நம் கருத்துகளை தமிழில் பதிவிடலாம் என்பது என் வேண்டுகோள் தமிழ் மொழி பயன்பாட்டை இன்னும் அதிக படுத்தலாம் ஆனால் கூடவே ஆங்கில மொழியிலும் கூற வேண்டும் அப்போது தான் இவ்வுலகம் தமிழ் பற்றி அறிந்து கொள்ள முடியும்
@r.parthasarathi82105 жыл бұрын
அருமை சகோ
@aarthysavi4995 жыл бұрын
No make it in english.. if it reaches a recommedation of other country they should know it. Coz our government will not do it so it our duty. நம் தமிழ்தாய் உலக தாய் என பறையடிப்போம்
@rkrvoice91365 жыл бұрын
@@aarthysavi499 அதும் சரி தான் இப்படி செய்யலாம் முதலில் தமிழில் கூறி பின்னர் ஆங்கிலத்தில் விளக்கம் தரலாம்
@radhakrishnaveni38475 жыл бұрын
சரியாக சொன்னீர்
@drytree77985 жыл бұрын
நான் தொடர்ந்து தமிழ் மொழியில் மட்டுமே கருத்து பதிவிடுகிறேன்
@selvaperia85125 жыл бұрын
பாதர் அவர்களின் கூர்மையான அறிவு, விளக்கம், நம் தமிழர்கள் அடையாளம் என்ற ஆணித்தரமான பதில் அபாரம்.
@natarajanr48705 жыл бұрын
பாதர் ன்னா தமிழ் மொழியா? தமிழை நாசம் பண்ணுங்கடா NGO கிருத்துவ புண்டைகளா!
@sathyavelusakthi96145 жыл бұрын
Natarajan R sariya sonninga bro
@sriramn1675 жыл бұрын
@@natarajanr4870 😂👌
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Ivan yeppadi Tamilan . Tamil kadavul Murugan Oru parukkai sorai sappiduvana . Yesu mattume ulagathile ore unmaiyana kadavul nu solra mada verippayal . Ivanukku soothu varai mada veri .
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
@howsik gsm Gasper Thane anda muttal .
@mathi_s5 жыл бұрын
ஐயா, இன்றைய காலகட்டத்தில் மிகவும் தமிழின் மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகமாக நடுத்தர வர்க்கம் தமிழ் மக்கள்தான் என்ற கருத்து முற்றிலும் உண்மை தான்.
@lionelshiva5 жыл бұрын
I am proud be a tamilan. I will speak only in tamil. Only when required will use english.
@rkrvoice91365 жыл бұрын
உங்களை வணங்குகிறேன் நண்பா அதை தமிழில் சொல்லுங்கள் என்பது என் வேண்டுகோள் நண்பா
@rajeshchinna69475 жыл бұрын
Here nobody required your English...just delete it...
@jayaganesrajanderan6415 жыл бұрын
@@rajeshchinna6947, bro some us dont know how to write tamil, like my self i am from malaysia and i was sent to national school whereas tamil was not part of the subjects being taught there, however i can speak fluent tamil, hence i need to express my thoughts in english.
@Fnn8955 жыл бұрын
@@rajeshchinna6947 first delete your profile name.
@rajeshchinna69475 жыл бұрын
@@jayaganesrajanderan641 Sorry bro,i thought you are an tamilian...extremely sorry that comment & thank for showing these much love on tamil...Happy learning ✌👍
@subashbose94765 жыл бұрын
வழக்குரைஞர் கனிமொழி மதியக்காவுக்கு கோடி நன்றிகள்....!
@dhanasekarnatarajamurthi59395 жыл бұрын
இந்த காணொளியை பார்த்து ஏங்கி தவிக்கும் ஒவ்வொரு தாய் தமிழ் உணர்வுகளுக்கு நான் வேண்டி கொள்வது, *வீழ்ந்து கிடக்கும் ஒரு தேசிய இனம் அதன் வரலாற்றிலிருந்து தான் மீழெழுச்சி கொள்ள முடியும்* இந்த ஆராய்ச்சியின் பதிலாக இந்தியாவின் ஆட்சி மொழியையும் வரலாற்றையும் மாற்றி எழுத வேண்டிய கட்டாயமும்; அதற்கான முழு பொறுப்பும் கடமையும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தாய் தமிழ் வாழ்க! வணக்கம்
@santhiogufigurado4395 жыл бұрын
500 கோடி சிலவுசெய்து1படம் எடுக்கும் பணக்கார தமிழனுக்கு 100 கோடி சேர்த்து தமிழ் வரலாற்றை உறுதிப்படுத்தமுடியாதா?
@saravanamg75935 жыл бұрын
Ahduvum rajini ya vechi than selavu pannuvanunga.
@fayazroshan97795 жыл бұрын
சிலவு என்பது தவறு செலவு தான் சரி
@kumar.aathitamilan93395 жыл бұрын
அருமையான ஒரு கேள்வி இது சினிமாத்துறைய இதற்கு உதவ வேண்டும்
@rajabalan86295 жыл бұрын
What will be the returns ? 1,000 cr is ok. Now everything is business.
@fr54495 жыл бұрын
Very gud question. anal mudiyadhu.. labham parkkum commercial world idhu. returns enna kedaikkum idhai seithal.
@tamiltigerforever205 жыл бұрын
தமிழனாய் பிறந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்
@vijayjkumar93325 жыл бұрын
பெருமை , பெறுமை அல்ல சகோ...
@tamiltigerforever205 жыл бұрын
@@vijayjkumar9332 ஆம் small confusion 😁
@tamiltigerforever205 жыл бұрын
@@பாளையம்கருப்பண்ணன் correct panitan😁
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
@@tamiltigerforever20 👌👍💛
@adhikumar85495 жыл бұрын
@@tamiltigerforever20 இனியேனும் நாமும் நம் பிள்ளைகளும் தமிழை வெட்கப்படாமல் பேசுவார்களா
@antonchristopher41725 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ் நாடு ✊✊👍👍🇬🇧🇬🇧 நன்றி Father 👏👏👏👏
@k.p.doraisamy17905 жыл бұрын
Here we have a HUMAN BEING who explains with so much humility and not with arrogance. Salute to you Father.
@gunasekarsekar27705 жыл бұрын
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பதை உலகம் ஒருநாள் உணரும் காலம் வரத்தான்போகிறது
@SURESHS-xw3sn5 жыл бұрын
அந்த காலம் ஒருநாள் வரும் .,,ஆனா அதுக்குள்ள அழிச்சிடுவோம் ( நாம் 70 %,..... மற்றவர்கள் 30%....).... ம்,,... அவ்வளவு தான்,,,, விசயம் முடிந்தது.,,
@kunenthirankunenthiran4664 жыл бұрын
@Krish Sriram கல் தோன்றி..... வசனத்தை தெளிவாக வாசியுங்க சகோதரா
@jayabalmookkan35685 жыл бұрын
கீழடி நம் வரலாற்றின் தாய் மடி . அருமை அருள் தந்தை அவர்களே.
@munusamy3475 жыл бұрын
அ ருமை ஐயா
@karthicks8595 жыл бұрын
கிருத்துவ/அரபி தமிழரே இல்ல எப்ப மதமாறினா அப்ப அவன் அந்த நாடு பண்பாடு/கலாசாரம்.தமிழன் போர்வைல vara சைமன் மாதிரி ஏமாத்தி இளிச்சவாயா?.நாங்க எப்ப வெளிநாடு மனிதன்பேர வச்சோம் பாஸ்?
@minemini79365 жыл бұрын
Jayabal Mookkan dae bastard . Thevadiya payya
@rajafathernayinarkoilnayin29265 жыл бұрын
Nan varalaru . Christavan varalaru ille .
@lawrancerajkumar84065 жыл бұрын
ஐயா தங்களை போற்றி வணங்குகிறேன்
@fanciojeya76755 жыл бұрын
Proud to be we are tamilan...first I'm Tamilan , second im indian...my nationality is tamilan..my citizenship is indian...
@syedkasimzaffar61105 жыл бұрын
விளக்கம் மிகவும் அருமை. நாம் தமிழர். நாமே தமிழர். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@jeganjegan64865 жыл бұрын
, நன்றி கனிமொழி மதி அவர்களே இன்னும் தமிழினம் நம் முன்னோர்கள் வாழ்ந்த நாகரீகம் குறித்த ஆய்வுகளை தெளிவாக எமக்கு விளக்கம் தந்த தந்தைக்கு நன்றி எம் இனத்தின் வரலாற்றை உலகம் அறிந்திட தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் குறிப்பாக பொருளாதார தேவைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு தமிழனும் தனது பங்கு அதாவது ஒத்துழைப்பு போன்றவற்றை தந்து கீழடி ஆராய்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும் இதுவே ஒவ்வொரு தமிழனின் கடமை
@johnbosco82095 жыл бұрын
All priests should tell together about our Tamil in this world in church.
@martingenius83785 жыл бұрын
@satish k thambi Christianity nu solurathu history Ella pa athu madham Tamil nu solurathu history so yarum madhatha Christianity , Muslim , hidhu nu mention pana mudiyathu atha purinchiko
@martingenius83785 жыл бұрын
@satish k yeah etha Nan ellanu solalayea etha poinum Nan solalayea da nanum Ethan unmamu than na soluren nanum Ethan na support panuren but Jesus sa follow panatha nu epady solura solu ne athuku history eruku entha kelvi ya ne north than pathu kekanum history ellathan ouru hindhu madhatha vachukitu epady me epady pesalam nu so unoda point ta ne anga than kondu poganum da Jesus pakathula therupa kudathu
@martingenius83785 жыл бұрын
@satish k nanum athan da truth nu soluren yaru da Evan nanum athan da soluren nama than muthal mootha enam nu than nanum soluren enakum athula prachana Ella north la ulla hindhu followers Mela than prachana kadupa history ellatha fake history ya create panitu varanunga la avanungala kelvi kelu ne
@srinivassankandaswamy99985 жыл бұрын
@satish k nandheeswaran kovil also has the same script of keeladi who said we tamilan did not have religion . Tholkapiyam is more than 3000years . Keeladi is only 2600 years . Now there's another archeology site near tamarabarani river more than 3000 years it has Hanuman and Shiva lingam.
@srinivassankandaswamy99985 жыл бұрын
@@martingenius8378 yethuku North kekanum avan yena pannan . Inga saivam vainavam iruntha thuku sandru iruku . North karan vananguvathun Sivan Vishnu thaney . Apo veliyul irunthu vanthu inga South north nu pririchi sandai uruvakunathu unga Christian missionary thaney . Check your history who created slavery . Manushana sanguli vachi kati potu velai seiya vaitha samugam un Christian samugam .
@thiruvarangan42015 жыл бұрын
இனிமேலாவது தமிழகத்தில் சிறுபான்மை மதம் என்று கூறிக் கொள்ளும் உலகத்தின் பெரிய மதங்கள், மதம் மாற்றம் என்ற கீழ்த்தரமான செயலை செய்யாமல் இருந்தாலே தமிழகத்திற்கும் தமிழுக்கும் இவர்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.
@thamizharpaaman5 жыл бұрын
கீழடி நாகரிகம் தமிழ்,தமிழர் நாகரீகம். திராவிட நாகரிகம் அல்ல😡
@aran_b5 жыл бұрын
He always support for the Dravididam because he was not come from Tamil background. Get out Dravididam from Tamil Nadu.
@thirumalairaj43655 жыл бұрын
சித்தர்களின்மாணவன் Sidharkalinmaanavan ivan DMK apdi than pesuvan Pavadai Christian
@thamizharpaaman5 жыл бұрын
@@aran_b சரிதான் அன்பரே. தமிழர்கள் யாரும் திராவிடர்கள் இல்லை
@thamizharpaaman5 жыл бұрын
@@thirumalairaj4365 ஆமாம் அன்பரே. அவர் திமுக ஆதரவாளர்
சகோதரி கனிமொழி மதி அவர்களுக்கும். அருட்தந்தை அவார்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.தமிழால் ஒன்றுப் பட்டு தாய்மொழி தமிழை தழைத்தோங்க செய்வோம் .
@RajaRaja-zi5qj5 жыл бұрын
Tamili valavaika muthalil tamilil peyarvaipom tamil vaalka.
@josephberlin64015 жыл бұрын
சகோ@@RajaRaja-zi5qjநீங்க என்ன சொல்ல வாரிங்க என்று புரிகிறது .நான் கேரளத்தில் வாழ்ந்தாலும் என் இரத்தத்திலும்,என் இதயத்திலும் தமிழன் என்ற உணர்வுடன் தான் வாழ்கிறேன். பெயரில் மட்டும் தமிழ் இருந்தால் போதாது .தமிழன் என்ற உணர்ச்சியுடன் வாழ வேண்டும் சகோ.தமிழில் பெயர் வைத்து பல ஜாதிகளுக்கு தலைவனும்,மதத்திற்கு தலைவனாக இருப்பதை விட நான் தனி தமிழனாக இருக்கவே ஆசைபடுகிறேன் சகோ
@easuraj16485 жыл бұрын
ஐயா அவர்கள் தமிழின் பெருமையும் தமிழ் தோன்றிய காலத்தையும் அழகாகவும் அழமாவும் இனிமையாகவும் தெளிகவும் எடுத்து இயம்பி உள்ளார் வாழ்த்துகிறோம் ஐயா
@rafeeqaroosi74025 жыл бұрын
அருமையான தைரியமான உண்மையான கருத்தை பதிவிட்ட ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@geethasrinivasan38565 жыл бұрын
My best wishes for The Rise
@lakshminarayanan16845 жыл бұрын
கனிமொழி மதி நன்றி
@balasubramaniramalingam75925 жыл бұрын
வசதி படைத்த பணக்காரர்கள் ஐயா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பண உதவி செய்யுங்கள்
@sbssivaguru5 жыл бұрын
அடையாளம் நமது உரிமை.நம் குலம் என்பது தமிழன் உரிமை.
@sbssivaguru5 жыл бұрын
நம்முடைய தவறு எங்கே ஆராம்பித்திருக்கும் என்றால் நாம் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது கோவில்கள் மற்றும் இனத்தை வைத்து அரசியல் செய்வது .இதனை நீக்கி நமது குழந்தைகளுக்கு நமது மூதயார்கள் முப்பெரும் அறிஞர்கள் சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் மெய்ஞானம் மற்றும் அகழ் ஆராய்ச்சி பற்றிய விழிப்புணர்வு அனைத்து மக்களுக்கும் தமிழில் செல்ல வேண்டும்.
@subashbose94765 жыл бұрын
மாண்புமிகு பாண்டிய ராஜன் அய்யா அவர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்...! எண்ணிலடங்கா நன்றிகள்...!
@suriyakumar38915 жыл бұрын
Pandiayrajan should be our CM, we can grow faster than India
@thirumalairaj43655 жыл бұрын
Subash Bose unmaiyana Madhuri oda rajavum pandiyan than 😁 Athan oru velai avar Ku antha Patru irunthathu
@SMStamil5 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை எழுகிறது மனதில் ... proud moment we should take these discussions or video in English so It reaches more ppl ..
@வேல்முருகன்ஆசாரி5 жыл бұрын
தமிழர்கள் அதிகார பலம் இன்றி உள்ளனர். ஆனால் நம் வயிற்றெச்சல் அவர்களை விடாது. அழிந்து போவார்கள்.
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
We have come to power. That's more more important
@jamie2012list5 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசு சார்ந்த துறையில் தழிழர் கையில் எடுத்து கொள்ள வேண்டும் பணம் சம்பாதிப்பது எந்தவித அதிகாரத்தையும் பெற்று தராது
@jayaramangovindasamy79685 жыл бұрын
@@jamie2012list நீ முதலில் தாய்மதம் திரும்பு.உன்னை யார் தமிழன் என்றது.
@jamie2012list5 жыл бұрын
@@jayaramangovindasamy7968 நான்... நாம்... இம் மண்ணின் மைந்தர்களாக... மணிதர்களாக... மதங்களை தவிர்த்து வாழ வேண்டும். இந்த அறிதல் எந்த மனிதனும் மற்ற மனிதர்களை விட பெரியவர் என்று உணர்த்த அல்ல யம் மண்ணில் என்றுமே மதங்கள் இருந்ததில்லை, தற்காலத்தில் ஏற்ப்பட்ட சில மாற்றங்கள் தான் மதம் எந்த மனிதனும் மற்ற மனிதனை விட உயர்ந்தவன் அல்ல... அல்ல... அல்ல...
Father Jegath Gaspar. Your speech is great. I appreciate your talk on our history. I am proud of your truthful speech. May Almighty God bless you and all people who support our ancient history. Cheers. And rgds. Sadayan Ebrams.
@jamie2012list5 жыл бұрын
Tamil Country is here World History is here Time Travel is here Civilization is here Well said nothing dominant நாம் திராவிடர் அல்ல திராவிடர் தமிழர் அல்ல
@vkr64495 жыл бұрын
கீழடி எங்கள் தாய் மடி
@உதயகுமார்.பி5 жыл бұрын
நம் தமிழ்மொழியின் வரலாற்றை அழிவில் இருந்து மீட்டு வந்த தமிழச்சி வழக்கறிஞர் மரியாதைக்குரிய கனிமொழி மதி அவர்களுக்கு தமிழனின் நன்றிகள் பல.
@AchuNini5 жыл бұрын
Thank you father for explanation
@nandasirixd86755 жыл бұрын
திராவிடர் என்ற சொல் இதுவரைக்கும் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை
@ekh-a-live74335 жыл бұрын
Rig veda, words.. Naga.. Dashu,.. Draavid..
@ajmalkhan-un4lk5 жыл бұрын
ஆதி காலத்தை விடுங்க திருக்குறல் சிலப்பதிகாராம் தொல்காப்பியத்தில் கூட திராவிடன் சொல் இல்லை.
@ekh-a-live74335 жыл бұрын
அவர்களுக்கு பின் வந்த. Adhi shakara introduce himself as coimng from thiruvida(dravida).and he kls thirugnana sambandar as dravida sisu.. In south bhramins they say panch dravida... They give an explanations Drivadam means 3side seas.. Peninsula..மூன்று பக்கமும் கடல் சூழ் இடம்... Or panch gauda.. Dravida s a sanskirlised name of தமிழ்.. தமிழி னு வாயில் சொல்ல வரல.. திருமலி. திருவிட. சொலிட்டான். வட மொழி வெங்காயதுக்கு வாயுல தமிழ் வரல... நம்ம தமிழ் குமுட்டைகளும் திராவிடம்னு சொல்லிகிட்டு திரிரானுங்க.. 😂😂😂😂😂.. Like British india. Thiruvanandhapuram(trivadrum).. Thuthukudi(tutucurin). Like that.. 😂😂😂😂
@vedanksy41265 жыл бұрын
தெலுங்கு உட்பிரிவுகள் திராவிடர் என்ற சொல்
@vaseer4534 ай бұрын
ஆரம்ப பள்ளிக்கூடங்களில் ஊழலுக்கு இலக்கணம் வகுத்த கலைஞர் கருணாநிதியின் பாடத்தை வைப்பது நியாயமா என்பதை ஜெகத் கஸ்பார் அவர்கள் கூற வேண்டும்.
@prabhu63305 жыл бұрын
father is always right...a great eye opener for Tamils
@millionairegopi5 жыл бұрын
Super Sathish, father aam father, manamkettavunga
@martingenius83785 жыл бұрын
@satish k yes bro jews ku aparam than Muslim Christianity aparam than Hindu lam vanthathu so tamilan tamilan than avan Jews KU munadi erunthavan na kandipa avan Jews sa eruka mudiyathu rendavathu vantha Christian , Muslim ma eruka mudiyathu kadaisiya vantha hindhu va eruka mudiyathu so we are tamilans
@martingenius83785 жыл бұрын
@@millionairegopi thambi father than Tamil luku support panuraru enga erukura bjp veriyananga Hindi Kum north Kum jalra poduranunga father Nala than avaru tamilan nu pesuraru avaru speech Cha kelu muthal la avarey soluvaru 500 varashathuku munadi India kulla vantha Christianity ya vidu enaku enoda enam than mukiyam nu
@millionairegopi5 жыл бұрын
@@martingenius8378 tambi inda madiri pesi pesi ora yemathure velaiyellam podum, UNGA Christianity pathi yellarukum nallave teriyum. Tamilanukku teriyum yedha yedurkanum yedha adhirakkanum nu, jallikattu poraatum tamilaragal yenda political party ve nambi seyyale. Tamilukku aabathu vanda yellarum inaindu yedurpaange, adhu yenda BJP naayum yedhuvum seyya mudiyadhu. Anaa inda Christian naadaringa sathame illame makkalai convert pannurudu oru velaiyaa ve vechirkinge. Ungalyum modhale alikanum
@martingenius83785 жыл бұрын
@@millionairegopi Lai entha Christian num apady panurathu Ella una mathiri patavanga venum ney solurathu than la epady thambi tamilan matum panuna puratchi ya ne ennum pathathu Ella la jalikatu south full la seanthu panunathu enathukaga panuratha eruntha Tamilnadu matum than erukum apady tamilans matum erukum pothu enga kuda neyea erupiya nu theriyala ean na be tamilan na nu enaku theriyala la
@குவிரன்தமிழ்5 жыл бұрын
இதுக்கும் திராவிட ஸ்டிக்கர் பதிக்காமல் இருந்த நன்று #கீழடி_தமிழர்_நாகரிகம்
@edwinprataban27445 жыл бұрын
Jegath casper a man i love lot and respect too much...
@தமிழாதமிழா-ல9ற5 жыл бұрын
தமிழர்களின் பெருமையை எந்த பார்ப்பனிய நாளும் மறக்க முடியாது மூவேந்தர் முக்குலத்தோர் சமூகம் கொடிகட்டி வாழ்ந்த காலம் அது அக்காலத்தில் பார்ப்பனியம் நாய்கள் ஊடுருவி மக்களிடையே சாரி பிரிவினை ஏற்படுத்தி தமிழர்களின் தனி அடையாளத்தை அழித்து விட்டார்கள் ஒருவேளை மீண்டும் தமிழர்களின் தனி அடையாளம் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு பார்ப்பனியம் நாய்களை தடை போடுகிறார்கள் தமிழ் வாழ்க
@mariainnasi9595 жыл бұрын
Rev. Father Kasper Raj.நாங்கள் கருத்தாடல் மிகவும் அருமை. நன்றியும் பாராட்டும். அதேநேரத்தில் மோடிஜி அவர்களும் அவ்வப்போது தமிழ் மொழியின் தொன்மை , மேன்மை, தமிழர் களின் பெருமையை பரைசாற்ற தவறியதில்லை. வட இந்தியர்களின்மீது தாங்கள் கொண்டுள்ள காழ்ப்பணர்வு அவர்களை பாராட்டுவதற்கு மனமில்லாமல் வெறுப்பு உணர்வை வெளிகாட்டுகிறீர்கள் என்றே தோன்றுகிறது.
@mariainnasi9595 жыл бұрын
@chennaispark spark என்னுடைய பதிவு கொளுத்தி போடும் பதிவு இல்லை. அருட்தந்தை கஸ்பர்ராஜ் அவர்களுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கும் பதிவு. அவரை தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க துறவிகளில் தலைசிறந்த வீரத்துறவி என்று நான் மதிப்பவன் என்பதால் வார்த்தைகள் கவனமாக,கண்ணியமாக பயன்படுத்தியுள்ளேன். திருட்டு, மாயை திராவிட கூட்டத்தை ஆதரிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நான் விமர்சிக்கும் வார்த்தைகள் வேறுவிதமாக இருக்கும். கீழடி அகழ்வு தமிழ் நாட்டு மக்களுக்கு ஓர் விடிவு காலம். உலகத்தின் எல்லா நாகரீகங்களையும் உள்ளடக்கியது பண்டை தமிழ் நாகரிகம். ஆரியன் வெளிநாட்டில் இருந்து வந்து வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்களை தென்னாட்டுக்கு விரட்டி விட்டான் என்ற திருட்டு வரலாற்றை புரட்டி போட்டுள்ளது இந்த ஆய்வு. அறிவையும், ஒளியையும் கடவுளாக வழிபட்டு வாழ்ந்துள்ளான். சிலை வழிபாடு இருந்த அடையாளம் இதுவரை தோண்டியதில் கிடைக்கவில்லை. மொத்தத்தில் அருட்தந்தை திருட்டு திராவிடர்களை தூக்கிபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
@lithilathika15025 жыл бұрын
தமிழ் வாழ்க வெல்க 💪🏽💪🏽💪🏽
@irjjraj21795 жыл бұрын
அருமை அய்யா
@MMastermariner19675 жыл бұрын
What a great explanation about TAMIZHAN’s
@arthanarieswaran15 жыл бұрын
இந்த வீடியோவுக்கு dislike போட்ட 15 அவாள்கள்தான் நம்ம கூட இருந்தே குழி பறிக்கறவங்க
@daviddave075 жыл бұрын
உண்மை
@கீழடிஆதன்5 жыл бұрын
பாா்ப்பன சங்கிஸ் தான் டிஸ்லைக் போட்டு இருப்பானுக
@karthicks8595 жыл бұрын
@@கீழடிஆதன்boss,நானும் dislike potta..Who is this casper,what u mean by Father n Tamil?கிருத்துவ/அரபி தமிழரே இல்ல எப்ப மதமாறினா அப்ப அவன் அந்த நாடு பண்பாடு/கலாசாரம்.தமிழன் போர்வைல vara சைமன் மாதிரி ஏமாத்தி இளிச்சவாயா?.நாங்க எப்ப வெளிநாடு மனிதன்பேர வச்சோம் பாஸ்?
@karthicks8595 жыл бұрын
@@கீழடிஆதன்ஏன்பா அலுலூயா/அக்பர்னு தமிழுக்கும்/இந்தியாகு சம்மந்தமில்லாத கத்தினா நம்பி மதமாற/கூடபோக லூசா நாங்க☺️.முதல இந்திய சனாதன(இந்து மதமில்லயா)படி
@drytree77985 жыл бұрын
தமிழ் மொழி அல்ல ஒரு இனத்தின் அடையாளம்
@SasiKumar-lq4jh5 жыл бұрын
தமில் நிறம் அல்ல... தமிழ் நிறம் என மாற்றுங்கள்... ழ என்பது தமிழின் மகுடம்... TAMIZH NIRAM... ஒரு வேண்டுகோள்.. உங்களின் தமிழ் ஆர்வம் கன்டு வியந்தேன்... தோழர் சசிகுமார்..
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Special latter ZHA
@RajKumar-fc1tu5 жыл бұрын
Another politic agenda by using Tamil language. Tamil and Sanskrit are twins from same mother.
@udhayakumaar34095 жыл бұрын
@@RajKumar-fc1tu maybe.... but Tamil is the elder brother bro......
@TrueTamil5 жыл бұрын
Raj Kumar Tamil and Sanskrit belong to two different language families.Proven scientifically long ago and accepted by even hardcore Aryan chauvinists.
good review fantastic replys many thanks REV FATHER
@vnktsa5 жыл бұрын
மதம் அற்றவர்கள் தமிழர்கள்
@ajmalkhan-un4lk5 жыл бұрын
உண்மைதான் அவர்கள் முதன்முதலில் இந்துக்கள மதம்மாறினார்கள் அல்லது மிரட்டி மாற்றப்பட்டார்கள்
@DP-qp8wr5 жыл бұрын
அருமை அருட்தந்தை அவர்களே. அமைச்சர் பாண்டியராசன் அவர்களே இன்னும் அதிக நிதி ஒதுக்க முயலுங்கள். வரலாறு உங்களை பதிவு செய்யும்.
@gpraj44175 жыл бұрын
ஒரு தமிழனாக உயர்திரு உதயசந்திரன் IAS அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்....தங்கள் அரும்பணி எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து தொடர வேண்டும் என்பது பெரும் தமிழர்களின் பேரவா.....
@kumarkSPH5 жыл бұрын
நிறைவுறும் போது நன்றி பாதர் (?) அருமை தமிழ் வளரும் (?). திராவிடம் ஆங்கிலம் மூலம் தமிழை கபளீகரம் செய்கிறது. திராவிடம் ஒழிந்தால் தமிழ் வளரும்.
@வாழ்கதமிழ்வளர்கதமிழினஒற்றுமை5 жыл бұрын
அருட்தந்தையே இப்பொழுது தமிழ நாகரீகம் என்று உறியதற்கு நன்றி.
@achudhankmounesh66165 жыл бұрын
நம் வரலாற்றை வளரவைக்க வேண்டும்
@555555559465 жыл бұрын
TN should collect special tax of 1% like professional tax for this purpose. (exhibition further research in this issue) All the corporation should go additional tax for this.
@anandakrishnanbabu73045 жыл бұрын
True
@jacobsamuel11694 жыл бұрын
ஒரு மான தமிழன் அரசு அமைந்துவிட்டால்,நம் வரலாற்றை மிக எழிதாக மீட்டு விடலாம்.அதற்கு முயற்சி செய்வோம்.
@rk54795 жыл бұрын
எழுக தமிழ் . நிமிர்க தமிழ். வாழ்க தமிழ் .
@kabilann66455 жыл бұрын
Father is a Great Man🙂
@rasheeddustagir75425 жыл бұрын
Proud be a tamilan
@KannapiranArjunan-vm2rq5 жыл бұрын
Excellent speech and explanation...🙏🙏🙏
@sugu705 жыл бұрын
Very informative speech
@இர.கந்தவேல்பிரபாகரன்5 жыл бұрын
வழக்குரைஞர் கனிமொழிமதி அவர்களுக்கு தாழ்மையான வணக்கங்கள்.
@subashbose94765 жыл бұрын
அருங்காட்சியகம் அமைக்க முன் வராததை காணும் போது இந்த அரசு தமிழர் நலம் விரும்பும் அரசு தானா என்ற கேள்வி எழுகிறது ...?
@sbssivaguru5 жыл бұрын
உண்மை அதுக்குத்தான் இந்தி ஒரு மொழி என ஓடிவருகிறார்கள்.முதலில் தமிழ் தான் மூத்தகுடி என சொல்லட்டும்.எல்லா மொழியும் படிக்கலாம்.
@nadarajarasasooriar54865 жыл бұрын
Father is Great. German Suri.
@rajeshrajesh53755 жыл бұрын
Super history
@kathiresang78214 жыл бұрын
அன்னிய படையெடுப்பு பற்றிய சிறுமை கொள்ள வோண்டியதை இந்த பகுதியில் உள்ள சிலர் பெருமை பேசிக் கொள்கிறார்கள்.
@anbalagapandians12008 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@s.s.t-r7u5 жыл бұрын
Dear Father.. Please Do not support present DMK. Otherwise u are Genius. Servant of our culture. Love from srilanka
@SONGSWITHJ23 күн бұрын
கனிமொழி மதி அவர்களுக்கு நன்றி
@ganapathybalakrishnan55795 жыл бұрын
Agreed we were great in olden times.... where are we now....we are fighting against each other now....
@ansarijabbar96185 жыл бұрын
YOU WELL SAID FATHER.
@AchuNini5 жыл бұрын
Why can’t we request govt to save these treasures? This treasures are for coming generations too.
@malaialagu75255 жыл бұрын
தயவு செய்து திராவிடத்தை திரிக்கவேன்டாம் தமிழர் வறலாற்றை திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் தமிழர்
@tamilcommentary-d5z5 жыл бұрын
Bro. Seeman pecha ketta eppadi tan.. aven arasiyalukukaka eppadi pesuran avlotan.. Proto Dravidan tan ellatukum munnodi.. ana pinnadi sanscript vantu namala pirchi naama Telugu, malayalam, kannadam nu pirinchidom.. ana ellatukum munnodi naama tan.. eta solratuku getu tan.. avanunga vena sollama pogalam, naanga dravidan illa malayani, telungn nu.. ena avanunga appadi tan sollanum.. dravidan nu sonnaley atu tamil tan.. atunala avanunga solla maatanunga.. ana namaku apadi ialla.. namaku atan getu... ana intha echakala seeman arasiyalukaka etha maraikuran.. avan arasiyaluku solratha neenga nambitu emantu irukinga..
@puvenes855 жыл бұрын
As Tamilan we should provide some fund arise for those researchers who work hard day and night to show whole world true about our tamil languages..I have strong hope on tamil younger let spread this mssg to all tamil people around world..and try do our contributions to our mother language..valga tamil👍😇
@aravinthrjm18555 жыл бұрын
Romba perumaya.. Iruku.. Tamil.. Elugirathu...
@palanisamynachimuthu45245 жыл бұрын
குரங்கே தமிழ் குரங்கு தான், பிறகு பரிமாணம் பெற்று தமிழ் மனிதர்கள், தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு, தமிழ் விவசாயம், தமிழ் தொழில் என்று வளர்ச்சி பெற்று, இடம் பெயரந்து சென்று விட்டது. ஆகவே இந்ந உலகம் தமிழ்.
@swaggerjagg3r5 жыл бұрын
திராவிடம் வேறு தமிழ் வேறு
@vkr64495 жыл бұрын
தமிழில் தமிழ் ,.. வடமொழியில் சொன்னால் திராவிடம் (தமிழ்)
@rasathsathak78785 жыл бұрын
Very clear speaking Sir..
@ramasamy80015 жыл бұрын
enlightening information!
@srinivasakrishna46345 жыл бұрын
nanri tamizha
@devasusai5 жыл бұрын
Hi Father, you're great ... I appreciate your Courage of a Siddhar. Our language dates back to 45000 years ... considering Australian Aborigines. The Keezhadi Carbon dating is 6th century BC... this is after the guidance from Jewish Kanchi Sankaracharya. But I think it should be more than 6000 BC. Kanchi Sankaracharya is a bloody Stupid & a lier. Let the Truth Triumph always. We Tamils are protected by Siddhars. Nothing can overcome us. Let's be proud Thamizhar.
@gopalrohini5 жыл бұрын
Deva Susai we should also close all churches and we should follow only lord Shiva and siddhargal. Am I right. Will u ask jagat Kasper to make arrangements to close all churches and worship lord Shiva and siddhargal.
