குழந்தையை தத்தெடுத்த தம்பதிக்கு கடவுள் அருளால் அழகான குழதைகள் பிறக்கும் வாழ்த்துக்கள் வளமுடன்
@athibalama55903 жыл бұрын
ஆந்திர தம்பதிகளின் மனவேதனையை அவ்வளவு எளிதாக யாராலும் தீர்க்க முடியாது 😭😭😭😭
@navomijansi31703 жыл бұрын
தத்து எடுத்த பெற்றோர்க்கு கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்கிறோம் .. ஏவுளோ அன்பா வளத்து இருப்பாங்க பாவம் 😭😭
@ManjulaRavindran3 жыл бұрын
Ama.. kuzhanthai kaga veedu maarinirukkaga ...
@avmsundaram55443 жыл бұрын
நான்கு குழந்தைகளை இறைவன் தருவான் வெளிச்சம் பிறக்கட்டும் என் சொல் பளிக்கட்டும் நல்லதே நடக்கட்டும் அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறட்டும் பல்லாண்டு பல்லாண்டு வாழட்டும்...
@sivakumar97923 жыл бұрын
வந்த உறவை அவள் விடுவாளோ சொந்த உறவை இவள் தருவாளே.....என்ற பாடல் ஞாபகம் வருது
@kanikani29603 жыл бұрын
Exactly
@RathikaRathika39583 жыл бұрын
இந்த வீடியோவைப் பார்த்தால் தெரியும் உண்மையான அன்பின் வேதனை . இரு தாய்களை தேர்ந்தெடுத்த அந்தக் குழந்தை பாக்கியசாலி
@ddsthoughts513 жыл бұрын
உலகில் எல்லா உயிர்களுக்கும் ஒரு குழந்தையை கொடு கடவுளே🙏🙏🙏🙏
@yamunasatkunan88193 жыл бұрын
Amen
@jananiofficialfan66723 жыл бұрын
நம் பிரச்சினை தான் தென்னை மர உயரத்துக்கு இருக்கிறது 🤔என்றால் பக்கத்து வீட்டு பிரச்சினை பனைமர உயரத்திற்கு இருக்கிறது 😔. ஆண்டவா இது போல் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது 🙏
@sathyamoni53413 жыл бұрын
Super coment
@Termsandconditions12343 жыл бұрын
😂😂
@kasthurikasthuri69103 жыл бұрын
Yemma samy sirichey seththutane
@PriyaDharshini-qo7ls3 жыл бұрын
Sema comment pa
@samundeeswarinagarajan35523 жыл бұрын
Super 👍👍
@jaisankarsubramaniam56133 жыл бұрын
ஓம் நமசிவாய.... தத்தெடுத்த தம்பதியினருக்கு இறைவனருளால் விரைவில் குழந்தை பிறக்கட்டும்......
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
எது எப்படியோ....வளர்த்த தம்பதிக்கு...குழந்தைக்கும் மிக வேதனையாக இருக்கும்...😢😢 ஆனால் கால விதி....😓😓 பெற்றோரிடம் இருப்பது தானே சட்டம்...!! விரைவில் ஆந்திர தம்பதிகளுக்கு இறைவன் குழந்தை பாக்கியம் அருள வேண்டும்...🙏🙏
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Unakku idhu oru polappa Da
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Ithellam oru polappu thu thu
@tamilselvanselvaa61783 жыл бұрын
@@kumarkumar-qk7pk பாவம் Bro அந்த Meenakshi ய விட்டுவிடுங்க
@தமிழ்தமிழினி3 жыл бұрын
@@kumarkumar-qk7pk நிங்கள் சொல்வது உண்மை தான்.
