எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுவையான 10 உண்மைகள் | Singer M. S. Subbulakshmi|Tamil Glitz.

  Рет қаралды 385,105

Tamil Glitz

Tamil Glitz

Күн бұрын

Пікірлер: 274
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
😄‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவர் இந்த தரணியை ஆண்டுவிட்டுத்தான் சென்றுள்ளார்.😃
@ponrajponraj139
@ponrajponraj139 2 жыл бұрын
சிரிப்பு தேவையற்றது👆
@subbulekshmispmanoharan4263
@subbulekshmispmanoharan4263 2 жыл бұрын
Nammudaneye irukkirar M. S. Subbu.
@Subramani-j5i
@Subramani-j5i 6 ай бұрын
Òì​@@ponrajponraj139
@Balasubramanian.V-cn6lo
@Balasubramanian.V-cn6lo 6 ай бұрын
@l 12:01 ​@@ponrajponraj139
@rukmanijayaraman713
@rukmanijayaraman713 3 ай бұрын
@sarulendran4011
@sarulendran4011 9 күн бұрын
இவருடைய இனிமையானபாடல்களைமறக்கமுடியாது
@revathykeshav8429
@revathykeshav8429 2 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள்
@chandras8400
@chandras8400 7 ай бұрын
மிக மிக அருமையான பதிவு.கோடி நல்வாழ்த்துக்கள்
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
மிக்க நன்றி
@bamaganapathi5558
@bamaganapathi5558 7 ай бұрын
எனக்கு வருத்தம் என்னவென்றால் சுப்ரபாதம் பாடியதற்காக ஆந்திராவில் M. S. Subbulakshmi அம்மாவிற்கு சிலை வைத்துள்ளார்கள்... ஆனால் நமது தமிழ்நாட்டில் அம்மா அவர்களுக்கு சிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை... அம்மா அவர்களின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்... என்ன ஒரு குரல்வளம்❤❤❤❤❤... நான் தினமும் காற்றினிலே வரும் கீதம் பாடல் கேட்காமல் இருந்ததே இல்லை❤❤❤❤❤
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
உண்மைதான்
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 7 ай бұрын
அண்டை மாநிலத்தில் பிறந்த பெண்ணின் இனிமையான பகதி பிரவாகக்குரல்வளத்திற்கு ஆந்திரா கள் மரியாதை நிமித்தம் சிலை வடித்து எழுப்பியுளைனர் (நன்றியுடன்)வாழ்த்துக்கள் என்றும் 1
@sumathirag9482
@sumathirag9482 7 ай бұрын
Naam Dravida thalaivargalukku mattum thaan silai வைப்போம்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
இவரே தெலுங்கர்
@murugesan1696
@murugesan1696 6 ай бұрын
Supparabathaththai M.S.Subbulakshmi Thamizhil yen padavillai?! Reply.
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 Жыл бұрын
திருவேங்கடேச சுப்ரபாதம் ஏழுமலையான் தானே நியமித்ததோ என எண்ணி எண்ணி வியக்க வைக்கும் தெய்வ குரல் அம்மாவின் சிறப்புகள் அருமை நன்றி 🙏🙏🙏👌🏼👌🏼👌🏼💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@prasannadevis-r4x
@prasannadevis-r4x 7 ай бұрын
M.S . Subbulakshmi husband sadhasivam was one of the main reason of famous of M.S. He arranged so many music teacher from bengal,,rajasthan for Meera Bhajan, etc and many programs. MS is the queen of music. Her main protector was her husband.MS music talent and admin of sadhasivam made their happy life.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 3 ай бұрын
ஆம்.
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 2 жыл бұрын
வள்ளலார், இராமலிங்க அடிகளார் வேறு வேறு அல்ல ஒருவரே
@gnanamnirmalkumar4931
@gnanamnirmalkumar4931 2 жыл бұрын
நன்றி நண்பா
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 7 ай бұрын
Very good information about the legend. Great philanthropist. வாழ்க அவர் புகழ் என்றென்றும்
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@lillimallichannel
@lillimallichannel 3 ай бұрын
வார்த்தையில் தெளிவு..உங்களுடைய ஒலி, ஒளி நாடாக்கள் அனைத்தும் மிக அருமை வாத்தியாரே.. வாழ்த்துக்கள்..🎉
@TamilGlitzz
@TamilGlitzz 3 ай бұрын
மிக்க நன்றி
@priyakannan2624
@priyakannan2624 2 жыл бұрын
Excellent.... Most beautiful face...
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you so much 😀
@jayabalank1512
@jayabalank1512 2 жыл бұрын
She is very grateful in Carnatic music we never forget her talent
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 4 ай бұрын
நிறைய செய்திகள் தொகுத்துக்‌ கூறினீர்கள்.நன்றி.
@krisyogam7007
@krisyogam7007 7 ай бұрын
every time I hear anything about MS AMMA, it brings tears to my eyes. What a great soul. Trying to follow her footsteps .cannot come anywhere closer
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
Fantastic
@Chandrika-d4k
@Chandrika-d4k 17 күн бұрын
அம்மாவின் இசையை பக்கத்தில் இருந்து கேட்ட பெருமை எனக்கு கிடைத்தது
@Chandrika-d4k
@Chandrika-d4k 17 күн бұрын
அவர்களின் கச்சேரிக்கு தம்புரா மீட்டியுள்ளேன்
@rajannairnair3600
@rajannairnair3600 7 ай бұрын
Super Sir, Ammavoda Suprabhatam Kalaiel Kettkkumbothu Oru Sandhosham ,She Is Like My Mother
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
உண்மைதான்
@radhikajambunathan882
@radhikajambunathan882 3 ай бұрын
Thk u for this video🎉🙏🙏🙏🙏
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 2 жыл бұрын
சுப்புலட்சுமியின் பதில் . ஒவ்வொரு தடவை பாட மேடை ஏறும் போதும் .. பதற்றத்தை குறைக்கு இவர் கணவர் ஓர் tips படி, . கடவுளை மட்டுமே மனதில் தியானித்து பாடல்களை பாட ஆரம்பிப்பாராம் .
@bharathir7709
@bharathir7709 Жыл бұрын
Ju
@meenakumariramadas274
@meenakumariramadas274 Жыл бұрын
Both are Great 👍🏻👍🏻
@trranjini4157
@trranjini4157 7 ай бұрын
🙏🙏🙏👌💐
@trranjini4157
@trranjini4157 7 ай бұрын
🙏🙏🙏👌💐
@tssrinivasarangan7236
@tssrinivasarangan7236 2 жыл бұрын
Great information on the legendary Kala tapasvi and century's greatest classic singer. Thank you so much for such information on such a great person ❤️
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
My pleasure
@rdeisysagayam3610
@rdeisysagayam3610 Жыл бұрын
Òo90op00000kk
@tssrinivasarangan7236
@tssrinivasarangan7236 Жыл бұрын
@@rdeisysagayam3610 what does this mean. I look at it as nonsense 🤣
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 2 жыл бұрын
MSS=Divine Voice Theivathin Kural,Theiveega Kural
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
We are indeed blessed to be born in the era during which the greatest ever carnatic vocalist Bharath Ratna Dr. M. S. Subbulakshmi reigned supreme. The video depicting her life history and achievements is indeed very informative. Thanks a lot.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks for listening
@thillainatarajans566
@thillainatarajans566 7 ай бұрын
ஆஹா சுப்பரபாதம் சொந்தக்காரி என்றே சொல்லலாம் உலகம் முழுவதும் அன்றும் இன்றும் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறதுதமிழகத்துக்கு கிடைத்த தங்கம்பொக்கிஷமாகும்
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
நிதர்சனமான உண்மை
@kalavathyelangovan350
@kalavathyelangovan350 7 ай бұрын
I love M. S. Amma and her lovely soulful songs.
@murugesan1696
@murugesan1696 6 ай бұрын
Athai yen Thamizhil padavillai?
