தமிழர்கள் வந்தேறிகளா..! தமிழர்களின் தாயகம் எது? | G Balachandran IAS (rtd) | Tamil

  Рет қаралды 6,893

Theekkathir

Theekkathir

8 күн бұрын

தமிழர்கள் வந்தேறிகளா..! தமிழர்களின் தாயகம் எது? - பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va5G...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#video #india #tamil #theekkathir #balachandran #tamilians #tamil

Пікірлер: 30
@ravikanth9172
@ravikanth9172 5 күн бұрын
மிக அருமையான விளக்கம்
@ptapta4502
@ptapta4502 5 күн бұрын
செவ்வணக்கம்
@JA-qp9oh
@JA-qp9oh 6 күн бұрын
பாலச்சந்திரன் ஐயா அவருடைய GB TALKS channel லில் இரண்டு வாரங்களுக்கு முன் போட்ட அதே காணொளியை நீங்கள் எடுத்து போட்டிருக்கிறீர்கள். இதன்மூலம் அவருடைய இந்தக் கருத்து அதிக மக்களை சென்றடையும். நன்றி 🙏
@annamalainagarajan9094
@annamalainagarajan9094 5 күн бұрын
Beautiful explanation sir…🙏
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 4 күн бұрын
Excellent explanation sir. Thank you for your great service for our people. Congratulations sir
@DASSMidas
@DASSMidas 4 күн бұрын
இங்க தனியா ஒரு இனம் என்று யாரும் இல்ல எல்லாம் கலப்பு தான்.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 3 сағат бұрын
இல்லை
@agdaysprings9234
@agdaysprings9234 3 күн бұрын
Cradle of civilization or human origin is Middle East. Resources used in the presentation is fair and limited but not perfect, there are more to it.
@narayanancs8674
@narayanancs8674 5 күн бұрын
Amamya amamya vandherikale aaryamum abiciniyavum thamilum tansaniyavum ok ok
@user-gg9vk4jm2b
@user-gg9vk4jm2b 5 күн бұрын
தமிழரின் தொன்மை பற்றி பேசும் போது திராவிடம் என்ற வார்த்தை படு மோசமாக படுகிறது.
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 5 күн бұрын
Adi medavi.
@sundararajan8418
@sundararajan8418 4 күн бұрын
உன்னோட ஊணபுத்திக்கு அவர் சொல்வதெல்லாம் புரியாது.ஏன்னா நீசங்கியாக இருக்கவேண்டும் அல்லது சங்கிகளுக்கு ஜால்ரா போடும் சூத்திர சங்கியாக இருக்கவேண்டும்.பாலச்சந்திரன் அய்யா அவர்களின் கால் தூசிக்கு நீ ஈடாக மாட்டான்.முட்டாளே.
@ManiThangavelu
@ManiThangavelu 4 күн бұрын
Mooku podappa irunthaa ippdithaan yodikka thonum
@kannathathsan2746
@kannathathsan2746 3 күн бұрын
என்ன சார் புதுசா கதை சொல்லுறீங்க?!! உங்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருக்கிறேன்.!அபிசினியா,காகசியா, வாயில் நுழையாத பேர எல்லாம் சொல்லுறீங்க?!!! கல்வெட்டு, இலக்கியம், வரலாறு, அகழ்வாராய்ச்சி மூலம் நாங்கள் நிரூபித்து விட்டோம்.நீங்க இளம் தலைமுறையை குழப்ப வேண்டாம.
@karlongztd287
@karlongztd287 2 күн бұрын
Evar thamizhar illa, dravidiyakal eppadi than pesuvargal, oru agenda vudu pesuvargal dravidyan lobby ah nalla valakanum nu vela seivanga, kevalam peramozoyalargal lam namma history ah pesi kittu irukurannunga kevalam.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 3 сағат бұрын
உலகில் 4 இன DNA உண்டு 1,நீக்ராய்ட் 2,காக்க சாயட் 3,மாங்கலாய்ட் 4,திராவிடா நீக்ராய்ட் கருப்பின மக்கள் காக்கசாய்ட் பிராமணர்கள் அரேபியர் கள் யூதர் கள் கிறித்தவர்கள் , மாங்கலாய்ட் இனம் மங்கோலியர்கள் சீனர்கள் ஜப்பானியர்கள் ஆகியோர் இதில் சம்மந்தம் இல்லாத இனம் திராவிட இனம் ஒரிஸா முதல் தமிழ்நாடு வரையிலான இனம் திராவிட இனம்
@tamilmani2088
@tamilmani2088 4 күн бұрын
P k ராஜன் கருத்து வேறுபட்டது அவர் லூயி லூக்கா காவேலிஸ் போர்சா என்பவரின் கூற்றை ஆதரிக்கிறார் அதன் படி தமிழர்கள் முதல் அலையில் ஆப்பிரிக்காவை விட்டு இந்தியாவிற்கு வந்தார்கள் சுமார் 60000 வருடங்களுக்கு முன்பு என அவர் வகுப்பெடுத்ததில் நானும் பங்கேற்றவன்.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 5 күн бұрын
மனிதர்களின் தாயகம் ஆப்ரிக்கா! தமிழர்களின் தாயகம் Zagros மலைப் பகுதியாகும்!
@rajeshs1136
@rajeshs1136 5 күн бұрын
எப்படி சொல்கிறீர்கள் என்ன ஆதாரம்
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 5 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 124 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 77 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 5 МЛН