@kumarkumar-qk7pk3 жыл бұрын
@@tamilselvanselvaa6178 Avan Ambala fake id bro
@sjmeenakshi3 жыл бұрын
😭என் நாத்தனார் அவங்க குழந்தைய 3மாஷம் ஆகவும் தரேன்னு சொன்னாங்க .அதை நம்பி கற்பனை வளர்த்து.பிறகு ஏமாந்ததும் என்னால் தாங்க முடியாம.அது ல இருந்து வெளியே வர ரொம்ப கஷ்ட்ட பட்டேன்..அப்பறமா 1 வருஷம் கழிச்சு எங்களுக்கே ஒரு தேவதை பிறந்துட் டா.....குழந்தை தரேன்னு சொன்னதுக்கே ரொம்ப நம்பிக்கை யா நம்ம வாழ்க்கை மாறி ரும்ன்னு சந்தோஷ் பட்டோம்..இவங்க வலி என்னால் உணர முடியுது...பிரசவ வலிய விட குழந்தை இல்லாத வலி அதிகம்...நான் இரண்டையும் பாத்துட்டேன்...குழந்தை பெற்ற தாயை விட வளர்த்த தாய்க்கு தான்.அதிக உரிமை உள்ளது.அவங்களுக்கு இந்த மாதமே கரு உண்டாகிறனும்.கடவுளே🙏🙏🙏🙏
@Vijay-hi2iw3 жыл бұрын
இவர்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லாமல் குப்பையில் வீசும் அரக்க குணம் படைத்தவர்களுக்கு கொடுக்கும் கடவுள் தான் உணமையான குற்றவாளி
@anandbabu2873 жыл бұрын
பெற்ற தாய் படும்பாடு பிள்ளை தானறியாது இது காக்கையின் கூடு இங்கே பூங்குயில் பேடு.. வந்த உறவை இவள் விடுவாளோ சொந்த உறவை அவள் தருவாளோ பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ…..
@vikke07563 жыл бұрын
அந்தக் குழந்தையை வளர்ப்பு பெற்றோரிடமே கொடுத்திருக்கலாம் ஏனென்றால் இவர்களால் இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க முடியும்
அந்தத் தாய் இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் இந்த மாதிரி செய்ய முடியுமா? அவர்கள் நினைத்தாலும் வாடகை தாய் மூலம் இன்னொரு குழந்தை பெற்றெடுக்க முடியும்
@macdalinjacksonofficial58653 жыл бұрын
எத்தனை குழந்தை பெற்றாலும் எந்த குழந்தையையும் உண்மையான பெற்றோருக்கு கொடுக்க முடியாது.பெற்றோர் இல்லாத எத்தனையோ குழந்தைகள் இருக்காங்க.அதுல ஒரு குழந்தை அவர்களுக்கு கிடைக்க ஆண்டவர் உதவி செய்வார்.எனக்கு மூன்று பெண் குழந்தைகள்.ஆனால் எனக்கு இது வரமாக தான் பார்க்கிறேன்.என்னிடம் என குடும்ப உறவில் பெண்குழந்தை இல்லாதவர்கள் கேட்கிறார்கள்.நான் கொடுக்க மாட்டேன்.பெறும்போது இருக்கின்ற வலியானது அவர்களை வளர்க்கும்போது இருக்கிற வலியை விட பெரிது.
@januaryfebruary51943 жыл бұрын
@@senthamiltharunika7711 உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன் .....
@latha73233 жыл бұрын
Don't worry about that child, god gives own child future days.
@mithukutty21523 жыл бұрын
உங்கள் நல்ல மனதுக்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்😍
@puncturekadai37783 жыл бұрын
குழந்தை இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அந்த வலி 😭😭😭
@arunkumarrajendran31513 жыл бұрын
Engalakuku 2 years ah kuzhanthai illa ....ippo thaan my wife is pregnant ....ivanga vali enaku puriyathu ...paavam avanga ...praying to God that she ll become mother soon
@@Jayanthi2614 kandipa neengalum pregnant ayiduveenga sister ....I am praying to God that you and your hubby will get that good news soon ...