தெளிவான விளக்கம்... மெய்சிலிர்த்துப் போனேன்... நம் இனத்தை, மொழியை, பண்பாட்டைக் காக்க ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு (பணம் உதவி) செய்ய வாய்ப்பு கிடைப்பதே பெரிய பாக்கியம்... சரியான வழிமுறை தெரியாமல், யாருக்கு தருவது என்று தெரியாமல்தான் தவிக்கிறோம். இருப்பதை தர நாங்கள் எப்பொழுதும் தயார்... ***சிறு துளி பெரு வெள்ளம்***
@fr54495 жыл бұрын
Actor Vijay who is very much interested to lead TN cant spend few lakhs for this project?. automatically his fans will also contribute.
@karthicks8595 жыл бұрын
You are right..now people divided using Tamil sympathy,so that Christianity spreaded, like seeman few Dmk gangs ☺️
@ravi-gm3be5 жыл бұрын
Great👍
@arivazhagankrishnamoorthy97265 жыл бұрын
Sir next maanadu enga epo sir nadakka poguthu. I would like to participate that meeting.
@janoravi5 жыл бұрын
அருட்தந்தை கஸ்பர் அவர்களை போற்றி வணங்குகிறேன்
@appukutty155 жыл бұрын
இவ்வளவு தெளிவான ஐயா நீங்கள் ஏன் இன்னும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக இருக்குறீர்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது
@nitharsanam6305 жыл бұрын
கனிமொழி
@martingenius83785 жыл бұрын
Avarey solurarey pa vera vali Ella ma panuren nu athuku matra winning apposition la eruntha kandipa muthal aaaaala Nan than erupen nu
@martingenius83785 жыл бұрын
@chennaispark spark mama seiyanum na sariyo thavaro naam tamilar katchi ku than vote pananum
@tamilcommentary-d5z5 жыл бұрын
Bro. Seeman pecha ketta eppadi tan.. aven arasiyalukukaka eppadi pesuran avlotan.. Proto Dravidan tan ellatukum munnodi.. ana pinnadi sanscript vantu namala pirchi naama Telugu, malayalam, kannadam nu pirinchidom.. ana ellatukum munnodi naama tan.. eta solratuku getu tan.. avanunga vena sollama pogalam, naanga dravidan illa malayani, telungn nu.. ena avanunga appadi tan sollanum.. dravidan nu sonnaley atu tamil tan.. atunala avanunga solla maatanunga.. ana namaku apadi ialla.. namaku atan getu... ana intha echakala seeman arasiyalukaka etha maraikuran.. avan arasiyaluku solratha neenga nambitu emantu irukinga..
@martingenius83785 жыл бұрын
@@tamilcommentary-d5z bro Malayalam pesuravan , Telugu pesuravan , Tamil pesuravan ellathayum mozliyala emails mudiyathu thu nu soli vanthathu than dravidam bro atha purinchikonga aparam Tamil natula dravidam nu solalam Kerala la poi Sola mudiyathu , karnatakala , Telugana la poi Sola mudiyathu anga poi dravidam nu solitu govt velayum vanga mudiyathu aparam tamilnatula matum ethuku Nan dravidan nu solanum solu ne aparam tamilnatula anga erunthu ellavanum vanthu tamilnata dravidan nu solitu rule panuran anga ouru tamilan rule pana mudiyum ma ethuku bathil Sola mudiyum ma
@explaininggenesis2395 жыл бұрын
அருமை
@k.pasupathiveeraselventhir77475 жыл бұрын
Pandiya mannar yar endu sollunga sir .nanga pandiyar Pallar samugam endu solluroom sir by Selva Pallar
@aarthysavi4995 жыл бұрын
Please put subtitles in english.. if it reaches a recommedation of other country they should know it. Coz our government will not do it so it our duty. நம் தமிழ்தாய் உலக தாய் என பறையடிப்போம்
@dasingupaneer57125 жыл бұрын
66 Arayans dislike this..The persons who dislike this talk of truth could be still down to earth human being or mental.
@brunocorera2250Ай бұрын
we tamils has not less than 7500ys,we still have long way to establish all these,I am sure our TN.govt.will do a lot.
@nixonvaij5 жыл бұрын
Tamil civilization is as old as Sumerians. Soon we're going to get evidences about that. Long live Tamil.
@nixonvaij5 жыл бұрын
Dr. Loganathan from Malaysia have provided enough evidences that the Sumerian spoke archaic Tamil. He can read Sumerian text which is Tamil.
@nixonvaij5 жыл бұрын
This it is clear that we are as old as Sumerians.
@ArunKumar-qc3zh5 жыл бұрын
Our history is first in world
@antonyxaviersimeon26105 жыл бұрын
Respected Father Gegath kaspar please make a documentary in English 🙏
@victoralphonse57915 жыл бұрын
மகிழ்ச்சி இனி ஆங்கிலம் கலக்காத தூய்மை தமிழில் பேசுவேன்