சாப்டான சப்பாத்தி அருமை சமையல் சீக்ரெட்டை உடைத்து செய்து காட்டினீர்கள் நன்றி நீங்கள் செய்தது போல கடலை மிட்டாய் இன்று செய்தேன் கடைகளில் கிடைப்பது போல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam. welcome
@MrsRajendran3 ай бұрын
@@TeaKadaiKitchen007முன்பு பக்குவம் வராமல் வேற மாதிரி ஆயிடுச்சு. அந்த பயத்தில் செய்யறது தவிர்த்து நாட்கள் ஒட்டுறேன்!! 4 முறைக்கு ஒருமுறைதான் கரெக்ட்டா வருகிறது பார்ப்போம் வராமயா போயிடும்😂
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@MrsRajendran 😀😀😀 நீங்களா அதுவா ன்னு ஒரு கை பாத்துருங்க
@shalinimurugan25402 ай бұрын
Sir, kala kala backery la epadi soft ah iruku.. because veetula senja hard ah than varuthu
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@shalinimurugan2540 once potruvom
@DSR320143 ай бұрын
Ippadiyellaam youtubela yaarume samayal patriya unmaigalai sonnadhillai. HELPING ME A LOT. Thank you so much.🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@DSR320142 ай бұрын
God bless your channel. Yesappa indha channel-ah bless pannungappaa 🙏🙏
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@DSR32014 thanks sir. 🙏🙏🤝
@DSR320142 ай бұрын
@@TeaKadaiKitchen007 sister 🙏🙏
@DSR320142 ай бұрын
Not sir. Sister 🙏🙏
@MM-yj8vh3 ай бұрын
அருமை.... செய்து பார்க்கிறோம். ரகசியத்தை வெளியே சொல்ல ஒரு தைரியம் வேண்டும், அது உங்க கிட்ட இருக்கு, வாழ்த்துகள் ⚘👌⚘👏⚘👍
சாஃப்ட் சப்பாத்தி செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam 💐
@PoornimaMarimuthuАй бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சார் உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007Ай бұрын
நன்றிகள் மேடம்🎉🎊
@umaranisingasamy78103 ай бұрын
எளிய மனிதரின் எளிய விளக்கம். அருமை.
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள்🥰😍
@parveenbanu91713 ай бұрын
சூப்பர் ரெஸிபி நான் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவு பெசைவேன் சப்பாத்தி சாப்டாக இருக்கும்
@TeaKadaiKitchen0073 ай бұрын
சூப்பர்
@u.angayarkanniulaganathan66623 ай бұрын
நான் வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து மாவில் அரைத்து விடுவேன். மிகவும் soft irrukum. Super and delicious chapati.
@TeaKadaiKitchen0073 ай бұрын
ohh super mam. sema
@anithasridhar17173 ай бұрын
Enna alavu sekanum sis kondaikadali
@u.angayarkanniulaganathan66623 ай бұрын
@@anithasridhar1717 50 gm per 1kg wheat. அதிகமானால் சப்பாத்தி தேய்க்க வராது. ஒட்டும். நன்றி sis.
@aswiniaranza48833 ай бұрын
Kadalai mavvu and konda kadalai mavvu verrai ya
@Tami_ln3 ай бұрын
@@aswiniaranza4883இல்லை இரண்டும் ஒன்று தான்
@kumarisethu63593 ай бұрын
தங்களின் விளக்கம் மிகவும் அருமை
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@sriandalsri129018 күн бұрын
Chappathi kalla nallla theicha nalla aidum.oram stove vachu karandi vachu theaicha super ah aidum .parkka oru mathiri irukkay. Try panni parkalamay nu sonnen.but chappathi super soft
@TeaKadaiKitchen00718 күн бұрын
ok
@balamurthy61553 ай бұрын
Try opos method.effortless mix in two cups wheat flour atta to one cup water with salt.just gently mix with back of a ladle. cover let rest for 10 mins. then grease hand mix again v gently. Then make rotis. best recipe ever.gluten gets formed well.
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks for the tip
@lakshmibalais2 ай бұрын
opos means what
@AAGoodvibes3 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி கட்டி பக்கோடா இன்னைக்கு பண்ணிநென் சூப்பரான இருந்தது🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
super bro
@sundarsrinivasan83272 ай бұрын
ஹோட்டல் சப்பாத்தி சுமார் தான் வட இந்திய சப்பாத்தி சூப்பர் கலப்படம் இல்லாத கோதுமை மாவு கூடிய வரை புதிய (டேட் பார்த்து)வாங்கவும்சர்பதி மாவு நல்லது ஒரு கப்புக்கு 1கரண்டி எண்ணை பிசிரி பிருகு தண்ணீர் தெளித்து பிசையவும்
@bheemboy7282Ай бұрын
வட இந்திய சப்பாத்திக்கும் எண்ணெய்க்கும் சம்மந்தம் இல்லை.
@malathimuthaiyan93583 ай бұрын
யாரும் சொல்லாத ரகசியம் மிகவும் அருமை
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள்😍😍
@krishnaveniv42733 ай бұрын
நீங்க செய்து காட்டும் அனைத்தும் சூப்பராகவும் புரியும்படியும் உள்ளது வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள் மேடம்
@VashanthiGuru-db5xv19 күн бұрын
Parkave arumai iruku bro.good demo
@kheshvin6032 ай бұрын
Tq anna romba soft ta iruthuchi
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@t.cgirija331417 күн бұрын
உங்கள் சமையல் எல்லாமே அருமை . நன்றி 🙏
@thangeswarisenthilkumar74043 ай бұрын
புளிக்காத தயிர் போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி போட்டால் சப்பாத்தி softah இருக்கும், bro.
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam. nalla tips
@LALITHARAGHAVENDRAN-gb8lp25 күн бұрын
உண்மை.
@nithiyaraja61802 ай бұрын
Thank you sir. Thank you for your suggestions
@thenmozhiarumugam24823 ай бұрын
சமையல்காரர்களின் ரகசியஙகளை உடைச்சு சொல்றீஙக நான் கோதுமையோடு கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து விடுவேன் நான் ஹார்ட் பேண்ட் அதனால கமெண்ட்ஸ் அடிக்கடி போடமுடியலை வாழ்த்துக்கள் தம்பி
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@thenmozhiarumugam2482 ohh Super.
@Mohanapriya-q8x3 ай бұрын
கருப்பு கொண்டை கடலையை வெள்ளை கொண்டை கடலையை
@suban22043 ай бұрын
Super 👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@Mohanapriya-q8x கருப்பு தான்
@sarathaak82993 ай бұрын
😅@@Mohanapriya-q8x
@asrajan248928 күн бұрын
Very good demonstration. Keep it up.