@Jayanthi26143 жыл бұрын
@@arunkumarrajendran3151 tq brother 👍
@duggu42723 жыл бұрын
Engalukum pappa ella 10 years auchi😔😔😔😔😔😔
@kavithaappu56243 жыл бұрын
வலியிலே பெரிய வலி நம் கூடவே இருப்பவர்கள். நம்மை விட்டுப் பிரிந்தால் அதை தாங்கும் மனப்பக்குவம் யாராலும் இருக்கா இயலாது 😢 அதிலிருந்து வெளியே வர சிறிது காலம் ஆகும் 💔
@dhanalakshmi-so3vr3 жыл бұрын
REALLY ma
@mybelovedtwo8153 жыл бұрын
God bless andra couples with triplets.... like 2 sons and a daughter tamilnadu people pray for u👶👶👶🧒🏻🧒🏻👧🏻
@anithas78263 жыл бұрын
Yes
@doremon8293 жыл бұрын
Loosa pa nee triplets vazhaka evalo kastama irukum theriyuma. One child is enough.
@selvi.no13653 жыл бұрын
அக்கா உங்களுக்கு கண்டிப்பாக நான் வேண்டிக்கொள்கிறேன் நான் கும்பிடுகிற என் ஐயப்பன் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பான் கண்டிப்பாக உங்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து நீங்கள்சந்தோசமாக வாழ்வீர்கள் அக்கா என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தயவுசெய்து கவலை வேண்டாம் கண்டிப்பாக உங்களுக்கு இன்னொரு குழந்தை கண்டிப்பாக இருக்கும் என்னை ஐயப்பன் துணையோடு
@Afrozebujji3 жыл бұрын
உலகத்துல கஷ்டத்தை அனுபவிக்காத எந்த மனிதனும் இல்லை போல்😩😩
@tamilpost69393 жыл бұрын
இதற்காகவே உங்களுக்கு குழந்தைகள் பிறக்க கடவுளை வேண்டுகிறேன் 🙏.
@umamaheswariselvakumar92823 жыл бұрын
தயவுசெய்து உங்கள் குழந்தையை தத்தெடுத்த பெற்றோருக்கே கொடுத்து விட்டு, நீங்கள் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள்... இவ்வளவு நாட்களாக உங்கள் குழந்தை உயிருடன் இருப்பதற்கு, இவர்களும் ஒரு முக்கிய காரணம்.
@kavithaappu56243 жыл бұрын
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அந்த தம்பதியருக்கு அந்த மாநில மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு ஒரு குழந்தையை தத்து கொடுக்க வேண்டும் 🙏
@dhanalakshmi-so3vr3 жыл бұрын
Nice ma
@ntamilselvi95273 жыл бұрын
yes👍❤️
@peppyon3 жыл бұрын
Nee modu... Poi madu maikura velaiya paru
@livivensi79453 жыл бұрын
Seekkiramae avangalukku nu baby pirakkaum..
@srinivasankuppusamy97573 жыл бұрын
Yes correct please hand over to Andhra parants
@KulanthaiNila3 жыл бұрын
எல்லாம் கடவுளின் செயல். அவர் நடத்தும் விளையாட்டில் இதுவும் ஒன்று 🙏🙏இதுவும் கடந்து போகும் 👍
@UnLearnedFactsoffical3 жыл бұрын
கவலை வேண்டாம், உங்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்,
@Afrozebujji3 жыл бұрын
ஒரு மனிதன் தன் வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதற்குள் எத்தனை வழிகள் எத்தனை வேதனைகள் எவ்வளவு துயரங்கள்😣😣
@suryaprakash58003 жыл бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அண்ணா அண்ணி...
@Manikandan.S85873 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் நல்ல உள்ளங்களே....
@KKvillagefooddiary3 жыл бұрын
பாவம் அவங்க.. அந்த பெற்றோர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்... அவர்கள் மகளையும் கஷ்டப்படுத்தி .. குழந்தை இல்லாமல் இருந்த அப்பாவிகளையும் கஷ்டப்படுத்ருக்காங்க..
பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று! பூவாமல் காய்க்காமல் கிடந்தமரம் ஒன்று! கிடந்தமரம் ஒன்று! காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா...!....!....! கனிந்துவிட்ட சின்னமரம் கண்ணீரில் ஆடுதடா...! கண்ணீரில் ஆடுதடா...! பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று! பூவாமல் காய்க்காமல் கிடந்தமரம் ஒன்று! கிடந்தமரம் ஒன்று! பெற்றெடுக்க நினைப்பவர்க்கு பிள்ளைக்கனி இல்லை! பெற்றெடுத்த மரக்கிளைக்கு தக்க சுகம் இல்லை! சொந்தம் என்னும் பறவை எல்லாம் குடியிருக்கும் வீட்டில். தொட்டில் கட்டித் தாலாட்டும் பேறுமட்டும் இல்லை! பேறுமட்டும் இல்லை! பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று! பூவாமல் காய்க்காமல் கிடந்தமரம் ஒன்று! கிடந்தமரம் ஒன்று! வேண்டும் வேண்டும் என்பவர்க்கு இல்லை! இல்லை! என்பார்! வெறுப்பவர்க்கும் மறுப்பவர்க்கும் அள்ளி அள்ளித் தருவார்! ஆண்டவனார் திருவுளத்தை யாரறிவார் கண்ணே! ஆண்டவனார் திருவுளத்தை யாரறிவார் கண்ணே! யார் வயிற்றில் யார் பிறப்பார்! யாரறிவார் கண்ணே! யாரறிவார் கண்ணே! பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று! பூவாமல் காய்க்காமல் கிடந்தமரம் ஒன்று! கிடந்தமரம் ஒன்று! ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்! திருப்பிக் கேட்கவில்லை! உறவையெல்லாம் வாழ வைத்தேன்! கணக்குக் கேட்கவில்லை! ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன்! திருப்பிக் கேட்கவில்லை! உறவையெல்லாம் வாழ வைத்தேன்! கணக்குக் கேட்கவில்லை! எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தால்... எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தால்... இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வம் இல்லை! கண்ணே! பூவாகி காயாகி கனிந்தமரம் ஒன்று! பூவாமல் காய்க்காமல் கிடந்தமரம் ஒன்று! கிடந்தமரம் ஒன்று! படம்: AVM-இன் அன்னை நடிப்பும் பாட்டும்: பானுமதி ஆண்டு: 1962
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
2:26......2:33.... நெகிழ்ச்சியான செயல்....😢😢😢
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Unakku idhu oru polappa Da
@kumarkumar-qk7pk3 жыл бұрын
Ithellam oru polappu thu thu
@indumadhi24033 жыл бұрын
Muruga avangalukku oru kulandai kodu pa🙏🙏🙏
@senthamizhanseemanpolitics703 жыл бұрын
நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳
@ArulArul-ow1sz3 жыл бұрын
Enakku pommu kutti amma muve bartha feeling erukku 😭😭😭
@punithamuthu29863 жыл бұрын
மூன்றரை மாதங்கள் சொர்க்கம் மாதிரி ஒரு வாழ்க்கையை அனுபவித்து விட்டு திடிரென்று ஒருநாள் எதுவுமே இல்லை என்றால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்
@Vmgopi113 жыл бұрын
சீக்கிரம் நீங்கள் அப்பா அம்மா ஆவிர்கள்
@selfresearch3 жыл бұрын
பெத்தெடுத்தவங்கள விட தத்தெடுக்கிறவங்க தான் நல்லா பாசம் காட்டி வளர்க்கிளாங்க இறைவா
@sabari82243 жыл бұрын
பாவம் அந்த ஆந்திர தம்பதி... சட்டப்படி தத்தெடுத்து வளர்க்க நினைத்தும் அவர்கள் ஆசை நிறைவேறவில்லை......
ஊங்கள் இருவருக்கும் நல்ல குழந்தை பிறக்க பிராத்திக்கிறேன்.
@senthamizhanseemanpolitics703 жыл бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்
@mumbaiallways81793 жыл бұрын
🤣🤣
@sreed86833 жыл бұрын
No feel sister sikiramave ungaluku kozhanthai pirakum
@srisrikanth42523 жыл бұрын
தாய்மை எவ்வளவு பெரிய குடுப்பணை தெரியுமா🤰🤰😰😰😰.. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு காணக்கிடைக்காத வரம்.. 😭😭..அது கிடைக்காமல் போனால் நமது வாழ்க்கை கேள்வி குறிதான்..??? எனக்கு 4 வருடத்தில் தான் குழந்தை இருக்க ஆரம்பித்தது... என் வாழ்க்கையில் படாத கஷ்டத்தை நான் அப்போல்லாம் அனுபவித்தேன் 😰😰😰..... நேருக்கு நேர் கூட யாரையும் பார்த்து பேச முடியாமல் போனது, போக விட்டு எதுனாச்சும் சொல்வார்கள்... ஒரு பெண்ணுக்கு இந்த உலகமே கையில் கிடைத்தாலும், தாய்மை இல்லனா எல்லாமே போய்விட்டது 😭😭😭... நீங்க Feel பண்ணாதீங்க அண்ணா, அக்கா கண்டிப்பா பாப்பா பிரப்பாங்க.. 🤰🤰நான் உங்களுக்காக god கிட்ட pray பண்ணிக்கிறேன் 🙏🙏🙏
@moorthyvajjiravel78253 жыл бұрын
இதை அனுபவிக்கும் போது தான் வேதனையின் உச்சம...
@arunasharma7953 жыл бұрын
How can the Kerala council give a child for adoption to another couple without the original parents ' s permission.?
@subhadandapani9813 жыл бұрын
The foster parents are punished and pained because of Kerala council's incompetent adoption process.
@தேவசேனா-ம2ண3 жыл бұрын
குழந்தையின் உண்மையான தாய் அந்த குழந்தையை வளர்ப்பு அம்மாவிடம் ஒப்படைத்தால் தான் குழந்தைக்கு safety.
@suriyarajeev43113 жыл бұрын
Iraivan ungaluku kuzhanthai pakkiyathai koduppar
@sudhasankarsudha82213 жыл бұрын
😭pavam pa Andra couples god sekiram avangaluku oru kozhanthai piraka karuna kattunga god🙏
@jhansirani75063 жыл бұрын
Don't worry , Jesus will bless you with children
@nuclearblast56883 жыл бұрын
Jesus is a dead man 🤣 Can't even save himself 🤣
@fourpawsfamily.3 жыл бұрын
@@nuclearblast5688 well said
@devaarul90883 жыл бұрын
@@nuclearblast5688 He's is not dead, he risen and still alive
@lillymyangelicdove3 жыл бұрын
Jesus is risen 😒😒
@drizzlingbreeze97523 жыл бұрын
@@nuclearblast5688 Jesus is still alive.... He will risen...... He will come again
@rukkumanirukkumani98593 жыл бұрын
Trust in God. God will give you baby. That is from you. What ever age.. relax dont worry. Godbless you.
@vijaykpm34213 жыл бұрын
அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் தெரியுமா அன்பே சிவம்
@sakthivelmohan98613 жыл бұрын
அக்கா நீங்க கவலை படாதீங்க உங்களுக்கு குழந்தை பிறக்கும்
@thangasubra41983 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் விரைவில் உங்களுக்கு இறைவன் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும்
. இந்த பெண்ணின் அக்கா திருமணத்திற்கு 3 மாதம் முன்பு திருமணமாகா இப்பெண்ணிற்கு (இரு குழந்தை மனைவியோடு வாழும் ஒருவருக்கு) குழந்தை பிறந்துள்ளது .தந்தை என்ன செய்தால் குடும்ப மானத்தையும் இப்பெண்ணிற்கும் நல்லது என்பதை செய்துள்ளார் . இப்புரட்சி பெண்மணி குடும்ப மானத்தை வாங்கி குழந்தையை திரும்ப பெற்றுள்ளார் பெற்றோர் மீது வழக்குகள் வேறு .கலிகாலம்
@umamaheswariselvakumar92823 жыл бұрын
குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்த ஒரு பெற்றோரின், தத்துக் கொடுக்கப்பட்டுவிட்ட ஒரு குழந்தையானது தத்து எடுத்தவருக்கே சொந்தமாக வேண்டும்... ஏனெனில் இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும், மற்றவரால் அது முடியாதல்லவா...