முதல்வர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, உடனே பள்ளிகள், கல்லூரிகளை திறக்க உத்திரவு இட வேண்டும். குறைந்த பட்சம் கல்லூரிகள், மற்றும் 10, 11 , 12 ம் வகுப்பு வரை உடனே திறக்க உத்திரவு இட வேண்டும். ஐயா உடனே நடவடிக்கை எடுங்கள்
@LOKESHM-mx5jd3 жыл бұрын
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை ஸ்ரீ பாலசுப்பிரமணியன் துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை
ஒழுங்கா மாஸ்க் மட்டுமாது போடுங்க...அப்புறம் மூனாவது அலைக்கு மக்களை காரணம் சொல்வானுங்க
@parthasarathy34853 жыл бұрын
மூன்று நாள் முன்னாடி தி. நகர் ல எப்படி இருந்தது தெரியுமா?
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் தனுசு . ராசி சனி வக்ர பெயர்ச்சி குரு வக்ர பெயர்ச்சி....o ஓம் சாய்ராம்.. ஓம் சாய் ராம் ....kkm
@VENKVIEWS3 жыл бұрын
Most awaited news Thank you stalin sir 😍
@amutha94243 жыл бұрын
Mayiladuthurai district bus viduvangala
@mrhollywoods1363 жыл бұрын
Good news
@stovemelakadai67873 жыл бұрын
என் அன்பான இனிய உறவுகளுக்கு மற்றும் உள்ளங்களுக்கு இரவு வணக்கம் 🙏
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் தனுசு . ராசி சனி வக்ர பெயர்ச்சி குரு வக்ர பெயர்ச்சி....o ஓம் சாய்ராம்.. ஓம் சாய் ராம் ....kkm
@sugasiniiihs26073 жыл бұрын
Pondicherry kku bus poguma?
@thanipattavan3 жыл бұрын
Bangalore to tn bus odudha? Like salem triChy.. Therinja sollunga
@balasmusings3 жыл бұрын
Good news.
@suganyabasker47033 жыл бұрын
நல்ல விஷயம்,மீண்டும் ஊரடங்கு எப்போ
@maruthulive3 жыл бұрын
ஆக நம்ம இப்போ ஊரடங்கு ல தான் இருக்கோம் 😄😄😄😄
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் தனுசு . ராசி சனி வக்ர பெயர்ச்சி குரு வக்ர பெயர்ச்சி....o ஓம் சாய்ராம்.. ஓம் சாய் ராம் ....kkm
@perumalsanthakumar25223 жыл бұрын
What about omni buses?
@sriramsri94733 жыл бұрын
தரமான சம்பவம் 😀🚩🏴
@sumathi20203 жыл бұрын
Waiting for the college ❤️
@prabhuk13693 жыл бұрын
Good. Good. Good.
@janaoptometrist23333 жыл бұрын
Kodaikanal tour open ahh 😭polaama??solungoo
@SRIHARI_T3 жыл бұрын
எப்புடியோ கொரோன 3வது அலைய வரவச்சு சம்பாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க நடுத்துங்கடா
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் தனுசு . ராசி சனி வக்ர பெயர்ச்சி குரு வக்ர பெயர்ச்சி....o ஓம் சாய்ராம்.. ஓம் சாய் ராம் ....kkm
@stovemelakadai67873 жыл бұрын
நீங்க ஒரு வருஷம் கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது கொல்லுங்கள் .ஆனால் இங்க கஷ்ட படும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திட்டு போட்டுகொலுங்கள்
@akil32903 жыл бұрын
intha news kum ne potrukra comment kum enna sambantham
@stovemelakadai67873 жыл бұрын
@@akil3290 dai Ulla poi news paru da .summa head line pathutu comments podre niyallam enna kelvi kekure hmmm .k July 12 varaikum uradangam
@akil32903 жыл бұрын
@@stovemelakadai6787 athan relaxation kuduthutu irukangalla apram enna da unaku. Actually ithu lockdown ae ila ellame normal ah than iruku. Summa comment podanumnu poda koodathu
@stovemelakadai67873 жыл бұрын
@@akil3290dai atha ni sollatha da muditu poda
@akil32903 жыл бұрын
@@stovemelakadai6787 Olunga pesi palagu first mind your words
@iragavan3 жыл бұрын
நல்லது 😎
@Raaken013 жыл бұрын
State to state bus transport eppo start pannuvinga😢
@strvijayan90883 жыл бұрын
Madurai to Chennai போகலாமா
@queenseema38473 жыл бұрын
Be safe 🙏🏻
@Mayahananya5733 жыл бұрын
Romba nandri🙏🏻bus travel poi romba nal adhu
@சஜித்தியாஜ்3 жыл бұрын
ஊருக்கு வந்துட்டேன். அனைக்காட்டுல இருக்கேன்
@patchwork113 жыл бұрын
ஹய்யா ஓசி ல ஊர் சுத்தலாம் 😍😍😍
@தலஜுலை153 жыл бұрын
இங்கே நாட்டுலே என்ன நடக்குது உங்களுக்கு ஊர் சுத்தனுமா😃😃😃ok ok ok pannuke ennamo pannukea😁😁😁
@askmohammed77243 жыл бұрын
Irunge Stalin ayya kite kaatti kudkre 😄😄
@vinth16953 жыл бұрын
உங்கள ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத்தான் பார்க்கிறேன்..இவ்வளவு நாளா எங்க போய் சுத்திட்டு வந்தீங்க..
@duraikarkalakarkala73813 жыл бұрын
பெண்களுக்கான. இலவச. பஸ்கள். நிறுத்தப்படும்.. நடந்து தான். ஊர்சுற்றவேண்டும். 🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️
@gs80873 жыл бұрын
இதான் சாக்குன்னு பஸ் கட்டனத்தை உயர்திடாதிங்க
@navomijansi31703 жыл бұрын
😂😂😂 ஆமாங்க நம்ப முடியாது
@roshan.v35403 жыл бұрын
Correct
@கொம்பன்-ப3ன3 жыл бұрын
நல்லது
@thalapathyb79733 жыл бұрын
Thanks for govt
@gayathrisatheesh50833 жыл бұрын
வேறு வழியின்றி அனைத்தையும் திறந்துவிட்டு,தொற்று கூடியதும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டியிருக்கும்
விமான சேவையும் தளர்வு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான் தனுசு . ராசி சனி வக்ர பெயர்ச்சி குரு வக்ர பெயர்ச்சி....o ஓம் சாய்ராம்.. ஓம் சாய் ராம் ....kkm
@sureshstar88723 жыл бұрын
எது மது கடை 8 மணி வரையா
@NAVEENK-qb5lf3 жыл бұрын
அப்ப தா நண்பா 2 மாசத்துக்கு அப்பறம் முழு உறடங்கு போட முடியும்
@dhivyamadhavarayan7143 жыл бұрын
காலை வணக்கம் 🌹
@dhanadharshandhanadharshan46783 жыл бұрын
நாடு முழுவதும் உள்ள உரடங்கு, வேலை இல்லை ஆனால் அனைத்து உணவு மற்றும் எல்லா பொருட்களின் விலையும் அதிகம். இப்படி இருக்கும் போது எதாயவது வாங்கி குடித்து ஒரே அடியா போஇடலாம். Covid 19 பல மடங்கு விலைவாசி அதிகமாக erugu. Pls முதல்வரே முடிவு எடுங்கள், எங்களை இந்த விலைவாசி ஏற்றதில் இருந்து காப்பாற்றுங்கள் . Convey this message to முதல்வர். 🙏🙏🙏🙏🙏
@azardeen31823 жыл бұрын
Superr
@chikupiku89603 жыл бұрын
Interstate bus service enna aachu? Iruka illaya
@johnsonjo84543 жыл бұрын
Good
@Sudhikshasri20153 жыл бұрын
இரவு வணக்கம் நண்பர்களே
@arunatamilanda75523 жыл бұрын
இரவு வணக்கம் சகோதரி 🙂🙏
@vinth16953 жыл бұрын
@@arunatamilanda7552 அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கும் அன்பு சகோதரரா நீங்கள் 🤗🤗