கொங்கு தமிழ் சின்ன அம்முனி பெரிய அம்முனிகளின் அலப்பறைகள்! | Kongu Girl Viral | kongu tamil

  Рет қаралды 240,910

தமிழ் நலம் - Tamil Nalam

தமிழ் நலம் - Tamil Nalam

Күн бұрын

Пікірлер: 200
@Raja-Mohana
@Raja-Mohana Жыл бұрын
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட்டாரமொழிகள் பல இருந்தாலும், கொங்குவட்டார தமிழ் கேட்க, கேட்க இனிது, எத்துணை முறை கேட்டாலும் இனிதினும் இனிது. " தமிழக கலாச்சாரம் உலகம் முழுதும் சிறப்பாக பரவட்டும்!
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@laxmanadevijanakiraman
@laxmanadevijanakiraman Жыл бұрын
S.
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
உண்மை உண்மை.🤝 கேட்பதற்கு மிகவும் இனிமை. அனைவருக்கும் மரியாதை செலுத்தும் மக்கள் சாதி பார்ப்பது கேட்பது இன்றும் உள்ளது.
@arunm2259
@arunm2259 Жыл бұрын
I LOVE THIS TAMIL
@kalimuthukalimuthu3469
@kalimuthukalimuthu3469 4 ай бұрын
ஏந்தா ஏரியா
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew Жыл бұрын
கொங்கு தமிழ் பேசினால் சண்டை வராது . காரணம் கொங்கு தமிழ இனிமை மற்றும் மரியாதை இருக்கும் .
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
ஆனால் அவர்கள் உங்களை என்ன சாதி என்று கேட்ட பிறகே டீ வரும். ஆனால் அவர்களிடம் சாதி வெறி இருக்காது. அவர்கள் சாதி என்றால் அருகிலும் வேறு சாதி என்றால் அங்கே போய் உக்கார்ந்து சாப்பிடு என்று தனி இடம் உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும்.
@deepishadeepisha9480
@deepishadeepisha9480 Жыл бұрын
உண்மை
@MohanMohan-c7i
@MohanMohan-c7i Жыл бұрын
​@@intelligentforcedivision0,
@thangamvell698
@thangamvell698 Жыл бұрын
@@intelligentforcedivision hi nalla comecdy
@Gateecenglish
@Gateecenglish Жыл бұрын
​@@intelligentforcedivision😅😅😅😅 ahu munbu irundhitukkalam ippodhu illai... Business run panna yellarum venum... Eps win panna yellarum tevai... Hindu ah irukkuratha than like pannuvanga muslim oppose pannuvanha coimbatore region la NTK DMK no chance... Because too much of soft on muslims
@swamykannudineshmohan7300
@swamykannudineshmohan7300 Жыл бұрын
எங்கள் கொங்கு தமிழ் அழகோ அழகு
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
சின்ன சகோதரி பேசிய காணொளிகள், கொங்கு தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி 💚 🤝🤝🤝🤝
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 Жыл бұрын
இன்றளவும்.விவசாயத்தை..விடாமல்..செய்துவரும்..கொங்குமக்கள்.. பழகுவதற்கும்..பாசத்திற்கும்..உரித்தானவர்கள்.....
@narasimhangopalan866
@narasimhangopalan866 Жыл бұрын
இருவருக்கும் நல் வாழ்த்துகள். கொங்கு அம்மணிகள் என்ன அருமையான பேச்சு சூப்பர்.
@BALAJIA-h4g
@BALAJIA-h4g 23 күн бұрын
மண் மணம் வீசும் கொங்கு தமிழ் அழகோ அழகு சகோதரிகளுக்கு வாழ்த்துகள், இவர்கள் பேசும் விவசாயம் கேட்கும் போதே விவசாயி ஆகிடலாம் என்றும் தோன்றுகிறது, அந்த சூழல் அமையுமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் கொங்கு தமிழ் கேட்டு ஒரு மன நிறைவு தருகிறது நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@Village_life493
@Village_life493 Жыл бұрын
மிகவும் அருமை நமது கொங்கு தமிழுக்கு எங்கும் சிறப்பு அதிகம்
@subramanianangithumuthu8817
@subramanianangithumuthu8817 Жыл бұрын
சின்ன அம்மிணி என் அன்பு மகளே....உன் குரல் கேட்டபிறகு சினிமா பாட்டு இப்போ நான் கேக்குறது இல்ல....உன் கொங்கு தமிழுக்கு ஈடே இல்ல..‌.
@gn2613
@gn2613 Жыл бұрын
கொங்கு தமிழ்...❤ சிறப்பான பதிவுங் .....❤
@vmbalaji9517
@vmbalaji9517 Жыл бұрын
சகோதரிகள் இருவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
வெங்காயத்தால் மிகவும் நொந்து போய் உள்ளார்கள் பெரிய அம்மணி.... சின்ன சின்ன மண் Dam கட்டுவது கூட வருங்காலத்தில் உங்க சின்ன அம்மணி பெரிய கட்டிட வல்லுனராக வருவார்...
@maheshkumar.s4802
@maheshkumar.s4802 Жыл бұрын
கொங்குதமிழ் எமது உயிர்❤
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 11 ай бұрын
Yess
@stalifestyle123
@stalifestyle123 Жыл бұрын
பேசுவது அழகா இருக்கு சின்னபுள்ளையா இருந்தாலும் பேச்சு சுவாரஸ்யம்
@ananth2892
@ananth2892 Жыл бұрын
அருமை அற்புதம் அட்டகாசம்
@manikandanragupathyrao2959
@manikandanragupathyrao2959 Жыл бұрын
மிகவும் அருமை.. இந்த கொங்கு தமிழை கேட்க கேட்க இன்னும் கேட்டுகொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது... நீங்கள் பேசும்போது உங்கள் இடது கண்ணின் புருவத்தை மேலே அடிக்கடி உயர்த்தி பேசுவது , மிகவும் அருமை.நீங்கள் பேசும்போது யதார்த்தம் தெரிகிறது ... வாழ்த்துக்கள் .....!
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் கவனித்தேன் புருவத்தை மேலே தூக்கி பேசும்போதே ஒரு அழகுதான் உங்கள் பதிவுக்கும் நன்றி அந்த அன்பு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் ஒற்றுமை என்றென்றும் தொடர்ந்து இருக்க வேண்டும் மனதார வேண்டுகிறேன்😊🙌
@shankarbcf2280
@shankarbcf2280 Жыл бұрын
தமிழ் தேசியம் வாழ்க
@kannaiyanramasamy7563
@kannaiyanramasamy7563 Жыл бұрын
கொங்குதமிழ் பேசும் சின்னஅம்மணி பெரியம்மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்...... தீரன் கண்ணையன் நாமக்கல் ....
@yogeshr1504
@yogeshr1504 Жыл бұрын
@umak7406
@umak7406 Жыл бұрын
கவுண்டச்சி அவர்கள் வணக்கம் நான் ஈரோடு நவநீத கிருஷ்ணன் எனக்கு கொங்கு தமிழ் நிறைய பிடிக்கும் நான் ஈரோடு. பேங்க் கேஷ்யர் ஆ பல கிராம ஊர் வேலை செய்தேன் தாங்கள் ஈரோடு வந்தால் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் குடும்பத்துடன் ஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் நமக
@anbalaganmasilamani6730
@anbalaganmasilamani6730 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@arjunasamy4100
@arjunasamy4100 Жыл бұрын
இனிய வாழ்த்துக்கள் கொங்கு தமிழ் வாழ்க 👌👌
@BaluBalu-ld8xo
@BaluBalu-ld8xo Жыл бұрын
I l o u
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px Жыл бұрын
உயிர்வாழ உணவு உற்பத்தி செய்யும் விவசாயம் பார்க்கும் பெரிய அம்மணி சின்ன அம்மணி உங்கள் குடும்பத்தார்களுக்கும் வாழ்த்துக்கள். கஷ்டபடுகிற விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் பண்ணமுடியாத சூழ்நிலை நினைத்தால் வேதனை. காரணம் புரோக்கர்கள் வியாபாரிகள் வைக்கிற விலையால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகமல் வருமானம் கிடைப்பது வேதனை.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விவசாயி உற்பத்தி பண்ணுகிற பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யவேண்டும். நம் விவசாயிகளிடம் ஒற்றுமையிருந்தால் புரோக்கர்களை ஒழிக்கலாம். நாம்தான் கட்சி சாதி மதம் என்று பிரித்து வைத்து விட்டார்களே பார்பனியம் சனாதன கும்பல்.
@VETRIVISAK
@VETRIVISAK Жыл бұрын
கொங்கு தமிழ் இனிது,தேனினும்,,, அமுதினும்,,, மிக இனிது,, கேட்க,, கேட்க,, இனிது.....!
@kumarsamy1399
@kumarsamy1399 Жыл бұрын
கொங்கு நாடு சொந்தங்கள் எங்கே இருந்தாலும் பாசக்காரங்க தான்..... வெள்ளந்தியான சின்னம்மணிக்கும், பெரியம்மணிக்கும் பாசமான வாழ்த்துகள்..ரம்யா கல்யாணத்துக்கு சொல்லிருங்கோ ,மறந்தராதீங்கோ .
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
💚💚💚💚🤝🤝🤝🤝
@mohanrajmk374
@mohanrajmk374 Жыл бұрын
அருமையான பதிவு அமுணி
@vikranthreka3054
@vikranthreka3054 Жыл бұрын
மனித கடவுள் விவசாயி வாழ்க
@ananth2892
@ananth2892 Жыл бұрын
நீங்க எந்த ஊர் சகோதரிகளே
@jagadeesh.m1951
@jagadeesh.m1951 Жыл бұрын
அக்கா எந்த ஊருங்க
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...வாழ்க வளமுடன்
@sathishpanneerselvam7518
@sathishpanneerselvam7518 Жыл бұрын
இனிய தமிழ் இனிய தமிழ்குடி இனிதாகுக இன்றும், என்றும்
@velvel1918
@velvel1918 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❣️❤️👍
@ananth2892
@ananth2892 Жыл бұрын
சூப்பர் சகோதரி
@satheeshkumarj6094
@satheeshkumarj6094 7 ай бұрын
Naan udumalpet. Naankalum ippadi thaan paesuvanka..
@chandranyadav6326
@chandranyadav6326 Жыл бұрын
கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழ் வாழ்க வளர்க 🙏
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
🙏😊
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 Жыл бұрын
மனதில் பதிந்த அம்மணி! சங்கீத தமிழ். இயற்கையான அழகு! சிறப்பு!
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝
@sundarrajan3902
@sundarrajan3902 Жыл бұрын
தாராபுரம்பக்கம்என்னகிராம்ங்கோ
@vasankamal
@vasankamal Жыл бұрын
எந்த ஊர்
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Job. Beautiful. Place. Eatharthamana. Konku. Thamil. Supper.
@sivaraj5125
@sivaraj5125 Жыл бұрын
Endha oorung ka
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
கவுண்டச்சி கதைகோட்டா காது கொடுத்து கேட்க்கமுடியாது...
@chandrusekar1080
@chandrusekar1080 Жыл бұрын
நீங்க என்ன சொல்ரீங்கனு புரியலை
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Жыл бұрын
அவரவர் இனத்திற்கு என்று சில பழக்கங்கள் உண்டு.
@thangamvell698
@thangamvell698 Жыл бұрын
என்னது உங்கோப்பன் யாருன்னு உனக்கு தெரியலையா
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
@@thangamvell698 கொங்கு பறையனுக்கு பிறந்தவனுங்கடா... நீங்கள்...
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Жыл бұрын
Super message subscribed new தமிழ் சூப்பர்
@GARUDA895
@GARUDA895 Жыл бұрын
மண்வாசனை மாறா எம் மொழி வாழ்த்துக்கள்
@ananth2892
@ananth2892 Жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@vasankamal
@vasankamal Жыл бұрын
கொங்கு நாட்டில் கொங்கு தமிழ் பேசும் பெண்கள் சூப்பர்
@rajkumar-ng5bt
@rajkumar-ng5bt Жыл бұрын
Kongu tamil keka keka semmaya erukum I was worked almost 4 years in covai
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
🌻🌸🌺
@sundarrajan3902
@sundarrajan3902 Жыл бұрын
எந்த ஊர்அம்முனிக்குசெல்லுக்கோபளிஸ்வெங்கயம்கதைசெல்லவேண்டம்நான்2வருடம்நஷடம்தான்ஊர்மதுக்கரை..வழக்கு பாறை.கோவைமாவட்டாம்
@youtu547
@youtu547 Жыл бұрын
கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது. தமிழின் இனிமை அருமை
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝
@ananth2892
@ananth2892 Жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@dhanalakshmidhana5177
@dhanalakshmidhana5177 Жыл бұрын
எந்த ஊரு நீங்க அம்மணி
@KannanChinnarasu
@KannanChinnarasu Жыл бұрын
அம்முனி நாம் இனி விவசாயம் செய்யும் போது ஒரே பயிரை அதிக ம் வைக்காமல் காலசூல்நிலைகளுக்கு ஏற்றாற்ப்போல் பலதானிய விதைப்பு விதைத்தால் ஒன்றில் நட்டம் வந்தாலும் மற்றதில் லாபம் வரும்
@loguiyarkaivivasayam2464
@loguiyarkaivivasayam2464 Жыл бұрын
கொங்குனா கொங்கு தான் 💚❤💚❤ 💚❤💚❤
@chinnathambichinnu5628
@chinnathambichinnu5628 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ananth2892
@ananth2892 Жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்!
@jayabalan7227
@jayabalan7227 Жыл бұрын
சரியா எந்த ஊருங்க
@sowndharyaviswanathan7950
@sowndharyaviswanathan7950 Жыл бұрын
கட்டியவன் சின்ன அம்முனியின் அடிமை அம்முனி என் அன்பு. தங்கை
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 Жыл бұрын
100/100 correct.Very soon chinna ammini will get a " Realiable SLAVE"
@udayakumarkudaya9683
@udayakumarkudaya9683 Жыл бұрын
சின்ன அம்முனியேட சின்சின்பேச்சின் நையாண்டி பேச்சு கலந்து சின்சின் சிரிப்ப வரவைக்குதுங்கோ...மறுக்கா மறுக்கா இந்த பேச்சை கேட்கணும்னு இந்த பதிவை நானுங்கோ.... மறுக்கா மறுக்கா பார்த்துப்போட்டுங்கே.... அப்புரம் பாருங்கோ... நமக்கும் இந்த பாஷை தொத்திகிச்சுங்கோ... அம்புட்டுதானுங்கோ சொல்லிபுட்டேனுங்கோ. ஏனுங்கோ சரியா கேட்டுச்சிங்களா.
@baluc3099
@baluc3099 Жыл бұрын
Super, Engineer ammani .
@Erentla
@Erentla Жыл бұрын
அம்மனி அடுத்த video போடுங்க
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
ஏனுங்க அம்முனி , நான் உங்க தமிழுக்கு அடிமைங்கோ ❤..... நான் இலங்கை தமிழன்ங்கோ.....
@sirramram-ri4jm
@sirramram-ri4jm Жыл бұрын
Excellent speech and sister friends 🥰🥰🥰🥰🥰🥰
@Vyuvrajrani
@Vyuvrajrani 7 ай бұрын
இந்த அம்முனிகள் சேனல் சொல்லுங்கள்🎉
@vsschannel2003
@vsschannel2003 Жыл бұрын
சின்ன அம்முனி நல்லா சிரிக்கிறாங்க
@anjalianju2411
@anjalianju2411 Жыл бұрын
Entha oorunga
@konguadhitya5207
@konguadhitya5207 Жыл бұрын
உடுமலை
@anjalianju2411
@anjalianju2411 Жыл бұрын
@@konguadhitya5207 udumalai entha area
@Suyanraj
@Suyanraj Жыл бұрын
சின்ன அம்மணி ❤️
@karupusamykongusathyamanga9677
@karupusamykongusathyamanga9677 Жыл бұрын
Super excited message kongugondachi
@shra3834
@shra3834 Жыл бұрын
இருவரும் வாழ்க வளமுடன்
@kumarsamy1399
@kumarsamy1399 Жыл бұрын
எந்த ஊருக்கு ரம்யா...அமராவதி பாசனம்ன்னு சொன்னா உடுமலை பேட்டையா,தாராபுரமா ,மடத்துகுளமா, உடுமலை மாதிரிதான் தெரியுது ..வாழ்த்துகள் பாசமலர்களே.
@kanakkanmani2727
@kanakkanmani2727 Жыл бұрын
Pollchi
@sundarraju8846
@sundarraju8846 Жыл бұрын
My kovai Tirupur erode ❤
@amirthavalli3158
@amirthavalli3158 Жыл бұрын
அம்முனி..இல்லீங்க....அம்மிணி... என்ன அம்மிணி...எங்கீமு போகிலியா...அப்படீனு தானுங்கோ பேசுவோமுங்க
@paramasivam9004
@paramasivam9004 Жыл бұрын
Super akka
@sivabalankrishnaswami4788
@sivabalankrishnaswami4788 Жыл бұрын
இந்த சின்ன அம்முனி பெரிய அம்முனி எந்த ஊருங்கோ
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
😂😂😂😂😂😂
@sridharnalli3031
@sridharnalli3031 Жыл бұрын
coimbatore koo. Yenuko neeka yentha urukoo
@CibhinBharathi
@CibhinBharathi Жыл бұрын
Udumalpet side. Cuz Amaravati water mu she mentioned and lots of windmills.
@Middleclass.Millionaire-es4gm
@Middleclass.Millionaire-es4gm Жыл бұрын
​@@CibhinBharathi dharapuram side also windmill iruku nd amaravathi river poguthu may be anthaside irukalam
@Karthikraja131vijayasarathi
@Karthikraja131vijayasarathi Жыл бұрын
தாராபுரம் பொள்ளாச்சி ரோடு பொன்னாபுரம்
@annamalaijayasri5855
@annamalaijayasri5855 Жыл бұрын
Chinna ammenee name yanna
@durairajan5520
@durairajan5520 Жыл бұрын
Ithu enna language...?comment pothum. Duppy full.
@nandhini2305
@nandhini2305 Жыл бұрын
கொங்கும் செழிக்கும் எங்கும் செழிக்கும் கண்ணன் கொங்கு
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமை 🤝🤝🤝🤝
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 Жыл бұрын
மகாலெக்ஷ்மி🥰🥰🥰
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
நெல் நடவு செய்யவது கோயம்புத்தூர் பக்கம் ஆச்சாரியமாக இருக்கு சகோ சின்ன அம்மனி அழகுதான்
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
🌾🌾🌾
@jothithangammal5249
@jothithangammal5249 Жыл бұрын
அமராவதி தாராபுரம் பக்கம் ஓடுகிறது.
@prasathprasath773
@prasathprasath773 Жыл бұрын
Namma Kovai paasaiya Adichukke . Veera paasaiyellama. Nanum . Coimbatore . Thaanugo . .............
@sugumarp4577
@sugumarp4577 Жыл бұрын
அழகிய தமிழ்
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
💐🌷🌹
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Ji Chinna amne Voice supar ji
@Prakash-iu4sn
@Prakash-iu4sn Жыл бұрын
Any more types of tamil
@kirubakaran7681
@kirubakaran7681 Жыл бұрын
விவசாயம் என்பது கவுண்டன் உயிர் 💚💚💚
@ungalthozhi4694
@ungalthozhi4694 Жыл бұрын
விவசாயம் என்பது ஒவ்வொரு விவசாயிகளின் உயிர்
@madhan_vivasayi
@madhan_vivasayi Жыл бұрын
Nice ga👌👌👌👌👌👌
@lingamoorthi1399
@lingamoorthi1399 Жыл бұрын
மிக அழகான பேச்சு சின்ன மணி பேச்சை இன்னும் சிறிது நேரம் கேட்கலாம் என்று தான் ஆர்வமாக உள்ளது
@MohanRaj-ee5zs
@MohanRaj-ee5zs Жыл бұрын
Wow super
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
Thank you so much
@r.parthibanrubi4197
@r.parthibanrubi4197 Жыл бұрын
Next time interview nala Anker vachu panuga questions ketkavea therila
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys Жыл бұрын
Very Nice
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
Thanks
@skathiresan8442
@skathiresan8442 Жыл бұрын
கொங்குதமிழைசெல்லத்தமிழ்என்பார்கள்மதுரைதாதமிழைவீரத்தமிழ்என்பார்க ள். இருதமிழும்வாழ்கவளர்க. நன்றி
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
🍂🍁🌴🌺🌸🌻
@anandbala349
@anandbala349 Жыл бұрын
பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்.. ஸ்ட்ரெஸ் பூஸ்ட்ங்க.. அந்த டேம் எங்கையேங்க கட்டுனிங்க..😅
@rkskongu4828
@rkskongu4828 Жыл бұрын
👌👌🌾🌾
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
💐🌷🌹🎄🌴
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
Good 👍🥰
@TamilNalam
@TamilNalam Жыл бұрын
😊👍
@Paramasivam-nf4lm
@Paramasivam-nf4lm Жыл бұрын
Love your voice
@annakkodisubramaniam9064
@annakkodisubramaniam9064 Жыл бұрын
சிறப்புங்க👍👌🙌🙌🙌
@vivekanandhankrishnasamy450
@vivekanandhankrishnasamy450 Жыл бұрын
சகோதரிகளே உங்களுடைய அடுத்த வீடியோ கவுண்டர் வீட்டு பசங்களுக்கு கவுண்டர் பெண்ணை தர வேண்டும் என்று வீடியோ போடுங்கள் இப்பொழுது 15 ஏக்கர் இருந்தால்தான் பொண்ணு தரங்கள்
@jeevamohan4888
@jeevamohan4888 Жыл бұрын
Chinnamuni kaiyaala maggie saappidanum polirukku
@rajagopalamsuresh5380
@rajagopalamsuresh5380 Жыл бұрын
Super
@Michin_On_Bae
@Michin_On_Bae Жыл бұрын
Ooru name ketta en solla maatrinka bro
@BalaSkp-v1p
@BalaSkp-v1p Жыл бұрын
ஏனுங் அம்முனி நீங்க எந்தூருங்
@prabakaranjeyaraj1833
@prabakaranjeyaraj1833 Жыл бұрын
அம்முணீ ஹோ.....தேவுலெ .... தேவுலெ ....நீங்க அமராவதி பாசனத்துல இருக்கீங்க..... எங்க பக்கம்தான் இருக்கறீங்க....சின்னம்மணி நல்ல படிப்பு படிச்சிருக்கும்னு நினைக்கிறேன். எதார்த்தனமான பேச்சுக்கள் கேட்கக்கேட்க ஆனந்தம்தான்
@ramamoorthysivasamy2198
@ramamoorthysivasamy2198 Жыл бұрын
அருமையா சொல்லிபுட்டீங்கோ
@krupa7793
@krupa7793 Жыл бұрын
Enga ooru thangandaaa God bless maaa
@RRR-lt5dn
@RRR-lt5dn Жыл бұрын
@chithiraisamyn2803
@chithiraisamyn2803 Жыл бұрын
kangeya nattu madu illai.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Coimbatore Maappillai Alaparaigal | Nakkalites
9:42
Nakkalites
Рет қаралды 1 МЛН