இந்த போட்டோ பிரேம் தொழில் செய்த பலர் தொழிலை விட்டுவிட்டு இப்போது வேறு தொழில் செய்து வருகின்றனர் . அதிகமானவர்கள் வீட்டில் போட்டோ பிரேம் செய்து மாட்டுவதில்லை ஒரு ஊரில் ஒரு கடை இருந்த போது இந்த தொழில் செய்தவர்கள் நன்றாக இருந்தார்கள் இன்று அளவுக்கு அதிகமான கடைகள் வந்துவிட்டது அதனால் எல்லாருக்கும் கடையை நடத்த வருமானம் இல்லாமல் என்ன செய்வது என்று சிரமப்படுகிறார்கள்.