சென்னை முதல் கன்னியாகுமரி ECR வழி புதுச்சேரி, இராம்நாடு அதிவிரைவு சாலை அமைந்தால் கடற்கரை மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் சென்னை- காரைக்கால்- தூத்துக்குடி துறைமுகம் பயனடையும்
@KKJ02142 жыл бұрын
தரமான செய்தி. 👌👏 சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு பதில், சென்னை-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-சேலம் பாதையை விரிப்படுத்தினால் போதும். இதற்கு சென்னை- விழுப்புரம் வரை 8-10 வழி சாலையாக அமைத்தால் நல்லது.
@shivaKumar-jp3so Жыл бұрын
மனைவிக்கு பதில் அம்மாவை போடும் சொரியான் ஆந்திர கிராஸ் திருட்டு நாய்கள் கூட்டம்
@surya9206 Жыл бұрын
உளுந்தூர்பேட்டை - சேலம் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் வேலைகள் நடைபெற்று வருகிறது
@tn25tvmdatabase1511 ай бұрын
சென்னை to சேலம் பசுமைவழி சாலை மிக அவசியம் இதனால் திருச்சி மற்றும் வேலூர் நெடுஞ்சாலையில் செல்லும் கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கேரளா செல்லும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்துவர்கள் 🙏
@sathies922 жыл бұрын
திருச்சி to ராமேஸ்வரம் நான்கு வழி சாலை வழி புதுக்கோட்டை, காரைக்குடி, பரமக்குடி, ராமநாதபுரம்,ராமேஸ்வரம் போடப்பட வேண்டும்.மதுரை to கும்பகோணம் நான்கு வழி சாலை வழி புதுக்கோட்டை,தஞ்சாவூர் போடப்பட வேண்டும்.
@nanthakumar45292 жыл бұрын
Thanjavur to kambakom 45km only tnstc or private bus covered 2 hours .must needed one
@ksraajjendranjeyjey9552 жыл бұрын
மயிலாடுதுறை வரை !
@SaravanaKumar-yy6bp Жыл бұрын
என்னது திருச்சி to இராமேஸ்வரம் பரமக்குடி வழியாகவா 😂 50km சுத்து.. ஏற்கனவே இருக்கும் NH 210 திருச்சி - இராமநாதபுரம் வழி: புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ,திருவாடானை சாலையை நான்கு வழியாக நான்கு வழச்சாலை அமைக்கலாம்.. ஏற்கனவே மதுரை - இராமேஸ்வரம் NH 87 மூலம் மீதம் இருக்கும் பரமக்குடி - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் வரை நிலம் கையகப்படுத்தி ஒப்படைத்த பின் மத்தியரசு அனுமதி வழங்கிய பின்பு மீண்டும் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கப்படும்..
@chipchips553 Жыл бұрын
பவானி -மேட்டூர் -தொப்பூர் ரோடு படு மோசம்.. ஒரு சில இடங்களில் 23 அடி தான் இருக்கு.. அடுத்து கோவை -சத்தி -சாம்ராஜ்நகர் ரோடு
@kirubakarengineer8 ай бұрын
Trichy-karur-coimbatore highway is a must
@gurusaran30852 жыл бұрын
Chennai thoothuthukudi express way via trichy Sivagangai manamdurai sayalkudi ennachu bro
@ramasamymurugesan7897 Жыл бұрын
திண்டுக்கல் நத்தம் காரைக்குடி தொ ண்டி வரை விரைவு சாலை வேண்டும் கடலோர பாதுகாப்புக்காக இப்போது ஊட்டி இராணுவ கேம்பில் இருந்து இலங்கை கடல்லோரா பாதுகாப்புக்கு பயன் உள்ள சாலையாக அமையும் இதை பற்றி ஒரு காணொளி ஒன்று பதிவிடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்
@paulvannanrajadurai90032 жыл бұрын
Tirunelveli - Rajapalayam - T. Kallupatti - Peraiyur - Usilampatti Express Highway தேவை.. திருநெல்வேலி- தேனி எளிதில் செல்வதற்கு...
