வள்ளியூர், நம்பிமலை - ரசவாதம் தெரிந்த மாய சித்தர்கள் குற்றாலம் - மருத்துவ சித்தர்கள் மக்கள் பார்த்ததாகச் சொல்வதுண்டு. ஆனால், மக்களின் பேராசையால் அவர்கள் மறைந்தே வாழ்வதாகச் செய்தி. பாலு அய்யாவின் விளக்கங்கள் - அறிவியல் சார்ந்தவை. அது அவர் தனிச்சிறப்பு 👏🏻👏🏻🤝🤝
@eskeditz16723 жыл бұрын
Ada neenga ingaya
@chitradhanasekaran25514 жыл бұрын
மிக மிக பயனுள்ள ஒரு காணொளி... நன்றி திரு. பாலு அய்யா. நன்றி கர்ணா சகோ.
@vickyvignesh23904 жыл бұрын
நாம் படைத்த கடவுளை விட நம்மை படைத்த கடவுளே மேல் - இயற்க்கை
@vasanthasrikantha65123 жыл бұрын
my mother
@nathanAAA3 жыл бұрын
தாய், தந்தை
@gowthamgowtham85873 жыл бұрын
Words 🔥🔥🔥
@iraivaatraders4 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ஆதியும் அந்தமும் இல்லா பரம் பொருள் பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அடி வாழ்க 🙏🙏🙏...
@thalmada76864 жыл бұрын
தமிழ் மரபு சார்ந்த இந்த மாதிரி யான காணொளிகள் அதிகம் வெளிவர விரும்புகிறோம் வாழ்த்துக்கள்
@senthamilachibharadhi4 жыл бұрын
Aaseevagam by Dr.Pandian ayya in Tamil Chindhanayalar peravai is great contribution to Tamil people
@TamilSelvi-hj5pp4 жыл бұрын
👌👌👌👌👌👌பேட்டி கிடைத்த செய்திகள் எல்லாமே அருமை கர்ணா அதற்குள் முடிந்து விட்டதேனு வருத்தமாயிருக்கு😊👌
@SaravanaKumar-Mdu4 жыл бұрын
நல்ல நேர்காணல் ... நல்ல தகவல் ... நன்றி
@nunthuthumi4 жыл бұрын
பகுத்தறிவு வாதிகள் இந்த காணொளிய பார்க்கணும்
@Kumarrbpmk4 жыл бұрын
பார்த்தால்....?
@Kumarrbpmk4 жыл бұрын
@amazing videos வேற எதை பாத்தா அறிவு வரும்😂😂😂 நீங்களே ஒரு சஜஷன் குடுங்க... பாவம் அந்த அறிவு கெட்ட மக்கள் தங்களோட அறிவை வளர்த்துக்கட்டும்😁
ஐயா திரு ஒரிசா பாலு அவர்கள் எனது நன்பர்கள் (ஜயா திரு சி. ராஜேந்திரன்) மூலம் அறிமுகமானார்.... தமிழ் மீதும் தமிழ் சார்ந்த இனத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்... சிறந்த ஆய்வாளர்.. நல்ல பதிவு... வாழ்த்துக்கள் தம்பி கர்ணா. 🙏🙏🙏🙏🙏
@marketingiti14984 жыл бұрын
Anchor is so calm and he wants to know many things... Great bro!😍Ask questions about law of attraction!
@r.rameshramesh37254 жыл бұрын
மிக சிறப்பு வாழ்க தமிழ் மொழி பெசும் மக்கள் தமிழ் வாழ்க
@KalaiVlogs20194 жыл бұрын
நானும் வருகிறேன் அண்ணா👍😊 உங்கள் பயணம் தொடரட்டும்😍✌
@Rupeshkumar-pv5uz4 жыл бұрын
சித்த மருத்துவம் சித்தர்களால் அருளபட்ட மனிதர்களால் மறக்கபட்ட பொக்கிஷம்.
@dboystriker55622 жыл бұрын
எனக்கும் தொல்பொருள் ஆய்வில் உளவியலில் ஆர்வம் மிக அதிகம் ...ஆனால் எப்படி என்ன படித்தால் அந்த துறைக்கி செல்ல முடியும் என்று தெரியாமல் ... இப்போது ஏதோ செய்துக்கொண்டிருக்கிறேன் ...இப்போது ஆசையாக இருக்கிறது ...
@nageswais91384 жыл бұрын
நேர் காணல் அருமை கர்ணா 👍 good job karna 👍 💐
@jamesraj91874 жыл бұрын
உங்கள் பயிலகத்தில் இனைய விரும்பறேன். இணைவது எப்படி என்று கூறுங்கள் ஐயா.
@periyanayagiperiyanayagi34353 жыл бұрын
அருமையான பதிவு எனக்கும் இந்த வரலாற்று ஆய்வில் பயிற்சி பெற வேண்டுமென்று ஆர்வமாக உள்ளது.ஆனால் நானோ அதிகம் படிக்காத இல்லத்தரசி மேலும் ஒரு கிராமத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறேன்.பரவாயில்லை என்னுடைய ஆசையை தங்களை போன்றோர் செய்யும் ஆய்வுகளின் முடிவில் வெளிவரும் வரலாற்று உண்மைகளின் மூலம் தீர்த்து கொள்கிறேன். ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த கோடான கோடி வணக்கங்கள்.
@sathiskumar11573 жыл бұрын
உங்களின் ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை..... தமிழ் தெரிந்ததைவிட வேறு என்ன வேண்டும் சகோதரி... தமிழ் ஆய்வாளர் ம.சோ விக்டர் போன்றோரின் கட்டுரைகளைத் தேடி படியுங்கள்..... உங்களின் தமிழார்வத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி...👌👏👍
@jpind90184 жыл бұрын
தங்கள் தொண்டு பயணம் வாழ்க வளர்க ..,
@alaguthevarpadmanaban4274 Жыл бұрын
Great interview Mr.Balu sir...the anchor is very good and matured...😀👌🙏🙏🌹🌹
@hrajkumar29802 жыл бұрын
Audio is not clear at many places. Better mic may be used. Overall a good effort by karuna.. Please continue your good work. God bless you.
@sabanathanasaippillai10534 жыл бұрын
தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய மாபெரும் தமிழன் பாலு அண்ணன்.வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துக்கள் கனடா ல் இருந்து ஈழத்தமிழர் ஆசிரியருக்கு ! இன்னிக்கு பாலு கிட்டே எத்தனை கேள்விகள் கேட்டிங்க.?
@nandhakumar94084 жыл бұрын
தங்கள் பணி சிறக்க சங்க தமிழனின் வாழ்த்துக்கள்
@shanmugama92243 жыл бұрын
வணக்கம், குறுகிய நேரம், அதிக பயனுள்ள செய்திகள் இருவரையும் வணங்கி பாராட்டுகிறேன் 👍🙏
@KBM201111124 жыл бұрын
Thank you Karna .... It was so good to see this topic continued
@senthamilachibharadhi4 жыл бұрын
Interviewing a wonderful Tamil personality. Neer vaalga
@haribabuvaishnav67274 жыл бұрын
கன்ணு, அருமை. திரு. பாலு அவர்கள் சிறந்த ஆய்வாளர், நேர்காணல் மிக சிறப்பு. அவரது தொலைபேசி எண் இருப்பின் தெரிவிக்கவும்.
@jamesraj91874 жыл бұрын
தொலைபேசி எண் எனக்கும் தெறிவிக்கவும்.
@saleemjavith29084 жыл бұрын
மிகவும் அருமை கர்ணா, அருமையான பதிவு
@geethaiaram63894 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ஆர்வலர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு🙏
@kumarsubramaniam3413 жыл бұрын
வாதம் அருமையாக வழங்கும் திரு ஒரிசா பாலு அவர்கள்... வாழ்த்துக்கள்..❤️❤️❤️❤️❤️
@jothilakhmi26054 жыл бұрын
அருமை கர்னா,இதுபோல் காணொளி தொடர்ந்து போடவும்...
@schoolkid18094 жыл бұрын
Thanks for this video 🙏 (என் சிந்தனைகள்)
@Thamizh0964 жыл бұрын
அந்த நூல் என்னவென்று கடைசிவரை சொல்லவேயில்லை😭😭😭😭😭
@jessiearavind53343 жыл бұрын
Thanks for interviewing such brilliant, self less people
@booksintamil4 жыл бұрын
Nice interview :) Balu sir is extremely intelligent and answers all questions very easily !!
@Cheeval4 жыл бұрын
எங்கள் ஊர் நெல்லை மாவட்டம் வாங்க மிகவும் பழமையான கோவில் 2 உள்ளது வாருங்கள் நான் கூட்டிட்டு போகின்றேன்
@kannakim17353 жыл бұрын
தெய்வம்தந்தவீடு பாடல் .அவள்ஒ௫தொடா்கதை திரைப்படம்
@rajeshannapoorni51733 жыл бұрын
Number
@RajaRaja-mf8de3 жыл бұрын
Entha koil?
@krishnathevar61824 жыл бұрын
ஆன்மீகத் தேடல் அருமையான பதிவு
@m.parameswarimani1244 жыл бұрын
சிறப்பு
@velavan47684 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 😘😘😘😘😘😘😘
@RajeshMalaRathinam4 жыл бұрын
Great attempt Karun to reach great tamil scholars..good luck !
@manojr78954 жыл бұрын
மனித சாயல் சங்க இறை கொள்கை சிறுபான்மையினரான இந்த பூமி மனிதர்கள் , அனைத்து பிரபஞ்ச அனைத்து வடிவ உடலெடுத்த உயிர்களின் சமத்துவ சித்தர்களின் ஆன்மீக கொள்கையை உணரும் காலம் ஒருநாள் வரும்.
@dhayalans19484 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா...
@AnuAnu-fe9dm4 жыл бұрын
Really wonderful vedio god bless u bro🙏🙏🙏🙏🙏
@selvam75214 жыл бұрын
அருமை அருமை கர்ணா
@memorypowere-mat18783 жыл бұрын
அன்பு வாழ்த்துகள் தம்பி.... நல்ல பேட்டி. தொடருங்கள்....
@thanioruvan61844 жыл бұрын
சித்தரை நீ தரிசிக்க முடியும் கர்ணா இது உண்மை நான் கண்ட உண்மை....
@jaganathkanniappan84764 жыл бұрын
Nijamava bro? Appo neenga paathu irukingala ?
@KarunaAnitha4 жыл бұрын
வழி முறைகளை சொல்லவும்.......இவர்களின் மூலமாகதான் கடவுளை காணலாம்
@thanioruvan61844 жыл бұрын
வழிமுறைகளை கூறினால் உன்னுடைய மனமானது என்னை போலவே அடுத்து என்ன?அடுத்து என்ன! என்று ஓடிக்கொண்டே இருக்கும்
@thanioruvan61844 жыл бұрын
2014-கார்த்திகை தீபம் அன்று அகல் விளக்கு தீபம் வாங்கிக்கொண்டு மலை ஏற தொடங்கினேன் பாதி மலையில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து கொண்டு இருந்தேன் 5.30 மணிக்கு பக்கத்தில் வைத்திருந்த நீரை குடித்து பார்த்தால் லேசான இனிப்பு சுவை நான் எதுவும் கண்டு கொள்ள வில்லை 5.55 மணிக்கு அகல் விளக்கை எடுத்து தயார் நிலையில் வைத்தேன் ...விளக்கில் திரி இல்லை மனமோ வருந்திக்கொண்டிருக்க நேரமோ நெருங்கியபடி சென்றது ..மனதில் வருத்தம் அகல் விளக்கு வாங்க கூடஇயலாதவன் நான் அடுத்த வருடம் நிச்சயம் தியானம் செய்து முடித்து விட்டு தீபம் ஏற்றுவேன் என்று மனதில் நினைத்து கொண்டு இருக்கையில் முதியவர் ஒருவர் மணி ஆச்சு தம்பி உனது அகல் விளக்கை கொழுத்து என்றார் திரி இல்ல தாத்தா என்று நான் கூற...அட இந்தா பா என்று அவர் கொடுத்த பொருள்..இன்னும் கிடைக்க போகும் பொருள் மற்றும் பல
Karna brother naa ippa dn oru two weeks sa ungka channel'la follow panren. Keep doing well you will become a big celebrity... Ungka way of KZbin video inspired me... Pls doing 😎👣🎴
@ulttratech22494 жыл бұрын
இதில் இணைய ஏதும் கல்வி தகுதி மற்றும் ஏனைய தகுதி உள்ளதா என தயவுசெய்து கூறினாள் நன்றாக இருக்கும்.எனக்கு இதில் மிகவும் ஆர்வம் உள்ளது.
@sounderrajan40664 жыл бұрын
திருமூலர் சீவ சமாதி திருவாவடுதுரை சிவன் கோவிலில் உள்ளது. கோவில் வயது 1500 வருடம் இருக்கும்.எனவே திருமூலர் வயது 1500 க்குள்
@vijaykv07314 жыл бұрын
Bro சிதம்பரம் sonnaga நீங்க வேற solringa
@mysticyantra22663 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@guruyuva92444 жыл бұрын
Your doing good super job
@kavitharanganatha85773 жыл бұрын
Very informative sir
@lifeistolive1234 жыл бұрын
இனத்துக்காக சாதி பாராமல் மதம் பாராமல் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒழுக்கமான,கட்டுக்கோப்பான கட்சி உருவாக்கி அகவணக்கம் செலுத்துவோம் பட்டாசு வெடிக்க மாட்டோம் சால்வை துண்டு போர்த்த மாட்டோம், புத்தகங்களை பரிசளிப்போம் தலைவர் துதி பாட மாட்டோம் வாழ்க ஒழிக கோஷம் போட மாட்டோம் குவார்டர் பிரியாணி 100,200 இல்லாத கூட்டம் கூட்டுவோம் சென்னைபெருவெள்ளத்தில் களத்தில் நின்றோம்,பாதித்த இடங்களில் துப்புரவு செய்தோம் கஜா புயலில் களத்தில் நின்றோம்,10கோடிக்கு நிவாரணம் திரட்டி மக்களுக்கு ஆதரவாய் துணை நின்றோம் பணைவிதைகளை லட்சக்கணக்கில் நடுகிறோம் அடிப்படை தேவைகளான கல்வி,மருத்துவம், குடிநீர் மட்டும் இலவசம் என்று கொள்கை வகுத்து நிற்கிறோம் ஆட்சி எப்படி நடத்துவோம் என்று செயற்பாட்டு வரைவு கொடுக்கிறோம் மக்கள் விரோத கட்சிகளோடு கூட்டு சேராமல் தனித்து நிற்கிறோம் ஆட்சிக்கு வரும் முன்பே லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை, சுற்றுச்சூழல் பாசறை உருவாக்கி பல பேருக்கு லஞ்சமாக குடுத்த பணத்தை திரும்ப பெற்று தந்திருக்கிறோம் சினிமா மோகத்தில் இருந்து விலகி மக்கள் நலனுக்காக அரசியல் செய்ய தானாய் முன் வந்த இளைஞர்கள் சேர்ந்து அரசியல் செய்கிறோம் வாக்குக்கு பணம் தராத ஒரே கட்சியாக தமிழகத்தில் தேர்தலை சந்திக்கிறோம் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்வியலை ஊக்கப்படுத்துகிறோம் இயற்கை வளங்கள் களவு போவதை தடுக்க போராடுகிறோம் ஈழத்தில் நம் இரத்த உறவுகளுக்காக நீதி வேண்டி சமரசமின்றி களத்தில் நிற்கும் ஒரே கட்சியாக போராடுகிறோம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி லஞ்சம்,ஊழல்,சாதி,மதம்,அடக்குமுறை, பெண்ணடிமைத்தனம் இவை ஏதுமற்ற தூய தேசமாக நம் தமிழ்நாட்டை மாற்ற உறுதியோடும் பயணிக்கிறோம் பெண்களுக்கு சம உரிமை என்று பேச்சோடு நிற்காமல் 20ஆண்கள் 20பெண்கள் என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம் வேட்பாளர்கள் தேர்வில் மக்கள் பணி,கல்வித் தகுதியை பார்த்து வாய்ப்பு தருகிறோம் மொத்தத்தில் ஆண்ட ஆளுகின்ற கட்சிகளுக்குமாற்று அரசியல் சக்தியாக சமரசமின்றி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம் உலகத்துக்கு சோறு போடும் உழவனையே சின்னமாக ஏந்தி தேர்தல் களத்தில் தனித்த ஆற்றலோடு மக்கள் நலனை மட்டும் முதன்மை படுத்தி உங்கள் வயிற்றுப்பிள்ளைகள் நமது முன்னேற்றத்துக்காக நிற்கும் எங்களுக்கு துணை நின்று வாக்கு செலுத்துவது வரலாற்று கடமை இல்லையா???? தமிழக மக்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள் உங்கள் வாக்கு பணத்துக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளுக்கா?? இனத்துக்காக அயராது உழைக்கும் உங்கள் பிள்ளைகளுக்கா?? போதும் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் போட்டது... புதுடில்லியில் மாற்றத்தை கொண்டு வந்த மக்களுக்காக கெஜ்ரிவால் அவர்கள் தரமான கல்வி,மருத்துவம்,குடிநீரை இலவசமாக தந்துவிட்டார்.. எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்,மாற்றத்தை நீங்கள் தான் கொண்டு வர வேண்டும்.. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நமது சின்னம் விவசாயி நமது கட்சி நாம் தமிழர் கட்சி
@kuttikarthi72674 жыл бұрын
Gokul Durai திருட்டு பய கட்சி
@mrpnpakkirisamypnpakkirisa44064 жыл бұрын
உங்கள் கருத்துக்கு 20/12/2019 வரை என்னைசேர்த்து 8 ஆதரவும் 1 எதிர்பும் பெற்றுள்ளது _ நாம்தமிழர் நாமேதமிழர்
@ramabaiapparao88014 жыл бұрын
Greedy
@RajKumar-eh2gi3 жыл бұрын
Apadidye kadavul ilai kadavul tamilanduku thevai ilai nu solluvom
@bharathivasu84554 жыл бұрын
Thanks for your work, best wishes
@harim82484 жыл бұрын
நான் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் தான் வாருங்கள் ஐயா உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்
@Prince_of_all_Saiyans3 жыл бұрын
வெறித்தனம்...வெறித்தனம்...!! 🤘🔥
@தமிழும்தமிழினமும்thamizhumtham4 жыл бұрын
சிறப்பு ஐயா
@Trendy8543 жыл бұрын
How many of you noticed the tortoise pillow in his lap🐢tamil's superior history will never be a mystery !!! #keeladi#vaigaivalleycivilization#nature💚
@rashkin32634 жыл бұрын
இது ஒரு முயற்சி வாழ்த்துக்கள்
@nunthuthumi4 жыл бұрын
வணக்கம் 🙏
@shubanvarma24744 жыл бұрын
Sirappana Seigai Nanba... Ivvare Thodarga...
@adhivels4 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@ArikkanLight4 жыл бұрын
நன்றிகள் 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍❤️❤️❤️❤️❤️
@sabareeswaran.ksabariyatha1424 жыл бұрын
Om Namashivaya 🙏🕉️
@parandamanrangarajan64504 жыл бұрын
Hi Karuna, Bahrain is very close to Thoothukudi and thirunelveli. Soorasamharam of Tamilnadu is Ashoora and Moharram of Bahrain (Shia Muslims). Mudhumakkal Thali is called as Aali in Bahrain. We can see sand pits of burial mounds in Aali. Even they make pots there. We have another archaeological site called bar bar. Same as theertha kinaru of thiruchendur.
@DrBalasvlog3 жыл бұрын
4:27 நீங்களும் சித்தர் ❤️
@rajkannankannan53854 жыл бұрын
குரு பரம்பரையில் வந்தவர்கள் என்றும் அருள் கிடைக்கும்...... எல்லாம் நன்மைக்கே...
@j.revathireva49092 жыл бұрын
Super information sir Thank you so much
@vijayadass52763 жыл бұрын
Thambi, good Job 👏🏼👏🏼👏🏼
@jvinsevai30343 жыл бұрын
உங்கள் அனுபவம் புத்தகமா பதிவு செய்யுங்கள் தமிழ் வாழும் நன்றி
@govindarajmanickamurthy21303 жыл бұрын
Comments 370: ஷீசரஸ்வதி கடாக்ஷம் பெற்ற பலரில் ஒரிசா என்னுடைய கோடான கோடி அன்பு வணக்கங்கள் மற்றும் நமஸ்காரங்கள். கோ. மாணிக்கமூர்தி.
@govindarajmanickamurthy21303 жыл бұрын
ஒரிசா - என்னுடைய சொற்களுக்கிடைய "பாலு" என்ற சொல் சேர்த்து வாசிக்கவும்.
@sakthivelnatarajan40983 жыл бұрын
Hi Sir, I'm Sakthivel from Oman. I would like to join "Training the trainer programme". Kindly assist me in this regard. தயவுகூர்ந்து பதிலளிக்கவும் ஐயா.
@HariHaran-rz7ok3 жыл бұрын
நன்றி ஐயா
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
அவள் ஒரு தொடர்கதை என்பதை அய்யா அவர்கள் வாய் தவறுதலாக அவளுக்கென்று ஒரு மனம் என்று கூறி விட்டார் .
@van17813 жыл бұрын
Very good info. Thank for sharing karuna
@muthusingammuthu12394 жыл бұрын
Ayya mikka nanry vaalga vaalarga Thamil
@abir69683 жыл бұрын
😍 That tortoise bommai alaga iruku ......
@selvarajaraja19004 жыл бұрын
ஓம் நமசிவய
@praveenkumartin4 жыл бұрын
Super....sir........your work is appriciated....
@happylife25603 жыл бұрын
Crores of. Thx.good n useful interview.
@anwarbasha71804 жыл бұрын
Karuna sir please continue next next next super experience.
@yuvarajyuva1933 жыл бұрын
இறை அருள்
@kssutherson97093 жыл бұрын
Super
@shilpar68584 жыл бұрын
Good work👍
@manojadithyakumar62703 жыл бұрын
எனக்கும் ஆர்வம் இருக்கிறது..இவரிடம் எப்படி சென்று சேர்வது...நானும் பங்கு கொள்ள வேண்டும்... consider me..i want to join the team
@ragus48803 жыл бұрын
அருமை
@MuruganMurugan-hj5ib4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@mrjsriram3 жыл бұрын
"Nature of Tamizh history" It is the real வரலாறு I don't want British written history.
@ARS706393 жыл бұрын
British ilai endral historya namaku kidayathu😀🤣 raja raja cholan oruthar valntharna british kalveta padi eduka poita dhan😀 therinjuthu
@mrjsriram3 жыл бұрын
@@ARS70639 apo புறநானூறு history illayo 🤔. Enna da sothanai ithu.
@ARS706393 жыл бұрын
@@mrjsriram pala latcha suvadi kuda meckenzie vellakaran ta collect panni atha avanam paduthinan inaiku tamilnadu archives la iruka suvadi 90% british 😀🤣 collect panathu dhan 1 lakh kalvetu padi eduthathu british dhan 😀🤣 namma atkal athu vara tanjavurkoila katunathu karikalan oru mannan kampu suthitu irunthanuha british namma selvatha rompa kolla adichanuha neraya makkala kondrukanuha ana athuku ida namma varalarara muraya avanam pani kuduthanuha
@mrjsriram3 жыл бұрын
@@ARS70639 saringa apdikooda irukatum, but really English speaking men are lacking and lagging in their source of knowledge rather conquering. ஏன்,naanum english la peasurane, after WW II, ellaa naadum pirinjathu than vazhakam, America mattum United states aaam, United culture is best. Must think of humanity and human growth and human evolution, Apdiye vitrundha nammale adha aaaraindhu nalla irundhirpom. Podhum pa
@ௐஸ்ரீசற்குணம்4 жыл бұрын
Good OMNamashiya
@mullaiveerappan36973 жыл бұрын
நான் உங்களை சந்திக்கிறேன் ஐயா
@suresh-fh9ps3 жыл бұрын
Bro super I thank for on of tha best video 👌🙏
@eswaraneswaran98493 жыл бұрын
கண்ணாதசம் ஒன்றும் யோகி இல்லை சராசரி மனிதர்தான்.
@kandhasamy10023 жыл бұрын
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தை அடக்கினால் அண்டத்தையும் அடக்கலாம். அதுதான் தியானம்.
@thamizhvanans18814 жыл бұрын
சித்தர் இருப்பதை நான் பார்த்தேன் அதை வேரு ஒருவர் சொல்லும்போது நம்பினேன்
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@புனைபெயர்3 жыл бұрын
வேதியல்(Chemistry) வேறு, வானத்தில் பறப்பது வேறு. வேதியலை தற்கால அறிவியலால் புரிந்து கொள்ள இயலும். வேதியலை தற்கால அறிவியலால் புரிந்து கொள்ள இயல்கிறது என்பதால் மட்டுமே குரங்கு மனிதர்கள் வானத்தில் பறந்தார்கள் என்று ஏற்றுக்கொள்ளகூடாது. குரங்கு மனங்கள் தான் நிலையில்லாமல் பறக்கும்.
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Hatsoff sir
@perpetprabhu10333 жыл бұрын
Nice work Karuna.
@mntimes59384 жыл бұрын
Super...sir...neenga...what a knowledge..👏👏👏👏👏
@vasanthin9084 жыл бұрын
Very interesting
@bharathiman4 жыл бұрын
பயிலகத்தில் இணைய விரும்புகிறேன். எவ்வாறு விளக்க முடியுமா?