தமிழ் நாட்டில் இப்படி ஒரு பண்ணையா... இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக உள்ளது. Excellent.. Super.. Very good.. இது மாதிரி வீடியோ மேலும் பதிவிடுங்கள்
@marcjordy28063 жыл бұрын
a trick: watch series on Kaldrostream. Me and my gf have been using them for watching loads of movies lately.
@aldencorbin31263 жыл бұрын
@Marc Jordy yea, I have been using Kaldrostream for since november myself =)
@kashkoa83553 жыл бұрын
@Marc Jordy Yup, I've been watching on kaldroStream for since november myself =)
@joejermaine93 жыл бұрын
@Marc Jordy yea, I have been watching on kaldrostream for months myself =)
@trendinggaming46143 жыл бұрын
Bro vera level ❤️ super இயற்கை நேசிக்கிறேன் 🌴🌲 இயற்கை அவனை நேசிக்கிறது🪴🏞️💯🌴 காதலும் ஒரு அற்புதமான அழகு 💥
@pspandiya3 жыл бұрын
சிறப்பு. ஒரு பண்ணையை வணிக ரீதியாக மாற்ற முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம். பகிறந்ததுக்கு நன்றி
@thamaraimanalansambasivam81943 жыл бұрын
இயற்கையை இயற்கையோடு இணைந்து நேசிக்கும் மனிதர்...நவீன் க்கு வாழ்த்துகள்❤️❤️❤️
@lakshmananlakshmanan89333 жыл бұрын
,Klkmnb vcxzA♡}
@rajathangaraja3 жыл бұрын
இப்படி தான் வாழ வேண்டும் என்று இறைவன் மனிதனைப் படைத்தார்........ நீ மனிதன் அண்ணா🌾🌾🌾🌾 வாழ்த்துக்கள் அண்ணா
@இயற்கை-ட9ங3 жыл бұрын
இது வரைக்கும் இல்லாத ஒரு புது அனுபவம் .... வேற லெவல்...
@janaj5733 жыл бұрын
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்..சீமானின் தட்சார்பு பொருளாதாரம் நினைவுக்கு வருகிறது..
@praburammadhan26183 жыл бұрын
மேலை நாடுகளில்த்தான் இந்த மரவீடு மிகவும் பிரபல்யம்..... இந்தியாவிலேயே நீங்கள்தான் முதல் முதலில் மரவீடு கட்டியிருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்....
@nafrasneo34253 жыл бұрын
🤣Loosa ni
@praburammadhan26183 жыл бұрын
@@nafrasneo3425 நாகரீகம் இல்லாத பட்டிக்காடு, என்ன பிரச்சனை உனக்கு இப்போ?.....
@yoharaju65133 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் அருமையான பதிவு நன்றி
@samalipomstudiosskphotogra94023 жыл бұрын
உங்கள் பண்ணை அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா ...பலநாள் கனவுகளை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி உள்ளீர்கள் உங்களுடைய பதிவுகள் மிகவும் மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது ...இயற்கையை இவ்வளவு காதல் செய்யும் உங்களை ஒரு முறையாவது நான் பார்க்க வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது ...உங்கள் பண்ணையை நான் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்....எத்தனையோ நன்மைகளை செய்கிறீர்கள் இவர் கிரேட் ...
@SMA_views3 жыл бұрын
அருமை.. 😍 வாழ்த்துகள் நவீன் மற்றும் நவீன உழவன் குழுவிற்கு 👏🏻👏🏻👏🏻
@latentheat39563 жыл бұрын
உங்கள் பண்ணையை நேரில் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. அருமையா இருக்கு
@karthikcharlie4223 жыл бұрын
மிக அருமையான வார்த்தைகள் மற்றும் உண்மை வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் இன்னும் அதிகமாக நல்ல விசயம் வாழ்த்துக்கள்.நவீன் குமார் அண்ணா.
@chandran_cm2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அவ்ளோ ரம்மியமா இருக்கு.... 👌👌👌
@johnjosephkennedy93493 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.இயற்க்கையுடன் சேர்ந்து வாழ நாமும் முயலுவோம்! வாழ்த்துக்கள் நன்பரே!!!
@pachamuthu6583 жыл бұрын
வேற லெவல் கண்டிப்பா போய் பாக்கணும் place ah 😊😊
@sundereshkumarv28713 жыл бұрын
நவீன் சார்... வாழ்த்துக்கள். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எவ்வளவு மிருகங்கள், பறவைகள்? Keepitup...
@krishnapic61643 жыл бұрын
💯 வருசம் நல்லா இருக்கனும் sir.🙏🙏🙏
@anishadhamu8673 жыл бұрын
Naveen bro neega vera level.... Ungala maari person ah katinadhuku indha KZbin channel ku oru salam vetchudalam
@jayaseelanm33373 жыл бұрын
தோழரே வாழ்த்துக்கள் 💯 இயற்கை உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லும்
@ourkingdom71083 жыл бұрын
Ennoda kanava mulusa patha oru happiness ☺really enjoyed 👌
@nandukuumar61493 жыл бұрын
Worth video bro.... செம்ம அண்ணன.... வாத்துக்கள்... 🙏🙏🙏
@puneethshivakumar18843 жыл бұрын
Ungal paathu yaarum ostrich theriyuma nu kandipa kekamatanga😂🤣. Just give a smile and that's enough.
@pradeepvinay69553 жыл бұрын
தனியா ஒரு உலகத்தையே உருவாக்கி இருக்கிங்களே நண்பா...
@rishivardhini56093 жыл бұрын
மிக அழகாக உள்ளது .மன நிறைவான காணொளி 😍😍😍😍😍😍😍😍😍😍💯
@rasheedkhana18833 жыл бұрын
இவரு சாதாரண மனிதர்அல்ல வாழும் கடவுளாக நான் பார்கிறேன்
@kiruthikaravi80903 жыл бұрын
நவீன உழவன் நவீனின் உலகம் அருமை வளர்க வளமுடன்
@jagadeesang70783 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர் தொடரட்டும் உங்கள் பனி
@dhanasevika62783 жыл бұрын
வாழ்த்துக்கள்.நவின் பண்ணை மென்மேலும் வளர வேண்டும்
@dr.soumyasworld11772 жыл бұрын
Superb.. thanks Naveen to show this in your channel
Manishan Yaa ❣️❣️😍❤️💝 No Words to Discribe Anna 💖 Naveen Gardens Oneday Kandipa Visit pannanum ❣️☮️💯
@RiyazAhmed-qc6hn3 жыл бұрын
Intha situation la oru positive vibe kedacha mathiri iruku.... Thank you Guys🙌👏
@rengaraj23633 жыл бұрын
நவீன் சார் நீங்க ரொம்ப கிரேட் சார் வாழ்த்துக்கள் சார்
@vinothkumarkalidass73783 жыл бұрын
Hi nenga pesuradu sema cleara iruku
@CEFTKAMALESHWARANS3 жыл бұрын
Powerful people make places more Powerful 🔥 🔥
@TamizhArasuDevaraj2 жыл бұрын
He is deserve to get something big....Many applause👏👏👏👏👏👏
@La.Manikandan3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு
@subramanis81263 жыл бұрын
கடவுளா அண்ணே இவர். அருமையான பதிவு அருமையான மனிதர்❤❤❤
@rocky_zillagod3 жыл бұрын
வேர லேவல் ப்ரோ 🔥🔥🔥
@shamsd193 жыл бұрын
Anna unga videos thaan ennaku stress buster Anna romba thanks....
@hidayatullahhidayatullah92953 жыл бұрын
Ungal pani menmelum valara vaazhthukkal
@venkateshwaraengineeringworks3 жыл бұрын
Vera level irruku unga pannai
@masterchennai84733 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி 🤝 மிகவும் அருமை தம்பி 🤝
@பெ.மாதேஷ்3 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@rajeshpaps77283 жыл бұрын
Big Hugg for Naveen bro...hats off to you bro... Mentally disturbed help pannanu nennachadhaku mekka Nadri... Future le nan help pannanu nennacha concept I'm happy to see you..in diz platform Thank you for this video bro..
@a03-b4n3 жыл бұрын
Pls brother upload next video for atleast 1 hour 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 pakave romba relaxed iruku and romba nalla irukudhe😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@karthigesumnirmalan-nathan24773 жыл бұрын
Just Fantastic, this can be done in Sri Lanka too. I hope you take note my friends.
@thavasitherragashiyam56103 жыл бұрын
அருமை குருவே
@nandhagopal77293 жыл бұрын
I am so happy u r form is very nice ...thank u and keep it nice
@santhipremkumar3103 жыл бұрын
Super garden. All the best👍💯
@SasiSasi-tb6zf3 жыл бұрын
Next Episode Early WaitnG Anna..... ❤🙏
@vijayalashmivijayalashmi27673 жыл бұрын
Very nice farmhouse when we see this we are very happy. Nature is the beauty of the earth want to see your visit farm. You're a blessed human being. Thank you so much.
@shanthistephen98983 жыл бұрын
Super Mr.Naveen.God bless you.
@citizencitizen91742 жыл бұрын
அற்புதமான வாழ்க்கை
@simbufanprady3 жыл бұрын
Really inspired a lot... Wish to make a visit soon ... Naveen sir God bless...
@srigirirajendran5003 жыл бұрын
I'm from Trichy, musiri tk but never knew this type of farm exists.
@rkp99533 жыл бұрын
மிக அருமையாக இருந்தது..நன்றி
@arunkumarmuthu45493 жыл бұрын
Super Naveen bro 🥰keep doing farming.✌🏽
@boopathysanthiyab65972 жыл бұрын
நான் பார்த்ததில் மிக சிறந்த பண்ணை இன்னும் பாக்கணும் போல் இருக்கு
@thilagaasokan66222 жыл бұрын
Super thambi, I am proud of you 👍
@sriram95492 жыл бұрын
அழகு அற்புதம்
@arunwelcomesyou57963 жыл бұрын
Best video ever bro.. Very useful information.. waiting for the next episode 🔥🔥🔥
@vasuinba3 жыл бұрын
Naveen Bro So kind hearted person I want to visit
@anbuselvanraj88723 жыл бұрын
Excellent Navin... 👏🌴🌲🐰
@guhanrajsb10203 жыл бұрын
I love this video I'm also animal lover Ostrich lam wild animal illaya And big solar plant yarodathu ? Bro
@naturelovernaturelover11593 жыл бұрын
Vera leval experience and good concept.. Congrats brother
@revanthvishal67893 жыл бұрын
Super video bro
@tthayalan50372 жыл бұрын
Very nice. Social work very good sir.
@maniarts113 жыл бұрын
Pakkave santhoshama irunthuchi Happy
@munishvijay63853 жыл бұрын
Vera level..Vivasayathuku innum uyir iruku...👍🏻 VaAlThUkKaL Bro..Menmealum valara vaalthukkal...
@Arunkumar-nb6oy3 жыл бұрын
Super, very good innovative idea
@vigneshwarirajendrran87143 жыл бұрын
Super sir every one will be impressed seeing this video
@pmeniyakumar85803 жыл бұрын
நன்றாக வைத்து இருக்கிறார் அவருக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் அவருடைய செல் நம்பர் ஏழதவும் நன்றி
Thank u bro nice vedio and u r talking manners also good
@arivazhaganp37423 жыл бұрын
Vera level Panamtha niraya selavaagum
@nhealthcarecentre99733 жыл бұрын
சிறந்த எண்ணம்..எண்ணம் போல் வாழ்கை
@kumarkunhukelu45533 жыл бұрын
Hi Naveen ! Grsat! Your spirit, energy, passion, enthusiasm aa great.I wish u focus on tourism potentiality... hoping to visig ur garden..All the best..wish u must focus on horticulture also..at least cashew, dragon fruit, gua etc. all risk less.
@sethupathynagu39213 жыл бұрын
A good man who loves nature ...🥰😍
@prabhu99563 жыл бұрын
Vera Vera vera level I am waiting for part 2 Pls put the video soon anna