தமிழ் கல்வெட்டுகள் சொல்லும் சரித்திரம்! - விவரிக்கும் ஆய்வாளர் ராஜசேகரன் | Suvadugal | Tamil History

  Рет қаралды 6,151

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 24
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 7 ай бұрын
தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் ஒரிசா பாலு தொடக்கம் பலர் தமிழ் பிராமி என்று எழுதாதீர்கள் தமிழ் எழுத்துக்களை தமிழி என்று கூறுங்கள் என்று சொல்லி பலர் தமிழி என்று எழுதி சொல்லி வரும் நிலையிலும் இன்று சிந்திக்க தெரியாத தமிழினம் அசோகா பிராமி தமிழ் பிராமி என்று எழுதி வருகின்றன அசோகப் பிராமிக்கு முற்பட்டது தமிழ் எழுத்து தமிழ் மொழி வரலாற்றில் பற்று இல்லாத திராவிடத்தை உச்சரிக்கும் ஆய்வாளர்கள் ஆரிய கூட்டத்தினருக்கு தமிழி என்று சொல்ல கசக்கிறது
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh 7 ай бұрын
உண்மை
@-karaivanam7571
@-karaivanam7571 6 ай бұрын
புகழி மலை கல்வெட்டு காலம் என்னவென்று கடைசி வரையில் கூறாதது ஏன் அதை சொல்லி இருந்தால் நன்று ,முடிந்தால் விடை தரவும்.
@info63
@info63 7 ай бұрын
Pechil oru thelivy illai. Thelivaaka pesunkal
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 7 ай бұрын
தமிழி என்று முதலில் இவன் சொல்ல மறந்து விட்டு பேசுகின்றார் தமிழி என்று சொல்லலாமே என்று சொல்லும்போது இல்ல ஓம் இல்ல என்று தடுமாறுகின்றன் தமிழினத்தின் தலையெழுத்து
@Vpavpa-dj5df
@Vpavpa-dj5df 6 ай бұрын
கருத்து கோர்வையாகவும், தெளிவாகவும் இல்லை. அத்துடன், ஆதாரங்களை காட்டவும். உதாரணமாக ணம், மாங்குளம் கல்வெட்டை காட்டி பேசி இருந்தால், தெளிவாக இருந்திருக்கும்.
@ilangoj7816
@ilangoj7816 6 ай бұрын
ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம் எந்த ஒரு விடயம் வெளியில் சொன்னாலும் தீர்க்கமாக தெளிவாக விரிவாக சரியாக சொல்லவும்
@அறம்_தமிழ்
@அறம்_தமிழ் 7 ай бұрын
தமிழ் பிராமி என்பதும் தமிழி என்பதும் தமிழுக்கு சிறுமையே. முந்தைய தமிழ் என்று கூறவதே சிறப்பு. தமிழ் தான் அது வரிவடிவம் மாறுவதால் தமிழ் மாறாது. பிராமிக்கு மாற்று தமிழி என்றால் பிராமிக்கு முந்திய தமிழுக்கு தமிழு வா என்ன வேடிக்கை காட்டுகிறீர்... எம் உயிர் தமிழை.
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
@Raone6915
@Raone6915 6 ай бұрын
Tamil forward ,arab reverse don't spread wrong information..
@iraivan010
@iraivan010 6 ай бұрын
ஆம் இந்த ஆள் ஏதோ, குழப்பதான் வந்திருக்கு. தமிழர் சூரியனை மையமாக வைத்தே பஞ்சாங்கம் போன ற அறிவியல், வாழ்வியல், சூரியனை கணக்கு செய்து கொண்டாடும் பொங்கள் போன்று, பல பண்டிகைகள் எல்லாமே சூரியனைகொண்டே கணக்கிடபடும். வலது புறமே நோக்குவோம், ஓம். ஆனால் அரபு எழுத்து முதல், பண்டிகைவரை சந்திரனை கொண்டே கணிப்பர், அதுவும் நல்ல அமாவாசை காலத்தில்தான் பெருநாள் காண டாடபடுகிறது அரபு எழுத்துக்களும் இடதிலிருந்து தமிழர்கு எதிரான திசைக்கு போகும்.
@sallypillay601
@sallypillay601 6 ай бұрын
He never spoke of Arab but Pali , you have not listened properly. thamil forward Pali reverse.
@iraivan010
@iraivan010 6 ай бұрын
@@sallypillay601 The inscriptions at Hindu temples, r mostly Tamili.. N its never written left to right. Even today Hindus hv d habbit of using chisel n it hever goes backward n it is nothing to do with pali.
@அறம்_தமிழ்
@அறம்_தமிழ் 7 ай бұрын
தமிழர்கள் வலம் நோக்கியே வலம் உலாவுவர்... தமிழர்களின் இலக்கு வலமே...
@AnbazhaganSubramani-z7r
@AnbazhaganSubramani-z7r 6 ай бұрын
திரமிளம்
@Captain-Empire
@Captain-Empire 6 ай бұрын
உளறல்
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
முன்னர் பழமைக்கும் பழைமையாய் பின்னர் புதுமைக்கும் புதுமையாய்...
@sathamusain6271
@sathamusain6271 6 ай бұрын
தமிழன் பெண்மையை எங்கையோ கொண்டு வச்சிட்டான்..
@outlook80
@outlook80 6 ай бұрын
முதல் மனிதன் ஆதாம் அவன் மொழி தமிழ் அவன் மார்க்கம் இஸ்லாம் நல்ல காரியங்கள் எதுவாக இருந்தாலும் வலது புறமாக துவங்குங்கள் என்பது இஸ்லாமிய கோட்பாடு அந்த வகையில் தான் வலது புறமாக மனிதனின் முதல் கல்வி எழுத்து ஆரம்பமாகிறது!
@kaverikds5361
@kaverikds5361 7 ай бұрын
முதலில் பிறந்த எழுத்து தமிழ் ,பிறப்பு பிராமி
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН