Tata ace air lock release and starting problem solved in tamil|Tamil mechanic

  Рет қаралды 135,439

Tamil Mechanic

Tamil Mechanic

Күн бұрын

Пікірлер: 244
@jaganjai9912
@jaganjai9912 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் உடனடியாக சப்ஸ்க்ரைப் செய்துகோள்கிறேன் ஏனென்றால் நான் டாட்டா ஏஸ் வாகனம் வைத்து உள்ளேன் என் வாகனமும் இந்த பிரச்சினை நேற்று இருந்தது இன்று மெக்கானிக் வந்து ரெடி செய்தார் பம்பு சுவிட்ச் மாற்றினார் 3மாதத்திற்க்கு முன்பு தான் பம்ப் நாசல் சர்வீஸ் செய்தேன் 7000 செலவு இதற்கு 1000 வாழ்த்துக்கள் மிக்க நன்றி வீடியோவிற்கு
@yusufjailabdeen5175
@yusufjailabdeen5175 3 жыл бұрын
பயன் உள்ள தகவல் நன்றி அண்ணா...
@senbagaraj6158
@senbagaraj6158 Жыл бұрын
ஈஸியான விளக்கம் அண்ணா
@mmuruga1694
@mmuruga1694 3 жыл бұрын
Sir your all videos very useful beginner sir thanks so much
@தமிழன்ஆண்டவர்
@தமிழன்ஆண்டவர் 3 жыл бұрын
அருமையான தகவல் அன்ணா
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 3 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@dinesha9119
@dinesha9119 4 жыл бұрын
Super anna enakku romba usefula irundhuchu indha video thanks anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Thanks for watching
@muthuselvam7086
@muthuselvam7086 4 жыл бұрын
Rompa நன்றி bro .innum video போடுங்க
@justusyael6708
@justusyael6708 3 жыл бұрын
i realize I'm kinda randomly asking but does anybody know of a good place to stream new tv shows online?
@akilesh947
@akilesh947 4 жыл бұрын
Super uh explain panreenga Ji very uh Gud video
@r.s.rammakrishnan7533
@r.s.rammakrishnan7533 3 жыл бұрын
அருமையான பதிவு அன்னா
@shareefshanu8000
@shareefshanu8000 4 жыл бұрын
Nigalude video roba nallath engine setting supper theliva solluth entha mathri vere video YouTubil illa videos irukk ana theliva kanikamatte ruba supper video thanks Anna now I am subscribe
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Thanks for watching👍👷
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா
@senthilkumarkumar2406
@senthilkumarkumar2406 2 жыл бұрын
Diesal thank tata ace pathi vedio poduinga bro iam waiting
@mahendrananandhan1800
@mahendrananandhan1800 3 жыл бұрын
Vera level pantringa anna
@velmurugan5171
@velmurugan5171 2 жыл бұрын
Very useful brother Thanks
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 Жыл бұрын
Thank you sir periyakulam Pichaimani mec
@joyaaronrocks7512
@joyaaronrocks7512 Жыл бұрын
Pudhu Vandy eduththu 3 maasam than aagudhu. Ninnuttu irundha vandy start pannapo start agala. Enna problem. 2022 Tata ace gold failure model ah?
@ISHAMOTORS-p8r
@ISHAMOTORS-p8r Жыл бұрын
Nice video brother ❤
@ramlingammangran1643
@ramlingammangran1643 Жыл бұрын
Very nice sir thank 😂
@TJthaveedu
@TJthaveedu Жыл бұрын
Tata ac gold 2019 vandi adasu pokuthu bro bumb nasil service panniyum athe complent varuthu bro enna complent sollunga pro
@jaiganesh1979
@jaiganesh1979 4 жыл бұрын
Nanri arumaiyana thagaval
@CSudhakar-rg9wt
@CSudhakar-rg9wt 9 ай бұрын
நீங்க சொல்ற ஒரு ஒரு வீடியோவையும் பார்க்கும் போது நான் புது வண்டியை இப்போதைக்கு படா டோஸ்ட் i2 lx வண்டியை எடுக்கலாமா? வேண்டாமா? என்று பயம் வருகிறது. அதுமட்டுமல்ல எடுத்து எப்படி ஓட்ட போகிறோம் என்று நம்மை பொருத்தவரை அதிகபட்சம் 800 கிலோ தான் ஏற்ற போகிறோம். நமது தொழிலும் சொந்த தொழிலாக ஆகிவிட்டது என்பதால் அடுத்தவனை பற்றி லோடுக்கு பயப்பட வேண்டாம் என்ற நம்பிக்கையுடன் எடுக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்திருக்கிறேன் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
@tamilmechanic
@tamilmechanic 9 ай бұрын
தாராளமாக எடுக்கலாம். நண்பரே👍🎉
@sathysathy8281
@sathysathy8281 2 жыл бұрын
Tata ace ht la vandi pooyetu irukkum pothu thaana race aaguthu Anna athu ethanala
@vinishasudhir3493
@vinishasudhir3493 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@R.G.K.Peryasamy
@R.G.K.Peryasamy Жыл бұрын
அண்ணா இரவு 12;15ஆகுது வண்டி நின்றுவிட்டது பயனுள்ள தகவல் ‌Air லாக் எடுத்துவிட்டேன் 🙏🏻 நன்றி நன்றி
@rettavayalskmv2866
@rettavayalskmv2866 3 жыл бұрын
Hi anna Tata ace Gold cabin chesh cut aaiduchi new kidaikuma
@SenthilKumar-vi7qy
@SenthilKumar-vi7qy 2 жыл бұрын
சூப்பர் அண்ணன்
@skcreation7158
@skcreation7158 2 жыл бұрын
Anna Tata Ace la starting problem accelater press Panna than start aguthu elayana vibrate. Agai off ayarathu enna problem eruku
@billamoorthi3879
@billamoorthi3879 3 жыл бұрын
Super thala
@Manog9117
@Manog9117 2 жыл бұрын
Anna vandi poitte erunthuchu light pass adichen appo vandi ignition light and sound kettuchu vandi off aiduchu suthama line varla then fees la maathi potu pathen 2 min apro start aiduchu
@இதுஎங்கள்ஊரு
@இதுஎங்கள்ஊரு 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kumaresankumar3352
@kumaresankumar3352 3 жыл бұрын
Anna ....super idea
@rajeevcarmechautoelectrici6920
@rajeevcarmechautoelectrici6920 4 жыл бұрын
Very Important this video
@DhanvinBharath
@DhanvinBharath 3 жыл бұрын
Bro neanga sonnadhu pola oil service pannitta, ana appodhula irundhu vandi marunal kalaila vandi start agala , pumpla darnu sound varudhu, vandi pickup agala.. Pls help pannunga..
@m.bharanidaranmanokaran4231
@m.bharanidaranmanokaran4231 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி இதை மேக்கானிக் இடத்தில் பரிந்துரை செய்யாலாம
@rameshradan8764
@rameshradan8764 4 жыл бұрын
Good information sago..
@pandiduraiiyyappan4750
@pandiduraiiyyappan4750 4 жыл бұрын
Anna tata super ace pathi oru reviwe podunga super ace enna enna problems varum nu sollunga
@sriangalaeswariironsafewor5579
@sriangalaeswariironsafewor5579 2 жыл бұрын
Bro neenga endha district la work shop vachu irukinga?
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Madurai
@sriangalaeswariironsafewor5579
@sriangalaeswariironsafewor5579 2 жыл бұрын
@@tamilmechanic madurai la endha area bro contact number kudunga bro
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
Vadi patti bro .Instagram vanga bro
@MuthuRaj-sunaudios1617
@MuthuRaj-sunaudios1617 2 жыл бұрын
Good sir.....
@kmktransportskmktransports7962
@kmktransportskmktransports7962 4 жыл бұрын
Sir Tata ace gold vandi pickup illa athuku enna pannalam solluma sir
@azhagupmk3966
@azhagupmk3966 4 жыл бұрын
Super anna nice information
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Thanks for watching
@covaifoodcourt3651
@covaifoodcourt3651 4 жыл бұрын
anna boliro la chinna vandi and periya vandi rendukum enna differant and vhidyasam enna sollunga
@covaifoodcourt3651
@covaifoodcourt3651 4 жыл бұрын
boliro pickup
@ranjithravi878
@ranjithravi878 3 жыл бұрын
Superb anna
@ramalingam654
@ramalingam654 4 жыл бұрын
Jeeto plus 2020 vaangalama anna Tata ace mathiri irukkuma
@CHENNAILOCALDRIVING
@CHENNAILOCALDRIVING 3 жыл бұрын
Anna driving vidios enda settingla vaikanum
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Cars and vehicles
@CHENNAILOCALDRIVING
@CHENNAILOCALDRIVING 3 жыл бұрын
@@tamilmechanic thank you anna
@shivuram6989
@shivuram6989 3 жыл бұрын
Anna pls help pump redy panniyu air vangudu tata ace 2008
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Check diesel filter and diesel main tubes
@mugundhann5905
@mugundhann5905 3 жыл бұрын
Arumai Ayya
@ChinnarajCbe
@ChinnarajCbe 4 жыл бұрын
Tata ace 2013 bs3 model morning la start panna neriya suthu vangudu block smoke varuthu idhuku enna pannalam pls reply anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Timing check pannunga.and change new timing belt ,👍👷
@sabareesan6816
@sabareesan6816 4 жыл бұрын
Tata ace radiator air lock pathi solluga
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro
@veerapathirartransport724
@veerapathirartransport724 4 жыл бұрын
Romba thank u anna
@RAJESHPOO
@RAJESHPOO 4 жыл бұрын
super very very useful information.thank you.post more videos
@muthratravelkpm4233
@muthratravelkpm4233 4 жыл бұрын
G vanakkam tata ace srt panna adukuthu yen sir
@thanavanthiran.kthanavanth6149
@thanavanthiran.kthanavanth6149 3 жыл бұрын
Great thanks
@N.MAUDIOSNADIYAM
@N.MAUDIOSNADIYAM 3 жыл бұрын
Anna Tata ace accelerator cable change yappadi
@sravi2567
@sravi2567 4 жыл бұрын
SUPER, THANKYOU SIR..
@jeyanthan1940
@jeyanthan1940 4 жыл бұрын
Bro Tata Ace GOLD 2018 bs4 erutha soluga
@saranrajasaranraja2277
@saranrajasaranraja2277 3 жыл бұрын
Bro tata ace start aguthu but heat agiduchuna self start agamtinguthu ynna problem plz konjam sollunga
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Self motor work pannunga
@saranrajasaranraja2277
@saranrajasaranraja2277 3 жыл бұрын
@@tamilmechanic already self motor repair panni 2month aguthu but thirumbavum problem varuthu bro
@Chennai...
@Chennai... Жыл бұрын
நீங்கள் screw மட்டுமே காட்டுரிங்க எங்க இருக்கு என்று தெரியவில்லை
@ajithdeee3864
@ajithdeee3864 4 жыл бұрын
Super 👍
@rettavayalskmv2866
@rettavayalskmv2866 4 жыл бұрын
Hi anna tataace 2013 model vanganum vannki thara mudiuma
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Sure bro👍👷
@Sathishkumar-qs8zx
@Sathishkumar-qs8zx 4 жыл бұрын
Anna indica carkum same process thana anna Oru time diesel dry achu athula irunthu dailyum air lock aguthu lift pump pudusu potten Morning start pannum pothu white smoke varuthu 2minsku appuram normal aguthu enna reason nu sollunga appuram sound bullet sound mathiri varuthu antha 2 minsku race pannum pothu solution sollunga
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
டீசல் ட்யூப் லைன் ஏதும் அடைப்பு உள்ளதா? அல்லது மெயின் ட்யூப் கனைக்ஷன் லூஸ் ஆக உள்ளதா? என்று செக் பன்னவும் .பின்னர் தேவைப்பட்டால் டீசல் பில்டர் மாத்தவும்.👍👷
@rtrmuthumuthu9924
@rtrmuthumuthu9924 Жыл бұрын
Bs6 tata ac க்கும் air lock நம்மலே. பண்ணலாமா
@solomonchinna7343
@solomonchinna7343 4 жыл бұрын
Thank you
@sreekanthathalavilai8016
@sreekanthathalavilai8016 4 жыл бұрын
Bro sup Tata Ace full video pannunga
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro,👍👷
@vijivijayan5191
@vijivijayan5191 3 жыл бұрын
Head problem nu epadi therinchugarathu anna?
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
ரேடியேட்டர் பாயில் ஆகும், என்ஜின் டெம்பரேச்சர் அதிகமாகும். இது பற்றி நமது சேனலில் ஏற்கனவே இரண்டு வீடியோ போட்டுள்ளோம். அந்த வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் இன்னும் தெளிவான விளக்கம் தங்களுக்கு கிடைக்கும்.
@skanagaraj563
@skanagaraj563 4 жыл бұрын
Bro Tata intra v10 maintenance pathi podunga
@SankethA-uu9wy
@SankethA-uu9wy 3 жыл бұрын
My tata ace not starting after few run after new rings and piston installed without reboring but morning starts normally
@FaizalKhan-td7bg
@FaizalKhan-td7bg 4 жыл бұрын
Thanks bro super
@periyasamysamy4056
@periyasamysamy4056 4 жыл бұрын
Super Anna
@chellamchellam5067
@chellamchellam5067 4 жыл бұрын
Superb
@i2v273
@i2v273 4 жыл бұрын
Bro ennoda vandi start aadhu nadula nadula nenuduthu apro 10 mins break vettu start panna start aadhu enna problem ah irrukum
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Enna vandi name please?
