No video

தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது இண்டி கூட்டணி | Yogi adityanath | MP RK Chaudhary | lok sabha

  Рет қаралды 97,792

Dinamalar

Dinamalar

Ай бұрын

செங்கோலை அகற்றணுமா?
தமிழில் பதிலடி தந்த யோகி
ஆங்கிலேயர்களிடம் இருந்து
அதிகாரம், நம் கைக்கு
மாறியதை குறிக்கும்விதமாக
1947 ஆகஸ்ட் 14ம்தேதி இரவு
நாட்டின் முதல் பிரதமர்
ஜவஹர்லால் நேருவிடம்
திருவாவடுதுறை ஆதீனத்தால்
செங்கோல் வழங்கப்பட்டது.
அந்த செங்கோலை
லோக்சபாவில்
கடந்த ஆண்டு பிரதமர் மோடி
நிறுவினார்.
அந்த செங்கோலை
லோக்சபாவில் இருந்து
அகற்றி விட்டு
அந்த இடத்தில் இந்திய அரசியல்
சாசனத்தை வைக்க வேண்டும்
என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
கடிதம் எழுதியிருந்தார்.#Yogiadityanath #MP #RKChaudhary #loksabha #Sengol

Пікірлер: 218
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th Ай бұрын
செங்கோல் இந்திய கலாச்சாரத்தின் பெருமைமிகு அடையாளம் நன்றி யோகிஜி.
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 Ай бұрын
இந்து பெண்ணை கற்பழித்து கொலை செய்த அந்த இந்து மிருகங்களுக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த கட்சி பாஜக காம யேகி
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Ай бұрын
Poi sollathe. Tamilarkalai modi ilangai malayaga makkal mun pesiyathai paaru KZbin il irukkum. Congress dmk ilangai tamilargal mel kattavilltha koduram ulagam ariyum Ponga thambi Tamilarkalai azhikka neenga pothum
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Ай бұрын
39 பேர் அனுப்பி விட்டோமே தமிழ் கலாச்சாரத்துக்காக அங்க போய் என்ன பண்றாங்கன்னு தெரியல .....ஒருவேளை கேண்டின்ல இருந்து நேரா வீட்டுக்கு போறாங்கனு நினைக்கிறேன்...
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
ஐயா மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Ай бұрын
மன்னர்கள் பலரும்... வாழ்ந்த மண் பாரத மண். கலாச்சாரம் பண்பாட்டால் வேரூன்றி திளைத்த மண் பாரத மண். செங்கோலை தடி என்று சொல்வது ... அது உங்களின் நிலைகண்ணாடி. மண் எப்போதும் அதே குணத்துடன் !! வளத்துடன் தான் !!!! நம் எல்லோர்க்கும் முன்னேற்றத்தை தருகிறது. ஆனால் நாம்தான் ... மண்ணாங்கட்டிகளை சில சமயம் உயர் பதவிக்கு அனுப்பி வைக்கிறோம்.
@malligaarjunans5758
@malligaarjunans5758 Ай бұрын
செங்கோலுக்கு ஆதரவாக முதலி்ல் திமுக குரல் கொடுத்திருக்கவேண்டும்.இங்கு தமி்ழ் தமி்ழன் என சொல்லிகிட்டு வாயமூடி இருக்கவா ஓட்டு போட்டோம்.யோகிக்கு தலைவணங்கி நன்றி சொல்கிறோம்
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Ай бұрын
டெல்லியில் தமிழகத்தின் நிணைவாக 30 அடி உயரத்திற்கு டாஸ்மாக் "மது பாட்டில்" சின்னம் அமைத்து, கனி மொழியின் வாசகமாக, விதவைகளின் எண்ணிக்கையில் எப்பொழுதும் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு என்று குறிப்பிட வேண்டும்.
@ushaaathreya6393
@ushaaathreya6393 Ай бұрын
🤣🤣🤣
@r.srinivasan3455
@r.srinivasan3455 Ай бұрын
😂😂😂
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 Ай бұрын
👍👏👌😝
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@YUVA801
@YUVA801 Ай бұрын
அதில் ஏறுதே கிக்கு ஏறுதே என்று லிப்ஸ்டிக் துரையின் வாக்கியமும் இடம்பெற வேண்டும்
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 Ай бұрын
மிகவும் அருமையான ஆழமான விளக்கம்
@baskaeanm3710
@baskaeanm3710 Ай бұрын
மதுரையில் பாண்டிய மண்ணன் நீதி தவரியதை.கண்ணகி உனர்த்தும் போது பாண்டிய மண்ணனைப் பார்த்து உன் செங்கோல் வளைந்து விட்டது நீதி தவறிவிட்டாய் என்னும்போது தன் உயிரை விட்டான் அப்படி பெருமை வாய்ந்த செங்கோல்
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Ай бұрын
Yes absalutly correct 💯 I am agree with your opinion 💯 thiruttu dravidargal silappadigaram paditthu erundal edellam theriyum avargal paditthadu evr book 29 page mattum than, thiruttu raillil Vanda kudumbam .
@srk8360
@srk8360 Ай бұрын
இங்கிருந்து போன நாற்பதுகள். என்ன பதில் வைத்திருக்கிறார்கள்..
@SuryaSurya-wo4ei
@SuryaSurya-wo4ei Ай бұрын
Canteenla ena special nu pesitu irupanga
@aruna5824
@aruna5824 Ай бұрын
Jokers
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 Ай бұрын
Wait pannunga samosa mudichuttu varen appuram kidaikkthu 😂😂😂😂😂😂😂😂
@sniperlord6692
@sniperlord6692 Ай бұрын
sappadu vandicha nanga anga varalama sapda 🤣🤣😂
@viknasvaranpalaniandi6419
@viknasvaranpalaniandi6419 Ай бұрын
They can't talk...their mouths are full...
@ramachanderr1374
@ramachanderr1374 Ай бұрын
Jai Hind 🇮🇳
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 Ай бұрын
எழுச்சி தமிழர் எப்போதும் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் நல்லது செய்யமாட்டார்.. எனவே செங்கோல் எதிர்ப்பு தான் காட்டுவார்.இந்த தமிழ் மக்கள் பாவம்..
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 Ай бұрын
பன்றி
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k Ай бұрын
AFTER BC BEFORE BC TAMILEN TAMIL KU DU RO KE
@parthibanperumal8716
@parthibanperumal8716 Ай бұрын
நீதித்தராசாகியசெங்கோல் அரசனுக்கும் ஆண்டிக்கும் ஒருசட்டம்தான் பசுவின்கன்றுக்கு நீதி வழங்கிய மனுநீதிச்சோழன் தன்மகனையேதேர்ச்சக்கிரத்தில் ஏற்றிய நீதிமான்கள் வாழ்ந்தநாடு இன்றைய ஊழல்கட்சிகளைபோல நிதிகொள்ளையர்கள் அன்றுஇல்லை ஊழல்செயாவீர்கள் கலாச்சாரத்தை அழிப்பீர்கள் உண்பைபேசினால் ஜெயில் இதுதானே கேவலம்கெட்ட ஆட்சி ஒருபுரட்சியாளனை அடக்கலாம் கோடிக்கனக்கானோரிடம் புரட்சி உருவாகும் ஊழல் அழியும் அந்தநாள் தொலைவில் இல்லை வாழ்கபாரதம் வெல்கபாரதம்
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Win156
@Win156 Ай бұрын
சின்ன திருத்தம் "தமிழனின் பெருமை"👍🙏
@prakashrajangam2866
@prakashrajangam2866 Ай бұрын
ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏❤❤❤
@H.Kannan
@H.Kannan Ай бұрын
Jai Hind
@srimaaruti7033
@srimaaruti7033 Ай бұрын
This is what India wanted. Modi Ji should live for 200 years to save India and Tamilnadu ❤
@saraswathykrishnan1718
@saraswathykrishnan1718 Ай бұрын
Hindus should be under Taliban rule for a hundred years to wake up from seclurism & know the truth about Muslims
@balachandransundraman6148
@balachandransundraman6148 Ай бұрын
செங்கோல் : தமிழ் மரபை திராவிட அரசு ஏற்க மறுக்குமா ?
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
உண்மையில் தமிழ் நாட்டில் தான் முடியரசு நடக்குது.அதாவது வாரிசு அரசியல்.செங்கொல் அவர்களுக்கு தேவைதான்
@SairamDhoni-nn5kc
@SairamDhoni-nn5kc Ай бұрын
​@@ramakrishnank1076😂
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Ай бұрын
If DMK parties against sengol in parliament debet TN people's karithuppugirargal enbadu nichayam erkanave manal kadatthal kallacharayam vishayangalil karithuppugirargal DMK atchiyin alangolam thodarugiradu udane atchiyai kalaikka vendum endru podumakkal edirpakkirargal
@saravanan030
@saravanan030 Ай бұрын
Ithellam enga irrukira thiravida muthevikellam theiryathhu.
@satyalover
@satyalover Ай бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:38
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் திரு யோகி 😂
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d Ай бұрын
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை தமிழக மக்கள் வரவேற்கிறோம்.மகத்துவம் புரியாத புண்ணாக்குகள்.
@VijayKumar-io2xy
@VijayKumar-io2xy Ай бұрын
நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தேவை முன்னேற்ற பணிகள் பற்றி விவாதிக்கத் தான் இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதை தவிர்த்து வேறு வீணான சர்ச்சைகளை பற்றி பேசுகிறார்கள்.
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Ай бұрын
Yes, the term "செங்கோல்" (Sengol) is mentioned in the Thirukkural, an ancient Tamil text by Thiruvalluvar. The term "செங்கோல்" refers to a righteous or just rule, often symbolized by a scepter. It implies governance that is fair, just, and adheres to dharma (moral order). One of the couplets where this term is used is: **கூழுடையார் செங்கோல் குணம் அறிந்து ஆன்ற பெருமக்கள் ஆவது அரிது.** This translates to: "It is rare for the wise and just to understand and accept the righteous scepter of the noble who possess learning." Thiruvalluvar emphasizes the importance of righteous and just governance, symbolized by the "செங்கோல்," in several couplets, underlining the significance of virtue and morality in leadership. The panpuri walahs cannot appreciate the unity in diversity. Let these stooges get lost. Stop breaking India.
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq Ай бұрын
இந்த 40 பிலக்காகள் தான் கேட்டதோ என்று நினைத்தென்
@vijayanand3111
@vijayanand3111 Ай бұрын
Vadakan samjwadi party Chowdry unaku ena teriyum sengol pati😡
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms Ай бұрын
Vanakam
@jagadheesanps6403
@jagadheesanps6403 Ай бұрын
இண்டி கூட்டணியின் சண்டை கூட்டணி கட்சிகள் தேரவா போகுது அற்ப ஆயுள் கூட்டணி
@gudiyathamramehshahparthas7505
@gudiyathamramehshahparthas7505 Ай бұрын
🇮🇳🕉🙏
@gururajanbhimarao7619
@gururajanbhimarao7619 Ай бұрын
Yogi has given right answer to samajwadi M. P
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
கடைசி வரை மக்கள் பிரச்சினை பேசமாட்டார்கள் 😂😂😂😂😂
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni Ай бұрын
Thanks Mr. Yogi ji. ❤
@vijayk4815
@vijayk4815 Ай бұрын
Solute ji
@vijayavijaya5542
@vijayavijaya5542 Ай бұрын
வேற்றுமையில். ஒற்றுமை. காண்பது. பாரத. நாடு. நடுவில். ஒரு. புள்ளி. அதனை. சுற்றி. எத்தனை. வட்டம். போட்டாலும். முடிவிலி வட்டத்தில். எந்த. இடத்தில். புள்ளி வைத்தாலும். மைய. புள்ளியின். தூரம். ஒரே. அளவுதான். அதுபோல. பாரத. தேசத்தை. ஆன்மீக ஞானம். பல்வேறுபட்ட. மொழி. கலாசாரம். பற்றி. அறிந்து. உணர்ந்தால். ஆட்சி புரிய. மூடியும். இனி. வரும். காலத்தில்!
@aruna5824
@aruna5824 Ай бұрын
Congresswaste
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Ай бұрын
BJP utter waste judged by tamil people. And UP people
@IamPrincy007
@IamPrincy007 Ай бұрын
​​@@sugumaransivaraman2116வேஸ்டுகள் வேஸ்டைதான் தேர்ந்தெடுக்கும். பாவாடைகளும், குல்லாக்களும். கஞ்சாகுடிக்கியான தமிழனும். உபியில் போலி வாக்குறுதி ஜெயித்தது
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 Ай бұрын
Thanks yogi ji
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Ай бұрын
' ராஜாவின் தடி ' ...' நேருவின் walking stick ' ...என்னங்கடா இது.
@sivhasudhan
@sivhasudhan Ай бұрын
ஐட்டம். எப்பவும் கவட்டைக்குள்ளதான் புத்தி.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Ай бұрын
தமிழனுக்கு மரியாதை😢
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 Ай бұрын
Super explanation declared by UP CM Sri Yogi Adhithyanath. I thank the UP CM for the vehiment advocacy done by him. Ok./29.6.2024/11.38 am/ TN/
@ShanmugaSundaram-ew5jn
@ShanmugaSundaram-ew5jn Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼
@ambikasomu9875
@ambikasomu9875 Ай бұрын
ஆனா ஓன்னு நல்லா தெரியுதுடா எங்க தமிழ் உணர்வை இரண்டு பேரும் பந்தாடுறீங்க
@Win156
@Win156 Ай бұрын
உண்மை நண்பரே!..
@premaprema447
@premaprema447 Ай бұрын
சூப்பர் மேன் மோடி அரசு
@avatharelango3300
@avatharelango3300 Ай бұрын
❤❤❤❤❤❤
@sampooranisampoorani1086
@sampooranisampoorani1086 Ай бұрын
Very sorry that we are from tamilnadu
@jonesmoses2663
@jonesmoses2663 Ай бұрын
நேர்மையான மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் அரசுக்கு தான் செங்கோல் தேவை
@chandranmurugan7451
@chandranmurugan7451 Ай бұрын
செங்கோல் வைத்ததனால் என்னதான் பிரச்சினை இவர்களுக்கு.
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku Ай бұрын
அதை பார்த்தால் திருடர்களுக்கு பயமாயிருக்கு.
@Soman.m
@Soman.m Ай бұрын
AIMS UNIVERSITY MALAYSIA..நடைபெற்ற பட்டம் அளிக்கும் விழாவில் செங்கேல் கம்பீரமாக முன்னேற சென்றது...இது ததமினால் கட்டபட்ட பல்கலைக்கழகம் ... மலேசியாவில் அரச விழாவில் செசங்கேல் முன்னே செல்லும்
@pk.devarkumar6832
@pk.devarkumar6832 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajamohan1730
@rajamohan1730 Ай бұрын
India iron man yogi we are welcoming spech from yogi. Choutry forgetting he belongs to Hindu community.
@devi9202
@devi9202 Ай бұрын
Allibaba and 40 da coits super film.
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 Ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@ArjunDevendra681
@ArjunDevendra681 Ай бұрын
🎉🎉
@poongundransivaraman3735
@poongundransivaraman3735 Ай бұрын
Masss🎉🎉🎉🎉🎉
@saravsarav614
@saravsarav614 Ай бұрын
Ne mental ra 😅😅😅😅🎉🎉🎉🎉samaj vadi MP🎉🎉🎉
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol Ай бұрын
அமாம் நீதி தவறாமல் நடக்க அதுவே சாட்சி அது இருப்பதில் தவறு இல்லை 🎉🎉🎉
@srvinterior6701
@srvinterior6701 Ай бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏
@kbalaji4991
@kbalaji4991 Ай бұрын
ஒரு வாழைபழத்த வாங்கிட்டு இன்னோன்னு எங்கன்னு கேட்டா அதான் இதுன்னு சொல்றான்க, பாலஸ்தீனம்ன்னு/இஸ்ரேல்னு ஸ்கூல் குழந்த மாறி பேசுறான்க. நினைச்சாவே பயமா இருக்கு,
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 Ай бұрын
மன்னராட்சிக்கு செங்கோல் தேவை மக்களாட்சிக்கு ஏன் செங்கோல் 🤔👍
@umasubramaniyam5465
@umasubramaniyam5465 Ай бұрын
Great 👍
@தமிழ்_விளம்பு
@தமிழ்_விளம்பு Ай бұрын
தமிழ் விளம்பரத்திற்கு ஏன் தோசா என்று நடிக்க வைக்கிறீர். தோசை என்று வராத வாய்க்கு தோசம்தான்.
@praveenm6204
@praveenm6204 Ай бұрын
@buvaneshpillai7951
@buvaneshpillai7951 Ай бұрын
தயவுசெய்து இந்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்
@VenuGopal-hi4vt
@VenuGopal-hi4vt Ай бұрын
செங்கோலின் புனிதப் அகிலேஷ்க்கு என்ன தெரியும் ஸ்டாலினிக்கும் புரியும் ஆனா புரியாது
@ganesganesh2755
@ganesganesh2755 Ай бұрын
40/40 சீனி சக்கரை சித்தப்பா, 40/40 வைத்து உம்பப்பா😂
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 Ай бұрын
மாத்திருவோம்: முதல்ல ஓங்கோலை மாத்துடா
@anantharamesh88
@anantharamesh88 Ай бұрын
இந்துகக்களை ஒளிதால் செங்கோலை இசியா ஒளித்து விடலாம்
@abineshzor
@abineshzor Ай бұрын
Think logically not emotionally 🤦🏻‍♂️It should be removed! People are the ruler not the “செங்கோல்”
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 Ай бұрын
It's symbolic of just and righteous rule ! and a lighthouse to those who govern, not to deviate from justice and neutrality. ! . This was prevalent in many regions. !
@exploretraveltech5633
@exploretraveltech5633 Ай бұрын
Yogi vazhga
@prabhakarj2386
@prabhakarj2386 Ай бұрын
That sengol was made by vbj jewellery Anna salai 😌
@om_light
@om_light Ай бұрын
I felt very bad about her husband
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Ай бұрын
Sariyana seruppadi thamizhanukku , congratulations to sri Yogi Adithyanath ji cm of U P state on the speech of sengol matter in Thamizh language.🌷🌹🎈💐💓
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind Jai sri Ram ❤
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Ай бұрын
செங்கோல் அங்கே இருந்தால் உங்களுக்கு என்ன வலிக்குது. அரசியல் சாசனம் வேணும்ன்னா வச்சுக்கங்க.
@kumarram2955
@kumarram2955 Ай бұрын
Senkol which explains the king who runs the government true and dharma way.
@Educational4117
@Educational4117 Ай бұрын
செங்கோல ஸ்கான் பண்ணி பாக்கணும் சூனியம் வச்சிருப்பாநுக😅😅
@masilamanipalanisamy2239
@masilamanipalanisamy2239 Ай бұрын
சில அரசர்களை ஒழித்து அவர்களுக்கு மேலான பணம்,ஆடம்பர வாழ்கைக்கு வழிதேடி கார்களுக்குமட்டும் பலகோடிகளை செலவிட்டு ,பவனிவாரும் அரசியல் அரசர்கள் பலர் தோன்றியது எவ்வாறு?
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 Ай бұрын
அவர் எப்போது தமிழ் படித்தார்??????????????? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 Ай бұрын
சாராய பாட்டிலை வைத்து ஆட்சி நடத்த வேண்டுமோ என்று கேட்டிருக்க வேண்டும்
@sunmvs1582
@sunmvs1582 Ай бұрын
Sengol cholas empire style.
@krishnab1865
@krishnab1865 Ай бұрын
Samajwadi you have no write to tell
@balasubramaniana879
@balasubramaniana879 Ай бұрын
Ak chouriti moolayeillaya nattunadappaparka Mal ularslyetharku
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Ай бұрын
செங்கோலைஅகற்றமுயற்ச்சிப்பதைகண்டித்துபிஐஜேபிமாபொரும்போரட்டம்
@b.parasuramanp.eswari3768
@b.parasuramanp.eswari3768 Ай бұрын
Aadhe team le than nam arrivaaligalum irrukkiraango
@Thamarai98
@Thamarai98 Ай бұрын
சவுதிரியா ஊழலை ஒழிக்க முதல்ல குரல் குடுக்க சொல்லுங்க. மன்னர் காலத்துல ஊழல் இல்லை அந்த மாதிரி அரசியல் வாதிகளை ஆட்சி பண்ண சொல்லுங்க , அதைவிட்டுட்டு செங்கோல்ல என்ன பிரச்னை இப்ப சௌதரிக்கி
@Everything-shiva.....
@Everything-shiva..... Ай бұрын
Always congress against tamilans and Indian culture
@ganeshganesh-li1ug
@ganeshganesh-li1ug Ай бұрын
Bloody without add
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
TN MP kal thuku potu saganum ?
@ajays9893
@ajays9893 Ай бұрын
Varisu arasiyalukum mannar arasiyalukum vithiyasam onnum illai.senkol mattum vendama?
@Mahesh55555.
@Mahesh55555. Ай бұрын
Some wrong person's are always against our Great Bharat culture. SP parties are running because of ugly word of caste and they have maintained poor people in their same level for more than thirty years. No one can eligible to wrongly talk about such a historical symbol of sengole.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Hindi veriyan chowtry MP ku,pathil thara entha TN thirudanuku vaku ellai ? Hindi karan Athithinath pathiladi koduthar ?
@shatchithmurugan63
@shatchithmurugan63 Ай бұрын
Modikku therium ethu nallathu endru ,40 /49 theri thathu beedium kanjaavum
@sjramesh1330
@sjramesh1330 Ай бұрын
வாழ்க வளமுடன் யோகி ஜி
@p.praveenkumar9498
@p.praveenkumar9498 Ай бұрын
BJP da 🚩👍🔥❤️
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Ай бұрын
பகுத்தறிவுப் பட்டறையில் புடம் போட்டு எடுத்த மண்ணாங்கட்டி கள்
@bnaiyer
@bnaiyer Ай бұрын
"Sengol" is a symbol to show the establishment of Rule of Law following the "Dharma", that is the Divinely ordained Rule of Law. People who are greedy atheists who just want to rule by corrupt practice will not learn. Constitution is the rule of law that can be amended by the law-givers elected to rule. Cong-I under Nehru and Indira Gandhi & Rajiv Gandhi had amended the constitution 148 times in 60 years and Modi none in 10 years so far.
@user-xg4co4wk8r
@user-xg4co4wk8r Ай бұрын
Raja vin Thadiya vachi dhan da indi alliance la iruku ra dhesa throgigalai adichi velukanum
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 Ай бұрын
Samajvadi and DMK are always foolish. So we never mind them.
@eshwariramesh8832
@eshwariramesh8832 Ай бұрын
Enga dmk dravidar model kuttam. Ketka vendiyadu Dana kelvi
@tamiltsairam2191
@tamiltsairam2191 Ай бұрын
அந்த டம்மி மோடி ஒரே ஒரு படியான காரியம் இந்த செங்கோல் தான் எதையும் தூக்கிடாதீங்கடா 😅😅 செங்கோல் என்பது செங்குத்தாக ஆட்சி என்பது ஆகும்
@gurusamy2252
@gurusamy2252 Ай бұрын
🤬😝😷😎🤪😛🤮🤩🍗🥃🥃🍗🥃🥃🥃🥃 INTHA NADUM NADDU MAKKALUM NAASAMAPOKATTUM HAAAAA (P.S.V)
@rajasekarb.c.6064
@rajasekarb.c.6064 Ай бұрын
ஆனால் இங்கு பிஜேபி அல்லாத ஆட்சி மன்னர்கள் ஆட்சி கால கூத்து தான்
@Yeager-y2w
@Yeager-y2w Ай бұрын
திமுக 21சீட்.
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Ай бұрын
DMK parties and alliance ozhiga DMK ozhiga DMK MP s are useless persons endru public pesugirargal
@senthilvelkumaran9197
@senthilvelkumaran9197 Ай бұрын
Bjp mass
@ravichandranravichandran7046
@ravichandranravichandran7046 Ай бұрын
Kol I akatranam pul.. Akatranam endru solvathai vittu makkal prachanai patri pesavum
@user-tl6bm8xy2q
@user-tl6bm8xy2q Ай бұрын
இரண்டு ரூபாய் சங்கிகளின் சப்போர்ட் அதிகமாக இருக்கு.😅😅😅😅😅😅
@gopalkaruppiah7010
@gopalkaruppiah7010 Ай бұрын
ஏ கள்ளச்சாராயம், கஞ்சா கௌவ்வோதி திருட்டு கூட்டமா நீ
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
மொத்ததில் சங்கிகளுக்கு மதிப்பு இருக்கு.
@kanagarajkanagarajkanagara9253
@kanagarajkanagarajkanagara9253 Ай бұрын
தேசவிரோதிகளுக்கு செங்கோல் பிடிக்காது...........நல்லாட்சிசெய்ய நினைப்பவன் செங்கோலைஆதரிப்பான்.......
@Viky704
@Viky704 Ай бұрын
Vada 200uppee
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 96 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 11 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 96 МЛН