சிவா திருச்சிற்றம்பலம். தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி!
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@deepthideepthi795310 ай бұрын
அப்பா கிணறு வெட்டினோம் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் தண்ணீர் இல்லை பழனி க்கு போனோம் முருகனிடம் வேண்டினார் பின்புபோர் போட்டோம் தண்ணீர் 200 அடி தண்ணீர் ஊற்றி கிடைத்தது பழனி முருகனுக்கு அரோகாரா
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@vaidyaNathan.B-fp3sk8 ай бұрын
❤thanks.
@pbalamurugan4449 ай бұрын
அருமை
@deivanayagamv953210 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி 🙏 குருவடி சரணம் 🙏
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@ulagalamsivapuram10 ай бұрын
❤ அன்பர்கள் பேசும்போது தயவுசெய்து தெய்வச் சேக்கிழார் என்று பேசுக❤❤❤❤
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@PANDIARAJAN110 ай бұрын
உண்மை தான் தெய்வச் சேக்கிழார்
@selvakani103210 ай бұрын
சிவாயநம
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@LeemaroseRose-rc5iq10 ай бұрын
Thank god Dear Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@lakshminarashiman990110 ай бұрын
சிவாய நம🌸🌹🌼🙏❤❤❤❤❤❤❤
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@selvamk891310 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 arumay sivaya namaka
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@kanchanamalanavaneetham421710 ай бұрын
ஐயா அவர்கள் பாதங்களை பணிகிறேன்
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@rajasekarannarasimhan664410 ай бұрын
Svaya nama
@panchavaranamharkrishnan610 ай бұрын
ஓம் சிவாய நம அய்யா உங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல முருகனை நினைகாதவர்கள் வழ்கையிலும் ஓடோடிமருபவர் என் முருகன் நான் மூன்றாம் வகுப்புதான் படித்தால் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை எனக்கு வயது ( 23வது ) என்கணவர் எங்களை விட்டு சென்றுவிட்டார் குழந்தைகள் 3வர்பெண்பிள்ளைகள் மிகவேதனையா என்னசெய்வதுஎன்று சிந்திகாமல் மதுரையிலிருந்து சென்னை வந்தேன்அடியேனுக்கு தமிழ் ஹிந்தி தெலுங்கு கண்டனம் மலையாளம் பேசும் சக்தியைகொடுத்திருந்தார் ஈசன் மாமல்லபுரத்தில் சுற்றிபாப்க வருபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் பனியில் சேர்ந்தேன் நீடிக்கவில்லை வேலை பார்த்தேன் மின்சார ரயிலில் சுண்டல் விர்கலாம் என்று தீர்மானித்து கூடுவாஞ்சேரி வந்து சேர்ந்தேன் ( 300ரூபாய் ) அட்வான்ஸ் கொடுத்து வூடுபார்தேன் வியாபாரம் தொடங்கினேன் முருகா என்றும் நீயேதுனையப்பா என்று சிரித்துக் காலத்துக்கு பெருக குழந்தைகளை என்னுடன் அழைத்துக்கொன்டேன் ஏன் என்றால் என்தாயும் எங்களை விட்டு சென்றுவிட்டார் இதர்க்கு இடையில் முருகா என்று இறைவன் நாமம் எங்களை காத்தது இப்போதும் இருக்கின்றார் அப்பன் முருகன் நினைக்காதவர்கலுக்கும்காப்பவர்கடஸுல் இப்போது எனக்கு வயது 60 16 1 1964 பிள்ளைகளும் என்னை விட்டு சென்று விட்டனர்அவர்கள்வாழ்கைநோக்கி இப்போதும் இறைவன் எனக்குதுனை ஓம் சிவாய நம அய்யா நன்றி வணக்கம் ஓம் சிவாய நம