தமிழ் 💥 HDMI ARC OPTICAL COAXIAL 5.1 FULL PACKAGE 📦 வீட்டில் ஸ்மார்ட் சினிமா தியேட்டர்👍

  Рет қаралды 125,676

SIVA AUDIO'S Bhavani

SIVA AUDIO'S Bhavani

Күн бұрын

Пікірлер
@tamilan5553
@tamilan5553 3 жыл бұрын
நான் வெறித்தனமா இசை ரசிகன் எனக்கு அந்த அளவுக்கு அதிகமான பணம் இல்லை ஆனால் கண்டிப்பா ஒருநாள் உங்களிடம் கண்டிப்பாக வருவன் நான் இப்போது 3rd year படிச்சுட்டு இருக்க படிச்சுட்டு நல்ல வேலைக்கு போய் கண்டிப்பா வாங்குவேன்❤️❤️❤️❤️
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
குறைந்த பணத்தில் அதிக Effect உள்ள Project. ஏராளமான உள்ளன.. என்னிடம்
@talkswithvicky2274
@talkswithvicky2274 3 жыл бұрын
நாடி நரம்பு இரத்தம் சதை எல்லாத்துலயும் ஊறி போன ஒருத்தர் மட்டும் தான் இப்படி உருவாக்க முடியும் அண்ணா வாழ்த்துக்கள்.... 😍
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks brother 🙏
@MSMohan.
@MSMohan. 3 жыл бұрын
என் மனதில் நீங்கள் இருக்கிறீர்கள்..... வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக உங்களை கூப்பிடுவேன் 🥰🥰🥰✌️✌️✌️✌️
@nandu4669
@nandu4669 3 жыл бұрын
அருமை சகோதரா... நான் உங்கள் ரசிகன். உங்கள் படைப்புகள் கண்முன் கற்பனையாய் விரிகிறது.
@karthikmuthu6632
@karthikmuthu6632 3 жыл бұрын
அண்ணா மூன்று வருடமாக உங்களைப் பின் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் ஆடியோ சிஸ்டம் வேற லெவல் உங்களைத் தேடி வருவேன் எனது வீட்டுக்கு ஒரு சிஸ்டம் செய்ய
@KishoreKumar-xz8wp
@KishoreKumar-xz8wp 3 жыл бұрын
நீங்கள் சொல்லிய வெறித்தனமான இசை ரசிகன் நான்..... சீக்கிரம் வந்து உங்களை சந்திப்பேன்.......🤝🤝🤝🤝
@karthik9641
@karthik9641 3 жыл бұрын
I am so happy to see a honest person finally thank you for sharing .. from kerala
@adarshsuresh3674
@adarshsuresh3674 3 жыл бұрын
Hi
@amirthavarshan6313
@amirthavarshan6313 3 жыл бұрын
ஒவ்வொரு காணொளியில் ஒவ்வொரு முன்னேற்றங்கள். தங்களின் வளர்ச்சிக்கு தங்கள் முழு உழப்பு மற்றும் காரணம். மென்மேலும் வளர அந்த இறைவன் துணை இருப்பார். வாழ்த்துக்கள்
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா
@raakaragu8641
@raakaragu8641 3 жыл бұрын
வணக்கம் சிவா உங்களுடைய வீடியோவை அனைத்தையும் நான் பார்த்ததுண்டு உங்களுடைய படைப்பிலே மிக சிறந்த படைப்பு உங்கள் பேச்சு மத்தாப்பு போல் பொழிந்தது சிறப்பான பேச்சு மேலும் மேலும் புதிய படைப்புகளை உருவாக்க வாழ்த்துகிறேன் வணக்கம்
@joshuafreakz1332
@joshuafreakz1332 3 жыл бұрын
Nan youtube laye skip pannama patha video ithan bro siva bro neenga vera level
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks brother 🙏
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Ama ama
@rajguna2237
@rajguna2237 3 жыл бұрын
அண்ணா வெறித்தனமான இருக்கு உங்க பேச்சு🌞💥💥💥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨🔥🔥💥💥💥
@vinothkumarR-qu8cb
@vinothkumarR-qu8cb 3 жыл бұрын
அருமை நண்பரே உண்மை உறைக்க சொல்லி அசம்பல் தான் கெத்து நிருபிசிட்டிங்க. நான் இதை நினைத்து பெருமை கொள்கிறேன். வாழ்க தமிழ் வழர்க தமிழ் மக்கள். நிங்கள் இன்னும் புதிய படைப்பு படைக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றி சார் உங்களுடைய ஆதரவு இருக்கும் வரைக்கும் மேலும் மேலும் புதுமையாக வீடியோ மட்டும் படைப்புகள் இருக்கும்
@jeevan.p3806
@jeevan.p3806 3 жыл бұрын
Super speech, I can see your effort and hardwork Love from karnataka. Heartly congrats anna God bless you 😊😊😊😇😇😇😇
@manivannan3522
@manivannan3522 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சிவா உங்களின் உழைப்பு கிரேட்டிவ் mind சூப்பர்
@gshankargurusamy7612
@gshankargurusamy7612 3 жыл бұрын
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் எங்களை (subscribe) சேரும்....மிக அருமையான பேச்சு நண்பா வாழ்த்துக்கள்....👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👍👍👍👌👌👌👌👌👍👍👍👌
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா உங்களுடைய ஆதரவு இருக்கும் வரைக்கும் மேலும் மேலும் புதுமையான வீடியோ மற்றும் படைப்புகள் படைக்கிறேன் மிக்க நன்றி ஐயா😍😍🥰😍😍🥰😍😍🥰🥰😍😍😍🥰😍😍🤩🤩🥰🥲😍😍😍😍😍😍🥰😍😘😘😘😘😍😍🤩🤩🤩🤩
@gshankargurusamy7612
@gshankargurusamy7612 3 жыл бұрын
@@sivaaudiosbhavani நான் சென்னையில் இருக்கிறேன் மிக விரைவில் உங்கள் கை வண்ணத்தில் என் வீட்டில் மிக தரமான மனதை மயக்கும் இசை ஓளிக்கும்👍👍👍👍👍
@siyawudeen9166
@siyawudeen9166 3 жыл бұрын
நான் இசை கேட்பதில் முரட்டு வெறியன் அண்ணன்
@jeganminnal2682
@jeganminnal2682 3 жыл бұрын
நிறைய பேசவில்லை உண்மையை சொல்கிறீர்கள் உங்கள் siva audios மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks sir 🙏
@anandchinnathambi4615
@anandchinnathambi4615 3 жыл бұрын
Vivasaayi magan. Speak very good Valthukkal pro
@sivagurunathanvaratharajan4116
@sivagurunathanvaratharajan4116 3 жыл бұрын
அண்ணா நான் எதிர்காலத்தில் கட்டும் வீட்டுக்கு உங்ககிட்ட தான் அண்ணா ஆர்டர் தருவேன்.உங்கள் சேவை அனைவருக்கும் தேவை அண்ணா.அப்பறம், இத நான் கண்டிப்பா சொல்லுவேன்.என்னனா நானும் வெறித்தனமான இசை வெறியன் மற்றும் அசுரபோதை பொருள் எது என்றால் அது இசை மட்டும் தான். உங்கள் பணி மேல் மேலும் வளர உங்கள் உடன் பிறவா தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@selvamc5902
@selvamc5902 3 жыл бұрын
கடின உழைப்பாலும் விடா முயற்சியினாலும் இதுபோன்று மேலும் பல சாதனைகள் படைக்க மனமார வாழ்த்துகிறேன் உங்கள் நண்பன் சி.எஸ்
@palanipalani-ms6hm
@palanipalani-ms6hm 2 жыл бұрын
உங்களப்போல படைபாளியை ஒருமுரையாவது நேரில்கானவேடும் பிரகு உங்களதுபடைப்பு எங்கள்ளது வீட்டில் நீன்டநால் கணவ்வாகவேயிருக்கிரது நன்றி நன்பா...
@devanathan5617
@devanathan5617 3 жыл бұрын
Very good நேர்மையான வழியில்
@jayamanimechanic350
@jayamanimechanic350 2 жыл бұрын
நானும் உங்கள் இசையின் தீவிர ரசிகன்
@raghulee777
@raghulee777 3 жыл бұрын
You are the best in class of HAND MADE aMpLiFiEr in south India bro...
@nirmalnirmal6471
@nirmalnirmal6471 3 жыл бұрын
அன்னா நானு கொடைக்கானல் எனக்கு உங்க video ரொம்ப பிடிக்கும் 1video 2வாட்டி பாப்பேன் நீங்கள் நம்பலாட்டியும் பரவால உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை வாழ்துக்கள் good luck
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks brother
@madan798
@madan798 3 жыл бұрын
⚡♥️Unnathaya evlo naal thedittu erunthen😀nanum oru veri thanamana sound lover tha..🤩
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Ini niinga kadanaali aayiruviinga... yellaathaiyu pudungiiuruvaaru
@madan798
@madan798 3 жыл бұрын
@@kannanarrp8353 🖕🏻🖕🏻🖕🏻
@geminisenthil9271
@geminisenthil9271 3 жыл бұрын
Gemini dolphin music, 23 years) உண்மையான பேச்சு. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐
@zenmusicstudios2444
@zenmusicstudios2444 2 жыл бұрын
Harrish jeyaraj sir studio speaker maathri iruku thubnail paatha odaney amazing ❤🌟🎻
@aanaimalaiyans8179
@aanaimalaiyans8179 3 жыл бұрын
நீங்க சொன்னதுக்கு அப்ரோ தா எனக்கு தெரியத்து அசாம்பிள் ல இவளோ பண்ணலாம் னு.... Am really impressed... நா amplifier பண்ண உங்கே கிட்டதா... அந்த திமிரு இருக்கனும்...
@Selva_6
@Selva_6 3 жыл бұрын
seiyum thozhilai ungalai vida veru yaralum ivaloo love Pana mudiyadhu...unga speech laye theriudhu🔥❤️
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Avloo varumaanam
@chinnaraj6077
@chinnaraj6077 3 жыл бұрын
Summa therikka vittutinga bro 👌👌👌👌good job awesome 😎 🔥🔥
@ariramansamidurai1141
@ariramansamidurai1141 3 жыл бұрын
உங்க தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் உங்க வெற்றிக்கான ரகசியம். உங்க முயற்சி தொடரட்டும் bro
@SelvaSelvam1490
@SelvaSelvam1490 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 💐💐💐💐💐
@selvarajkalai2845
@selvarajkalai2845 Жыл бұрын
Semmaya irukku Nanpa vaalthukkal
@renukadevi2037
@renukadevi2037 3 жыл бұрын
Anna vanakam na kerala irunthu pannuren viji siva Adios super semmeya pannirikiga ungakita na munnadiye pesiriken inthamariye enakum venum 7,2 la super,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, super anna nanri Kerala wayanad viji
@balajinatarajan6189
@balajinatarajan6189 3 жыл бұрын
உங்கலுக்கன்னு ஒரு தனிவழிய உருவாக்கிட்டீங்க இனி உங்களுடன் எவரையும் ஒப்பிடமுடியாது அதுக்கு வாய்பும் இல்லை. தனிக்காட்டு ராஜா வாழ்த்துக்கள் நண்பா வெற்றிப்பயனம் தொடரட்டும் 👌💐🤝💐👏💐 👍💐💪💐🏃‍♂️🚶‍♂️🏃‍♂️🚶‍♂️🏃‍♂️🚶‍♂️🏃‍♂️🚶‍♂️
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
😍😍😍😍🤩🤔🤩🤩😍👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🥰🤩🤩😛🤩🥰🥰😍😍🥰😍😍🥰😍😍😍🥰😍😍😍🥰🥰😍😍😍🥰😍😍😍🥰🥰😍😍😍🥰🥰😍😍🥰😍😍😍🥰😍😍🥰🥰😍😍🥰😍😍😍🥰😍😍😍🥰😍😍😍🥰🥰🥰 மிக்க மிக்க நன்றி அண்ணா உங்களுடைய ஆதரவு இருக்கும் வரைக்கும் மேலும் மேலும் பிரம்மாண்டமான வீடியோவை நான் போடுவேன்.....
@sivasakthi4920
@sivasakthi4920 3 жыл бұрын
சூப்பரான வீடியோ அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சந்திப்போம்
@maniarun5315
@maniarun5315 3 жыл бұрын
உங்களோட எல்லா வீடியோவும் பாத்திருக்கேன் இந்த வீடியோல ரொம்ப பேசுறிங்க திறமையானவர்கள் பேசலாம் ஆனால் நான்தான்னு பேசக்௯டாது அதை மற்றவர் சொல்லனும் நண்பா
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
True gentleman man... நீங்க அவர் கிட்ட Demo பார்த்துட்டு Then என் கிட்ட வந்து Demo பாருங்க
@kannann7472
@kannann7472 3 жыл бұрын
Thalaiva real la feel panni pesuringa super
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Vera vali?? Earn pannanumay?
@ajithsam1539
@ajithsam1539 3 жыл бұрын
Anna Vera level video nengala Epidilam pasuringa. Super Anna keep going
@shajinamas1724
@shajinamas1724 2 жыл бұрын
SUPPER SIVA100%👍👍👍
@arjunarjun1336
@arjunarjun1336 3 жыл бұрын
Sei illana sethumadi sema anna😎😎😎
@ramramakrishnan3948
@ramramakrishnan3948 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ உங்கள் திறமைக்கு முடிவே இல்லை
@ponkumarthala9935
@ponkumarthala9935 3 жыл бұрын
Siva anna marri evanum SNBS boart seiyaa mudiyathuu athu siva anna valathaa mudiyum Siva audio's🔥 king maker I love my Siva brother 💞
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks brother 🙏
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Avar eppo smps pannaaru? Inic audio la vaanguvaaru
@expresslive1806
@expresslive1806 3 жыл бұрын
Super super super supera solrenga.... Brother...
@anandravi8366
@anandravi8366 3 жыл бұрын
அருமையான தெளிவான பேச்சு, தாங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@rahumankhan1132
@rahumankhan1132 3 жыл бұрын
Vera leval 🔥🔥🔥 panriga siva Anna
@rithisham3295
@rithisham3295 3 жыл бұрын
அருமை அண்ணா நான் மிகவும் music வெறியன் கண்டிப்பாக நான் உங்ககிட்ட மியூசிக் சிஸ்டம் கண்டிப்பாக வாங்குவேன் அண்ணா (மேலும் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@dprasanthkumarkumar5151
@dprasanthkumarkumar5151 3 жыл бұрын
Vera level Ann ❤️❤️❤️❤️💐💐💐💐👍👍👍
@dkalimuthu1599
@dkalimuthu1599 3 жыл бұрын
Super unga speech super 👌👌👌👌
@jayabaljayabal9628
@jayabaljayabal9628 3 жыл бұрын
Speaker brand no.1 Siva audios
@ArunArun-rs1yt
@ArunArun-rs1yt 3 жыл бұрын
சிவா அண்ணா நீங்கள் வேறு லெவல்......😎
@Rishabarasipalangal
@Rishabarasipalangal 3 жыл бұрын
முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி அந்தம மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
@tharunsurendran4039
@tharunsurendran4039 3 жыл бұрын
Anne adichu saathiten....Padayappa..Dhalapathi.....njan oru thadava sonnal...100 thadava sonnamadhiri.... U r so kind & strong enough .....Am also ur katta rasigan macha...25years back i bought AV rcvr of Kenwood KRF-V5010..from DXB...At that time it was so nice & powerful..But now Siva Audio is most powerful than other...Definitely we will meet for further....Hope for the best ....Take care....Stay Blessed.... Above HDMI ARC OPTICAL COAXIAL 5.1 FULL PACKAGE is sooooooo super dear....No words...Thakarthu.... Am from Thrissur Macha....
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
🥰🥰😍🤩😍🥰🥰😍🤩🥰🥰😍🤩🤩😍😍😍🤩😍🥰🥰😍🤩🤩😍😍🤩😍🥰😍😍😍😍🤩🤩😍😍😍😍😍😍😍🤩🤩😍😍😍😛😍🥰😍🤩😋😍🥲😛😛👍👍👍👍👍
@indiabestplaces9241
@indiabestplaces9241 3 жыл бұрын
கண்டிப்பாக அண்ணா மிகச்சிறந்த திறமையாளர் மற்றும் படைப்பாளர் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் உங்களுக்காகவே தனிப்பட பண்ற ஆம்ப்ளிபையர் செய்து கொடுப்பார்
@siddharthedits3730
@siddharthedits3730 3 жыл бұрын
Unga work Finishing Suberb anna
@srinandhuelectronics9326
@srinandhuelectronics9326 3 жыл бұрын
👍👍👍👍👍👍 valthukal ungal padaipukal melum melum thodara vetripera ithupolla niraya padaipukal seithu Aastha vendum endruvalthukiren 👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞👍👍👍
@sarathibose3066
@sarathibose3066 3 жыл бұрын
Excellent speech romba alaga Iruku namba
@SasiElectronics
@SasiElectronics 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா உங்கள் உழைப்பிற்கான பதில் தேடி வரும் ❤️❤️❤️
@Eazysound_dgl
@Eazysound_dgl 3 жыл бұрын
11:40 அண்ணா வேற லெவல் 😂😂 சிரிப்ப அடக்க முடியல 13:10 அல்டிமேட் 14:50 உண்மைதான் அண்ணா 16:50 😁😁 இதுவே போதுமே
@sharvansaro2818
@sharvansaro2818 3 жыл бұрын
Semma fun ....it's true ...
@nomercy7633
@nomercy7633 3 жыл бұрын
bro verithanam bro va bro va bro intha oru verithanam on kitta pathu yethini naal aaghuthu bro vera level bro 😍😍😍😍
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Maamuul athigam aana...kannam bannu maathiri aayi thejas aayiralaam
@bosepandian2769
@bosepandian2769 3 жыл бұрын
Super super super................................! Bro I like 👍👍👍👍👍👍
@periyadurai3022
@periyadurai3022 3 жыл бұрын
Aathi enna idhu 😍Morattu Effect ah irukum pola Yaru saami nee sony ke tough kudupa pola 😍😬👊🤟👍👌
@indiabestplaces9241
@indiabestplaces9241 3 жыл бұрын
உண்மை அண்ணா
@sajanmathew9434
@sajanmathew9434 3 жыл бұрын
Congratulations
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Lusa pa ni? First demo paaru pa
@periyadurai3022
@periyadurai3022 3 жыл бұрын
@@kannanarrp8353 na ketruken thambi 😎🔥
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
Ok brother..
@jaiganesh9811
@jaiganesh9811 3 жыл бұрын
தலைவரே இன்னைக்கு உங்க பேச்சு இடிமுழக்கம் மாதிரி வந்தது அருமை. வாழ்த்துக்கள் வளர்க
@kannanarrp8353
@kannanarrp8353 3 жыл бұрын
பேச்சு மட்டும் தா இடி முலக்கமா இருக்கும்
@myboxbakersconfectionersve6365
@myboxbakersconfectionersve6365 3 жыл бұрын
Very good, excellent Siva keep up your good work.👍👏👏👏👏👏👏👏👏
@OutofOfficeDiy
@OutofOfficeDiy 3 жыл бұрын
Aramaic bro... namma area la oru silver button
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
🤩🤩🤩😍
@dythamurali920
@dythamurali920 3 жыл бұрын
Subhakanshalu siva bro 👍👍👍💯💯💯💯❤️❤️
@akumaran2594
@akumaran2594 3 жыл бұрын
Dai siva arumaiyana speach. Unnoda getha mattum yarukkakavum vitratha. Valthukkal. Innum ni oru kodi subscribe-kal pera yennudaiya valthukkal. Om namashivaya.
@notimetodie4148
@notimetodie4148 2 жыл бұрын
நீங்க பேசுங்க ப்ரோ கேட்க செமாய இருக்கு... ❤️ Good jop 🥰 but எனக்கு உங்க பொருட்களை வாங்க ரொம்ப ஆச அனா என் ஊரு. py02 காரைக்கால்..எப்டி வாங்குறது நூ சொல்லுங்க ப்ரோ
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 3 жыл бұрын
Happy நன்றி வணக்கம் அண்ணன் மிகவும் அருமை நன்றி💐🌾🌷🌺🌹🌻❤🇮🇳🆗✅..
@dhayaln7268
@dhayaln7268 3 жыл бұрын
என் மனமார்ந்த வாழ்த்துகள் சிவா
@narayanamoorthy
@narayanamoorthy 3 жыл бұрын
உண்மை கூறும் போது கசப்பாக தான் இருக்கும் நண்பா...வாழத்துகள்...
@karthia4410
@karthia4410 3 жыл бұрын
❤️ Siva anna nice motivate speech ❤️ always ur fan ❤️😘🎶🎶🎶🎶
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 3 жыл бұрын
Nice videos sir ..M ur fan....don't worry about negative comments sir
@dtunabhoibhoi1984
@dtunabhoibhoi1984 3 жыл бұрын
My feavorte Siva audio anna iam happy iam coming 5.2
@ThanjaiSivaPlatinam
@ThanjaiSivaPlatinam 3 жыл бұрын
கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்கிறேன் சகோ 🔥🔥🔥🔥
@rockysandhu9902
@rockysandhu9902 3 жыл бұрын
Iam very happy you got silver button
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Thank you... 😊🙏
@meenakshimeena8470
@meenakshimeena8470 3 жыл бұрын
Mass video Anna super i love you so much for you Ann good
@prabakaran2477
@prabakaran2477 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kishora4180
@kishora4180 3 жыл бұрын
சூப்பர் ங்க அண்ணா உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் 💐💐
@ajithc3186
@ajithc3186 Жыл бұрын
Waiting my order bro....வாழ்த்துக்கள்💐💐
@KM-no3vw
@KM-no3vw 3 жыл бұрын
Siva வாழ்த்துக்கள். மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். Coimbatore Muruganandam.
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil 3 жыл бұрын
அருமை நண்பா👍👍👍👍👍 வாழ்க வளமுடன்👍👍👍👍👍👍👍
@Nirmal83Singh
@Nirmal83Singh 3 жыл бұрын
உங்கள போல ஒப்பனா பேசுறது யாரும் இல்லை அண்ணா
@rajmathan1570
@rajmathan1570 3 жыл бұрын
அருமையான படைப்பு அண்ணா, மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் புதிய படைப்பு கண்டு பிடித்து ஆறுமுக படுத்த என்னுடைய வாழ்த்துக்கள்
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 3 жыл бұрын
நண்பா என்ன ஆச்சு ஏன் இப்படி டென்ஷன் ஆகிட்டீங்க நான் பயந்தே போயிட்டேன் நீங்க தயாரிக்கும் பொருள் நல்லா இருக்கும் என்பது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள் 👍💐
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
இல்லை சகோதரரே ஒரு சில விஷயம் காரணமாகவே அடுத்த வீடியோல இன்னும் பிரமாண்டமாக இருக்கும்
@sblovedcreation2310
@sblovedcreation2310 3 жыл бұрын
Romba Super nna 👍👍👍👍👍 like it
@MariMuthu-yb4ex
@MariMuthu-yb4ex 3 жыл бұрын
Nailla irruku Anna video and audio seyarathu yarumae illa Anna very very super Anna 🥰🥰🥰😘😘😘
@kvmdigitalaudios6013
@kvmdigitalaudios6013 3 жыл бұрын
Wow super branded look nice video 👍👍👍
@amansolutions4308
@amansolutions4308 3 жыл бұрын
first time watch your video bro. fantastic presentation. waiting for our first meet. surely we meet as soon as possible. thanks lot brother, your such a wonderfull person.
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks sir 🙏
@KARAN-vq5tr
@KARAN-vq5tr 3 жыл бұрын
Vera leval bro neega 💐💐
@overpower8776
@overpower8776 3 жыл бұрын
Vazhthukal Anna melum valara ennudaiya vazhthukal ❤️ quickly go to 1M subs...
@MJshiva
@MJshiva 3 жыл бұрын
Super bro I'm waiting my new home Bangalore I am in Sathyamangalam
@arumugam8756
@arumugam8756 3 жыл бұрын
SRI Hari audio super
@sdrazzakrazzak7140
@sdrazzakrazzak7140 3 жыл бұрын
Sir you are great 👍👍👍👍👍
@jskamalabai
@jskamalabai 3 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐 💐 💐 அண்ணா.
@vickemunivel9013
@vickemunivel9013 3 жыл бұрын
Mass bro.... I love audio... Bro... Spr and congratulations
@vijayaragunathan940
@vijayaragunathan940 3 жыл бұрын
Anna niga veera level technician
@_hari_haran_.
@_hari_haran_. 3 жыл бұрын
Valthukal bro...for silver play button
@s4ktech496
@s4ktech496 3 жыл бұрын
Excellent work brother 🎉🎉🤩🤩🤩🎊🎊🎊🥳🥳🥳
@sivaaudiosbhavani
@sivaaudiosbhavani 3 жыл бұрын
Very Very thanks brother 🙏
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
📽DENON / Polk Speakers & Siva Audio making in Speakers update📺
22:37
SIVA AUDIO'S Bhavani
Рет қаралды 36 М.
Comp Netwrork Project Lap
41:20
Mostafa Reda-MSR
Рет қаралды 2,9 М.
Building A $7,000 Dagger In 2 Months
43:45
Kyle Royer
Рет қаралды 250 М.
HOW TO SPEAKERS SELECT FOR 5.1 AMPLIFIER IN TAMIL
8:36
UNITECH TAMIL
Рет қаралды 61 М.
HOMETHEATER SPEAKERS - BASICS IN TAMIL PART - 1
18:31
The Core Audios
Рет қаралды 122 М.