@i2v273
@i2v273 4 жыл бұрын
Tata ace 2007 model
@i2v273
@i2v273 4 жыл бұрын
Food truck kaga vanghuna just for normal use general service panneta battery kuda new maathita.mechanic kettadhuku disel filter maathanum solraru.
@i2v273
@i2v273 4 жыл бұрын
Vandi mrng start pannana first timey start aaidudhu bt otha start panna 1km ku once 10 mins nekkudhu apro start panna again start aadhu
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
1.change diesel filter 2.change pump switch 3.Check pump diesel tube line 4.check pump wire line
@sabarilala846
@sabarilala846 4 жыл бұрын
புதிய டாடா ஏசி எடுக்கலாமா பிஎஸ் 6 நல்லா இருக்குமா
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
எடுக்கலாம் bro. வழக்கத்தை விட சற்று maintenance கூடுதலாக இருக்கும்.,👍👷
@georgebraveensingh606
@georgebraveensingh606 4 жыл бұрын
Car TDI engine running la air lock akuma?
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
No bro but டீசல் இல்லை என்றால் மட்டும் தான் ஏர்லாக் ஆகும்.👍👷
@VenkatRaman-oo1te
@VenkatRaman-oo1te 5 ай бұрын
Good
@neelavananneelavanan6959
@neelavananneelavanan6959 3 жыл бұрын
Bro Tata Ace heat la start agala bro rewive podunga please
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Self motor work pannunga
@gunags6783
@gunags6783 4 жыл бұрын
Bro maximoooooooo review pannuinka aaaaaas tataace vs maximo review maximo service review pannuinka 🙏🙏🙏
@ദയാ
@ദയാ 4 жыл бұрын
Super Anna thanks
@balrajg2854
@balrajg2854 4 жыл бұрын
Sir lift pannurathu enna puriyala sir please
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Diesel லோடு பண்ணுவது.👍👷
@omsakthi1756
@omsakthi1756 4 жыл бұрын
அண்ணா டேஷ் போர்டுல ஈட்டர் லைட் ஏரியால என்ன பிரச்சனை இருக்கும் (பிளக் நேற்று மாற்றினேன் அதன் பிறகு தான் எரியவில்லை)எதனால இருக்கும் அண்ணா பிளக் சரியான முறையில் முடுக்கமா இருந்தால் இது போன்று இருக்குமா?.....
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Wire,or fuse, complaint irukkum.
@kadarbatchapdk7503
@kadarbatchapdk7503 3 жыл бұрын
செல் நம்பர்
@flowerbell
@flowerbell 3 жыл бұрын
அண்ணா என்னோட வண்டி 2019 Bs4 na ...3rd 4th gear la அடைச்சு அடைச்சு போகுதுனா...வேகமா போகுது...அப்டியே சுலோவா போகுது ...மறுபடி ஷ்பீட் ஏறுது...னா...25000Km தான் ஓடிருக்குனா ..டீசல் லைன் செக் பன்னியாச்சு...நாசில் கிளீன் பன்னி போட்டுடேன்...பம்ப் இன்சின் செக் பன்னியாச்சுனா....ஆனாலும் 3Rd 4th கியர் ல அடச்சு போகுதுனா....Help pannunka na ..கிளட்ச் பிளேட் தான் இன்னும் பாக்கல....அது போயிருந்தா இப்டி இருக்குமா...னா
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Lர் போ பிரச்சனை இருக்கும் bro.
@periyakottaikings6978
@periyakottaikings6978 4 жыл бұрын
Bro tata ace la battery discharge aayittey irukku.new battery thaan.
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
பேட்டரிக்கு எவ்வளவு volt Lயனமோவில் இருந்து வருகின்றது என்று செக் பண்னுங்கள். ஒரு வேளை 12 volt க்கும் குறைவாக வந்தால் டயனமோ வேலை பாருங்கள்.👷👍
@csudhakar5966
@csudhakar5966 Жыл бұрын
அண்ணனே நான் டாட்டா V30 என்ற நீல நிற புதிய வண்டியை லோன் போட்டு வாங்க போகிறேன் அதில் இந்த பிரச்சனை வருமா?
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
இல்லை bro 👍 வாங்கலாம்
@GokulaKrishnanKrishnan1983
@GokulaKrishnanKrishnan1983 3 жыл бұрын
Nee ng a enga work shop vachirkinga???
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Madurai bro,
@simplyshree5690
@simplyshree5690 3 жыл бұрын
Tata ace vandi pick up vara mattuthu ethukunu soluga
@thajulhaq2782
@thajulhaq2782 4 жыл бұрын
Timing belt bearing sound vantha kandipa change pannanuma
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Yes bro நிச்சியமாக மாத்த வேண்டும்
@thiruthiru5315
@thiruthiru5315 4 жыл бұрын
@@tamilmechanic dost start பன்னுனதும் ரேடிட்டர்ல இருந்து தண்ணி பொங்கி வருது? என்ன problem anna.
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
@@thiruthiru5315 தர்மா ஸடட் வால்வு எதும் ஒர்க் ஆகவில்லை என்றால் அப்படி இருக்கலாம்.. அல்லது ஹெட் வேலையாகவும் இருக்கலாம்.
@thiruthiru5315
@thiruthiru5315 4 жыл бұрын
@@tamilmechanic ok anna thanks
@thiruthiru5315
@thiruthiru5315 4 жыл бұрын
@@tamilmechanic dost engine வேலை பாத்து 1 வருசம்தா ஆகுது அதுக்குள்ளயும் ஹெட் வேலை வந்துருச்சு ... Anna
@NaveenKumar-cz4hd
@NaveenKumar-cz4hd 4 жыл бұрын
Cool water how to check up
@duraiumab5336
@duraiumab5336 3 жыл бұрын
Bro income pathi solluga
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Video போட்டாச்சு bro செக் பண்ணி பாருங்க👍👷
@manikandan-cq7yn
@manikandan-cq7yn 3 жыл бұрын
Tq sir
@sundarrock3632
@sundarrock3632 4 жыл бұрын
Nice bro
@omsakthi1756
@omsakthi1756 4 жыл бұрын
காலையில் முதல் தடவை மட்டும் ஸ்டாட்டக மாட்டுது வாகனத்தை தள்ளி ஸ்டாட் பண்ணிட்ட பிறகு தொடர்ந்து ஸ்டாட் அவுக்கிறது என்ன பிரச்சனையா இருக்கும் அண்ணா
@gokul9127
@gokul9127 3 жыл бұрын
Lift pannanumna yenna bro puriyala ?
@kmktransportskmktransports7962
@kmktransportskmktransports7962 4 жыл бұрын
Thanks anna
@barakathullahhajakamaludee2023
@barakathullahhajakamaludee2023 4 жыл бұрын
super
@kallij3400
@kallij3400 4 жыл бұрын
Thangs sr
@shanmugavel7674
@shanmugavel7674 4 жыл бұрын
Tata ace seconds irukka anna
@Kutty2710
@Kutty2710 3 жыл бұрын
Maximo erukku
@baskaranmari
@baskaranmari 6 ай бұрын
டாட்டா ஏசி 2010 மாடல் எட்டு வேலை பார்த்து இருக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி அப்ப ரேடியேட்டர் சரி பண்ணாங்க டைமிங் போயிட்டு எல்லாமே மாத்திருக்கு ஆனா வண்டி டெம்பரேச்சர் வந்து அந்த ஆஃப்க்கு மேல ரெண்டு கிட்ட போகுது இன்ஜினியிட் அதிகமாகிறது அதுக்கு என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@tamilmechanic
@tamilmechanic 6 ай бұрын
Proper timing set pannunga
@gunags6783
@gunags6783 4 жыл бұрын
Tata ace vs maximo review bro
@azhagupmk3966
@azhagupmk3966 4 жыл бұрын
Innum neraya videos podunga
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok sure bro
@md.shariff3662
@md.shariff3662 3 жыл бұрын
2019 model Tata ace gold mailage 13km vardhu enna pannalam
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
டைமிங் பெல்ட் புதியது மாற்றி செக் பண்ணி பாருங்கள். சரியாகவில்லை எனில் பம்ப் கட்டி வேலை பார்க்க வேண்டும்.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
2015 Chevy Cruz 1.4 L Engine Replacement 👌
4:07
Kay Auto
Рет қаралды 17
Car Dashboard warning lights explanation - தமிழில்
16:17
RAJESH INNOVATIONS
Рет қаралды 534 М.
working of clutch plate, pressure plate, flywheel tamil
4:34
Draw kids 258
Рет қаралды 12 М.
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН