தமிழ் சித்தர்கள் கண்ட முருகன் | தமிழ் கடவுள் முருகன் | Who is Lord Murugan?

  Рет қаралды 3,147

Pallikaranai Sakthi

Pallikaranai Sakthi

3 жыл бұрын

To join our WhatsApp Group click: chat.whatsapp.com/KumsdCnNxoZ...
தமிழ் மறை எத்தனை ஆண்டுகள் தொன்மையானது என்று எவராலும் கணிக்க முடியாது. அந்த காலத்து தமிழன் எப்படி வாழ்ந்தான், அவன் எதை உண்டான், எதை அணிந்தான், யாரை வணங்கினான் என்றெல்லாம் பலவிதமாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள், பல தரப்பினர். அதில் குறிப்பாக தமிழ் கடவுள் முருகனின் தோற்றத்தைப் பற்றிய கற்பனை பலவிதமாக வெளி வந்துக்கொண்டு இருக்கிறது. முருகனை ஆதி மனிதனாகவும், ஒரு போர் வீரனாகவும், நமது முப்பாட்டனாகவும் சித்தரிக்கின்றனர் சிலர். ஆனால் காலா காலமாக தமிழ் மறை வணங்கக்கூடிய முருகர்-கோவில்களில், முருகனின் உருவத்தை ஞான பண்டிதனாக, கருணையே வடிவானவனாக, சக்தி மகனாக, தகப்பன்சுவாமியாக, வள்ளி-தெய்வானை மணாளனாக, கையில் ஞான வேல் எனும் சக்தி வேலை தாங்கியவனாக, அசுரர்களின் மாயையை அழிப்பவனாக, பக்தி நெறியில் அகக்கண்களால் கண்ட மகான்கள் உருவகப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க, முருகனின் தோற்றத்தில் ஏன் இந்த திடீர் குழப்பத்தை கொண்டு வரவேண்டும்? நிறைய பேர் எங்ககிட்ட முருகனின் எந்த உருவத்தை வணங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இந்த பதிவினை வெளியிடுகின்றோம். இதை முழுவதுமாக கேட்டு இறுதியில் நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். வாங்க மேலே பாக்கலாம்.
#SaveMuruganFromBrahmanism #LordMurugan #KandhaSastiKavasam #MuppatanMurugan #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #Murugan #Shivan #Saivam #KalaiyarsiNatarajan #TamilSaivaPeravai #KaruparKootam
You must have reached here is you had searched for Who is Lord Murugan? tamil murugan songs | murugan devotional tamil songs | kavadi songs | kavadi chindu songs | கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani | Swamimalai | Palani | Pazhamudircholai | Thirupparankunram Thiruchendur Sulamangalam sisters Affluenz Technologies Chennai S.Sathish Kumar சூலமங்களம் சகோதரிகள் | T.M. Soundararajan | T.M. சௌந்தரராஜன் | thiruchendoorin kadalorathil senthil nadhan | வேலவா | Velava Velava | Folk Song on Lord Muruga | Vande Guru Paramparaam | தமிழ் கடவுள் முருகன் | Tamil God Murugan | பழனி | பழநி | போகர் | கோரக்கர் | காளாங்கிநாதர் | அகத்தியர் | அகஸ்தியர் | Bogar | Korakkar | Kalanginathar | Agastya | Agasthiyar | Agasthiya | Agasthya | Siddhar | சித்தர் | Siddha | முப்பாட்டன் | Muppattan | தை பூசம் | Thai Poosam | ம. கலையரசி நடராசன் | தமிழ்ச் சைவப் பேரவை

Пікірлер: 6
@loganathanlogu4983
@loganathanlogu4983 2 жыл бұрын
Very good information about lord murugan
@jayanthipon2629
@jayanthipon2629 Жыл бұрын
Super ma
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌿🕉️ Muruga 🕉️🌿🌿🌿🌿🌿🔱🦃 Thunai 🐍🚩🐓🌺🌿🌿🌿🌿🌿🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🤧
@summairubala
@summairubala 3 жыл бұрын
ஓம் சரவணபவ.. நல்ல தகவல்..
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 жыл бұрын
Arumayana pathivu mam super.
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c 3 жыл бұрын
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 30 МЛН
Murugan Mystery 🛐 😨| Madan Gowri | Tamil | MG
18:36
Madan Gowri
Рет қаралды 778 М.
அறுபடைவீடு திருப்புகழ்
22:43
Sambandam Gurukkal
Рет қаралды 1,1 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН