1972ம் வருடம் சென்னை ராயபுரம் சஞ்சீவராயன் கோவில் தெருவில் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்த போது மாலையில் பக்கத்தில் உள்ள வீட்டு வானொலி யிலிருந்து காதில் முறை கேட்ட போதே மனதில் பதிந்து விட்டது.
@anandnaidu85438 ай бұрын
My house 🏠 solliapoan Street
@Christy-r3c4bАй бұрын
JMJ ❤
@narayanaswamys8786Ай бұрын
கருணை மழையே மேரி மாதா.. கண்கள் திறவாயோ.. மிகவும் உருக்கமான சுசீலா அம்மாவின் பாடல். என் நெஞ்சை உருக்கியது.. பத்மினி அம்மாவின் நடிப்பும் நெஞ்சையும் உருக வைத்தது.
@srikutty56392 ай бұрын
எனக்கு 54 வயது ஆகிறது ..நான்கு வயதில் அன்னை வேளாங்கண்ணிக்கு போனேன் இன்னும் பசுமையான நினைவுகள் இருக்கிறது.அதற்கப்புறம்...இந்த 54 வயதில்.லட்சம் முறை நினைத்து பார்த்து இருக்கிறேன் அன்னை வேளாங்கண்ணிக்கு போகமுடியவில்லை.. ஏன் அந்த அன்னை வேளாங்கண்ணிக்கு கூப்பிடவில்லையே ..என்று மனவருத்தம் ரொம்ப இருக்கு.....புளியடி குமரேசன்..
@nlvrajan1983 ай бұрын
கருணை மழையே பாடல் நெஞ்சை பிசைகிறது., காலத்தால் அழியாத பாடல் . இனிமை.
@matharaj2820 Жыл бұрын
எனக்குப் பிடித்த புனித அந்தோணியார் பாடல்கள் அன்னை வேளாங்கண்ணி படத்தில் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்
@nandakumarnandakumar72539 ай бұрын
ஆமென், மரியே வாழ்க
@narayanaswamys8786Ай бұрын
"கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி.. எம்மை கருணையில் தாலாட்டும் மாதா கன்னி" ஓபனிங் சாங்க்.. கடைசியில் வந்தாலும்.. மாதுரி அம்மாவின் குரல் வளத்தால்.. ஆலாபனை யால் ஜொலிக்கிறது..
வானமெனும் வீதியிலே.. குளிர் வாடை எனும் தேரினிலே.. ஓடி வரும் மேகங்களே.. என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்களே.. டூயட் (மாதுரி -யேசுதாஸ) ஜெமினி - ஜெயலலிதா நடித்த பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது..
@starvinjayasingh90804 ай бұрын
நீலக் கடலின் ஓரத்தில் நீங்க இன்ப காவியமாய் கால திரையில் எழில் பொங்கும் என்ற பாடல் வரிக்கு ஏற்ப காலம் கடந்தும் மக்கள் மனத்தில் நிற்கும் அற்புதமான பாடல் ❤❤
@helenpoornima51263 жыл бұрын
எல்லாப் பாட்டுமே சூப்பர்! தேவராஜன் இசை அருமை! என்னா தாளலயம்!! பிரம்மாதம்!!
@rioremo99694 ай бұрын
எனக்கு பிடித்த மாதா பாடல்.கேட்கும் போதேல்லாம் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.மரியே வாழ்க❤
@kumarprasath88713 жыл бұрын
என் பள்ளி பருவத்தில் இந்த படம்தான் பார்க்க ரிலாக்ஸ் ஆக இருக்கும் அன்னை மீது ஒரு பக்தியும் வந்தது
@umabalaji31206 ай бұрын
பாளையங்கோட்டை convent -ல் படித்த போது இப்படத்தை பள்ளியிலேயே திரையிட்டார்கள். அந்த ஞாபகம் நினைவிற்கு வருகிறது. அக்காலத்திற்கே சென்று விட்டேன். அது ஒரு இனிமையான காலம்.
@Sd-ih5ql9 ай бұрын
Legends Devarajan master and TMS,in Tamil movie history super devotional song ever🙏🙏🙏🙏🙏👌
@tamilvijaycell3 жыл бұрын
நிலக்கடலில் ஓரத்தில் இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருவதோடு நான் 1985 ஆண்டு முதல் வேளாங்கண்ணி சென்று வரும் பழைய வேளாங்கண்ணிக்கு சென்று வரும் வழிகளும், அமைதியான வேளங்கண்ணியும் நினைவுக்கு வருகிறது.
@rekham68453 жыл бұрын
சூப்பர் சார்
@ArockiaRaj-w9l Жыл бұрын
Amen Amma ஆமென் அம்மா
@randall2251 Жыл бұрын
My heart full Thanks Amma 🙏🙏🙏 நன்றி தாயே!!!!!!
@hpnperera3117 Жыл бұрын
Velan kanni mathawe we love and praise always . Mathawe pray for us.