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 2 жыл бұрын
Excellent
@jegathambalvaidhyanathan5172
@jegathambalvaidhyanathan5172 3 ай бұрын
Caste பத்தி பேசாட்டா நம்ம மக்களுக்கு தூக்கம் வராது போல அவங்க திறமையும் பணிவும் கடவுள் க்ருபையும் இனி யாருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே ! MS ்அம்மா பற்றி தொகுத்து சொன்னதற்கு மிக்க நன்றி🙏
@Vithya1908
@Vithya1908 7 ай бұрын
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்!
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
100% உண்மை 🙏
@Ding_Dong57
@Ding_Dong57 2 жыл бұрын
அருமை💐💐 நன்றி💐💐
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
welcome
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 7 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
மிக்க நன்றி
@lakshmimalini3215
@lakshmimalini3215 2 жыл бұрын
Respected sir extraordinary songs soft spoken and humanitary values mam speciality her songs we hear reach high knowledge in carnatic song sir vandanam sir
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a lot
@srisuryapacksrinivasan5311
@srisuryapacksrinivasan5311 7 ай бұрын
Good information thanks
@TamilGlitzz
@TamilGlitzz 6 ай бұрын
Welcome
@lathamuthukumar8938
@lathamuthukumar8938 2 жыл бұрын
Super nalla padalgal padi iearukarigal nan avruda rasigai
@lakshmimalini3215
@lakshmimalini3215 2 жыл бұрын
Respected sir Meera picture gave famous all over world beautiful picture and sahasranamam and Venkateswara suprabath golden of mam till now all hearing this suprabath of lord Venkateswara sir
@blossom-26
@blossom-26 5 ай бұрын
இந்த அம்மாவை பார்த்தால் மிகவும பொறாமையாக உள்ளதுஅந்தகாலத்தில் வீட்டை விட்டு தைரியமாக வெளியே வந்து புகழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறாரே
@vimalavimala1506
@vimalavimala1506 2 жыл бұрын
Thank you for your valuable information.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
You are most welcome
@kunchithapathamparameswara1777
@kunchithapathamparameswara1777 2 жыл бұрын
Excellent article. Very much elaborate. Nobody knows this much about Smt .M S. Everybody should know about this noble lady.
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
Thankyou so much
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
MSS is a great devotee of Kanchi Periyava who blessed her and called her saraswathi amsam.
@Sirvijayaratnam
@Sirvijayaratnam 3 ай бұрын
I was blessed by Kanchi Mahaperiyaya in 1988 .
@venkateshwaranln3550
@venkateshwaranln3550 2 жыл бұрын
Very nice video.From this video we came to know details of M.S. subbhalakshmi .
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a lot
@Subramani-j5i
@Subramani-j5i 6 ай бұрын
Superthankyou
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 7 ай бұрын
Avar kanavarin muthal manaiviyin kuzhandaikale than kuzhandaikalaka valarthat
@valligunasekaran3954
@valligunasekaran3954 Жыл бұрын
I love her voice a lot her voice mismerries many hearts by main devoinals
@lalithalali2767
@lalithalali2767 2 жыл бұрын
Most beautiful voice I love her songs ever 🥰😍😍😍. she is still alive by songs. She Annamaya song ❤️. I love her all songs
@venkateshwaranln3550
@venkateshwaranln3550 2 жыл бұрын
As you said Subbha lakshmi Amma is very great.
@krithikaraghavan6372
@krithikaraghavan6372 Жыл бұрын
Such a beautiful explanation, kudos to u sir
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a ton
@evergreenparthiban2776
@evergreenparthiban2776 11 ай бұрын
My mother great mam
@thilagavathys3887
@thilagavathys3887 2 жыл бұрын
Real talented humble soothing beauty., Subbulakshmi Amma.
@XD123kkk
@XD123kkk Жыл бұрын
🙏🙏🙏
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 ай бұрын
THE GREAT MS AMMA 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️ ❤️
@nvmramki
@nvmramki 3 ай бұрын
Super
@bssredmi8802
@bssredmi8802 6 ай бұрын
Maithreem bhajatham is her another global signature song of Maaperiyava to who's feet always she clung to..🙏🙏🙏
@TamilGlitzz
@TamilGlitzz 6 ай бұрын
சரிதான்
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 2 жыл бұрын
Proud of India
@nagarajamanjunatha5551
@nagarajamanjunatha5551 11 ай бұрын
Please update English subtitles
@jaimusic694
@jaimusic694 2 жыл бұрын
Arumai Arumai 👏👏
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
நன்றி
@jayavarathan9677
@jayavarathan9677 2 жыл бұрын
👌👌🙏🙏
@radhakkumar4187
@radhakkumar4187 7 ай бұрын
all the unmaigal already known to many of us. tku
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
வருகைக்கு மிக்க நன்றி 🙏
@Chandrika-d4k
@Chandrika-d4k 17 күн бұрын
Caste யில் பாடிய அன்னம்மாசாரி ஸஹீஹ் பாடலுக்கு நான் தம்புரா அவர்கள்
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 2 жыл бұрын
Suuuper...tq u sir...super nice to hear such useful news about legends!!!
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Keep watching
@jeganmurugayan4687
@jeganmurugayan4687 9 ай бұрын
Isaiarasi pugal endrum vaalge. ❤❤❤
@skmani7530
@skmani7530 6 ай бұрын
🎊🎊🎊🎊MS Amma.!!!! Kattinile varum geethampola Orunarvu.🙏🙏itharkkumelum Azhakaka thelivaka oru vilakkam sollamudiyumo🎊🎊 Suprabhatham aka ezhunth kattinile varum geethamaka .... antha parvai sirippu...🤔🤔🤔 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaniramaiah7405
@kaniramaiah7405 11 ай бұрын
❤❤🙏🙏
@laksshminarayan4819
@laksshminarayan4819 2 жыл бұрын
Miss You A Lot MS Amma 🙏😭😭🙏
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 3 ай бұрын
Great Amma MSS❤❤❤
@luckybaring3907
@luckybaring3907 2 жыл бұрын
Very good 🌹 🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you! Cheers!
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Very nice friend 🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks for visiting
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 2 жыл бұрын
திருவேங்கடவனை துயிலெழுப்பிய கானக்குயில்
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Жыл бұрын
The legend ❤️❤️❤️❤️❤️❤️
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
சரிதான்
@Chandrika-d4k
@Chandrika-d4k 17 күн бұрын
அம்மாவுக்கு சிறிது காலம் நான் தம்புரா மீட்டியுள்ளேன் சென்னை தொலைக்காட்சி மற்றும் caste பதிவு இந்த பாடலுக்கு அவர்களுக்கு தம்புரா மீட்டியுள்ளேன் சந்திரிகா
@kokilakyadav8352
@kokilakyadav8352 2 жыл бұрын
🙏🙏🙏
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
தெய்வ பிறவி
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 2 жыл бұрын
Legendary 🙏🙏
@lakshmiprabha5512
@lakshmiprabha5512 7 ай бұрын
மஹாத்மா இறந்த வருடம் 1948... 1963 ஆம் வருடம் கேசட் வழக்கததில் வரவில்லை Correction please
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
@varadharajanjayaraman4636
@varadharajanjayaraman4636 Жыл бұрын
Avar isaitha bajagovindam with rajajis intro marakka mudiyuma?
@sridhar4490
@sridhar4490 2 жыл бұрын
Please upload about dkp and ராதா viswanathan
@subramaniappasami2533
@subramaniappasami2533 8 ай бұрын
Semmangudi is younger than MS. How can he be guru for MS.amogam
@geethaganesh2003
@geethaganesh2003 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajanaravind2069
@rajanaravind2069 2 жыл бұрын
One important truth is M.S.Subbulakshmi is not a Brahmin by birth but belongs to Pillai community but being portrayed as Brahmin.
