Рет қаралды 83,052
பசுமை பூமி --- Pasumai Bhoomi
எங்கள் நிறுவனத்தில் அனைத்து ரக தென்னங்கன்றுகள், உயர் வகை மரக்கன்றுகள், பழக் கன்றுகள், பூச்சி செடிகள் போன்றவை கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தில் நாட்டு ரக தென்னங்கன்றுகள் :
ஆந்திரா நெட்டை,டிப்தூர் நெட்டை,மனோரா நெட்டை, மாண்டியா நெட்டை ,அரசம்பட்டி நெட்டை, யாழ்ப்பாணம் நெட்டை, ஈதாமொழி நெட்டை போன்ற ரகங்கள் கிடைக்கும்.
நெட்டை*குட்டை தென்னங்கன்றுகள்:
ஆந்திரா நெ*கு,மாண்டியா நெ*கு,ஆழியார் நெ*கு,சம்பூர்ணா நெ*கு, சொர்ணவாரி நெ*கு போன்ற ரகங்கள் கிடைக்கும்.
குட்டை*குட்டை ரக தென்னங்கன்றுகள்:
சிரஞ்சீவி 1.
குட்டை*நெட்டை ரக தென்னங்கன்றுகள்:
சிரஞ்சீவி2,NCP(சஞ்சீவி)PLS(சுரக் ஷா).
குட்டை ரகதென்னங்கன்றுகள்:
சண்ணங்கி, COD ,MYD, MOD, விருக்கும் ஷா, கங்கா பாண்டம், போன்ற அனைத்து விதமான தென்னங்கன்றுகள் கிடைக்கும்.
மரக்கன்று வகைகள் :
வேப்பங்கன்னு , புங்கை மரம் , காய தேக்கு , வேங்கை , நாட்டு தேக்கு , நில வேம்பு , மல வேம்பு , பாக்கு , மகோகனி , ரோஸ்வுட் , வேங்கை , செம்மரம் , குமிழ் தேக்கு , சந்தனம் , இலுப்பை மரம் , நாவல் (விதைக்கன்னு , ஒட்டு கன்னு) , கிறுஸ்துமஸ் செடி , பாம்ஸ் , கல்வாழை ,கத்தாளை , தூஸா , பாக் ஸ்டெயில் பாம்ஸ் , கிராம்பு , ஜாதிக்காய் , பட்டை , பிரின்ஸ் இலை , பிரியாணி இலை போன்றவை கிடைக்கும்.
பல கன்றுகள் வகைகள் :
பலா , கொய்யா(சினி கொய்யா , சிவப்பு கொய்யா , சைனிஸ் கொய்யா )ஆரஞ்சு , சாத்துக்குடி , நார்த்தங்கன்னு , எலுமிச்சை , மாங்கன்னு (இம்மா பசந்த் , பாங்கனபல்லி , காசா லட்டு , ரொமாலி , ஒட்டு )பம்பிலி மாஸ் , அன்னாசி , ஆப்பிள் , வாழை , வாட்டர் ஆப்பிள் , நெல்லி (சிறியது , பெரியது ) கேரளா புளிக்காய் , பப்பாளி , மாதுளை , சப்போட்டா , பாதாம் , அத்திபளம் , மல சீத்தா , நாட்டு சீத்தா , செரிப்பலம் , விதைக்கன்று பலா போன்றவை கிடைக்கும்.
பூ செடி வகைகள் :
அரளி , மஞ்சள் அரளி , செவ்வந்தி , ரோஸ் , அலமேண்டா , செண்பக பூ , இட்லி பூ , எக்ஸ்சோரா , நந்தியா வட்டை , செம்பருத்தி , மல்லி , முல்லை , கனகாமரம் , டிசம்பர் பூ , கா கரட்டான் பூ , பெட்றா , ஜெர்ப்ரா , மொசண்டா , பாரிஜாதம் , சில்வர் உக் , திருஷ்டிகல்லி , நாட்டு ரோஸ் , பவளமல்லி மேலும் பலவகையான பூ செடிகள் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும்...
எங்கள் நிறுவனத்தில் ஆர்கானிக் உரங்கள் கிடைக்கும்.
பசுமை பூமி - யின் இயற்கை உரங்கள் :
ஆர்கானிக் கலப்பு உரம்,
தென்னை நுண்ணுட்டம்,
ஜோடி பிராண்ட் ,ஆர்கானிக் கலப்பு உரம் , வேப்பம் புண்ணாக்கு (அருண் குருதி பிராண்ட்), நாட்டுமருந்து, மண்புழு உரம் , சல்பர் சால்ட்
பஞ்சக்காவ்யா, பயிர் டானிக்
மேலும் எங்களிடம் ஆர்டரின் பெயரில் பசுஞ் சாணி , கோழி எரு , ஆட்டுத்தோல் கிடைக்கும்.
மேலும் தொடர்புக்கு :
நிறுவனர் சேர்மன் Dr.Ln.T. நடராஜன் B.sc.,(Agri)Ph.D,(USA)
தொடர்புக்கு : 9443138386 , 7373038386
நிர்வாக இயக்குனர் A.சுந்தராஜன் B.F.Tech.,(Agri)
See me on Google Maps! maps.app.goo.g...
Facebook ; www.facebook.com
#coconut fertilizers# cultivation coconut plant all fertilizer#nutrient food for coconut plant#எளிய முறையில் தென்னைக்கு உரம் #உரம் அளவு முறை#களை எடுத்தல்# தென்னைக்கு நுண்ணூட்ட டானிக்#அனைத்து ரகம் தென்னங்கன்றுகள் ஒரே இடத்தில் வாங்க#தென்னையில் ஊடு பயிர்#தென்னையில் காய்கறி பயிர் நடவு#குட்டை ரகம் தென்னங்கன்றுகள் வாங்க#நெட்டை×குட்டை தென்னங்கன்றுகள் பற்றி விவரம்#இளநீர் கன்றுகள் வாங்க? #குருகிய காலத்தில் காய்க்க கூடிய தென்னங்கன்றுகள்#அதிக வருமானம் தரக்கூடிய தென்னங்கன்று வாங்க#நடவு இடைவெளி#தென்னைக்கு குழி எடுக்கும் அளவு#தென்னையில் நடவு செய்யும் போது உரம் அளவு முறை.
தென்னையில் குருகிய காலத்தில் காய்க்கும் குட்டை ரகம்(சிரஞ்சீவி 1)
#தென்னையில் குரும்பை உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு