தங்கம் மாதிரி ஜொலிக்கும். ஒரு வாய்க்கு ஒன்னுதான்,இந்த டயலாக்குகளை டைமிங்ல சொல்லும் போதே வீடியோவை சிறப்பாக்குகிறது.புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லையா தம்பி.சிறு புளிப்பு சுவை சேர்ந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்பது என் தேவை. தம்பி மழை பெய்து கொண்டே இருக்கிறது.இன்றைக்கு மாலைக்கு செய்து விடவேண்டியதுதான். சத்தான பலகாரம்தான் இது.அனைத்து வயதினரும் சாப்பிட உகந்தது.நன்று,நன்றி.வாழ்க வளர்க
@TeaKadaiKitchen0074 күн бұрын
15 நிமிடம் கழித்து உடனே போடலாம் சிஸ்டர். டேஸ்ட் நல்லா இருந்தது
@geetharani99554 күн бұрын
@@TeaKadaiKitchen007சரிங்க தம்பி.
@நெருஞ்சில்உவர்பொன்4 күн бұрын
குழி பணியாரம் செய்தது இல்லையா ? பணியாரத்திற்கு புளிக்க வைப்பதில்லை கிழவி ஆகிய பின்னும் இது தெரியாமல் வாழ்ந்துள்ளாய் குடும்பம் உறுப்பினர் வெளியில் வாங்கி சாப்பிட்டு இருப்பது தெரிந்தது தமிழ் நாட்டில் பிறந்தது கேவலம்
@valarmathi11504 күн бұрын
பாசி பருப்பை வைத்து பனியாரமா முதல் முறையாக பார்க்கிறேன் பாசி பருப்புடன் தேங்காய் வெல்லம் சேர்த்து செய்தால் அதோட ருசி நீங்கள் சாப்பிடும் போதே தெரிகிறது சும்மா தகதகன்னு தங்க கலர்ல செய்து கொடுத்தா சாப்பிடாதவர்கள் கூட சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள் நாம சுட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான் பனியாரம் அருமை அமர்க்களம் அற்புதம் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@valarmathi1150 sema taste ah irukum mam
@Choco-Vikku2 күн бұрын
நான் இது போல சின்ன சைஸ் இனிப்பு பபனியாரம் செய்து காட்டும்படி வீடியோ அப்லோட் கேட்டிருந்தேன்..நீங்க அதை செய்து காட்டியதற்கு நன்றி Bro..சூப்பரா இருக்கு..இதைப்போன்றே செஞ்சி சாப்பிட்டுப்பாத்து Feedback அனுப்பறேன்..நன்றி Bro..
@TeaKadaiKitchen0072 күн бұрын
👌
@girijaiyer91604 күн бұрын
First time hearing about pasiparuppu paniyaram.( unni appam). Looking Delicious
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes thanks mam🎉💐
@u.angayarkanniulaganathan66624 күн бұрын
அருமையாக உள்ளது பணியாரம். Today's snack இதுதான்
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@u.angayarkanniulaganathan6662 super mam
@christinas37434 күн бұрын
தம்பி வணக்கம் 🙏🙏 எங்கள் வீட்டில் குழி பனியார கல் இருக்கிறது நான் செய்து பார்க்கிறேன் நன்றிகள்🎉🎉🎉👌👌
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@christinas3743 சூப்பர் மேடம். ஆனா நாங்க பனியார கல் கடன் தான் வாங்கினோம். 😆😆😆🙄
@Timepasswithmanju2 сағат бұрын
Paasi parlyaru tholoda eruka muzhu green payaru potalama
@geethalakshmi93872 күн бұрын
Unga paniyara kal enga vanguninga. Super aha irrukku
@dhanasbhojan49734 күн бұрын
அருமை அருமை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. Mouth watering dish
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes thanks
@SaravananP-ds8vl3 күн бұрын
Pasiparupu paniyaram traditional sweets yummy ya irukum Enga Patti veetu special 👌
@LathaLatha-w7b4 күн бұрын
Paniyaram very nice annachi first time iam watching this super unga dialogue um super annachi thankyou so much annachi ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@LathaLatha-w7b 😆😆 thanks ma.