@sanskritaursanskriti8787
@sanskritaursanskriti8787 2 жыл бұрын
🤔🤔🤔
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
After she got married, she followed Brahmin lifestyle. She was known as Sathasivam Iyer's wife, but all know that she was not a Brahmin.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 жыл бұрын
MS is belongs to devadasi , isai velala community. Thaty why M S represent madurai shanmugavadivu mother name
@rajanaravind2069
@rajanaravind2069 2 жыл бұрын
@@subramaniansambantham2696 Yes 👍
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
She is isai vellalar and born to a devadasi
@lakshmiashok7191
@lakshmiashok7191 2 жыл бұрын
There is one photo where M.S. Amma and Radha Akka are sitting on a sofa and smiling at each other. Where did you get that photo from? I really would like to know.
@amiemohan8578
@amiemohan8578 7 ай бұрын
Kalki Krishnamoorthi was the author of the fiction novel Ponniyen Selvan
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
Yes
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
தில்லானா மோகனாம்பாள் படம் இவருடைய கதை ஆனால் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது அதில் பத்மினி ஆடலரசியாக வருவார் இவர்பாடலரசி அதில் நம்பியார் ஜமீன்தாராக வரவேண்டும் MS ன் தாயார் வடிவு இவர்கள் மதுரையில் வா வாழ்ந்தனர்
@ushanatarajan1755
@ushanatarajan1755 7 ай бұрын
We knew Sadasivams first wifes mother and brother. He was working in MMTC. office at cuddalore port
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
Thanks for your information 🙏
@sureshvedha1161
@sureshvedha1161 3 ай бұрын
11:18😮❤
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 7 ай бұрын
Dr Kandharaj explained in detail, but deleted..
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
OK thanks
@mariapaul3465
@mariapaul3465 3 ай бұрын
♥️♥️🙏🙏🙏👍👍👍🇹🇷
@madhumathiv8598
@madhumathiv8598 7 ай бұрын
Amma
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
🙏
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 2 жыл бұрын
1963 ம் ஆண்டு இவரது பாடல் கேஸட்டாக வெளிவந்தது என்பது உண்மையா?
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
அப்போது கேசட் இல்லை இசை தட்டுக்கள் இருந்திருக்கலாம்
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 2 жыл бұрын
@@prahaladanprabhu8407 இசை தட்டு மூலமாக தான் வந்திருக்கும் என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. கேஸட் என்பது அப்போது இல்லாத ஒன்றை சொல்லுவது தவறு அல்லவா ? என்று கேட்பதற்கு பதிலாக கேஸட் உண்மையா என்று நாசூக்காக கேட்டேன் .
@shanthih9780
@shanthih9780 3 ай бұрын
சதாசிவத்தின் முதல் மனைவி யார்? அவரை பற்றி ஏன் எதுவும் அறியப்படவில்லை ..
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 7 ай бұрын
வாரலாரை மாற்றக்கூடாது
@TamilGlitzz
@TamilGlitzz 6 ай бұрын
👍
@chandragomathi6841
@chandragomathi6841 Жыл бұрын
Sri vaikundama intha amma
@jai-jj6jj
@jai-jj6jj 7 ай бұрын
எம் எஸ் அவர்களினுடைய கதையைக் கேட்கும் பொழுது சதாசிவம் அவர்களின் உடைய குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது ....
@vnarayanan5648
@vnarayanan5648 3 ай бұрын
வள்ளளாரும் இராமலிங்க அடிகளாரும் ஒருவரே
@vajiramutility7503
@vajiramutility7503 6 ай бұрын
Isai arasithaan .....anaal...maalan new delhi
@TamilGlitzz
@TamilGlitzz 6 ай бұрын
👍
@krishnavenib2944
@krishnavenib2944 2 жыл бұрын
Kannum kandha kannu dhan.
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 2 жыл бұрын
Indira Gandhi, Mother Theresa, and Mrs. Aruna Asif Ali after the winning Bharath Rathna MS Amma. Avangalukku ulaka Rathna viruthu koduthalum thakum
@chithrarajagopal716
@chithrarajagopal716 3 ай бұрын
காந்தி இறந்தது 1948 ஆம் வருடம்..
@MsJackdawson
@MsJackdawson 2 жыл бұрын
Dates mentioned about Gandhiji's death is incorrect... Pls chk...
@riaz1653
@riaz1653 Жыл бұрын
This is real feminism
@aneeshgbanerjee
@aneeshgbanerjee 2 жыл бұрын
10:39 M.S.is not the first woman to win Bharath Ratna.Indira Gandhi,Mother Teresa,Aruna Asaf Ali got it before her.But rather M.S is the first ever musician to be awarded Bharath Ratna.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you for your information
@Athirahindustani
@Athirahindustani 9 ай бұрын
First deserved Bharat Ratna .😂
@chandrasekarganapathy8264
@chandrasekarganapathy8264 7 ай бұрын
E.n madurai Amma ulgayhirkey Amma anaahr
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
உண்மை
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 2 жыл бұрын
Jai mata di 💙
@SangeethaSangeetha-ol8qi
@SangeethaSangeetha-ol8qi 2 жыл бұрын
Gandhiji was not murdered on 1941... Update correctly
@sijisajinah5683
@sijisajinah5683 2 жыл бұрын
Gandhiji 1948 thaan marnam
@sundarikalyana8121
@sundarikalyana8121 2 жыл бұрын
Shot down by Godse..
@ಸಂವಿಧಾನಶಿಲ್ಪಿ-ಥ9ಳ
@ಸಂವಿಧಾನಶಿಲ್ಪಿ-ಥ9ಳ 2 жыл бұрын
Its not murder it's called " assassination "
@saradhiya9422
@saradhiya9422 2 жыл бұрын
Yaraka irundalum pavam seidaal pavam thaan serum. Oru kudumbathai kalaithar, adhan kadavul kulandai varathai tadutaar. Itharku than deivam nindru kollum enbathu. Engum avar padalai ketkalam. Anal thirupathiyil angu irupavargal than suprapatham paduvargal.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Silly statement. She lived a glorious life, she was respected by the whole world. Moreover she looked after her step daughters as her own kids. Giving birth to children is not an achievement.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
Sadasivam was a widower when he married her. God endowed her with prosperity and glory.She raised her step children as her own.She was a great philanthropist. She was a human who made mistake in falling in love .Her karma.
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@orathurswapnavarahi I don't think that was her mistake. She must have felt secured with him, those days it wasn't easy for women who belong to her community to get a life partner. More than love, women look forward for security and dignity. However Mr. Sathasivam took care of her, encouraged her with her carrier, because of his support she was able to achieve.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
@@usharetnaganthan302 none of us will ever know what happened 100 years ago. If she indeed interfer in someone's marriage then is wrong full stop. breaking a marriage is a No No. just put yourself/your favourite female family member/friend in Mrs Sadasivam's position. No matter what glory anyone achieves later in their life ,them breaking up a family is a mortal sin.
@mythilyk6971
@mythilyk6971 2 жыл бұрын
Absolutely correct, sadasivam kept as a slave only and many more are there
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
கல்கி சதாசிவம் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் சகோதரர்மற்றதகவல் கள் எல்லாம்.சரியானது தான்!
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 жыл бұрын
Sadasivam and Kalki Krishnamurthy are NOT brothers. Firstly they are friends while both are working in Anandavikatan and later jointly established Kalki Tamil magazine and much later T. Sadasivam's second daughter was married to Krishnamurthy's son Rajendran and they became Sambandhi.
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
You are correct ! But both are Brahmins ,!
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@TV-er6xl What's wrong with that?
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
No they are friends
@geetharanigeetharani1198
@geetharanigeetharani1198 6 ай бұрын
Kadavuluku arpanam isaivelalar
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
MS Subbulakshmi Sri Venkateswara Suprabhatham | Lyrical Video
20:42
Saregama Telugu
Рет қаралды 33 МЛН
Maha Periyava | Kanchi Mahan | SMT M. S. Subbulakshmi | Episode 35 | #templedarshan
14:29
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 13 М.
Vishnu Sahasranamam - M.S.Subbulakshmi
29:46
Shortcuts of Life
Рет қаралды 165 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН