என் உயிரினும் மேலான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ்நாட்டில் காந்தி புத்தகம் வாங்கிவிட்டேன். தங்களது உரை தமிழ்நாட்டில் காந்தி பேசும் புத்தகமாக இருக்கிறது.. என்றும் அன்புடன் இடக்கை வாசகன்
@prabhusaravanan256311 ай бұрын
எனது இந்தியா மற்றும் மறைக்கப்பட்ட இந்தியா புத்தகங்களின் அடுத்த தொகுதி எப்பொழுது வரும்....
@manirathanam2125 Жыл бұрын
சஞ்சாரம் ❤
@ilakkiyavasippu Жыл бұрын
S Ramakrishnan vazhga
@gurumoorthichennal4429 Жыл бұрын
Ayya naanum pesa vendum enru asai padikiren uthavi seyyoinggal
@navaneethakrishnanafcons7262 Жыл бұрын
நீங்களும் ஒரு youtube சேனல் ஆரம்பிக்கலாம். உங்கள் பேச்சு நன்றாக இருந்தால் நாங்களும் பயன் அடையலாம் வாழ்த்துக்கள்
@paaguna Жыл бұрын
Sir, I would like to request the opportunity to hear about Vincent van Gogh’s unique perspective and how his correspondence with others influenced his artistic journey. Your perspective on this topic would be greatly appreciated.
@guruparan_1742 Жыл бұрын
ஐயா... சீனா மற்றும் ஜப்பானிய மொழியில் இருந்து எழுதப்பட்ட நூல்களை (எழுத்தாளர்கள்) பற்றி பேசவும்.
@MVALLI04 Жыл бұрын
Thank you sir . It is surprising how in depth he has analyzed TN and tamil people When Tolstoy mentioned to gandhi about thirukkural..he wanted to be born as tamilian in his next birth?? I am not sure how authentic this info is but always nice to know all about gandhi who we started learning from young age It is disheartening to see how some people criticize eveb gandhi They don't spare anyone Thx again