@shanthaneelu4793 ай бұрын
Unga... recipe...ellame nalla irukku..iyya
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@sudharaman87583 ай бұрын
The way u taste the dish is mind blowing ,wish every u tuber who tastes the dish see this n follow ,...no messy way of putting the food entirely in the mouth with the spoon n securing the spoon back to the container looks very disgusting ,n after tasting the food u take few minutes to gv review of the dish n that too in a simple gesture ,which makes us enjoyed the taste virtually ,...continue ur service ,very good n beginners cld learn many tips from u ..🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you mam 💐💐💐
@geetharajendran66543 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியான விபரம்... நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@jayanthikkarthikАй бұрын
Very nice explanation. Thank you. I start watching all your videos. From London 👍
@TeaKadaiKitchen007Ай бұрын
@@jayanthikkarthik oh super. Thanks mam 💐
@vasukimurugesh77972 ай бұрын
நல்லா குணம் உ ண் மை சொல்லு வஅதற்க்கு வாழ்த்துகள் bro
@jayakumarmuthukrishnan13143 ай бұрын
அருமையான விளக்கம் சார் இதில் கொண்டைக்கடலை மாவுக்கு பதில் வறுகடலை (பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாமா 🤔
@TeaKadaiKitchen0073 ай бұрын
try pani pakalam
@raphaelleo8771Ай бұрын
சூப்பர் அண்ணே, வெங்காய சமோசா receipe சொல்லுங்க
@TeaKadaiKitchen007Ай бұрын
ok potruvom
@Madankumar-dj5zr3 ай бұрын
ஆரோக்கியமான சமையல் மற்றும் பாரம்பரிய பண்டங்கள் செய்யும் உங்கள் சேவை தொடரட்டும். 👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok kandipa
@AA-pf1ef3 ай бұрын
Useful tips bro 👍 நன்றி 🙏
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@sundarmech200019 күн бұрын
Super sir. thanks for your information
@rathikarathi96313 ай бұрын
I tried spicy bread Manchurian and chutney receipe taste was amazing thank you very much sir
@TeaKadaiKitchen0073 ай бұрын
You are most welcome
@bumbut78913 ай бұрын
Thank you 🎉 it will help many people like me 🙏
@TeaKadaiKitchen0073 ай бұрын
You're welcome 😊
@sriandalsri129018 күн бұрын
Karuppu kondakadalai maavu eppadi yellow ah irukku but chappathi super soft
@TeaKadaiKitchen00718 күн бұрын
arachi potu parunga epdi varuthu nu solunga
@Timepasswithmanju2 ай бұрын
Very nice sir naanum try panna poren 1 kg godhumai maavuku kadalai enna alavu potalam serthu araika sollunga sir
@TeaKadaiKitchen0072 ай бұрын
200 gm kondaikadalai arachu use pannunga
@KarthikKarthik-xy7wr6 күн бұрын
Anna.. Ippothan first time unga video parthen.. Subscribe pannitten.... Ok va?..
@TeaKadaiKitchen0076 күн бұрын
thanks brother
@LathaLatha-w7b3 ай бұрын
Very nice tips annachi thankyou so much❤🙏🙏🙏
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you so much 🙂
@indirachidambaram27613 ай бұрын
அருமை சகோதரர்
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@venkatesanb84213 ай бұрын
Arumai Arumai nandri brother valzhthugal 😊
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@tamilselvinelson62023 ай бұрын
Armani brother 🎉🎉🎉🎉
@AGVA_293 ай бұрын
வணக்கம் சார்...😊 சப்பாத்தி அருமை...👍நாளை 18.8.04 எனது மகன் Arun Vijay ku பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க சார் ..நாளைக்கு விடியோல ..... நன்றி...🙏
@TeaKadaiKitchen0073 ай бұрын
congratulations
@TeaKadaiKitchen0073 ай бұрын
வீடியோ ஏற்கனவே தயார் செய்து விட்டோம் ப்ரோ. community post ல் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளோம். என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்
Super sir, in a very simple way you have explained the making of chappati🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thank you so much 🙂
@ponmaninavapriya4522 ай бұрын
Sir very simple and useful tips for all.give more recipes sir please.
@TeaKadaiKitchen0072 ай бұрын
Ok. Thanks mam 💐
@ritasavarimuthu5648Ай бұрын
கர்ம
@RJAGADISH-k9g2 ай бұрын
Thank you brother for your valuable information Vaazga Valamudan
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@RJAGADISH-k9g thanks brother. Good morning 💐💐
@SMurugan-b1vАй бұрын
வணக்கம் !வாழ்த்துக்கள்
@vigneshathreya9852 ай бұрын
I think you really reveals that hotal style chappathy secret in this video 😮😮 👍👍.
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@VijayalakshmiGuru-v1j3 ай бұрын
Very good recipe! thank you!