@mugilaarjunsangeetaarjunar8663 Жыл бұрын
Thankssss Amma Amen⛪⛪⛪⛪⛪
@nagarajt.k87494 жыл бұрын
கோரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்தக்கூடிய சக்தி அன்னையே, இந்தியாவையும், உலகையும் மீட்டு எடுக்க எழுந்து வருக. அன்னையே சரணம்.
இந்தப் படத்தின்.. "நீலக்கடலின் ஓரத்தில் நீங்காதின்பக்காவியமாம்" என்று வேளாங்கண்ணி மாதா வின் இருப்பிடத்தை விளக்கும் இந்த பாடல்.. எல்லா பாடல்களையும் விட ஓங்கி ஒலிக்கிறது.. (பாடுவோர் பாடினால்.. கேட்க தோன்றும்) என்ற சொற்றொடருக்கு ஏற்ப இந்த பக்திப் பாடல் அமைந்துள்ளது.
@rekham68453 жыл бұрын
கருணை மழையெ மேரி மாதா song என்னை மீறி அழுத பாடல், நன்றி பாடியவர், இசை 🙏🏻அமைத்தவர்கல்
@அந்தோணிஅந்தோணி-ட4ந2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பழைய மாதா பாடல்
@Krishnan-rb7qg7 ай бұрын
எங்கள்னபள்ளிபாடல்1997கிரேக்மோர்😊😊
@Krishnan-rb7qg7 ай бұрын
Craigmore gourup
@AROCKIARAJ-ri1gv6 ай бұрын
அருமையான பாடல் மரியே வாழ்க
@kannimariyalsolomon25357 ай бұрын
நன்றி தாயே
@EAGLEVIEWTAMIL4 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த பொது... பள்ளி விடுமுறை... சிவகங்கை to மூணார்... நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை... வழியில் திருமான் சோலைய் ல்... ஒலித்தது... இப் பாடலை கேட்கும் போது எல்லாம் நினைத்து கொள்வேன்... திருப்புவனம் வரை நடக்க. முடிந்தது.... ❤❤❤❤❤
@mahalakshminatarajan9255 Жыл бұрын
P
@Tharthis9 ай бұрын
Kids f😢😢 nu gyro ft ij jj j n ki in rf Oki Ty 😢Oki i g FYI Oki ok or iri😢😢 po is a is k in 1:32 is j ok KO oops 😬 or i Nik is on 😅
@rahultamildrama98162 жыл бұрын
மரியே வாழ்க
@narayanaswamys8786Ай бұрын
ஜேசுதாஸ் - மாதுரி டூயட் பாடல்.. தண்ணீர் குளக்கரையே டூயட் . "சிவகுமார் - ஸ்ரீ வித்யா" பாடலும் சிறப்பாக அமைந்துள்ளது.
@AmudhaMary-g4z6 ай бұрын
ஆமென் தாயே தயாபரியே
@kr.meganathan.meganathankr30603 жыл бұрын
Arumaiyana Padalkal .
@rengarajn85638 ай бұрын
6th padithen. ennudaiya Samiyar HM RC school Trichy tour pogira paiyangalai office room pogacholli, tour poga mudiyaatha engalai intha padam paarka vaithaar.
@rajuthomasthomasraju71484 жыл бұрын
Matha Mary please help me.....I pray everyday,dont leave me Amma.... blessed me.....Amen...
@rajanperiasamy4900 Жыл бұрын
All songs are super. Amen
@Christy-r3c4bАй бұрын
JMJ ❤
@rajraj1415 Жыл бұрын
AMEN MARIA
@pandiyarajang5829 Жыл бұрын
கூட்டு பிராத்தனைக்கு உள்ள வலிமைக்கு எந்த மதமும் ஈடு இணை கிடையாது
@rekham68453 жыл бұрын
Recent ah velankanni to nagapattinam pogum podu vazhi engum intha song ennai ninaivu paduthiyadu
@charlesraj42223 жыл бұрын
All songs i am feeling in 1980
@rajguru38483 жыл бұрын
மதங்கடந்த அன்னை
@estherselvam33952 жыл бұрын
TMS voice Madha. Songs. Inimy.
@harisay79412 жыл бұрын
great musician devarajan master
@catherinedavid22162 жыл бұрын
Matha velangani save my daughter angeline fr deepersion
@xavierstella93853 жыл бұрын
I love all songs very nice and good feeling
@jamjam60122 жыл бұрын
நம் பாவங்களை சுமந்த நபி
@judemartin98003 ай бұрын
எந்த நபி உனது நபியா
@SBharathi-e4i Жыл бұрын
SUPPAR..,...sang
@christiasahayasheeba23234 жыл бұрын
அன்னை மரியே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@chandranjaya6048 Жыл бұрын
Jaya.chandran.salem.8
@abhilashmurali2 жыл бұрын
Devarajan master,♥️
@k.harinik.harini4803 Жыл бұрын
❤❤❤❤JHarilhessBbss
@kr.meganathan.meganathankr30603 жыл бұрын
Annai Mariye un Pugal Vazhka .
@jagathaka2560 Жыл бұрын
Mareyae amma nadakka vaingal amma yan kalgaluku valimai koduma
@ThirumudiNagarajan11 ай бұрын
Supersonq🎉😅😅😅
@nagarajvaithilingam773812 күн бұрын
Thavarana Seitthi Nagercoil MuthuTheatre100 Nal Odeya Film Super Hit
@kannapirankannaiah21595 жыл бұрын
6வது வகுப்பு சிவகங்கை KR High schoolல் படிக்கும் போது பார்த்த நினைவில்
@antoniyammal11774 жыл бұрын
Ave mariya
@manogharans45769 ай бұрын
Ave maria
@afsalabdulazeez7564 жыл бұрын
Music by G. Devarajan master from Kerala 😍🤝😍
@radhadorairaj64315 жыл бұрын
I love all songs
@rjai73964 ай бұрын
The song and the scene are very good.
@karuppiahsundaramkaruppiah74425 жыл бұрын
அருமையான பாடல்.
@sandhyareddy64063 ай бұрын
❤️🎶🎼🎵❤️
@panneerselvamramasamy77135 ай бұрын
எனக்கு வயது 58. நான் 3 ம் வகுப்பு படிக்கும் போது எமது பள்ளி (st Mary's High school.A N MANGALAM.SALEM)வளாகத்தில் மதிய உணவுக்கு பின் அனைத்து மாணவ.மாணைவிகளையும் தரையில் அமர வைத்து அன்னை வேளாங்கன்னி படத்தை காண்பித்தார்கள்.
@DanielBabu-u5p4 ай бұрын
Amma
@jothisivabalan78325 жыл бұрын
Mary Amma valga
@albin-vx1jz Жыл бұрын
Amma help my brother to cure nerve pain problem.. pls Amma
@anandnaidu85438 ай бұрын
Maria amma❤❤❤
@minorminorswamydhash50099 ай бұрын
🙏🙏❤
@Rajarathinam-bb5ti4 ай бұрын
Rajarathnam
@danielstevn34837 ай бұрын
1972 I was studying 7 th std we were in severe poverty’s no transistor or radio we used to listen from public
@narayanaswamys8786Ай бұрын
Pointed out the past.. Present condition not revealed.. why? Are you in better place??
@MathuMathu-ij7cj10 ай бұрын
Amma😅😅😅😅😅😅
@oviiiiiiiiiiiiiiiii6 жыл бұрын
Nice songs
@JayaKumar-pq2or4 жыл бұрын
Super
@vgp6243 жыл бұрын
Good
@krishnansivashankar31526 жыл бұрын
Mesmerising songs
@Rajarathinam-bb5ti4 ай бұрын
Rajarathnampraya
@rajadurairamaswami7574 жыл бұрын
Peraise tha lord
@damodarpillai29304 жыл бұрын
Amen
@Prabhuvvayal5 жыл бұрын
I like this s song
@RajanVanitha-dk8vx7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😢😢
@srk83604 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 AVE MARIYA..❤️
@doraiswamykrishna35226 жыл бұрын
Manathai mayakkum padal
@rahulcinevisionfilms55715 жыл бұрын
Annai Mary Our Lady of good health Velankanni Matha prayers Matha prayer is my family and appa Magan Karuna Karuna Our Lady of good health Velankanni Matha
@Vijay-d2v4 жыл бұрын
Nice song😃😃😃😃😃😃😃
@shylaafrin63864 жыл бұрын
Very melodious songs
@SBharathi-e4i Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManojGopi-m7dАй бұрын
I.wel.act.this.flim.small.roal.mothar.isgret
@murugavelmurugavel12075 жыл бұрын
Siluvai sumakkum Jesus _actor kamal sir.
@rekham68453 жыл бұрын
அப்டியா
@arotamilazaghan31795 жыл бұрын
Ave Maria
@antonyalwina45305 жыл бұрын
Sama song
@murugavelmurugavel12075 жыл бұрын
1971__72 release.
@syedraviethrani9202 Жыл бұрын
Thanthana Pattu yaar Padyalu
@johnedward31723 ай бұрын
பாடியது கே.ஜே.யேசுதாஸ் மற்றும் பி. மாதுரி ஆகியோர்.
FACE STRAIGHT FORWARD HEAD WITH STRETCHED OUTSIDE TONGUE AND CLOSED EYES STAYS ONLY; MUHAMMAD AND JESUS'S GODS JUDGEMENTAL WAY FOR SALVATION DONE SO FAR WOULD CONFIRM THIS DISCLIPLINE AS " SALVATION" FROM GODS HOLYSPIRIT WAY FOR LIFE, KINDLY STAY WITH PATIENCE TO DO IT.