Railway line could be improved all doubleline & RORO service introduced in all major cities would save fuel reduce pollution. & accidents Price would be reduced
@johanlion84882 жыл бұрын
Madurai-Rameshwaram express way vandha nalladhu
@PVAR19832 жыл бұрын
Boss..Rameshwaram dead-end boss.. No profit if we construct a expressway
@krishna25552 жыл бұрын
@@PVAR1983 avaru veetuku road poda solraru 😂
@haarish8372 Жыл бұрын
Anga 2 Way thana iruku
@johanlion8488 Жыл бұрын
Madurai to paramakudi four lane brother paramakudi to rameshwaram two lane
@haarish8372 Жыл бұрын
Vro na soldrathu rameshwaram bypass Madurai ila
@gurusaran30852 жыл бұрын
Madurai Sivagangai thondi NH 85 four lane aaguma bro pls reply
@johanlion84882 жыл бұрын
இல்லை சகோ. இந்த சாலையில் போக்குவரத்து குறைவு. அதனால் வாய்ப்பு இல்லை bro
@gurusaran30852 жыл бұрын
@@johanlion8488 indha highway toll free highway bro indha highway extend panna towards Rameshwaram thondi ramnad easy ahh pogalam bro short route
@gurusaran30852 жыл бұрын
@@johanlion8488 indha highways extend panna Sivagangai develop aagum bro
@johanlion84882 жыл бұрын
@@gurusaran3085 unmai thaan brother. But NHAI mudivu edukkanum
@gurusaran30852 жыл бұрын
@@johanlion8488 road extend pannranga bro aana Madurai to poovandhi SH road bro anga dhan idikudhu
@lic_chandran_muthu8172 жыл бұрын
Kochi-madurai-thondi highway
@saravanakumars566 Жыл бұрын
Kovai tirupur yil irunthu thirunelveli thoothukudi nagarcovil sellum bus anaithume madurai maaduthaavani sentru selvathaal mika thooramaaka iruku thoorathaiyum nerathaiyum kuraika sempatti yil irunthu nilakottai anaipatti srivilliphudhur valiyaaka Viruthunagar ku pypassroad amaika vendum
@balajig2332 Жыл бұрын
திருக்கோவிலூர் முதல் கிருஷ்ணகிரி வரை நான்கு வழி சாலை தேவை......
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
விக்கிரவாண்டி தஞ்சை &திருச்சி சிதம்பரம் தேசியநெடுஞ்சாலை NH 45C&227 மீன்சுருட்டி மாநகரம்
@vb.mugunthanfisheries2286 Жыл бұрын
தமிழகத்தில் இவ்வளவு கார்கள் விற்பனையாகின்றன இவ்வளவு பைக்குகள் விற்பனை ஆகின்றன என பெருமையாக கூறிக் வரி வசூலிக்கும் அரசு அதற்கு தேவையான சாலைகளை அமைத்து தரவில்லை முதலில் கூறிய சென்னை டு மதுரை பைபாஸில் ரோட்டில் அதிகமான வாகனங்கள் செல்கின்றது கார்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது விபத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி சேலம் வழிபிரிந்து குறைந்தபட்சம் சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை வருகிறது ஆறு வழிச்சாலை முக்கியமானது தற்போது உள்ள சூழ்நிலையில்
@sureshfrancis1626 Жыл бұрын
Thanjavur, pudukottai, madurai,aranthangi, trichy, theni,Udangudi, Thiruchendur, shenkottai, coimbatore ernakulam , marthandam, nagercoil, trivandrum, It would be good if you run buses from Chennai via ECR
@VishnuKumar-wu1fn Жыл бұрын
Coimbatore - Thirukkovilur - Villupuram - Pondicherry 🇮🇳🕉Important road for Temple Tousium and Agricultural Produce Clusters🕉🇮🇳
@munisamysailandar593 Жыл бұрын
Thoppur ,Metter to bhavani road to change 4 or 6 way road because 25 km will reduce
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூருக்கு வடக்கே சென்று இணைக்கின்ற பெரிய சாலை இல்லை. இதனால் மேற்கே 30 கீ.மீ பெரம்பலூர் சென்று வடக்கே உள்ள 10 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த குறையை போக்க அரியலூர் உளுந்தூர் பேட்டை ரயில் பாதை போல 30 கீ.மீ மிக குறுகிய தூரத்தில் இணைக்கப்பட வேண்டும். அராயலூரில் இருந்து நேர் வடக்காக உளுந்தூர்பேட்டைக்கு சிமெண்ட் காரிடார் சாலை அமைந்தால் அரியலூரில் இருந்து 10 வட மாவட்டங்களுக்கு சிமெண்ட் 30 கீ.மீ குறைந்த தூரத்தில் கொண்டு செல்ல முடியும்.
@saravanapandian2931 Жыл бұрын
We need madurai like this 8 way track to develop madurai smart City sir
@anverdeen1919 Жыл бұрын
திண்டுக்கல் டூ காரைக்குடி பைப்பாஸ்ரோடு தேவை.சேலத்திலிருந்து காரைக்குடிசெல்பவர்கள் திண்டுக்கல் நகரத்திற்குள் வந்துதான் செல்லவேணடும்
@tn25tvmdatabase1511 ай бұрын
சென்னை to திருச்சி புதிய பசுமைவழி சாலை அமைக்கப்படவேண்டும் அந்த சாலை கன்னியாகுமாரிவரை நீட்டிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கும் சாலையை விருவுப்படுத்துவது மிகவும் கடுமையான ஒன்று
@JamesBond-dc5ng Жыл бұрын
Salem Chennai expressway, Tiruvannamalai valiya varum bothu distance kuraiyum. Tiruvannamalai kum development varum. Salem to villipuram a Cuddalore port varaiyum extend panlam and Hosur to Salem um panlam
@eshwarswaminathan3031 Жыл бұрын
Best wishes
@tn25tvmdatabase1511 ай бұрын
கேரள மாநிலம் கொச்சி மார்க்கம் செல்லும் மக்கள் மற்றும் தருமபுரி ஒரு பகுதி மக்களுக்கும் பயன்படும் 🙏
@sarangapani4503 Жыл бұрын
Chennai via Kancheepuram and kalavai to Arni (silk , rice) in Thiruvannamalai district .An Express way may be considered since it connects silk town, mostly Kancheepuram silk from Arni and Arcot kitchali Samba rice , ponni rice to Chennai supply from this town may be widened to six lane as it is nearest town to Chennai and also Anna University (engineering) is located, Arni should be bifurcated from Thiruvannamal with district head quarters at Arni for development since Arni is faraway from Thiruvannamalai about 70 k.ms which will be centre for vandavasi, and cheyyar.in Arni Fort is there.
@sarangapani4503 Жыл бұрын
A video may be loaded on the above topic.
@SenthilKumar-b5y4f22 күн бұрын
Sriviliputur to Virudhunsgar to Aruppukottai to Sayalgudi four line wanted
@tn25tvmdatabase1511 ай бұрын
மேலும் திருவண்ணாமலை செல்லும் பெரும்பகுதி மக்கள் சேலம் பசுமைவழி சாலையை பயன்படுத்துவர்கள்
@syedbuhary44422 жыл бұрын
தஞ்சாவூர் நெல்லிக்குப்பம்
@umamaheswari413Ай бұрын
Avinashi to Mettupalayam 4 way
@gowthamprakash6681 Жыл бұрын
Thanjavur to nagapatinam nh road video podunga pro
@aiyshajamal8589 Жыл бұрын
Yes
@arunvijayrajarathinam5376 Жыл бұрын
Krishnagiri to Salem road Vikravandi -thanjavur highway
@raverking6400 Жыл бұрын
Thiruvananthapuram to Nagercoil change into six line road
@gowthamprakash6681 Жыл бұрын
Mannargudi to Vedharanyam 4vazhichalaiya mathanum
@glscapcapacitor1783 Жыл бұрын
ஏன் பசுமை காடுகள் இப்போ வேண்டாமா. அதிமுக ஆண்டால் பசுமை காடு வேண்டும் இல்லையா
@gohan300m Жыл бұрын
Aana Chennai Salem Expressway mattum varre kudaadu? If TN won't implement Chennai Salem Expressway ,it won't get any expressway. As NHAI will not trust TN gov plus protest everywhere.
@SS-fq5vf Жыл бұрын
No use of commenting against centre or state governments. Attitudanal cooperation is essential.
@satheeshkumarsatheeshkumar14032 жыл бұрын
Madurai to senkottai express way
@dhanushkanna48922 жыл бұрын
Karaikudi to coimbatore 4way highways potta nallarkkum karaikudi,thiruppathur,singampunari, kottampatti,natham ,dindugal, to coimbatore
@muthukumars97272 жыл бұрын
Pondicherry to Bangalore
@meenakshisundaram3231 Жыл бұрын
TN la land acquisition is biggest issue
@மாரியப்பன்-ஞ2த Жыл бұрын
மதுரவாயில் டு மறைமலை நகர்
@swiss580 Жыл бұрын
சோறு வேணுமா ரோடு வேணுமா. இரண்டு வருடத்திற்கு முன் சோறு தான் வேண்டும் என்று சொன்னவன் இப்போ ரோடு வேணும் என்கிறான். இப்படி ஒரு உருட்டு அப்படி ஒரு உருட்டு