தமிழின் சிறப்புகள் | Thamizhin Sirappugal

  Рет қаралды 56,350

தமிழால் இணைவோம் Thamizhal Inaivom Raviprakash

தமிழால் இணைவோம் Thamizhal Inaivom Raviprakash

Күн бұрын

அனைவருக்கும் வணக்கம். தமிழின் சுவாரஸ்யங்களை நாம் தொடர்ந்து பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னாடி, தமிழ் மொழியின் சில சிறப்புகளை வேகமா ஒரு 'கிளான்ஸ்' பார்த்துவிடுவோமா?
அன்புடன்,
ரவிபிரகாஷ்.
Please Like, Share & Subscribe if you like the video. Thank you. :)
#ThamizhalInaivom #Tamil #Raviprakash

Пікірлер: 57
@user-mw5lk5cs1u
@user-mw5lk5cs1u Жыл бұрын
தாங்கள் கூறிய தமிழின் சிறப்பைக் கேட்டு வியந்தேன் ஐயா.நான் ஒரு தமிழ் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். தொடரட்டும் உங்கள் தமிழ் பயணம்.
@ravisubramanian1863
@ravisubramanian1863 4 жыл бұрын
அருமையான ஐம்பது தகவல்கள். தரமான ஒளிப்பதிவு.
@ThamizhalInaivom
@ThamizhalInaivom 4 жыл бұрын
நன்றி! 😊
@greenvalley48
@greenvalley48 6 ай бұрын
Because my daughter Thamizhini was born on that day 06.06.2004 sheer blessings of the almighty on the same day the Central has announced our mother tongue as Classical Language. Soon Thamizh will rule across... Anybody can split us through various names and religions but THAMIZH itself is enough to unite the world and its brothers and sisters through its cultural heritage. We are proud to say that our ancestors has given us this Prestigious status through various literary works.
@mukesh-ey9vm
@mukesh-ey9vm 3 жыл бұрын
அருமையாக தமிழ் புகழ்ந்த தலைவர் இவர்
@mukesh-ey9vm
@mukesh-ey9vm 3 жыл бұрын
தமில் இன் சிறப்புகளை அழகாக சொன்னவர் இவர்
@g.gomathi8181
@g.gomathi8181 3 жыл бұрын
அருமை அருமை ஐயா 🙏மிக்க நன்றி
@vijay6496
@vijay6496 3 жыл бұрын
வணக்கம் தாத்தா நல்ல தகவல்
@user-nb5ei6nm5q
@user-nb5ei6nm5q 3 жыл бұрын
வாழ்த்துவதற்கு வயதில்லை ஆதலால் வணங்குகிறேன்
@saraswathykumaradev4624
@saraswathykumaradev4624 4 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@jayakumargajalakshmi5942
@jayakumargajalakshmi5942 2 жыл бұрын
நன்றி.....
@hariprabhu2938
@hariprabhu2938 Жыл бұрын
நன்றி ஐயா
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
நான், தமிழ் பேசும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
@kashinathana9487
@kashinathana9487 3 жыл бұрын
நாங்கள் தமிழ் பேசும் தமிழர்!
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 2 жыл бұрын
வணக்கம் ஐயா அருமையாக இருந்தது ஐயா உங்கள் வீடியோ அருமையாக இருந்தது ஐயா தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஐயா
@krishnakumarg5415
@krishnakumarg5415 4 жыл бұрын
Hats-off to the content ...Kudos to the director, I can see the effort to make the video interesting and it is a success...
@ThamizhalInaivom
@ThamizhalInaivom 4 жыл бұрын
நன்றி! 😊
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@ThamizhalInaivom தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 жыл бұрын
@@ThamizhalInaivom இன்றைக்கி தமிழ் நாட்டுல தமிழே இல்லா
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 7 ай бұрын