@TeaKadaiKitchen0073 ай бұрын
Most welcome 😊
@m.harish9c6063 ай бұрын
நன்றி அண்ணா 🎉🎉 வாழ்க வளமுடன்
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள்
@geetharani99553 ай бұрын
நன்று.நன்றி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@geetharani9955 நன்றிகள் சிஸ்டர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு. 🙏🙏🙏💐
@sankaranarayanan52562 ай бұрын
7
@dhivyapurushothaman87333 ай бұрын
Anna karupu kondakadalai ah dry roast panna uppu kadalai thane…. Pori vikkura kadaila kedaikume antha uppu kadalai use pannalama
@TeaKadaiKitchen0073 ай бұрын
poricha uppu kadala ila sister. karu konda kadalai vangai apdiye arachu vachukonga athu use pnaunga. oora vaika vendam. kaya vaika vendam. porika vendam.
@Cooking_Subscriptions3 ай бұрын
மிக நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you so much
@malathisubramaniam11383 ай бұрын
Nandri for this secret.
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you so much❤😊
@usefulent92572 ай бұрын
Add milk/curd/butter/ghee/paneer/mashed potato/channa dal flour/maida/sugar for soft chapathi
@TeaKadaiKitchen0072 ай бұрын
Sure 😊
@gunaseelan39522 ай бұрын
Nandri iaya
@g.k.mahadevan75373 ай бұрын
போட்டிக்கு வாடா வாடா அண்ணன் பன்னற சப்பாத்தி போட்டிக்கு வரியா 🎉😊 இப்படிக்கு வடிவேலு ஸ்டெயிலில் டீக்கடை பெஞ்ச்
@TeaKadaiKitchen0073 ай бұрын
😆😆😆😆
@rvimala42733 ай бұрын
Anna Meen. Varuval. Podi. Podugal👌🏻
@TeaKadaiKitchen0073 ай бұрын
potruvom
@Sundari_Cluster3 ай бұрын
Super sir pathale soft ah irukku🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam
@DhilagavathyS-cz6qj3 ай бұрын
பால் அடிக்கடி திரிந்து போகிறது அந்த திரிந்த பாலை ஊற்றி சப்பாதாதி சேய்யலாமா?
@sabi69543 ай бұрын
மிக்க நன்றி…😊
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@MadhuMitha-ef5lr25 күн бұрын
Oru sooper tea kadaitea potu kamikavum. Oru 2 peruku podra madhiri
@eaglesparks54143 ай бұрын
Sir, rather than your dish, your slang and dialects is very nice👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@DSR320143 ай бұрын
Very good video i found on YT. Thank u sir
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thanks and welcome
@meena_bala3 ай бұрын
Hotels don’t have time to do such an elaborate process plus add so much ingredients will hike up the price too. Otherwise it’s a good recipe
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks for the tips!
@kalyaninarasimhan63223 ай бұрын
Hai chappathi supper today angel veetil channa chappathi thanks
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam. thank you
@gsr35Ай бұрын
ஹோட்டல் சிக்கன் ரைஸ் எஃகு ரைஸ் போடுவது எப்படி என்று போடுங்கள் சார்
@TeaKadaiKitchen007Ай бұрын
ok
@shirisha87043 ай бұрын
Thank you for your reply.
