Macha Muni Siddhar Mystery | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Karna | Tamilnavigation

  Рет қаралды 164,475

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Content - Suvathiga Govindaraju
Camera Man - Mani
Google Map-
Trekking route - goo.gl/maps/qLjFvL9hFfuNfJc56
Steps route - goo.gl/maps/qRw9NYMV3vcAigxKA
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 intro
1:54 trekking
5:39 machamuni siddhar history
14:16 climax

Пікірлер: 370
@immanuvela6598
@immanuvela6598 4 жыл бұрын
அவன் விளையாட்டு உன்னை சும்மாவா விடும் ... தேடல் ஆரம்பம் ஆகிவிட்டது இனி தேடி தேடி உன் தேடலில் உடலும் உள்ளமும் உறுதி ஆவாய் ...
@jayanthishivasankaran354
@jayanthishivasankaran354 3 жыл бұрын
நன்றி மகனே மச்சமுனி யின் காட்சி கிடைக்கட்டும் அனைவருக்கும்
@chitraselvi516
@chitraselvi516 3 жыл бұрын
@@jayanthishivasankaran354 6
@chitraselvi516
@chitraselvi516 3 жыл бұрын
cancelk @@jayanthishivasankaran354
@apn6824
@apn6824 4 жыл бұрын
தம்பி கர்ணா....எல்லாரும் app, gadgets, technical newsனு போற இந்த காலகட்டத்தில் நீ ஒரு வித்தியாசமான எண்ணத்தோட இந்த மாதிரி நிகழ்ச்சி தருவதர்க்கு என்னுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். என்ன மாதிரியான middle age persons போக முடியாவிட்டாலும் பார்த்து நன்கு ரசிக்கலாம்... வாழ்க வளமுடன்
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@fashionpark4841
@fashionpark4841 4 жыл бұрын
பயணம் தொடரட்டும். கடவுள் அருள் எப்பொழுதும் உனக்கு கிடைக்கட்டும் தம்பி.
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 4 жыл бұрын
நன்றி நண்பரே! தாங்களின் இந்த பயணத்திற்கு, தொடரட்டும் உங்கள் ஆன்மீகபயணம் 🙏
@jothilakhmi2605
@jothilakhmi2605 4 жыл бұрын
கர்னா இனிவரும் கானொலியில் சித்தர் கோவிலோ அல்லது மற்ற கோவிலோ காண்பிக்கும் போது வெளியூர் மக்கள் வந்து தங்கி பாதுகாப்பான முறையில் பூஜை பார்க்க (மண்டபம், மடம்,விடுதி-இதை உள்ளூர் மக்களிடம்மோ அல்லது கோவில் குருக்கள் ,இந்து சமய அறநிலை அதிகாரியை விசாரித்து முடிந்தால் சொல்லவும்)
@sivanandamnarayanan7640
@sivanandamnarayanan7640 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நான் ரொம்ப நாள் சித்தர் வழிபாடு செய்யவேண்டும் என்று என்னிஇருந்தேன் உங்கள் பதிவு என் மூளையை சிலிரித்தெழ வைத்தது நன்றி நான் ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம் எனக்கான சித்தரை கண்டுபிடித்து விட்டேன் ஓம் நம சிவாய நமஹ நமஹா
@sivanandamnarayanan7640
@sivanandamnarayanan7640 4 жыл бұрын
எஸ் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு சித்தர் உண்டு
@balakarpagam8704
@balakarpagam8704 3 жыл бұрын
அருமை நண்பரே முதல் முறையாக தங்களின் வீடியோ பார்க்கிறேன் தங்கள் பயணம் தொடரட்டும் நாங்களும் தங்கள் வாயிலாக பயன்படுவோம் வாழ்த்துக்கள்
@arunkumara1326
@arunkumara1326 4 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏 நானும் தியானத்தின் மூலம் அவரின் தரிசனம் ஒரு முறை கிடைத்துள்ளது....உள் உணர்வு மூலமும் உணர்ந்துள்ளேன் ......🙏🙏🙏வாழ்க வளமுடன் கர்ணா.......🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 жыл бұрын
Appadiya avar eppadi irunthaar sago avarai eppadi paarpathu
@maarantamil1933
@maarantamil1933 3 жыл бұрын
அன்புக்குரியவரை உங்களின் பண்பாட்டு பதிவுகள் வீடியோக்கள் அடுத்த தலைமுறைக்கு உதவியாக இருக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் 👍தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று பணி தொடர வாழ்த்துகள் 🌺
@pradeeplook4078
@pradeeplook4078 4 жыл бұрын
உங்களை போலவே நானும் சித்தர்களை தேடி பயணம் செல்லாம் முடிவு செய்து விட்டேன் கர்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
@grueative
@grueative 4 жыл бұрын
Karna Neengal " KORAKKA EZHUNDHU VAA!" endru Macha Muni azhaithadhaaga Kooriyabodhu udambe silirthu vittadhu. Paravasam adangave 2 nimidangal aagivittadhu. Arumaiyana Padhivu. Nambungal!!! Shivanin poorana arul ungalukku undu.
@comedystudio7867
@comedystudio7867 2 жыл бұрын
தம்பி தங்களின் வழிகாட்டும் முறை மிக நேர்த்தியாக இருந்தது. சித்தர் அருள் பரிபூரணமாகட்டும்.சிவாய நம
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Just for 15 mins video you are taking so much effort karna.. God bless you.. Keep up this great effort.
@lakshhanatailor3133
@lakshhanatailor3133 2 жыл бұрын
Namaskaram ஒவ்வொரு ராசிக்கும் ராசிக்கு ஏற்ப சித்தர்கள் வழிபட வேண்டும் என்று சொல்லி இருந்தாங்க அந்த வகையில் வந்து என்னோட ராசி ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் தகுந்த சித்தர் யாருன்னா மச்ச முனிவர் அந்த மச்சமுனிவர் பற்றி நான் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நான் வந்து சர்ச் பண்ணும் போது உங்களோட பதிவு பார்த்தேன் எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இந்த மாதிரி பணி நீங்க எப்பவுமே செய்து கொண்டிருக்கணும் இந்த மாதிரி ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு இந்த பதிவு தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் ரொம்ப ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் மிக்க நன்றி நலமுடன் வாழ இது போன்ற ஆன்மீக பதிவுகளை ஏராளமாக பதிவு செய்வதற்கு சகல தெய்வங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க கடவுளிடம் நான் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@ganeshkrishnamurthy6508
@ganeshkrishnamurthy6508 4 жыл бұрын
நீங்கள் மிக உபயோகமான தகவல்கள் மற்றும் இடங்களை காண்பிக்கிரீர்கள். தொடருட்டும உங்கள் நற்பணி.
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
சரி வாங்க போலாம்!!¡!!!! அருமையான ரீங்கார குரல்! வாழ்த்துக்கள் கர்ணா ! கோன்! அரசரே!
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 2 жыл бұрын
அருமையான படப்பிடிப்பு..மோனிக்கு அம்மா எனது வாழ்த்துகள்.கர்ணாவின் இந்த முயற்சியால் சித்தர்களை நாங்கள் இருக்கும் இடங்களிலேயே தரிசிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது.கர்ணா...இன்று வரை உங்கள் hair style மாறிய நாளிலிருந்து பார்க்கிறேன் கண்ணா.வாழ்கவளமுடன்..மகனே..
@manjug2704
@manjug2704 3 жыл бұрын
Karna romba azhaga sonenga....idha vida yarum ivlo crystal clear ah explain Pana mudiyadhu ....
@chandrasekaran2594
@chandrasekaran2594 4 жыл бұрын
Super bro.. Very interesting about siddhars.. Keep it up. Thanks. I'm from 🇲🇾
@pravinprasaath6126
@pravinprasaath6126 4 жыл бұрын
என்றும், இனியும் அமையும் சித்தர் காலமே.. கர்ணா தேர்ந்தவர்.. சித்தர்கள் ஆசி உண்டு.
@subramanismani3109
@subramanismani3109 4 жыл бұрын
Now lord Siva start to play with you. Good development ahead to your life journey.
@m.parameswarimani124
@m.parameswarimani124 4 жыл бұрын
கர்ணா ... Yenakku Rmpa Naal Aasai Sitharkal pathi yellam Therinjikanum Aptinnu .. Anthe Aasaikal yellam Unke video mulam niraiveruthu ... Rmpa Nantriii 👀🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@m.parameswarimani124
@m.parameswarimani124 4 жыл бұрын
Miss u Dear.....
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 3 жыл бұрын
Siddhargal Marabu channel lum paarunga nanba
@umamani8311
@umamani8311 4 жыл бұрын
நன்றி தம்பி நீண்டநால் ஆசைநிறைவேறியது
@jayakumarrajagopalanram5716
@jayakumarrajagopalanram5716 4 жыл бұрын
Semma..! Excellent work..!! Agasthiyar patri neraya video podungal.. nandri..!
@vasanthakaviyarasi4511
@vasanthakaviyarasi4511 4 жыл бұрын
Super ....வாங்க போலாம்...சொல்வது நல்லா இருக்கு...தேடல் தொடரட்டும்...
@JaiKumar-ko4ju
@JaiKumar-ko4ju 4 жыл бұрын
சிறப்பு தம்பி நல்ல தொகுப்பு பக்குவம் அடைந்து கொண்டுருக்கிறாய் வாழ்த்துக்கள்
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@kannana9978
@kannana9978 4 жыл бұрын
Very good
@ramadv
@ramadv 3 жыл бұрын
இன்று உங்களது வழிகாட்டியின் பெயரில் இன்று மச்ச முனி சித்தரை தரிசித்து வந்தோம்
@Karthik05krs
@Karthik05krs 4 жыл бұрын
வந்துட்டாருயா வந்துட்டாரு சித்தர் கதை சொல்ல ... 😍😍😍
@palaniguru9047
@palaniguru9047 3 жыл бұрын
சித்தர்களை தேடி பயணம் நிகழ்ச்சி நடத்தும் ஆர்வலர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@GayathriGayathri-bi9rv
@GayathriGayathri-bi9rv 4 жыл бұрын
Karna super Intha kalathula ippadi patta oru paiyanaa.. Wow super
@anithamanju9815
@anithamanju9815 4 жыл бұрын
Romba nalla irruku. Nenga story sonna vetham,video quality,ella semay irruku. Congrats kk 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻I am feeling happy
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@ggnanadass8274
@ggnanadass8274 3 жыл бұрын
நீங்கள் siddharai வணங்குகிரீர்கள.???
@mvr4041
@mvr4041 4 жыл бұрын
Vera level bro..i was expecting this
@malaraj8893
@malaraj8893 4 жыл бұрын
Om namah shivaya 🙏 Really appreciate your effort. Short and sweet of siddhar informative.
@mahendranragav2385
@mahendranragav2385 4 жыл бұрын
அருமை உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dharma01v
@dharma01v 4 жыл бұрын
Another very well done documentary by this young man!
@rajasekaran416
@rajasekaran416 4 жыл бұрын
மச்சமுனிக்கு செல்லும் நல்லபாதை மலைக்கு கிழக்கு பக்கம் உள்ளது
@VinodKumar-so8vw
@VinodKumar-so8vw 4 жыл бұрын
Kadahul irukkaro eannamo therila but ni help pandrathu pathiya antha manasutha vera level paaa😍😍😍😍😘
@jollytime9976
@jollytime9976 4 жыл бұрын
ப்ரோ உங்கள் சித்தர் பயணம் சூப்பர் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 👌👏👍
@arajarajen
@arajarajen 4 жыл бұрын
Exclent good coverage I appriciate your interest in giving the details about the places you visit keep it up way to go. If possible in future visit mahadeva malai siddhar near vellore
@palanipriya6396
@palanipriya6396 4 жыл бұрын
Video super... Siththar patriya vilakkam arumai... God will helps in ur life all the best...
@maruthupandian5187
@maruthupandian5187 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் எதார்த்தம் மிகவும் பிடித்த ஒன்று
@anuradhaganesan1167
@anuradhaganesan1167 4 жыл бұрын
You are making wonderful videos brother. Keep up the good work. Keep making. Keep safe.
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 3 жыл бұрын
Arumai thampi naan Madurai than naan ingu senrullen aanal vellai meen paartha yapagam illai neenga vellai meen machamuni patri sonnathuku mikka nanri 🙏naan thirumpa pogum pothu parkiren ungalin sithargal thedi payanam punniyam serkkum ungalin punniya payanam thodarattum 👍🙏🙏🙏
@praveenkumarm6787
@praveenkumarm6787 4 жыл бұрын
Neega solra history avalo alaga iruku 😍 congrats & keep doing 😘😍
@joesivam9021
@joesivam9021 4 жыл бұрын
மிக அருமையான பதிவு நண்பா...🙌👍🙏🏻
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 4 жыл бұрын
Nice video. Very informative. Vaanga polaam!!!
@sandhyanaveen5473
@sandhyanaveen5473 4 жыл бұрын
Very Informative bro... Keep going and share many more Informations..
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
Great தம்பி. வாழ்த்துக்கள்! 🙏🙏🙏
@grueative
@grueative 4 жыл бұрын
Nalla seyal thambi thodarndhu seyyunga... theivam arul purivaar! Namashivaya!!
@durgasundar2990
@durgasundar2990 4 жыл бұрын
Edhu oru anmeega video super my dear son
@hemamalinisuresh7052
@hemamalinisuresh7052 4 жыл бұрын
Nice place to visit.recently we gone there we the fish.i have no words to say that.keep going god job.
@senthilkumarr7987
@senthilkumarr7987 4 жыл бұрын
Super bro நல்ல வீடியோ 😃😃😃
@nandhuelo5592
@nandhuelo5592 3 жыл бұрын
Anna really Neenga romba great Anna...... Romba Azhaga soldringa oru oru history Yellam avlo interesting'uh iruku Anna
@vignesh4360
@vignesh4360 4 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நண்பரே
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 4 жыл бұрын
Gud work bro.keep doing.. om namasivaya!
@sankaranarayananm7084
@sankaranarayananm7084 3 жыл бұрын
Great Video...thank you all.
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Super Anna... Keep going... ❤️❤️🔥
@vishnupriya3013
@vishnupriya3013 3 жыл бұрын
Super... very nice your video... keep it up
@rajbalachandran9465
@rajbalachandran9465 3 жыл бұрын
Likes from Kerala 💖💖
@Vijay-bf6uq
@Vijay-bf6uq 4 жыл бұрын
🙏 Bro அருமையான பதிவுகள் நன்றி
@melvinraj8426
@melvinraj8426 4 жыл бұрын
Great job ....keep going💐💐💐💐
@umamaheswaris4136
@umamaheswaris4136 3 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்.
@udhayasravanan5246
@udhayasravanan5246 4 жыл бұрын
fantastic karna super ur always rocking
@nirubajipriya3934
@nirubajipriya3934 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி
@hemalatha-kz1cj
@hemalatha-kz1cj 3 жыл бұрын
Excellent thank you for all the details
@santhanakrishnan9435
@santhanakrishnan9435 3 жыл бұрын
Great effort thanks for uvr lots of information keep going brother 👌👌
@sekarmuki3804
@sekarmuki3804 4 жыл бұрын
நன்றி சகோதரா மிகவும் அற்புதமாகவும் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. நீங்கள் கூறும்போது கோரக்கா எழுந்து வா என்று கூறி நிருந்தி விட்டீர்கள் அதன் தொடர்ச்சி அடுத்து என்ன நடந்தது . கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில் ஒரு சிலையை காண்பித்து இது யாருடைய சிலை என்று கேட்டீர்கள் அது யார் கூறுங்கள் சகோதரரே நல்ல பயணம் நன்றி,
@ramakrishnan3161
@ramakrishnan3161 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 4 жыл бұрын
Very useful 💯 Awesome 🤩
@kmv8551
@kmv8551 4 жыл бұрын
Sago super intha eadathuku naa poiiruka brother...nalla eadam 😁
@vairavelvaa7600
@vairavelvaa7600 Жыл бұрын
Vanakkam Anna super na God bless you na thanks na....
@senthilkumar2124
@senthilkumar2124 4 жыл бұрын
Great effort bro Very interesting and useful Thanks bro
@remohan
@remohan 4 жыл бұрын
Nice one karna. Congratulations
@kavikk8128
@kavikk8128 3 жыл бұрын
Very nice in your video's very intrasting super
@keerthana329
@keerthana329 4 жыл бұрын
Video nalla iruku and informations 👌👌👌👌👌👌👌👌.
@ramadurair3109
@ramadurair3109 2 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
@meenakshikunjaram7266
@meenakshikunjaram7266 4 жыл бұрын
நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.
@UmaMaheswari-yk6ff
@UmaMaheswari-yk6ff 2 жыл бұрын
Nice. God bless you.🙏
@madhavanrao3626
@madhavanrao3626 4 жыл бұрын
Wonderful job bro....if possible try to make videos on thiruvannamalai siddhars.....
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 4 жыл бұрын
Supr brother innum naraya siddhar pathi. Sollunga thanjavur mavatam kumbakonam thnk u karna brother
@VHari-mw2cr
@VHari-mw2cr 4 жыл бұрын
Keep up the good work.👌
@muthurajmuthuraj7105
@muthurajmuthuraj7105 2 жыл бұрын
நல்ல தகவல்,நன்றி நண்பா
@ArunKumar-lt8rb
@ArunKumar-lt8rb 4 жыл бұрын
Nama guruNadhar Machan Ungala asirvathipar bro video super🙏
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 жыл бұрын
Good Visuals with Excellent explanation. Adding some points: Machcha Muni in North is called Machcha Nath, enlightened by Adi Nath (Shiva). As mentioned by you, Gorakh Nath (is very famous than Machcha Nath) is the direct disciple of Machcha Muni. UP CM Yogi Aditya Nath is Mahanth of Gorakh Nath tradition. ___ Karurar visited Thiruppudai Maruthur in South on the banks of Tamira Bharani. Good Work.
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 4 жыл бұрын
நன்றி கர்ணா மற்றும் மணி !!
@entertainmentwithnandu9740
@entertainmentwithnandu9740 4 жыл бұрын
Super bro keep it up
@velusamya1330
@velusamya1330 4 жыл бұрын
Hi super good news sir thanks
@jothijothi6588
@jothijothi6588 4 жыл бұрын
God grace is there pls Continue..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
நன்றி சகோ !!
@coolguytrader
@coolguytrader 2 жыл бұрын
எனக்கும் இப்போது அதீதமாக ஆன்மீகத்தை தேடி பயணிக்க விருப்பமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை ஆத்திகம் பேசி கொண்டு திரிந்தேன்.சித்தர்களை தேடி செல்ல வேண்டும். தியானம் தொடங்க வேண்டும் என்று மனதில் ஆழமாக தோன்றுகிறது. ஆன்மீக பயணத்தில் உள்ளவர்களின் அறிவுரைகளை கேட்க ஆவலாக உள்ளேன். தங்களின் கருத்துக்களை பதிவிடவும்🙏
@ganeshg8379
@ganeshg8379 4 жыл бұрын
மகிழ்ந்தேன். தொடரட்டும் பயணம்
@dsolaiappan6134
@dsolaiappan6134 4 жыл бұрын
Super bro
@DineshKumar-yo7yf
@DineshKumar-yo7yf 4 жыл бұрын
Wonderful job brother
@Arun-tg7jh
@Arun-tg7jh 4 жыл бұрын
அருமை bro
@elanthesvaran5686
@elanthesvaran5686 3 жыл бұрын
மிக நன்றி தோழா
@a76babu
@a76babu 4 жыл бұрын
Super Bro Keep going
@shrisiva3722
@shrisiva3722 2 жыл бұрын
Oom namashivaya thambi nandragha iruppai vazgha valamudan
@ak_2298
@ak_2298 4 жыл бұрын
Super bro very nice video👍😊
@rangarajanrajan1060
@rangarajanrajan1060 4 жыл бұрын
Super information
@rajagopals3877
@rajagopals3877 3 жыл бұрын
Thanks Karna.God bless you
INJAR - Magnificent temple destroyed, Located at Sivakasi District
21:00
Tamil Navigation
Рет қаралды 127 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 22 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Tamil - Egypt Similarites | unbelievable Coincidences | Tamil Navigation
11:16
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 22 МЛН