தமிழ் உருவான காலமும், சங்க காலமும் வேறா.? - ஆய்வாளர் ராஜசேகரன் | Suvadugal | History | Sangam period

  Рет қаралды 9,915

IBC Tamil

IBC Tamil

4 ай бұрын

தமிழ் உருவான காலமும், சங்க காலமும் வேறா.? - ஆய்வாளர் ராஜசேகரன் | Suvadugal | History | Sangam period | IBC Tamil
#suvadugal #ibctamil #murugan #sivan #tamil #history #sangakaalam
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் #IJK மாநில மாநாடு மார்ச் 2 சனிக்கிழமை ஒன்று கூடுவோம் திருச்சியில் அனைவரும் வாரீர்
#Desamkaapom_tamilaivalarpom #drpaarivendhar #ijkparty #ijk #paarivendharmp #ravipachamuthu #ijk4people #maandu
ijkparty.org/index.php
----------------------------------------
Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
--------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Пікірлер: 29
@palanikumar2198
@palanikumar2198 4 ай бұрын
நெறியாளரும் நல்ல புலமை பெற்றவராக இருக்கிறார்.. வாழ்த்துக்கள் சகோதரி👍👍
@kavikural5161
@kavikural5161 3 ай бұрын
தமிழ் ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்து களும் அறியாத பல அரைகுறைகள் பலவிதமாய் பேசும். கவலை வேண்டாம். தங்களது ஆய்வைத் தொடரவும். மேலும் தங்களது ஆய்வு நூலாகி உள்ளதா? . அது எங்கு கிடைக்கும். தெரிவித்தால் பயனாகும். நன்றி
@murugananthampillai3852
@murugananthampillai3852 4 ай бұрын
Arumai valka valamudan
@balakrishnankaruppusamy814
@balakrishnankaruppusamy814 4 ай бұрын
🎉🎉🎉❤
@silverback3633
@silverback3633 3 ай бұрын
Thambi if you are a Tamil researcher, you are missing something. The confusion of Agasthiar stems from not understanding the name. Clearly, it is Augustus, a Latin-based ubiquitous name among the ancient Greeks and the Romans. Another name the Tamil researchers are wrong about is Kandhan. Which is Skanda, Sikandar in Persian for Alexander. Theivanai is Roxanne, one of the wives he married after defeating Darius. Those who made the Kanthan Karunai movie got it right though. Brahmins inserted many fake stories into Tamil, and Agasthiar is one of them. The fact is there are external contributions to Tamil in the early times to recent times
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
தவமிருந்து ஆறு வந்ததை சொல்கிறார் ஆராய்ச்சியாளர் 😂😂 கிரேதா திரேதா யுகம் பேசுபவர் தமிழ் ஆராய்ச்சியாளர் 😅😅
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
குள்ள முனி அகத்தியர் என்பதே ஆரியப் புணைவு.
@ELP1791
@ELP1791 3 ай бұрын
அகத்தியர், அகத்தியன்,அகத்தோன் என்பது தூய தமிழ் சொல் , ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வின் படி இவர் ஒரு அரசன் ஆவார் (King of a Palace dweller) , குறிப்பாக சிந்து சமவெளியின் குடம் சித்திரங்கள் (Jar Symbol) இவரைத்தான் குறிக்கிறது என ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். இவர் அரசன் மட்டுமல்ல , தமிழ் இலக்கண அறிஞரும் ஆவார் , ஆரியத்தின் குணமே மற்றவர்களின் அறிஞர்களை தன்வயபடுத்திக் கொள்வதும் , அவர்கள் சார்பாக ஆரிய புனைவுகளை உருவாக்கி கொள்வதும் , தொல்காப்பியர் , திருவள்ளுவர் குறித்தும் ஆரிய சார்பு பெயர்கள் கதைகளும் உள்ளன , இவை ஆரியத்தின் வழமையே ஆகும் , ரிக் வேதத்தில் உள்ள புனைவுகள் பெரும்பாலும் சிந்து சமவெளி நாகரிகத்தில் நிலவிய தொன்மங்களைதான் வேத நாகரிகம் உள்வாங்கியுள்ளது என ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் பகிர்கிறார் , தமிழ் இலக்கணத்தின் ஏற்பாட்டாளரான அகத்தியர் எப்படி வைதீகராக இருக்க முடியும் ? மற்ற நாகரிகத்தின் சிறந்தவர்களை ஆரிய மயமாக்கி உள்வாங்கி கொள்வது என்பது ஆரியத்தின் தொன்று தொட்டு வரும் நடைமுறை , முதல் இரு தமிழ் கழகங்களும் சிந்து சமவெளி யில் இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனின் கருதுகோளாகும் .
@venkatesanmj61
@venkatesanmj61 3 ай бұрын
புலவர்கள் அரசர்களிடம் சன்மானம் பெறுவதற்காக எழுதப்பட்ட பாடல்கள். அரசரின் நட்பு பெறவேண்டும் என்பதற்காக
@user-dk4qm8hi3m
@user-dk4qm8hi3m 3 ай бұрын
அருமையான சிந்தனை சிறப்பான பகுத்தாய்வு ஆரிய புராண த்தில் உள்ள கற்பனைகளை களைந்து விட்டு பார்த்தால் தமிழர்கள் வரலாறு இருக்கும்
@sallypillay601
@sallypillay601 4 ай бұрын
Scholars of india , when it concern thamil, is always finding excuses to accept the antiquity of thamil. This is probly due to support for Sanskrit
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
பகீரதன் கங்கையை கொண்டு வந்தது உண்மையா
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
அகத்தியர் புராணத்தை பேசுகிறார் இந்த ஆய்வாளர்
@vijayvijay4123
@vijayvijay4123 3 ай бұрын
மூன்று சங்கங்களும் கட்டுக் கதை ‌ . எந்த சங்க இலக்கியத்திலும் சங்கம் பற்றிய பேச்சே இல்லை
@aathawan450
@aathawan450 4 ай бұрын
Tholkappiyan thamilana irukka waippillai. Awan ilakkanam thamil moliya ethir marai porulil matru kirathu. Thaia thamilar aaya ma matha enbar. Kulanthai ma ena kathum alum . Muthal warthai amma illai. Ma enbathagum. Ma vukku mun a pottal anma agi ethir marai engirathu. A la na nee warum sorkal ethirmarai porul a warukirathu. Vetrilai entra sollai ilakkanam verumai + ilai engirathu. Vetrilai pala maruthuwa gunam matrum vettriya kurikkum oru ilai. Athal thamilar nalla kariyangalukku pavikintranar. Enewe tholkappiyan ilakkanam poi pithalattam pilai. Awan kamban pol thamil throgi. Awan ilakkanam thamil moliya neesa pazaya matru kirathu. Athan sangarachari thamil neesa paza engiran. Athanal than piramanan awal iwal wanthal ponal ena la pottu pesukiran. Than sonnathai illai ena maru thalikkirathu la. Silar wale irule enbar. Le ai gavsnikkavum. Kamarasar wane irune enbar. Ne no ena artham. Intha murai thamil neesa paza entra nilaya matru kirathu. Thamil entra sollai muthalil pavithawan thol kuppayan. Thamil entra sol thalith entra sollin thiribu. Thamilanin unmai peyar NAGAN. eluthu nagari. Naagaregathin mutual kudy. Aathy muthal kudy perm paaraigali mel waltha paarayar kudy. Maruvi parayar kudi aanathu. Parayare aathy nagar kudy. Thamil intri amayathu ulagu enbathu nagar - paarayar intri ulagam illai enbathagum. Wantheri inathin mel waikka wentriya patrai moliyin meethu mattri ullan. Manitha otrumaya keduthu aathy nagar kudiya otrumaya alikkiran. Athan nammai wantheriyan aalkiran. Waiga Nagan.❤😂 Thamil moli maru seer amaikka pattu nagan moli aakka pada wentrum. Sorgalil warum a la na ne neekkappada wentrum. Mukkiyamaga maw eluvu la neekka pada wentrum.😢😮
@Theglobalpeace
@Theglobalpeace 4 ай бұрын
Please write in Tamil or English. தமிழ்
@rajarajan7645
@rajarajan7645 4 ай бұрын
தமிழ் எழுத்துருவில் எழுத வகையிலார் தொல்காப்பியன் தமிழனா என ஐயுறுவது நகைச்சுவை
@Win156
@Win156 3 ай бұрын
Ellaam therinja maari pesatha moodu
@kumaran640
@kumaran640 3 ай бұрын
நீ முதலில் தமிழனா? பைத்தியக்காரனைப்போல உளறி வைத்திருக்கிறாய்
@chandrasekar3424
@chandrasekar3424 3 ай бұрын
There is no reference about the three tamil sangam in kural, Silambu, Manimegalai, .. Etc. Why?!! Only at later period these story about three tamil sangam artificially created by Irayanar. Moreover 49 generations period is (49 × 20 = 989 years) around 1000 years only. How can it be match with 9990 years span of three tamil sangam?!! Ridiculous. Also we tamils were migrated from North Indus valley civilization to South region. So our ancient history should be researched towards north, not from Indian Ocean.
@Win156
@Win156 3 ай бұрын
Bullshit
@chandrasekar3424
@chandrasekar3424 3 ай бұрын
@@Win156 you eat it no problem..
@sallypillay601
@sallypillay601 3 ай бұрын
I think both ways there was a north to south period and south to north period. Properly prosperous business people moved from south to north to dominate and control trade. Like there are wars for economic reasons, thamil population moved south for Protection.
@chandrasekar3424
@chandrasekar3424 3 ай бұрын
@@sallypillay601 we are talking about ancient history. Initially there was a civilization developed around Indus river valley. Then these civilized communities spreaded towards the interior parts of our country and settled in southern region. Before that there were hunter-gatherers tribal people lived all over the world. Later there may be trade and commerce activities between South to north and people travelled from one place to another.
@jacobjpj8675
@jacobjpj8675 3 ай бұрын
இவரின் பிறந்த தேதி இறந்த தேதிகளை சொல்ல முடியுமா?
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 84 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 28 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 84 МЛН