"தப்பு தப்பா பேசி தமிழை கொல்லுறாங்க..!"😡 வீதியில் இறங்கி விளக்கம் அளிக்கும் தமிழ் ஆசிரியர் பேட்டி

  Рет қаралды 113,337

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 546
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@BuBBlY787
@BuBBlY787 9 ай бұрын
2part release pannuga .....❤
@muthuvijayan4784
@muthuvijayan4784 10 ай бұрын
உங்களைப் போல் தமிழ் ஆசிரியர்கள் இருப்பதால் தான் தமிழ் இன்னும் வாழ்கின்றது...
@user-ab1475
@user-ab1475 10 ай бұрын
​@@rsv6603ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழ் மறையவில்லை, ஆனால் கலப்படம் ஆகிவிட்டது. இப்ப நீங்களே ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டிருக்கீங்க. மறைவது என்பது சுத்தமாக செத்து போவது அதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கலப்படம் பாலில் துளி விஷம் கலப்பது போல். இதில் பெருமை பட என்ன இருக்கிறது? அழிஞ்சா போச்சுங்கிற மாதிரி கேட்குறீங்க.
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 10 ай бұрын
தனிமனிதன் ஒவ்வொருவரும் மொழியின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும்.
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
உங்களைப்.,......
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 8 ай бұрын
ஆலையில்லா ஊருக்குஇலுப்பைப்பூ சர்க்கரை.நல்ல தமிழறிஞர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள் .தடியெடுத்தலர் எல்லாரும்‌. தண்டல்காரர் ஆகி விட்டார்கள்.
@seyedkasim
@seyedkasim 6 ай бұрын
உங்களை(ப்)போல்
@dharanimani6959
@dharanimani6959 10 ай бұрын
மொழி சிதைவதை கண்டு நீங்கள் ஆழுதது மிகவும் வருத்தமாக உள்ளது.... உங்கள் மொழிப்பற்று கண்டு வியந்தேன்.... வாழ்த்துகள் ஐயா...
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
சிதைவதைக்..... க் வர வேண்டும்
@krishnamurthy1823
@krishnamurthy1823 9 ай бұрын
நீங்கள் அழுதது। ஆழுதது அல்ல!
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
@@malaisamy-jl3uj அச்சுப் பிழை.......நன்றி.... தெரிவித்தமைக்கி
@rkannan1578
@rkannan1578 8 ай бұрын
ஐயா தமிழ் ஐயா நீங்கள் பாடி முடித்ததும் தாங்கள் அழுததை போலே நான் அழுது விட்டேன் இந்தத் தமிழ் மக்கள் அறிவிலிகளாக இருந்து கொண்டு தமிழையும் தமிழ் பண்பாட்டையும் அறநெறியும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் செயல்பட்டுதமிழ்மொழியும் தமிழ் இனத்தையும் அழித்து விடுவார்கள் போல் தெரிகிறதே உங்களைப் போன்ற மாமனிதர்கள் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் இந்த மண்ணையும் பாதுகாக்கும் பொறுப்பு இறைவன் தங்களிடம் அளித்துள்ளார் இதனை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தாங்கள் எல்லா நலன்களும் பெற்று நோய் நொடி இன்றி இனிதாகவும் வளமாகவும் வாழ்ந்துதமிழ் இன மக்களை மீட்டெடுக்கும் பணியை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@podavenru3387
@podavenru3387 8 ай бұрын
​@@electricaltech9970தெரிவித்தமைக்கு
@atmoorthy
@atmoorthy 10 ай бұрын
ஐயாவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் ❤
@Kathiravan-1
@Kathiravan-1 8 ай бұрын
கசடதபர வல்லினமாம் யறளவழல மெல்லினமாம் ஞஙணநமன இடையினமாம்
@aarthyraja9068
@aarthyraja9068 10 ай бұрын
அவருடைய முன்னாள் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
@devakottaideva4909
@devakottaideva4909 10 ай бұрын
Which school madam?
@Mr.JJ89-z7e
@Mr.JJ89-z7e 10 ай бұрын
Munnal la il thappu panni irukkinga.
@vasantharajmuthuvel2150
@vasantharajmuthuvel2150 10 ай бұрын
பிழையை சரி செய்க முன்னா(ள்) இந்த( ள் )வரும்
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 10 ай бұрын
​@@Mr.JJ89-z7e நீங்க ஏன் ஆங்கிலம்
@Facemask1988
@Facemask1988 9 ай бұрын
முன்னாள்
@captanprabhakaran1415
@captanprabhakaran1415 9 ай бұрын
குருவே நீங்கள் அழுகாதீர்கள் தமிழே முதன்மையானது😊
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 8 ай бұрын
அழாதீங்க
@Harrisnakul
@Harrisnakul 10 ай бұрын
நீண்ட நாள்களாக தங்களின் காணொளி கண்டு அகம் மகிழ்ந்ததில் நானும் ஒருவன். தங்களின் தமிழார்வம் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றாகும். தொடரட்டும் தங்களின் மகத்தான பணி...
@vigneshvicky6162
@vigneshvicky6162 10 ай бұрын
தமிழ் சமூகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய மாமனிதர். தொடர்ந்து கற்போம் ..
@arul15099
@arul15099 8 ай бұрын
ஆமாம் அவரைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஆனால் நீங்கள் அதனை மாற்ற எந்த முயற்சியும் எடுக்காதீர்கள்
@keerthip1012
@keerthip1012 10 ай бұрын
அன்னை மொழி எங்கள் அன்பு தமிழ்...❤❤❤
@guganarasu6862
@guganarasu6862 10 ай бұрын
@madavankumar978
@madavankumar978 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ArunPandiyanbommayi
@ArunPandiyanbommayi 10 ай бұрын
ஆசிரியர் அவர்களே உங்கள் தமிழ் கொள்கை மேலும் வளர வேண்டும் ஐயா, வரும் சமுதாயத்திற்கு தமிழ் பற்றி புரிய வேண்டும் ஐயா
@sandhiya1317
@sandhiya1317 10 ай бұрын
என்னுடைய கண்களும் கலங்கிடிச்சி அய்யா
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 10 ай бұрын
கதிரவன் ஐயா அவர்களுக்கு.." நன்றி 🙏💕 வாழ்த்துக்கள். தமிழ்மொழி வளரும். செல்லிடை பேசிகளில். மென்பொருளில்.., தமிழ் தட்டச்சுகள் சுலபமாக வரவேண்டும். இந்த ""டங்கிலீஸ் மாற வேண்டும். நாம் தமிழர்💪. வணக்கம்🙋👋😊.
@dmkloverforever
@dmkloverforever 10 ай бұрын
அண்ணன் பிழை இல்லாமல் எழுத சொல்லுங்கள்..😂
@AruRajan
@AruRajan 10 ай бұрын
வாழ்த்துகள்...!
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
வாழ்த்துகள்.... க் வராது
@பொபழனி
@பொபழனி 10 ай бұрын
மிகச்சிறந்த தமிழ் மொழிப்பற்று. உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும் ஐயா.
@KavinjarBala-yz5pn
@KavinjarBala-yz5pn 8 ай бұрын
தமிழ்ப் பணி என வரவேண்டும் உறவே நாம் தமிழர்
@rajeshmay
@rajeshmay 10 ай бұрын
சிறப்பான காணொளி ஆசிரியர் ஐயா மிக்க நன்றி🙏
@venkateshr7215
@venkateshr7215 10 ай бұрын
இன்று முதல் சரியான தமிழ் பேச நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
@pandiv8982
@pandiv8982 10 ай бұрын
😢 வருத்தமாக உள்ளது நீங்கள் இந்த மண் சார்ந்த அழகு தமிழ் தமிழ் நாட்டில் பாடாய் படும் பாடு.. நீங்கள் கண் கலங்கிய தருணம் 😢
@manasaymanas2835
@manasaymanas2835 10 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஓசை சொல்லாலே அனைத்து உணர்வுகளையும் தரும் மொழி அது எம் செம்மொழியாம் தமிழ் மொழியாமே❤❤❤❤❤
@Manickaraja15482.madurai
@Manickaraja15482.madurai 10 ай бұрын
சிறந்த ஆசிரியர் நீங்கள் தமிழ் பிழை இல்லாமல் எழுத உங்களைப் பார்த்து கற்றுக் கொள்கிறோம் ஐயா
@arivananthsk
@arivananthsk 10 ай бұрын
கருத்துப் பகுதியில் அனைவரும் தமிழிலே கருத்து தெரிவித்திருக்கிறார்கள் இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி இதைபோல் தமிழில் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@Ydxyxyociy
@Ydxyxyociy 10 ай бұрын
ஐயா நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நம் தாய்மொழியை பிழை திருத்தம் செய்யலாம்.அதற்கு நம் தமிழ்த்தாய் உறுதுணையாக இருப்பாள்.
@thirusambantham8557
@thirusambantham8557 10 ай бұрын
ஆசிரியர் வாழ்க வளத்துடன
@arockiadoss6059
@arockiadoss6059 9 ай бұрын
என் உடன் பயின்ற நண்பர் கதிரவனுக்கு வாழ்த்துகள்.... எங்களை உருவாக்கிய காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியை வணங்குகிறேன். தமிழ் கற்பித்த பேராசிரியர்களை வணங்கி மகிழ்கிறேன்.
@Termsandconditions1234
@Termsandconditions1234 8 ай бұрын
🙏🙏🙏🙏
@sumithra3415
@sumithra3415 10 ай бұрын
தமிழ் ஐயா ...இவர் என்னுடைய ஆசிரியராக இருந்தவர்..மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
@pearl2623
@pearl2623 9 ай бұрын
அவரைப் பெருமைப்படுத்த "நான் இவரின் மாணவனாக/ மாணவியாக இருந்து பயின்றுள்ளேன்" , பெறுமையாக உள்ளது எனக் கூறினால் நன்றாக இருக்கும்.
@Aravind0001-yu1he
@Aravind0001-yu1he 10 ай бұрын
இந்தப் பெரியவர் அடி நிழலில் நின்று தமிழ் கற்க வேண்டும்
@AruRajan
@AruRajan 10 ай бұрын
கொல்லைக்காட்டில் (Behindwood) வந்து தமிழ்ப் பாடம் எடுத்ததில் மகிழ்ச்சி.
@anbazhaganmathan8757
@anbazhaganmathan8757 9 ай бұрын
கொல்லைக்காட்டில் - - அருமை
@Sundar...
@Sundar... 8 ай бұрын
😅
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 10 ай бұрын
அழகு தமிழ் தங்கள் மூலம் கேட்டு ரசித்தேன்.
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 10 ай бұрын
இந்த ஆசிரியர் தான் தமிழ் வளர்ச்சி துறை க்கு தகுதி யான தலைவர் என்பது என் கருத்து
@kamaleshsrimal4738
@kamaleshsrimal4738 10 ай бұрын
👌👌👌🙏🙏🙏 #திருகதிரவன் அவர்களை வணங்குகிறேன் ! @BehindwoodsO2 👏👏👍👍 ஆசிரியரின் பெயரைத் தலைப்பில் குறிப்பிட்டு இருந்தால் கூடுதல் மதிப்பாக அமையும்! #BehindwoodsO2
@vengi461
@vengi461 9 ай бұрын
இவர்களைப் போல ஆசிரியர்களால் தான் தமிழன்னை சுவாசித்துக் கொண்டு இருக்கிறாள்.💝
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 9 ай бұрын
மொழியுடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு பள்ளிப்பருவ நினைவுகளை திருப்பி கொடுத்தது மிகவும் சந்தோஷம்.வரும் சந்ததிகளுக்கு உங்கள் சேவை பயனுள்ளதாக இருக்கும்
@s.dinashkumar2825
@s.dinashkumar2825 9 ай бұрын
பள்ளி காலத்தில் நான் மிகவும் விரும்பகூடிய பாடம் திரும்ப கிடைக்காத நாட்கள் 😢
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 5 ай бұрын
உங்கள் சேவை நம் தமிழுக்குத் தேவை! நன்றி பேராசிரியரே!
@mah6104
@mah6104 9 ай бұрын
இவரை போன்றவர்களை அரசு கண்ணியப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் தமிழ் வளர தமிழாசிரியர்களை வளர்க்க வேண்டும்
@rajam2031
@rajam2031 7 ай бұрын
ஆண்டவர் ஆசிரியர்க்கு அருளாசீர் வழங்குவதாக.., மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம்..!
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 10 ай бұрын
Great personality person. Great work sir. Salute u
@balana3146
@balana3146 10 ай бұрын
உங்களை போன்றவர்கள் வளர வேண்டும், பலருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். வீதிகளில் உள்ள வாக்கியங்களை திருத்துங்கள் , திருத்திக் கொண்டே இருங்கள்.
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
உங்களைப்போ....
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 9 ай бұрын
❤ ஆசான் உங்கள் பயணம் தொடரும் உங்கள் கண் கலங்கும் போது என் அம்மாவின் மனம் வீசும் காற்று போல் இருக்கும்
@KrishnaMurthy-ct8sq
@KrishnaMurthy-ct8sq 9 ай бұрын
வாழ்க பல்லாண்டு தமிழ் உள்ள வரை உங்கள் புகழிருக்கும்
@MSFTS7715
@MSFTS7715 8 ай бұрын
இவரை போன்ற வரை பேட்டி எடுத்ததற்க்கு நன்றி..
@gunasekar4713
@gunasekar4713 10 ай бұрын
ஐயா, என் மகன் வளர்ந்து பயிலும் காலத்தில் உங்கள் பயிலரங்கில் அவன் தமிழ் கற்க வேண்டும், அவனும் சிறு பங்களிப்பு அளிக்க வேண்டும்
@ramaniraj1263
@ramaniraj1263 9 ай бұрын
தங்களின் காணொளியால் தான் எங்களின் தமிழறிவு அதிகரிக்கின்றது. மிக்க நன்றி . தங்களிடம் ஒரு வேண்டுகோள்!. அறிவியல் துறையில் புதிய கலைச்சொற்கள் உருவாக்குவதில் தமிழ் வளர்ச்சி துறை மெதுவாக செயல்படுகிறது. அதில் தங்களின் பங்களிப்பை வேண்டுகிறேன்.
@sandhiya1317
@sandhiya1317 10 ай бұрын
என்னுடைய கண்களும் கலங்கிடிச்சி அய்யா, நானும் உங்கள் வீடியோ பார்ப்பேன் அய்யா எங்க பசங்களையும் பாருங்க சொல்வேன் நான் பார்த்ததை அவர்கள் கேட்கும் பொழுது சொல்வேன், எனக்கும் தெரியும் சொல்லி பெருமையாக இருக்கும்
@samykumar5498
@samykumar5498 9 ай бұрын
தமிழ் வளர தமிழாசிரியர்களை வளர்க்க வேண்டும்
@UmarNath-u7d
@UmarNath-u7d 10 ай бұрын
உங்கள் பணி சிறப்பு மகிழ்ச்சி
@veerababu-po3mo
@veerababu-po3mo 10 ай бұрын
சிறப்பு ஐயா❤
@mohamedyousuff1087
@mohamedyousuff1087 9 ай бұрын
உங்கள் மொழிப்பற்று மெய்சிலிர்கக வைக்கிறது! நன்றி ஐயா!!! வாழ்க தமிழ்🙏🙏🙏
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 9 ай бұрын
தங்களைப் போல ஒரு நல்லாசிரியர் தமிழ்நாட்டில் தெருவுக்கு ஒருவர் தேவை. தமிழ்மீது காதல் கொண்டவர்களும் மிகச்சரியாக தமிழ் எழுத, பேச தங்களைப் போன்றவர்களின் உழைப்பு அவசியமாகிறது. வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு.
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 9 ай бұрын
ஐயா வணக்கம்.... தாங்கள் தமிழ் மொழி மீது கொண்டுள்ள காதல் மற்றும் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்ற வேட்கை போற்றுதலுக்குரியது.... வாழ்த்துக்கள் ஐயா..‌. என்னை போன்று அநேகருக்கு பிரயோஜனமாக உள்ளது....❤
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 9 ай бұрын
உங்கள் குரல் ஓசை திரு. வைரமுத்து ஐயா-வை நினைவுப்படுத்துகிறது அநேக இடங்களில்.
@SivaneshMD
@SivaneshMD 8 ай бұрын
பிரயோஜனம் என்பது தமிழ் கிடையாது தயவுசெய்து திருத்திக் கொள்ள வேண்டும் நன்றி
@user-xq6wd4zy7n
@user-xq6wd4zy7n 9 ай бұрын
நீங்கள் எங்கள் தமிழ் உயிரில்கலந்த உறவு
@rajeshg3489
@rajeshg3489 9 ай бұрын
தமிழின் மீது பற்றுக்கொண்டேன். 👌
@mohanradtech9222
@mohanradtech9222 9 ай бұрын
உங்களைப் போன்ற தமிழ் ஆசிரியர் எனக்கு கிடைக்காமல் இருந்ததை நான் எண்ணி வருத்தம் கொள்கிறேன்
@sathiskumarshanmugam9085
@sathiskumarshanmugam9085 8 ай бұрын
ஐயா, நீங்கள் பேசுவதையும், தரும் விளக்கத்தையும் கேட்கும்போது மிகுந்த ஆர்வம் வருகிறது. எங்களுக்கு உங்களைப் போன்ற தமிழ் ஆசிரியர் இருந்திருந்தால் நாங்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் நிலை வந்திருக்காது. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். வாழ்க தமிழ், வாழ்க வளமுடன். வாழ்க ஐயா, தொடரட்டும் உங்கள் தமிழ் செம்மை.❤❤❤
@richardkarun4829
@richardkarun4829 9 ай бұрын
தமிழ் போல நீங்கள் வாழ வேண்டும் 👍 வாழ்த்துக்கள் 🔥
@Msdhonifan-ey8zc
@Msdhonifan-ey8zc 8 ай бұрын
அய்யா உங்களை கண்டு நெகிழ்கிறேன்...உள்ளபடியே அகம் மகிழ்ந்தேன் உங்களை நிச்சயமாக சந்திப்பேன்...
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 9 ай бұрын
தமிழே தேகம்... தமிழே தேயம்... தமிழே தெய்வம்....!!
@pragashnadesan9131
@pragashnadesan9131 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஆசிரியரே ❤❤
@p.neelamegamv.paranthaman7218
@p.neelamegamv.paranthaman7218 10 ай бұрын
வாழ்த்துக்கள் என்பது தவறு...வாழ்த்துகள் என்பதே சரி
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
வாழ்த்துகள்... க் வராது
@sumithamary7545
@sumithamary7545 4 ай бұрын
ஐயா நானும் ஒரு தமிழ் ஆசிரியர் என்பதில் பெருமையாக உணர்கிறேன்
@thirusambantham8557
@thirusambantham8557 10 ай бұрын
ஆசிரியர் சொல் கேட்போம்
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 9 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை ஆசான்❤❤❤❤❤
@madanraj4852
@madanraj4852 10 ай бұрын
ஐயா தமிழ் ழ காரம் வர வில்லை என்றாலும் சரி முப்பது என்பது நுப்பது என்று சொல்லுறாங்க அதுதான் என்னல போர்த்துக்கொள்ள முடியல
@selvakumarselva5213
@selvakumarselva5213 8 ай бұрын
அய்யா வணக்கம் 🙏 மிகுந்த மகிழ்ச்சி நம் தமிழ் வாழ்வதற்காக ஒரு கட்டத்தில் மனம் வேதைனையால் நீங்கள் கண் கழங்கியதை எவ்வாறு சொல்வதென்றே தெரியவில்லை ! பல தமிழர்களே இதை கேளி செய்கிறார்கள் மூடர்கள் வாழ்க நம் தமிழ் மொழி வளர்க அய்யா நீங்கள் மென்மேலும் 🎉
@muthusamyramakrishnan3177
@muthusamyramakrishnan3177 8 ай бұрын
நல்லதை சொல்லும் இவருக்கு எவ்வளவு எதிர்ப்புகள்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@siva4000
@siva4000 9 ай бұрын
மெல்ல தமிழ் இனி வாழும்.. 👌👌🎉🎉🎉🎉
@mohammedvahi0947
@mohammedvahi0947 10 ай бұрын
அருமை ஐயா.
@Sasi-World
@Sasi-World 4 ай бұрын
👌🏽👍🏽 Thanks for this vdo. நெறியாளருக்கு பாராட்டுகள்
@Vijayaragavan9504
@Vijayaragavan9504 9 ай бұрын
இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும்.🎉🎉🎉
@murugan.ayyappan
@murugan.ayyappan 6 ай бұрын
நிறைய பேர் தமிழை வாழ வைக்கிறேன் என்ற பெயரில் ஊரெல்லாம் மேடை ஏறி பேசும் சிலர் இந்த காணொளியை பார்த்து விட்டு விஷம் அருந்தி நிரந்தரமாக தூங்கி விடுங்கள். தமிழ் வாழட்டும். வாழ்க தமிழ். இதிலும் பிழை இருக்கலாம். ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை பதிவிட்டுள்ளேன்.
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 9 ай бұрын
தமிழன்னை ஈன்றெடுத்த தவப் புதல்வரே! தமிழன்னைக்கு தாங்கள் செய்யும் தொண்டு மகத்தானது. தாங்கள் அழுதால் தமிழன்னை தாங்கமாட்டாள். 😭😭 💙💙💙💙💙🙏🌹🌹🌹🌹
@senthilsan5080
@senthilsan5080 9 ай бұрын
உங்களை போன்று தமிழ் ஆசிரியர் இருப்பதால் தான் கொஞ்சமாவது தமிழ் இருக்கிறது
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
உங்களைப்போன்று
@jayaraman697
@jayaraman697 8 ай бұрын
உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன் ஜயா
@boomsbeema1420
@boomsbeema1420 10 ай бұрын
சிவகங்கை மாவட்டத்தின் அடையாளம் ஐயா தமிழை உயிர்ப்பித்த🙏🙏
@smpigeon2444
@smpigeon2444 9 ай бұрын
ஏட்டில் இல்லாத தமிழ் ,தமிழ் நாட்டில் எப்படி இருக்கும். 😢. வெல்க தமிழ்
@pradeep.C-v5q
@pradeep.C-v5q 10 ай бұрын
மிக மிக அருமை அய்யா...........❤
@Pagalavan-s2o
@Pagalavan-s2o 8 ай бұрын
ஐயா இந்தப் பாட்டைக் கேட்கும் போது சற்று உறுத்தலுடன் உடல் சிலிர்த்தது 😢😢😢
@senthilvelavankj
@senthilvelavankj 9 ай бұрын
இந்தப் பயனுள்ள காணோளிக்கு மிக்க நன்றிங்க .
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 10 ай бұрын
இன்று உயிரெழுத்து மெய்யெழுத்து என்னன்னு தெரிய மாட்டேங்குது.
@anitharajavel237
@anitharajavel237 10 ай бұрын
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி.
@ஜெகன்ஜி
@ஜெகன்ஜி 9 ай бұрын
தமிழ் மொழி சிதைவதை கண்டு நீங்கள் அழுதது மிகவும் வருத்தமாக உள்ளது, உங்கள் மொழிப்பற்று கண்டு வியந்தேன், தங்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையில் பதவி கொடுத்து தமிழ் மொழியை வளர்க்க/மேன்மைப்படுத்த பயண்படுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... தமிழ் வாழ்க 💥
@தமிழ்ராசா-ச2ல
@தமிழ்ராசா-ச2ல 8 ай бұрын
தாய் மொழியின் அருமை புரியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் இது மாறாவேண்டும் வாழ்க தமிழ் (தமிழீழம்)
@soundarebi1348
@soundarebi1348 9 ай бұрын
தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் .....
@vijayraj1101
@vijayraj1101 9 ай бұрын
உங்களை போன்ற தமிழ் ஆசிரியர் கிடைத்து இருந்த எங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகரித்து இருக்கும் ஐய்யா
@priyakutty1442
@priyakutty1442 8 ай бұрын
அய்யா போன்ற தமிழ் உணர்வுகள் கொண்ட மாமனிதர்களால் தான் தமிழ் வாழ்ந்து கொண்டு உள்ளன
@RuthraRiya
@RuthraRiya 8 ай бұрын
நீங்கள் அழாக்கூடாது ஐயா. என் தமிழ் ஆசிரியர் நியாபகம் வருகிறது ஐயா.🙏🙏🙏🙏🙏
@இடைக்காடனார்திருமகன்
@இடைக்காடனார்திருமகன் 9 ай бұрын
ஐயாவும் சிவகங்கை, சீமான் சிவகங்கை, நானும் சிவகங்கை என்பதை பெருமை கொள்கிறேன். தமிழ் பற்று கொண்ட சிவகங்கை மக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🌾🌾🌾🌾
@navaneetharajp156
@navaneetharajp156 8 ай бұрын
வாழ்க வளமுடன்...... வாழ்த்துக்கள் ஐயா.....!
@AdaickanMurugesh
@AdaickanMurugesh 10 ай бұрын
தமிழ் வாழ்க❤
@maghasrikumudha1746
@maghasrikumudha1746 10 ай бұрын
தலை வணங்குகிறேன் அய்யா
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் 10 ай бұрын
தமிழ் அய்யா ❤...
@thamizha8094
@thamizha8094 7 ай бұрын
ஐயா....
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 9 ай бұрын
விபத்துக்கு நேர்ச்சி என கூறலாம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பது தவறாகும் பேசினர் உரையாடினார் என எழுதலாம்
@வேல்பார்வை
@வேல்பார்வை 9 ай бұрын
நன்றி ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க உங்கள் வழியை தொடர்கின்றோம்
@madhuraji6706
@madhuraji6706 9 ай бұрын
சுத்தத் தமிழ்ப் பேசும் ஒருவரைக் கொண்டு நேர்காணல் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!! ஐயாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருந்திருக்கும்!!! இருந்தாலும் அருமை!!💐💐💐 நன்றிகள்!!🙏🙏❤
@beinghuman2602
@beinghuman2602 10 ай бұрын
இவா் போன்ற தமிழ் ஆசிரியர்களை தமிழக அரசு விருது வழங்கி பாராட்டி தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்
@mudash441
@mudash441 10 ай бұрын
ஒரு குறிப்பிட்ட தந்தைக்கு மகன்களின் குடும்பம் இருந்தது, அவர்கள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர் சொல்லக்கூடிய எந்த வார்த்தைகளும் குறைந்தபட்சம் நல்லதைச் செய்யவில்லை, எனவே கருத்து வேறுபாடு அவர்களை துரதிர்ஷ்டத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்கள் உணர வைக்கும் சில குறிப்பிடத்தக்க உதாரணங்களை அவர் மனதில் பதித்தார். ஒரு நாள் சண்டை வழக்கத்தை விட மிகவும் வன்முறையாக இருந்தபோது, ​​​​ஒவ்வொரு மகன்களும் வெறித்தனமாக துடைத்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்களில் ஒருவரிடம் ஒரு மூட்டை குச்சிகளைக் கொண்டு வரும்படி கூறினார். பின்னர் அந்த மூட்டையை ஒவ்வொரு மகன்களிடமும் கொடுத்து, அதை உடைக்க முயற்சி செய்யச் சொன்னார். ஆனால் ஒவ்வொருவரும் தன்னால் இயன்றவரை முயற்சித்தாலும், யாராலும் முடியவில்லை. தந்தை மூட்டையை அவிழ்த்து, குச்சிகளை ஒவ்வொன்றாக உடைக்கும்படி தன் மகன்களிடம் கொடுத்தார். இதை அவர்கள் மிக எளிதாக செய்தார்கள். "என் மகன்களே, நீங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்தால், உங்கள் எதிரிகளால் உங்களை காயப்படுத்துவது சாத்தியமில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆனால் நீங்கள் உங்களுக்குள் பிளவுபட்டால், நீங்கள் அந்த மூட்டையில் இருக்கும் ஒரு குச்சியை விட வலிமையானதாக இருக்காது."
@dharmadev2943
@dharmadev2943 9 ай бұрын
அய்யா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்❤❤
@Freefireyt858
@Freefireyt858 10 ай бұрын
Sir naan muppadhu varushamaha Vada malithain Pala manilangalil sutrikkondirukkiren. Hindi yai ethirkum tamizhaga arasiyal vathigal tamizh pesuvadhi nootrukkanakkana varthaigalai thavaraha uccharikkirom Karanam க ச ட த ப இந்த எழுத்தில் பல நூறு வார்த்தைகள் நம் தமிழ் மக்கள் தவறான முறையில் பேசுகிறோம்.காரணம் இந்தியை போன்று தனித்தனியாக எழுத்துருக்கள் இல்லை.இந்தியில் பிழையாக பேசுவதற்கு வாய்ப்புகளே இல்லை காரணம் ஆரம்பத்தில் இருந்தே உச்சரிப்பு சரியாக சொல்லி தரப்படுகிறது.
@manikandanks175
@manikandanks175 9 ай бұрын
ஐயா உங்களை போன்றவர்கள் மிக நீண்ட காலம் வாழ வேண்டும்...
@VelChithravel213
@VelChithravel213 9 ай бұрын
உங்கள் தமிழ் பெய்சு மிகவும் பிடிக்கும் ஐயா ❤❤....🎉
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
தமிழ்ப்பேச்சு
@organicmeatfarms1299
@organicmeatfarms1299 9 ай бұрын
தமிழ் கடந்த 1000 ஆண்டுகளாக அறிவியலை தவிர்த்தது இன்று அழிகிறது.. அனைத்து ஆராய்ச்சிகளும் அதன் விளக்கங்களும் ஆங்கிலத்தில் உள்ளது அதனால் ஆங்கிலம் தமிழர்களுக்கு இன்றியமையாதது
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 10 ай бұрын
அருமை ஐயா நன்றி
@jeyamanividhya7755
@jeyamanividhya7755 9 ай бұрын
தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் மொழி குறித்த புலமை எப்பொழுதும் உண்டு இந்த சமூகம் மதிப்பதில்லை.ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வெகுமதியாக கருத வேண்டும்.ஆட்சியாளர்கள் மூக்கை நுழைக்க கூடாது.
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
நுழைக்கக்கூடாது
@electricaltech9970
@electricaltech9970 9 ай бұрын
நான் தங்களுடைய அனைத்து காணொளிகளையும் தவறாமல் கண்டு கழிப்பேன் ஐயா நன்றி
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН