No video

தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் | Importance of Tamil Literature l Tamil

  Рет қаралды 29,391

G Gnanasambandan

G Gnanasambandan

2 жыл бұрын

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/s?i=digital-tex...
In this Video, Mr. G Gnanasambandan talks about tamil ilakiyam
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
KZbin - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#tamil ilakiyam #tamil culture # tamil relation # tamil history #tamil talks
#tamil news #tamil wars
#tamilliterature #literature
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Пікірлер: 62
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 2 жыл бұрын
ஐயா ஈரோடு புத்தக கண்காட்சியில் 2011 சந்தித்தோம்...அப்போது நான் அரசு பள்ளி மாணவன்.. இப்போது மருத்துவன்....
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 жыл бұрын
அருமை ஐயா. மனதை பண்படுத்தவும் மனிதர்கள் பண்படவும் நம் தமிழ் இலக்கியங்கள் தேவை என்பதனை வில்லிபாரதத்தின்வழி அருமையாக எடுத்து மொழிந்த தம்மை வணங்குகிறேன் ஐயா 🙏🏻
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள் நமது முன்னோர்கள் எழுதிய இலக்கியம் இன்றைய தலைமுறை நமக்கு எப்படி வாழ்வியல் வழிகாட்டுகிறது என மிக எளிமையாகச் சொன்னமைக்கு மிக்க நன்றி
@sumip9570
@sumip9570 9 күн бұрын
அருமை
@hanushkan2573
@hanushkan2573 2 жыл бұрын
அருமை அய்யா. கண்ணீர் கசிந்தது
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 жыл бұрын
மாதம் 15 லட்சம் சம்பாதிக்கும் மனிதருக்கு புரிந்ததோ இல்லையே எனக்கு நன்றாக புரிந்து விட்டது இலக்கியம் படிப்பதன் முக்கியத்துவம்.
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
இந்த கதை ஏற்கெனவே கேட்டதாக இருந்தாமலும் மீண்டும் நீங்கள் சொல்லியவிதம் அருமை.
@koozhangal4716
@koozhangal4716 2 жыл бұрын
இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வழங்கியதற்கு நன்றி ஐயா...
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 2 жыл бұрын
Nalla vilakkam aiya very useful Vaazhiyal kaaga ilakkiyam unmai arumai Paadal solrapa elithukkal arumai super 👌👍👌👍👍👍👌👌👌❤️💗💕💐🙏
@harikalpana4159
@harikalpana4159 2 жыл бұрын
தமிழ் நம் உயிர் மூசசு,ஆகச் சிறந்த பதிவு,நனறு ஐயா.
@aditimalar6245
@aditimalar6245 Жыл бұрын
மிக அருமையான கருத்தை மிக எளிமையாக விளக்கி விட்டிர்கள்
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 жыл бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
அருமையாக உள்ளது 🙏மிக்கநன்றி ஐயா 🙏வணக்கம் 🙏😍👌🤩
@ragavsiva7353
@ragavsiva7353 11 ай бұрын
அருமை ஐயா
@rajithav4457
@rajithav4457 2 жыл бұрын
🙏அருமை ஐயா நன்றி வாழ்க வளமுடன் .
@vigneshwaran6220
@vigneshwaran6220 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@nandagopal3160
@nandagopal3160 2 жыл бұрын
காலம் கடந்தும் இலக்கியம் நம்மை உயிர்ப்பித்து வருகிறது என்று தங்கள் பேச்சு நல்ல ஊன்று கோளாக உள்ளது. நன்றி ஐயா. மு.நந்தகோபால், சென்னை.
@idealknowledge0.5
@idealknowledge0.5 2 жыл бұрын
இலக்கியம் மட்டுமன்றி மனதையும் பண்படுத்தப்பட்டது.நன்றி ஐயா
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@sangeetharohith4331
@sangeetharohith4331 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏💐💐
@nandagopalmanikandan5941
@nandagopalmanikandan5941 2 жыл бұрын
அருமை ஐயா...🙏🙏🙏
@user-pk4qc9mm2m
@user-pk4qc9mm2m 2 жыл бұрын
இந்த காணொளியை பார்த்ததும் பிரமித்து விட்டேன் அற்புதமான வீடியோ நன்றி ஐயா
@hanushamurugaiah3953
@hanushamurugaiah3953 2 жыл бұрын
அருமை ஐயா 👏👏
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 2 жыл бұрын
Vazthukal👌🙏❤
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 2 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar
@isakki68
@isakki68 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
வணக்கம் அய்யா தங்களின் தமிழ் பற்றையும் தான் கற்றதை மற்றவர்கள் தெரிந்துகொல்லதாங்கள் செய்யும் இந்தப்பனி சிறக்க வேண்டுகிறேன் தங்களை வணங்குகிறேன். லவ்யூலவ்யூ சோமச் அய்யா
@user-hi4dl2ci2l
@user-hi4dl2ci2l 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@nsanthanabharathi4513
@nsanthanabharathi4513 Жыл бұрын
நன்றி ஐயா.
@rnjith_sugumaran
@rnjith_sugumaran Жыл бұрын
தமிழ் இலக்கியத்தின் மகத்துவத்தை இதை விட வேறு வழியில் கூற முடியாது ❤🥺
@user-tm9yu4vk7z
@user-tm9yu4vk7z 2 жыл бұрын
நன்றி ஐயா
@janakiramelamurugan4741
@janakiramelamurugan4741 2 жыл бұрын
Fantastic Sir
@NaveenRajzz
@NaveenRajzz Ай бұрын
என்ன இலக்கியங்களை படிப்பது யாரவது அவற்றின் பெயர்களை சொல்லுங்கள் ??
@packialakshmis3221
@packialakshmis3221 2 жыл бұрын
அருமையான பதிவு
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
என்னோட வாழ்க்கை ல என்னோட ஒழுக்கத்துக்கும் , எனக்கு பிறர் தர கூடிய மரியாதைக்கும் காரணம் தமிழ் மட்டும் தான் இங்க சில பேர் நல்லவங்க கூட சேந்தாதான் நல்ல பழக்கம் வரும், உயர்ந்த சாதில பிறந்தா தான் ஒழுக்கம் வரும்னு சொல்லுவாங்க ஆனா நான் சொல்றது தமிழால் மட்டும் தான் னு சொல்லுவேன் காரணம் நான் படிக்க மட்டும் இல்ல தீவிரமா கடைபிடிச்சேன் கடைபிடிக்கும் போது பிரச்சினை நிறைய வந்தது ஆன நாம தவம் செஞ்சு வரம் வாங்கிய இனம்னு அதனால என் முயற்சி ய விடல இப்ப ஊர் பாராட்டுது நான் கஷ்டப்படும் போது உதவி செய்றாங்க.
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 2 жыл бұрын
நமது வாழ்வை நாமே கற்பது தமிழ் இலக்கியம்
@sureshabdul9316
@sureshabdul9316 2 жыл бұрын
ஐயா நீண்ட நாட்களாக கேட்கிறேன் தமிழில் முனைவர் பட்டம் வாங்குவது எப்படி என்பது குறித்து ஒரு கானொலி போடுங்கள் 🌹🌹🌹🌹
@jms1707
@jms1707 2 жыл бұрын
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை அனுகவும்...
@gunasekarguna4289
@gunasekarguna4289 2 жыл бұрын
Nanri ayya
@pkshortsnap
@pkshortsnap 2 жыл бұрын
ஐயா உங்க சித்திர பெரிய புராணம் புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை,தங்களிடம் இருந்தால் எனக்கு ஒரு பிரதி தந்தருள வேண்டுகிறேன்
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288 2 жыл бұрын
ஐயா நீண்ட நாட்களாக நான் தேடிய காணொளி கிடைத்து விட்டது நன்றி .
@Priyadharsini.N
@Priyadharsini.N 2 жыл бұрын
ஐயா நான் இல்லத்தரசியாக உள்ளேன். என் மகளுக்கு தற்போது 11 வயது. அவளுக்காக தமிழ் இலக்கிய நூல்ல முதல்ல என்ன படிக்க வைக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாம பிழையில்லாம தமிழ்ல வாசிப்பா. சமஸ்கிருதத்தை தமிழ் வழி படிச்சா. மகாபாரத, இராமாயண கதை, சின்னதாக நீதி கதைகள் கற்று கொடுத்துள்ளேன். இலக்கியம் சார்ந்த புத்தகம் படிக்க ஏதாவது கூறுங்கள் ஐயா. அவளுடைய இரவுநேர (bedtime stories) கதையாக தமிழை கற்றுக்கொள்ள வைக்கிறேன். அவள் பள்ளியில் படிப்பது கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம்.
@shajithavignesh5164
@shajithavignesh5164 Жыл бұрын
நாம எல்லா புத்தகமும் படிக்கலாம் ஆன அதுல நல்லத மட்டும் எடுக்கனும் கெட்டத எடுக்க கூடாது அதான் நம் தமிழ் இனம் னு பெருமையோடு சொல்லுவேன்.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
ஆற்றும் அருமருந்து அல்லவா ,இலக்கியம்!
@velkumare3259
@velkumare3259 2 жыл бұрын
Ayya vanakkam
@user-ku3bz1np3w
@user-ku3bz1np3w 2 жыл бұрын
ஐயா 🙏 தமிழ் இலக்கியத்தின் பெருமை கேட்க இன்று ஒருநாள் போதாது ஐயா. மகாபாரதக் கதை ஒரு பெண்ணை இழந்த தந்தையை மீட்டது என்றால் சொல்ல வார்தை வரவில்லை ஐயா. நன்றி ஐயா
@chithra-4612
@chithra-4612 2 жыл бұрын
அருமை ஐயா தமிழை எதற்காக கற்க வேண்டும் ஐயா 2016ல் நான் ஒரு ஆசிரியா் தேர்வு முகமைக்கு சென்றேன் அதில் கேட்ட வினா ஐயா நான் என்ன விடை கூறுவது ஐயா தயவு செய்து பதிலளியுங்கள்
@mohanakannang2262
@mohanakannang2262 2 жыл бұрын
Very good explaination sir... 🙏🏽👍🏽
@funnyandmysterychannel5604
@funnyandmysterychannel5604 2 жыл бұрын
உங்கள் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏.நாம் தமிழர், நாமே தமிழர் 🙏🙏🙏🙏
@rajmanimedical851
@rajmanimedical851 2 жыл бұрын
Good morning sir
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 2 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்
@tamilselvan3826
@tamilselvan3826 Жыл бұрын
ஐயா ஒரு செய்யுள் பாடலை எப்படி சீர் பிரித்து படிப்பது..... ஒரு பதிவு போடவும்
@sourish1761
@sourish1761 Жыл бұрын
ஐயா அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் கண்ணன் என்று பாடலில் உள்ளது அப்போது அர்ஜுனனுக்கு யார் தாய்மாமன் ஐயா
@sharmadapraveen
@sharmadapraveen 2 жыл бұрын
🙏😍💜💜
@AD-ym4ne
@AD-ym4ne 2 жыл бұрын
Nalla muyarchi
@reshma612
@reshma612 2 жыл бұрын
இலக்கியம் நம் வாழ்வு முறையே பற்றிது . நான் இலக்கியம் படிக்கும் மாணவி . என் ஆசிரியர் நாம் படிக்கும இலக்கியம் வாழ்கையேடு முறையேடு ஒப்பிட்டு பார்த்து படிப்பது சிறந்தாது . அதுவே சிறந்த மொழி .தம் தமிழ் மொழி எனலாம் 👍
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
இலக்கியம் ஏன் கற்கவேண்டும் என்பர். பின் தமிழ் ஏன் கற்கவேண்டும் என்று கேட்பர். உங்கள் சம்பாத்தியத்திலெல்லாம் வைத்து இங்கு ஏன் சொத்து வாங்குகிறார்கள். ஏனென்றால் என்றாவது ஒருநாள் பாதுகாப்பும் அடைக்கலமும் தரும். ஈரான் ஈராக் போரின்போது அத்தனையும் விட்டுவிட்டு வந்தவர்களை யோசியுங்கள்.
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 2 жыл бұрын
தமிழ்படிப்பதோ,எதையும் படிப்பதும் சம்பளத்திற்கு என்ற அறிவு மலிவானது. (2) தாய் போன்றதே தாய் மொழியும். நம் மொழியில் சீராட்டி பாராட்டி ஆரம்பத்தில் படித்து வளர்த்த மொழி,தாய் மொழி.(3) உலகில் எல்லா அறிஞர்களும், விஞ்ஞானிகளும் எழுதியது,பேசியது, கண்டுபிடித்ததை வெளிக்கொண்டு எழுதிய அனைத்தும் அவரவர் 'தாய்' மொழியில்தான். (4) தமிழ் என்ற மொழியின் பெருமையும் மூத்த பழைமையும் கொண்டுள்ள ஆழமும் அறிவும் உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை(5) இளைஞர்களே,இளைஞிகளே தமிழை தாழ்வென்று நினைத்து அதன் சுவையும், படித்து நுகரும் இன்பத்தை இழக்காதீர். (6) ஒன்றரை, வரியிலே வாழ்வின் நீதியை குறுகத்தரித்த 'குறள்' படிக்கும் இன்பமே.. .இலக்கியத்தின் இனிமை வேறெங்கும் கிட்டாது...
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 2 жыл бұрын
அந்த 15 லட்சம் அந்தோ பரிதாபம் 😂
@srbala1000
@srbala1000 2 жыл бұрын
அருமை
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 9 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 57 МЛН
new facts about tamil culture history and literature must watch
1:21:11