@TeaKadaiKitchen0073 ай бұрын
You are welcome
@Shiningstars20603 ай бұрын
God bless you Thambi
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam
@GowryRajappu2 ай бұрын
Thanks anna🎉from swizerland
@TeaKadaiKitchen0072 ай бұрын
super👌👌
@GeethuCooks19792 ай бұрын
Superb bro ❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@DuraiSamy-q9v2 ай бұрын
Congratulations 👏🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thanks 💯
@anithasridhar17173 ай бұрын
2 kilo godhumai mavu ku evlo konda kadali sekanum brother...pls sollunga
@ashwanthkuttychuttychannel337814 күн бұрын
100g
@jaycooking36564 күн бұрын
500g ku 50g So 2kg ku 200g
@anjaliagarwal-vibes3 ай бұрын
Excellent. Just like how we prepare👏🏽👏🏽
@TeaKadaiKitchen0073 ай бұрын
Yes, thank you
@NithyaSanskrit2 ай бұрын
Kadalai mavu podalama
@TeaKadaiKitchen0072 ай бұрын
taste konjam difference akum mam
@kavithakavitha17313 ай бұрын
சூப்பர் சார்
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you so much mam 💐 😊😊❤
@ajanthajagadhish3 ай бұрын
Super❤poori ku maravallikilangu maavu shop illai. So athai seithu kattungal. Veetil seya mudiuma😊
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@ajanthajagadhish ok katrom
@ranjithgopalakrishnan69873 ай бұрын
கொஞ்சம் சாப்பாடு மிக்சியில் அரைத்து அதை கோதுமை மாவுடன் கலந்து பிசைந்து சப்பாத்தி போட்டு பாருங்கள் நல்லா சாப்ட்டா இருக்கும்.அல்லது கொஞ்சம் நெய் சுடுபண்ணி ஊற்றியும் மாவு பிசயலாம். சப்பாத்தி super சாப்ட்டா இருக்கும்.
@TeaKadaiKitchen0073 ай бұрын
super. nalla tips kudtheenga. thank you
@kalaivanielango56743 ай бұрын
Rajith gopala krishnan thanks vungal tipskku
@DSR32014Ай бұрын
Thank you
@ranjanaanjana19903 ай бұрын
Fine combination of all flours
@TeaKadaiKitchen0073 ай бұрын
yes thanks
@vijayashanthi79812 ай бұрын
Good idea sir👍
@TeaKadaiKitchen0072 ай бұрын
So nice of you
@mallika.a43903 ай бұрын
மிக அருமை..
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks ma
@farzanafarzana60913 ай бұрын
Konda kadalai mavukku bathil pottu kadalai mavu use pannalama
@@nallilekshmi2383 different ah iruku sister. Try panni pakrom. Neenga potrukeengala?
@nallilekshmi23832 ай бұрын
@@TeaKadaiKitchen007 illa Anna. Nan Malaysia la iruken. Nan neraiya Siru dhaniya varieties senju vikkaren. Athinala keten. Siru dhaniya chappathi try panen. Sariya varalai. Athinala than keten
@nallilekshmi23832 ай бұрын
@@TeaKadaiKitchen007 Anna mudinjaa Siru dhaniya recipes solli kudunga
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@nallilekshmi2383 ok sister. Konda kadalai mavu add panna chapati soft panni kudukum. So siru thaniyam intha velaiya pakuma nu theriyala. Hard aka than chance iruku. Irunthalum once check panitu solunga
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@nallilekshmi2383 ok sister
@indravenkat43013 ай бұрын
Kondai kadalai mavu won't it be brown in colour?
@TeaKadaiKitchen0073 ай бұрын
brown
@jananivillascooking13342 ай бұрын
Merun konda kadalei serkanuma sir
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes athu than
@YTShareMarket3 ай бұрын
😋😋😋😋 இதோட ஒரு ஸ்பூன் சோலமாவு (Corn flour) சேத்துகோங்க.... 😋😋😋👍👍👍👍👏👏👏👏
@TeaKadaiKitchen0073 ай бұрын
nalla tips
@DSR320143 ай бұрын
Unmaiyagave corn flour add pannalaamaa??
@chandravijendran_63 ай бұрын
Super tips arumai❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
welcome
@digitalwomentrepreneur6493 ай бұрын
கொண்ட கடலை மாவு பதில் போட்டுகடலை மாவு சேர்க்கலாமா
@TeaKadaiKitchen0073 ай бұрын
kadalai mavu sariya varala
@RanjiRaj-k5i2 ай бұрын
Anna 1kg kothumaikku kondakalai evvalavu podannum pls sollunga anna
@stellaj9210Ай бұрын
5 kg wheat = 1kg chànna dhal So 1.25 wheat =1/4 kg channa dhal