பெரிய பெரிய ஜாம்பவான் நடிகர்கள் இயக்குநர்களைக்கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்து நடைமுறைக்கு ஒத்து வராத நிகழ்வுகளின் கலவையாக பல படங்களை தயாரித்து மார் தட்டிக் கொள்ளலாம்.ஆனால் இது போன்ற ஜனரஞ்சகமான படத்தை யாரும் இனி தயாரிக்க முடியுமா? என்னுடைய 75 வயதில் பள்ளி பருவத்தில் பார்த்த இந்த படத்தினை பற்றிய எனது மனப்பூர்வமான கருத்து🎉😊
@pancha383110 ай бұрын
😅😅
@g.rajasekaranjcbsekar95839 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@tirunelvelymurali199510 ай бұрын
இந்த படத்தில் உள்ள நடிகர்கள் யாவரும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்கள்!
@Balasubramaniyan-c3h2 ай бұрын
சமத்துவத்தை உணர்த்தும் அருமையான படம்
@maharajam18632 ай бұрын
🎉😂❤🎉 சிவாஜி 😅😅😅😅
@kamarajug2539 ай бұрын
Super movie. Every actor lives in their character.
@paulrajk41567 ай бұрын
சிறந்த படம்
@arulgselvam4548 күн бұрын
இப்போது சவுண்டு சரியாக உள்ளது
@skvora787 ай бұрын
Top
@g.rajasekaranjcbsekar95839 ай бұрын
Super super
@rajakannanrajakannan60510 ай бұрын
SUPER movie
@கிருஷ்ணன்வாசுதேவன்10 ай бұрын
படத்தை நன்றாக பார்க்க முடியவில்லை சவுண்ட் முழுமையாக இல்லை