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: தமிழ்(2) 💧💧💧💧💧💧💧 அம்மா சுடும் தோசையை.... மழலையின் உலகுக்கு.... நாக்கில் நீர சொட்ட சொட்ட... சொல்லி தரும் தமிழ்..... 💧💧💧💧💧💧💧 பந்தியில் பரிமாறும்.... வட்ட வட்ட வடையாய்.... சுருட்டி வெச்ச தோசையாய்.... சுடும் இட்லியாய்.... மனசு பொங்க திண்ண வரும் வெண் பொங்கலாய்.... அங்கும் இங்கும் எங்கும் தங்கும்.... எங்கள் தமிழ்.... 💧💧💧💧💧💧💧 அண்ணன் தம்பி அக்கா தங்கை அண்ணி அத்தை.... என உறவுகளை கூவி கூவி.... மகிழ்ச்சி பொங்க உணர்ச்சியா உள்ளுக்க தங்க.... என் மூத்த தமிழ் 💐💐💐💐💐💐💐 கவிதை வடிக்க வரும் சிந்தனை..... கலர் கலராய் பூரண பூவாய்.... பூப்பது தமிழ் 🌹🌹🌹🌹🌹🌹🌹 புத்தியில் பூத்து பந்தியில் பரிமாறும்..... தித்திக்கும் பூந்தியாய்.... திகட்டாத தேனாய்.... வட்ட வட்ட வடையாய்.... வியர்வை சொட்ட சொட்ட வந்து சேர்ந்த... உணவாய் தமிழ்.... என் அன்னை தமிழ்.... 💧💧💧💧💧💧💧 அருவி விழும் ஓசையை.... அள்ளி அள்ளி பருக துடிக்கும்..... என் நெஞ்சில் ஊற்றாய்.... ஊற்றும் தமிழ்.... 💧💧💧💧💧💧💧 இனம் புரியா இசையில் இழுத்து..... மயங்க வைக்கும் அடிநாதம்.... அழகு தமிழ் 💧💧💧💧💧💧💧 தங்கு தடையின்றி தரணியில் நம்மை..... நாளும் பொழுதும் நயமுடன் நலமாய்.... பேச வைத்து அழகு பார்க்கும்.... என் உயிரின் உயிராய்.... அழகு தமிழ்..... 🌹🌹🌹🌹🌹🌹🌹 இடிதாங்கி போல என்னை.... பீடுநடை போட வைக்கும்.... பார்பவங்க பொறாமையை..... காதால... கேட்பவங்க பொறாமையை.... தனக்கே சொந்தமாக்கி.... எனை சொக்க வைக்கும்.... சொக்க தமிழ்....
@kalaiyarasik6562
@kalaiyarasik6562 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@priyaayyappan4347
@priyaayyappan4347 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை ஐயா
@a.k.p.5319
@a.k.p.5319 3 жыл бұрын
Good happy to hear
@kanagarajr4931
@kanagarajr4931 4 жыл бұрын
Sama uncle
@sheelavenkat9029
@sheelavenkat9029 3 жыл бұрын
Wonderful Sir! Thanks you so much, I learnt a lot today!
@vijay6496
@vijay6496 3 жыл бұрын
தமிழ் சொல்லலாம்
@sheelaramanan6664
@sheelaramanan6664 3 жыл бұрын
மிக அருமையான செய்திகள் தமிழைப் பற்றிக் கூறியதற்காக நன்றிகள்!!
@MaheshMahesh-vw2kp
@MaheshMahesh-vw2kp Жыл бұрын
Thank you
@sheikmohamed4638
@sheikmohamed4638 4 жыл бұрын
super uncle! 👍🏼 nalla information
@ThamizhalInaivom
@ThamizhalInaivom 4 жыл бұрын
நன்றி Sheik! 😊
@vijay6496
@vijay6496 3 жыл бұрын
தமிழில் சொல்லலாம்
@thamizhigiftbox9609
@thamizhigiftbox9609 3 жыл бұрын
சமஸ்கிரதம் மொழி வடிவம் கிடையாது, அது எப்படி பழமையான மொழி ஆகும் /
@sureshsurenthiny9027
@sureshsurenthiny9027 Жыл бұрын
நன்றி தாத்தா
@threebirdstamil8788
@threebirdstamil8788 Жыл бұрын
Megavum useful
@peirahkaveitaiyates25
@peirahkaveitaiyates25 6 ай бұрын
Thank you so much Ayya
@thiran369
@thiran369 9 ай бұрын
🎉🎉🎉
@hariniuma4213
@hariniuma4213 2 жыл бұрын
Arumai ayya🙏
@manamalarselvikadirvel2780
@manamalarselvikadirvel2780 Жыл бұрын
அருமை 👌
@prakashs-tb8zl
@prakashs-tb8zl 3 жыл бұрын
Superb sir.....👌
@user-tamilzhani1122
@user-tamilzhani1122 2 жыл бұрын
அருமை ஐயா 👌👌
@yegammaitr834
@yegammaitr834 2 жыл бұрын
அருமை।
@jerryj1711
@jerryj1711 3 жыл бұрын
Thampiran vanakkam (bible)4:38
@maniraja4524
@maniraja4524 3 жыл бұрын
Super but many translation book is not thirukural, it's bible sir
@gpremkumar2015
@gpremkumar2015 3 жыл бұрын
50k years old ayya...
@davidkumar2804
@davidkumar2804 Жыл бұрын
தமிழர்கள் தமிழுக்கு மட்டும் கோயில் கட்டவில்லை தமிழ் பட நடிகைகளுக்கும் கோயில் கட்டி இருகக்கிறான்
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 жыл бұрын
அருமை ஐயா!
@sundaraveattaichannel99
@sundaraveattaichannel99 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@rameshc5484
@rameshc5484 3 жыл бұрын
 இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது. சிந்தியுங்கள் தமிழர்களே. சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் . *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி. பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து . *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. ?*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி. அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம். *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி. ***இதை பாருங்கள் . தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும். Watch "Shocking Truth On 9/11" on KZbin kzbin.info/www/bejne/sJ-reYludtilpck Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So (ie) 9 11 as per TAMIL CALENDAR Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 , (ie)9 11 as per INDIAN CALENDER. Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019 ( ie) 9 11 as per INDIAN CALENDAR Twin towers attack on sep 11 (ie) on 9 11 as per AMERICAN CALENDAR. தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் . தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது. 1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on KZbin kzbin.info/www/bejne/anOpfZ-EZ9qKo8U dt 19 sep 2019 2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on KZbin kzbin.info/www/bejne/fnK4nICpltVprqs dt 9 Oct 2019 3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU dt 11 Nov 2019 4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M dt 20 Nov 2019
@jeevajeeva-gi5rr
@jeevajeeva-gi5rr 3 жыл бұрын
_|££✓@ :- Ivvalavu varalaru sirappugal konda yen Thai mozhi Tamizh aanadhu yen India vin desiya mozhi yaaga arivikkapadakudadhu yeranooru varudam thaandadha Hindi mozhi yai mattum namma _ _ _ _ _ _ _ MA desiya mozhi yaaga arivikka mun varudhu idhu nyayama makkale Aathi kaalaththil manithan pesiya mozhiyum Tamizh le ippo sela naatil aachi mozhi yaaga puriyum mozhiyum Tamizh le yen India vin desiya mozhi yaaga Tamizh lai arivikka MA sukku thonala naama thaan ketkanum 😀😁🔥❤️✌️❤️🔥😁😀.!!
@mukesh-ey9vm
@mukesh-ey9vm 3 жыл бұрын
தமிழ் மொழி ஆட்சி மொழி
@mukesh-ey9vm
@mukesh-ey9vm 3 жыл бұрын
ஆங்கிலத்தில் விரும்பி விரும்பி கற்றுக்கொண்ட மொழி தமிழ் மொழி
@thamirlnaachiyaar5153
@thamirlnaachiyaar5153 2 жыл бұрын
தமிழின் பெருமையை பேசுறதுக்கு முன்னாடி தமிழை ஆங்கிலம் கலக்காமல் பேசவும் சொல் ஒன்று செயல் வேறயா இருக்கு
@lgnanavel9791
@lgnanavel9791 3 жыл бұрын
நன்றி ஐயா
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான் #kalvisaalai
27:25
Kalvi Saalai கல்விச் சாலை
Рет қаралды 480 М.