Tamil song explanation | Ullathil nalla ullam| கூராய்வு | MSV | sivaji ganesan, | kalaba kavi

  Рет қаралды 2,838

கலாப கவி Kalaaba kavi

கலாப கவி Kalaaba kavi

Жыл бұрын

நாம் அறிந்த படைப்புகளில் தமிழ் இசை உலகம் கொண்டாடிய பாடல் ஒன்றை எடுத்து உங்களோடு பகிந்து கொள்கிறேன்
#tamil #lyrics #kavithai

Пікірлер: 39
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy 7 ай бұрын
எடுத்து கொண்ட பாடல் மிக மிக சிறப்பு சொல்லும் விதம் அழகு இன்னும் விரைவாக சுருக்கமா சொல்லணும் நன்றி
@user-of4ez6su4w
@user-of4ez6su4w 16 күн бұрын
Super ❤❤❤
@mohamedhabeebs2203
@mohamedhabeebs2203 2 ай бұрын
Really nice explanation sir 😊
@timetravel6839
@timetravel6839 Жыл бұрын
அருமை அருமையாக இருக்கிறது அண்ணா... மேயர் விருப்பத்திற்காக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இருந்து நிலவு ஒரு பெண்ணாகி அந்த பாடலுக்கு விளக்கம் தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@chandras1137
@chandras1137 8 ай бұрын
மிக நன்று
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
great episode keep it up
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
அடடா சூப்பர் அருமையான விளக்கம் சொன்னீர்கள் அண்ணா. 👌👌👏👏. உலகம் சுற்றும் வாலிபன். படத்தில் வரும் நிலவுவொரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ. பாடலைப்பற்றி சொல்லுங்கள். வாலி ஐயா எழுதி இருப்பார் வரிகள் நல்ல இருக்கும் வர்ணனை சிறப்பாக இருக்கும். சில மாதங்களுக்கு முன் வந்த சீதாராமன் படத்தில் அனைத்து பாடலும் அருமையாக உள்ளது. எல்லா பாடலும் மதன்கார்க்கி எழுதி இருக்கிறார். புதுபாடலைப் பற்றி சொன்னாலும் சிறப்பாக இருக்கும். நன்றி வாழ்த்துகள். 💐💐🌹🌹🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
முதலில் சீதாராமன் பட பாடல்களை கேட்கிறேன் கண்ணா...
@prabakar-beauties9642
@prabakar-beauties9642 4 ай бұрын
Ok sir
@SelvaRaj-iy4dn
@SelvaRaj-iy4dn Ай бұрын
Thanks!
@kayathri_K3_1019
@kayathri_K3_1019 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது தோழா
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
நன்றி தோழி...
@sathyaM-qp8ve
@sathyaM-qp8ve Жыл бұрын
Innum nirayapalayapadalgalin Patri pesungal bro
@kaleeshkavin332
@kaleeshkavin332 Жыл бұрын
Naa super naa nalla sonninga 👌🙏🙏🙏
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Thank u da kutti
@nair.network4217
@nair.network4217 Жыл бұрын
Great explanation…and that too from a youngster ….thank you…. I had asked many about the meaning of this song and your explanation is what I thought about it tooo….
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
thank u Nair bro
@phaseneutral3006
@phaseneutral3006 Жыл бұрын
karnan ku nalla long discussion podunga bro
@nair.network4217
@nair.network4217 Жыл бұрын
This song is remarkable…..my mother tongue is mal….
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
thank u bro
@THE-KNOWLEDGE-CHANNEL
@THE-KNOWLEDGE-CHANNEL Ай бұрын
Solla varadha surukkama sonna like, subscribe ellam neraiya varum
@kalaabakavi3205
@kalaabakavi3205 Ай бұрын
Illana mattum subscribe panni thalliruvaanuga... Ada popaaa... Ennoda matha videos laam paaru unakea puriyum
@saravanaprabu2020
@saravanaprabu2020 Жыл бұрын
Super
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
thank u bro
@nair.network4217
@nair.network4217 Жыл бұрын
Please explain about mgr song kanpona pokikile kaal… and Ilayaraja song ithu Namma Nadu sung by raja himself and shot at kambam and Madurai…thanks
@ghousebasha6937
@ghousebasha6937 Жыл бұрын
Bro pickup instruments for song composing explain video podunga bro
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Aduthaduthu upload panna try panrean kanna...
@ghousebasha6937
@ghousebasha6937 Жыл бұрын
Nandri Anna ungal Video Ella esay aga ulladhu
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
@@ghousebasha6937 thank u kanna
@gangadharr3524
@gangadharr3524 Жыл бұрын
Evlo lengthy concept uh simple words la sollitar Kannadasan
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
yes yes
@anjanaselvaraj8330
@anjanaselvaraj8330 Жыл бұрын
Vairamuthu padalgal podunga...
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
Kandippa podurean..kanna
@user-st8ct5gh4u
@user-st8ct5gh4u Жыл бұрын
Hi தோழரே நலமா நீங்க
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
நலம் தோழரே நலம் ... நீங்களும் நலம் என நம்புகிறேன்... நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
@user-st8ct5gh4u
@user-st8ct5gh4u Жыл бұрын
@@kalaabakavi3205 ஆம் தோழரே பணி சுமையின் காரணத்தால்
@garenafreefiregaming3764
@garenafreefiregaming3764 10 ай бұрын
அண்ணா நீங்க வீடியோ போடுங்க நிறைய மெலோடி song பத்தி பேசுங்க பாடல் நிறைய போடுங்க
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
நிச்சயமாக
@maalavan5127
@maalavan5127 7 ай бұрын
கதை எடுத்தவிதம் சொதப்பல்.
Tamil song explanation | Kaatu sirukki | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
17:28
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 1,8 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 126 МЛН
What is Pallavi in a song | Learn with Kalaaba kavi | தமிழில்
12:40
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 11 М.
Tips to Play a Song by Ears #eartraining #musiclessonsforbeginners
13:05
Hobby Music Guru
Рет қаралды 4,6 М.
Tamil song explanation | Usure Pogudhey | A.R. Rahman | Vikram, Aishwarya Rai | kalaba kavi
19:41
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 10 М.
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 52 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
0:32
Fabiosa Animated
Рет қаралды 4,7 МЛН
When Brother Refuses to Listen #shorts #funny #fypシ゚viral
0:19
Javi’s Family Adventures
Рет қаралды 8 МЛН
Handcraft a Simple Trigger mechanism # Craft Idea # DIY # Bamboo Slingshot
0:13
LTL Homemade ideas DIY
Рет қаралды 16 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 1,2 МЛН