தமிழர்கள் யானைகளை வணங்கும் மரபின் பின்னணி! இதற்கு என்ன காரணம்?Elephant History in Tamil

  Рет қаралды 169,004

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால தமிழர்களின் கோயில்களில் கண்டிப்பாக யானைகளின் சிற்பங்கள் இருக்கும். அது ஏன் தெரியுமா?
சங்க இலக்கியங்களில் யானைகளின் பல பெயர்கள்: www.deeptalks.i...
Part 2: • போர்க்களமே நடுங்கும் இ...
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalk...
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.c...
Apple Podcasts: podcasts.apple...
Google Podcasts: www.google.com...
Anchor FM: anchor.fm/deep...
Breaker: www.breaker.au...
Overcast: overcast.fm/it...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.co...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 222
@DeepTalksTamil
@DeepTalksTamil 26 күн бұрын
Part 2: kzbin.info/www/bejne/rJClfaJ4ZcR3pJY
@tamilology
@tamilology 3 жыл бұрын
தமிழனாகப் பிறந்ததில் பெருமை அடைகிறேன் அடுத்த பிறவி யுண்டு இருந்தாலும் அதிலும் தமிழனாகப் பிறக்க ஆசை🤩😊
@kalapanner7595
@kalapanner7595 4 жыл бұрын
யானையை பற்றிய இந்த கானொளி மிகவும் அருமையாக இருந்தது. யானைக்கு இத்தனை பெயர்களா .ஆச்சரியமாக இருக்கிறது .இப்படிப்பட்ட யானைபடையை வைத்து நம் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் .என்பதில் ரொம்ப பெருமையாக உள்ளது..👍👍👍👍👍💪💪💪
@jayavelmani5112
@jayavelmani5112 4 жыл бұрын
தமிழனின் வரலாறு இன்னும் பல வெளியில் வரவேண்டும் deep talks tamil
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Kandipaaga... Ennal mudintha alavu research seikiren
@Kalaicalligraphy
@Kalaicalligraphy 2 жыл бұрын
@@DeepTalksTamil 👍🏻👍🏻👍🏻
@aadithyana2663
@aadithyana2663 3 жыл бұрын
🙏🔥தாய்லாந்து மக்கள் யானைய சாமியாக கும்பிட காரனம் சோழர்கள்தான்🔥🙏
@tamizha3616
@tamizha3616 4 жыл бұрын
அருமை சகோ பாகம் இரண்டு விரைவில் பதிவேற்றுங்கள்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
கூடிய விரைவில்...
@prakanisanth5977
@prakanisanth5977 4 жыл бұрын
உங்களின் அற்புதமிக்க உணர்ச்சி வசனத்தில் கேட்க்கும் போது மன்னர்கள் காலத்திய காட்சிபடுத்துகிறது என்னுடைய மனத்தில். இருந்தாலும் ஒரு சிறுகவலை இப்படிபட்ட நம் தமிழ் இனத்தின் பெருமை & திறமைகளை மறந்ததன் விளைவுகளை இன்று நம் கண்முன் உணருகிறோம்.
@prasannamanimegalai
@prasannamanimegalai 4 жыл бұрын
இன்று யானைகள் பற்றிய தகவல்கள் பலவற்றை அறிந்து கொன்டேன் . அதற்காக மிக்க நன்றி அண்ணா.. இது போல இன்னும் பல வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ...♥️♥️
@madhanbabu2523
@madhanbabu2523 4 жыл бұрын
எதிர்பார்தத விட வேற லெவல் ப்ரோ
@geethaa5536
@geethaa5536 4 жыл бұрын
அருமை சகோ. யானைகளின் திறனை முழுதும் அறிந்தேன்.
@rajasekarraja2848
@rajasekarraja2848 3 жыл бұрын
சகோ... உங்கள் குரலின் ஒலி தன்மையும்...பின்புல ஒளிவடிவமும் சிறப்பாக உள்ளது... அதற்கு எனது வாழ்த்துக்கள்... இதனைப் பயன்படுத்தி ""பொன்னியின் செல்வன் "" கதையை கூறினாள்... மிகவும் சிறப்பாக இருக்கும்.... என்பது என்னுடைய ஆவல்... தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் நானும் தெரிந்துகொள்ளவும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.... நன்றி...💐💐💐💐
@crazyman3085
@crazyman3085 4 жыл бұрын
Ungaludaiya voice la oru energy iruku Nanba, kekumbothu pullarikuthu 😃😃👌🔥🔥🔥🔥🔥
@rammoorthy3856
@rammoorthy3856 4 жыл бұрын
நல்ல படைப்பு நண்பா 👌 💯 👏
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 3 жыл бұрын
அருமை தோழா யானைகளைப் பற்றி இப்போதுதான் அறிந்து கொண்டேன்
@abineshthomasabineshthomas5795
@abineshthomasabineshthomas5795 3 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தற்கு நன்றி . இன்னும் உங்களிடம் இருந்து நிறைய பதிவுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். இப்படிக்கு ஒரு தமிழன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@karuthamma286
@karuthamma286 4 жыл бұрын
நண்பா யானை பலம் வேண்டும் உனக்கு!வாழ்க நீ!
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
❤️❤️❤️
@saravanaganesh2913
@saravanaganesh2913 4 жыл бұрын
இரண்டாம் பாகம் பார்க்க காத்திருக்கிறேன்
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
கூடிய விரைவில்...
@priyarathika1578
@priyarathika1578 3 жыл бұрын
Neenga nam thaimozhiyil urakka pesuvathu.. Meisilirkke vaikinrathu arumaii
@Vvisuwa
@Vvisuwa 3 жыл бұрын
அருமை
@mathavivasu3255
@mathavivasu3255 3 жыл бұрын
watched a few other videos of these "Deep Talks Tamil" and learnt a lot of the Tamil history. Tq for such a great videos and hope to see more in the future.
@brinthasuresh5586
@brinthasuresh5586 4 жыл бұрын
ரொம்ப அருமை.. 👍வாழ்த்துகள்👏👏 தேடல் தொடரட்டும் 🙏
@jasijasi6238
@jasijasi6238 4 жыл бұрын
தமிழ்லா நீ வாழ்க 🤝🤝🤝
@Kannankaruthinan8
@Kannankaruthinan8 4 жыл бұрын
🔥🔥🔥🔥தமிழ் தமிழ் தமிழ் 🔥🔥🔥🔥🔥🔥 மேலும் மேலும் தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்லுங்கள் ❤️❤️🖤🖤
@sumathidas3275
@sumathidas3275 26 күн бұрын
Thank you ! Very proud to hear about elephants !
@iyyanarwolverine9798
@iyyanarwolverine9798 4 жыл бұрын
அற்புதம் தோழரே...
@charumathiramachandran2816
@charumathiramachandran2816 3 жыл бұрын
Elephantine research...marvellously narrated and filmed
@vijayaraghavan9400
@vijayaraghavan9400 4 жыл бұрын
அருமையான பதிவு
@sumithalukky4572
@sumithalukky4572 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ...
@sathishtrichy2408
@sathishtrichy2408 3 жыл бұрын
மார்தட்டி பெருமை கொள்கிறேன் 💪 நான் தமிழன் என 💪
@shivaanand9116
@shivaanand9116 3 жыл бұрын
bro super content kudukuringa bro , i loved it. enakku neenga videola first sonna antha unmai sambavam entha war nu solunga bro na atha pathi neraiya therinjukanum pls
@Justdoit0807
@Justdoit0807 4 жыл бұрын
பாகம் 2 I'm waiting
@harringtondeva6246
@harringtondeva6246 3 жыл бұрын
Love u soo much bro. Inum naraiya தமிழ் videos podunga plzz. Keka keka ketute irukanum pola iruku. Nice voice and background music
@kannanselvam9337
@kannanselvam9337 Жыл бұрын
வாழ்த்துகள் தீபன் வளர்க தழிழுடன் நெடிய புகழுடன் இறை ஆசியுடன்
@rbzkolar330
@rbzkolar330 3 жыл бұрын
Bro pana maratha pathi oru video please
@kaviarasankaviarasan5422
@kaviarasankaviarasan5422 4 жыл бұрын
மிக அருமை அண்ணா
@world_of_dragons
@world_of_dragons 2 жыл бұрын
அருமையான செய்தி
@divyakumar439
@divyakumar439 4 жыл бұрын
Amazingggggggg .. thank you so much.. n bowing in front of u to giving the knowledge... idhai eppadi ulagirku solluvom?
@kalirajrajan4666
@kalirajrajan4666 2 жыл бұрын
Pro unga tamil vara level ji
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 4 жыл бұрын
நன்றி சகோ......அருமையான பதிவு
@jeyakumar.s
@jeyakumar.s 4 жыл бұрын
Anna meenatchi Amma kovilkum Mahabharatam samntam eruku. Neenga oru video podunga
@mohanm4901
@mohanm4901 3 жыл бұрын
What a voice so beautiful
@atozvideos9227
@atozvideos9227 4 жыл бұрын
கழுகுமலை முருகன் நெற்றியில் உள்ள நாகமணி பற்றி video podunga bro please
@arikiarivu3513
@arikiarivu3513 3 жыл бұрын
வெளிநாட்டவருக்கு தெரிகிறது தமிழர்களின் பாரம்பரியம் வரலாறு ................. ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைக்கு தெரியவில்லை ..,...அதை நீங்கள் கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது அதை நாங்கள் பகிர உள்ளோம்
@kalaivani6385
@kalaivani6385 4 жыл бұрын
Pallavargal pathi oru video podunga bro
@mathimathi8712
@mathimathi8712 4 жыл бұрын
அருமையான பதிவு.
@sabarishwarannagarajan8164
@sabarishwarannagarajan8164 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் வரலாறு ஐயா மணிகண்டன் ஐயா மாதிரி சொல்ரிங்க அருமையாக உள்ளது
@amuthuamuthu9452
@amuthuamuthu9452 4 жыл бұрын
Arumaiyana .thakaval.super.anna . valluththukal 🙏🙏🙏 (🇱🇰👍 Elatamilan)
@dr.g.marimuthu1893
@dr.g.marimuthu1893 3 жыл бұрын
Real Service to Tamils, 🙏
@kalaik2675
@kalaik2675 4 жыл бұрын
அண்ணன் வேற லெவல்ணா
@ashokgaming6621
@ashokgaming6621 4 жыл бұрын
Wait for 2nd part bro
@madhan.s901
@madhan.s901 4 жыл бұрын
no words to say about Tamil tradition
@kishorenagarajan8703
@kishorenagarajan8703 3 жыл бұрын
நன்றி சகோ
@deepakkalathil
@deepakkalathil 4 жыл бұрын
Super 👌👌👌
@subramanibala952
@subramanibala952 4 жыл бұрын
அண்ணா அருமை அருமை அருமை
@happyforever1073
@happyforever1073 4 жыл бұрын
Nice explanation bro 👌👌👌
@sivajumbu6797
@sivajumbu6797 4 жыл бұрын
Unga voice Vera level 👍
@rekhamari8736
@rekhamari8736 3 жыл бұрын
Nandri
@beatriesmarie1339
@beatriesmarie1339 4 жыл бұрын
Wow such very beauitiful vidio thank you... good job & good luck .....,💯💯💯💯
@beatriesmarie1339
@beatriesmarie1339 4 жыл бұрын
I 'm tamil but i'm living from italy.
@jagathraam948
@jagathraam948 4 жыл бұрын
Bro ayyapan silaiya parasuramar than vacharu nu iruku appo ayyapana valathathu pandiya Mannan rajasekaran appo pandiya history goes 2 yugam ago plzzz tell me about this bro
@ajayniranjan2950
@ajayniranjan2950 4 жыл бұрын
Bro paarathapor pandiyargal pankerpu pathi sonniga atha pathi detailta oru video poduka
@kaviappas4331
@kaviappas4331 3 жыл бұрын
Hi bro.... Pandaya Tamilargal hair fall ku payanpaduthiya maruthuvam pattri oru video podunga pls
@rajnima2513
@rajnima2513 4 жыл бұрын
Sema super msg sir தமிழ் வாழ்க
@sujahariharidas552
@sujahariharidas552 4 жыл бұрын
Very nice 👍👍👍
@kumararun1009
@kumararun1009 4 жыл бұрын
Arumai ...ithanai vagai YAANAI.... MEI-SILURKUDHU.......,,
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
🙏
@Theeran-n9c
@Theeran-n9c 3 жыл бұрын
அருமை நண்பா
@mokkavingyani3553
@mokkavingyani3553 3 жыл бұрын
Super anna I head's up to all elephants and I am waiting for part 2 anna 😍😍😍😘😘😘🤩🤩🤩🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🙏🙏
@தமிழினிசத்யா
@தமிழினிசத்யா 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏, நானும் என்னிடம் யாரவது காட்டின் ராஜா யார் என்றால் யானை என்றே சொல்வேன் 🙏, ஆனால் அது என்னவோ, என் மனதில் யானை தான் காட்டின் இராஜா என்று விவாதம் செய்வேன், அன்று எனக்கு தெரிய வில்லை யானையின் பெருமை,, ஆனால் ஏதோ ஒன்று என் மனதில் யானை தான் காட்டின் பலமிக்க விலங்கு என்று நினைப்பேன்,,,,, எனக்கு உடல் சிலிர்த்து விட்டது அண்ணா, என் மனதில் நான் நினைத்து இருந்தது சரியே
@rajensam4031
@rajensam4031 4 жыл бұрын
Super info.....👋👋👋👋
@ravimani8327
@ravimani8327 4 жыл бұрын
Not only for that , mainly it's a aaseevagam symbol Tamil Siddhar phenomena
@ajithg3284
@ajithg3284 2 жыл бұрын
கருட புராணம் பற்றி ஒரு பதிவு கூறுங்கள் bro. ......
@dr.g.marimuthu1893
@dr.g.marimuthu1893 3 жыл бұрын
Thank you🙏
@vigneshgovind2911
@vigneshgovind2911 4 жыл бұрын
machan super da. Waiting for the 2nd part
@VasanthKumar2015
@VasanthKumar2015 3 жыл бұрын
I am a school girl watching the video to know about history 😘 super Anna
@dexter5679
@dexter5679 3 жыл бұрын
Semma nanba editing and speech vera level
@srivishwakarma8701
@srivishwakarma8701 4 жыл бұрын
Wait for part 2
@kavirithe4793
@kavirithe4793 4 жыл бұрын
Anna... Nenga solra kadai ah vida... Nenga pesura Tamil ahh en Mei silirkkuthu🔥
@ganeshsubramaniam1161
@ganeshsubramaniam1161 3 жыл бұрын
Very very nice 👌👌😌 Thanks
@samymuthu757
@samymuthu757 3 жыл бұрын
🙏🙏🙏 nandri 🙏
@rajendrankanchana6807
@rajendrankanchana6807 3 жыл бұрын
Deep. Talk. Tamil. Chennal . Nan. Ungaluku ena. Panna. Vendhum.. Om. Namasivaya.. Kodi. Kodi. Nandri. Om.
@aruldhinakaran2329
@aruldhinakaran2329 4 жыл бұрын
Really super bro
@jeyamery6877
@jeyamery6877 4 ай бұрын
Elephant history book name edachum solluga bro
@aadithyana2663
@aadithyana2663 3 жыл бұрын
❤ DEEP TALKS 🙏🙏🙏🙏
@rajasivam1968
@rajasivam1968 3 жыл бұрын
Waiting for next part
@ajoviya1012
@ajoviya1012 3 жыл бұрын
ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KarthiKarthi-gm8ml
@KarthiKarthi-gm8ml 4 жыл бұрын
யாளி சிற்பம் பற்றியும் கூறினாள் நன்றாக இருக்கும் சகோ
@TNTamiltv
@TNTamiltv 3 жыл бұрын
I'm waiting part2 Anna
@kabishankabi2700
@kabishankabi2700 4 жыл бұрын
Brother navagira history patri oru video tharuvigkala
@srivel8900
@srivel8900 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@shankarganesh1700
@shankarganesh1700 4 жыл бұрын
நீக்கல் பதிவிடும் அனைத்து கனொலியும் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா. ஆனால் நம் நாட்டில் வர்மகலை பற்றி ஒரு கல்வெட்டாவது உண்ட சொல்லுகள் 🙏
@soundarraj5670
@soundarraj5670 4 жыл бұрын
Super nanpa na continue
@pravidhpravidh5486
@pravidhpravidh5486 4 жыл бұрын
👌
@drtamizhan6979
@drtamizhan6979 3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🔥🔥🔥
@muthuramkumar4143
@muthuramkumar4143 3 жыл бұрын
Intha list la srivilliputur aandal temple m irukku bro
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 3 жыл бұрын
Nice video
@jayamalini5580
@jayamalini5580 4 жыл бұрын
யானை செய்தி அருமை
@MsJackdawson
@MsJackdawson 3 жыл бұрын
Super
@vinothkannan6989
@vinothkannan6989 3 жыл бұрын
Super ji
@anidhamajeen255
@anidhamajeen255 3 жыл бұрын
Really super bro. 👌
@aadithyana2663
@aadithyana2663 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🔥Part 2🔥🙏🙏🙏🙏🙏
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 4 жыл бұрын
ஹே சுமதி யானை எனது தோழி.
@maduraisumathi3326
@maduraisumathi3326 3 жыл бұрын
❤️
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 75 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 75 МЛН