@eswarishekar504 күн бұрын
அருமை அருமை அருமை சார்
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@eswarishekar50 நன்றிகள் மேடம்
@hemamalinim81444 күн бұрын
Arumaiyana recipe.👌
@TeaKadaiKitchen0073 күн бұрын
thank you
@viswanathramnath93604 күн бұрын
You are supremely talented Moong dhal paniyaram is mouthwatering. Thanks for this unique recipe
@TeaKadaiKitchen0073 күн бұрын
Thanks a lot
@shanthaneelu4794 күн бұрын
Ellam me super Arumayana recipe
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@mypuppykutti3 күн бұрын
Can we do kara paniyaram like this?
@banumathinatarajan22074 күн бұрын
As usual adiradi simple menu. Nice compering too..
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you so much 🙂
@ChermakaniKani-t3c4 күн бұрын
❤❤❤❤❤ superrrr. Arumai
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@PyKnot4 күн бұрын
பாசிப்பருப்பு மதுரை பாஷை. சில ஊர்களில் பயத்தம்பருப்பு, சிறு பருப்பு என்று சொல்வாா்கள். பாசிபருப்பு வெல்ல அப்பம்.
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes
@kanmanirajendran7674 күн бұрын
பாசிப்பருப்பு பணியாரம் வித்தியாசமாக அருமையான முறையில் சூப்பரா இருக்கு சார் 👌👌 கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen0074 күн бұрын
நன்றிகள் மேடம்
@snithyakalyani52464 күн бұрын
100 g paruouku vellam and water sollavum.pl reply annamAmazing
@TeaKadaiKitchen0074 күн бұрын
இதுல சொன்ன அளவுகளில் 5 ஆக பிரித்து செய்யவும்
@FOODMAКүн бұрын
Well
@Meena-g7u1w4 күн бұрын
Pachai payaru layum seilam taste ah irukum 😋😋😋
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes
@manoj32924 күн бұрын
Super ooooo super aha aha arumai Anna 🎉🎉❤🎉🎉
@TeaKadaiKitchen0074 күн бұрын
thanks ma
@SumathiK-x7r4 күн бұрын
மிகவும் அருமை சார் அருமை அருமை
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@Nirmala-he1ry2 күн бұрын
super ❤
@amuthaskitchen4388Күн бұрын
Thanks for sharing brother❤
@subhaps12094 күн бұрын
Title name super. Like your dishes..😂 paniyaaram all time favourite for everyone. Thanks
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@subhaps1209 thank you so much
@roshanakitchensv55274 күн бұрын
Suberb anna,paasi paayaril seiyalaama nga
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@roshanakitchensv5527 🙄🙄 try pani pakalm
@anithaselvan11824 күн бұрын
Arisi mavukku bathil arisi searkalama bro
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes
@SudiRaj-195234 күн бұрын
எங்க அம்மாவ பாத்தா மாறியே ஒரு பீலிங்க்!! ( அப்போல்லாம் இதுதான் அடிக்கடி )😥🙏
@TeaKadaiKitchen0074 күн бұрын
🙄🙄 நாங்க வேற அடிக்கடி அம்மா வ ஞாபகப்படுத்தி விட்டுறோம் போல. ஓகே. எது நடந்தாலும் நன்மைக்கே 🤔🤔
@Uthamar1083 күн бұрын
Good. Snacks..❤❤
@SriSri-cz5yx2 күн бұрын
அண்ணா நான் இட்லி கடை வைத்துள்ளேன். புதிய மெனுவை சேர்க உள்ளேன்.நீங்க பண்ற ரெசிபி பன்னலாம்னு இருக்கேன். Itam விலை நிர்ணயம் எப்படி வைப்பது சொல்லவும்.
@TeaKadaiKitchen00714 сағат бұрын
இதை ரெடி பண்ண உங்களுக்கு ஆகும் செலவுகள் மற்றும் லாபம் கணக்கு பண்ணி உங்க ஏரியாவுக்கு தகுந்த மாதிரி விலை வைங்க
@தமிழேகதி4 күн бұрын
நான் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்...ப்ளீஸ்.. சூப்பரா இருக்கு... ம்ம் 😢... திருச்சில மழை பெய்யுது இன்னைக்கு சுடச்சுட சுட்டு நான் மட்டும் ஒரு 20 எடுத்து மறைச்சு வைச்சு தின்னு தீர்க்கனும்😬 அருமையான ஐடியா....😂
Today recipe super👌 very nice excellent👍 good afternoon bro❤
@TeaKadaiKitchen0074 күн бұрын
thanks mam. happy morning🔥🌞
@thangeswarisenthilkumar74044 күн бұрын
Super bro.
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@thangeswarisenthilkumar7404 thanks sister
@toaysamayal47994 күн бұрын
Super 🎉🎉
@TeaKadaiKitchen0074 күн бұрын
Super
@Mom-p9h4 күн бұрын
இதையே கொஞ்சம் மாத்தி யோசித்து புரதச்சத்து நிறைந்த (சர்க்கரை உள்ளவர்களுக்கு) காரப்பனியாரமாகவும் செய்து கொள்ளலாம் அல்லவா! இந்த இனிப்பு பனியாரங்களோடு, முட்டையை scrambled egg செய்து காலை உணவாகவும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 👌❤️ எனக்கு ஒரு காலை உணவு ஐடியா கிடைத்ததுல மிக்க மகிழ்ச்சி.🙏
@TeaKadaiKitchen0074 күн бұрын
சூப்பர்
@snithyakalyani52464 күн бұрын
You gagry colour is so wonderful.Excellent.
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@srirajan28104 күн бұрын
Super yum yum
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you 😋
@sarusartkitchen55274 күн бұрын
Super!
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you very much!
@angukarthi81713 күн бұрын
நல்ல ஈஸியான ரெசிபி தம்பி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை நன்றி வணக்கம் வாழ்கவளமுடன் வாழ்கவையகம்வணக்கம்
@_sivanyaa4 күн бұрын
Delicious and yummy bro
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you 😋
@km.sulthan68954 күн бұрын
👌👌 ஜவ்வரிசி பாயசம் வீடியோ போடுங்கள்
@TeaKadaiKitchen0074 күн бұрын
ok sure
@shanthaneelu4794 күн бұрын
Super recipe
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thanks a lot
@reehanarecipes4354 күн бұрын
Suupper yummy anna
@TeaKadaiKitchen0073 күн бұрын
Thank you so much
@tilakamsubramaniam66524 күн бұрын
Super👌
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you
@sakthivelmarimuthu81464 күн бұрын
Very nice👍
@TeaKadaiKitchen0074 күн бұрын
Thank you! Cheers!
@kalyaninarasimhan63224 күн бұрын
Supper nice fine alimai enimai
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you so much❤😊
@vpadma67504 күн бұрын
Super
@TeaKadaiKitchen0073 күн бұрын
Thanks
@Manojmathi-q7g4 күн бұрын
👌
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@stellathankesmysonmary23242 күн бұрын
🙏👌❤
@malarsudumperumalp85034 күн бұрын
🎉❤
@TeaKadaiKitchen0074 күн бұрын
welcome
@muralithasanmoorthy38324 күн бұрын
👍
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@meenalraghuvamsam6274 күн бұрын
Where you get that paniyara kal
@TeaKadaiKitchen0074 күн бұрын
😆😆😆😆🙄 பக்கத்து வீட்டில தான் கடன் வாங்கினோம். திரும்ப கொடுக்கும் போது அவங்களுக்கு பணியாரம் அன்பளிப்பு கொடுத்துட்டோம்.
@meeraravichandran10984 күн бұрын
👌👌
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@BeulahPrabhu-x4u4 күн бұрын
Idiyappa maavu serkalama.....
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes serkalam
@RanjiRaj-k5i4 күн бұрын
Anna neenga entha ooru
@TeaKadaiKitchen0074 күн бұрын
srivilliputtur
@RanjiRaj-k5i4 күн бұрын
@TeaKadaiKitchen007 entha District
@GomathiArun-g4d4 күн бұрын
Super anna covai gomathi
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you mam 💐🎉
@GomathiArun-g4d4 күн бұрын
@TeaKadaiKitchen007 ponnu video pardhu support pannunka Aps life style
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@GomathiArun-g4d ok mam kandipa
@GomathiArun-g4d4 күн бұрын
@TeaKadaiKitchen007 marrakama parunka
@TeaKadaiKitchen0074 күн бұрын
@GomathiArun-g4d already antha channel parthiruken. Subscribe paniten. Video nalla iruku
@nirmalakuppusamy88274 күн бұрын
🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@alliswell58734 күн бұрын
Simple karapaniyaram tasta seinga sir🤝
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@alliswell5873 ok kandipa potruvom
@AA-pf1ef4 күн бұрын
பாசிப்பருப்பு இனிப்பு பணியாரம் புதுசா இருக்கு Bro பாக்க சூப்பரா இருக்கு செய்து பாக்கிறோம் Bro 👍 நன்றி 🙏
@TeaKadaiKitchen0074 күн бұрын
yes thanks brother
@Harish-zc9tn4 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0074 күн бұрын
welcome
@adhityanpazhanivelu96884 күн бұрын
❤😋🥰
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@kavithaponnusamy67654 күн бұрын
அரை கிலோ வெல்லத்திற்கு தண்ணீர் அளவு சொல்லவும்
@TeaKadaiKitchen0074 күн бұрын
கால் கப் ஊற்றவும். 50 மில்லி
@selvamathiveerabhadran78234 күн бұрын
பாகு சூடா இருக்கும் போதே சேர்க்கணுமா
@TeaKadaiKitchen0074 күн бұрын
@@selvamathiveerabhadran7823 yes udane serkalam
@suganthiarjunan82723 күн бұрын
Ungaludyathu mathiri paniarakkal engu kidaikkum.
@TeaKadaiKitchen0072 күн бұрын
pathira kadai la kidaikum ma
@subadhraviswanathan90314 күн бұрын
பச்சை பயறுஊறவைத்தும் செய்யலாமா
@TeaKadaiKitchen0074 күн бұрын
செய்யலாம். இதுவே சத்து நிறைந்தது தானே
@kamalapandiyan75344 күн бұрын
வணக்கம் தம்பி 🙏 இப்பவே செய்து விடுகிறேன் தம்பி எப்படி இருந்தது என்று சொல்கிறேன் நன்றி 🤝🥰
@TeaKadaiKitchen0074 күн бұрын
கண்டிப்பா சொல்லுங்க சிஸ்டர்
@babujikrishnan80114 күн бұрын
Supper sir thank you sir
@TeaKadaiKitchen0074 күн бұрын
So nice of you
@renukar17744 күн бұрын
Na kaara paniyaram adikadi pannuven sweet yaarume virumbi saapida maatanga yen veetle illena try pannirupen
@TeaKadaiKitchen0074 күн бұрын
super
@subramanianr23 күн бұрын
உங்க recipies ok.. நல்லது. ஆனால் தேவை இல்லாம ரொம்ப பேசுறீங்க..
@TeaKadaiKitchen0072 күн бұрын
ok
@HemaLatha-xl4dq4 күн бұрын
Please avoid soda uppu
@TeaKadaiKitchen0074 күн бұрын
okk
@ArumugamMARIMUTHU-nx4xx4 күн бұрын
👍👍🇸🇬
@TeaKadaiKitchen0074 күн бұрын
welcome
@tameemansaari50734 күн бұрын
அண்ணே உங்கள் கிட்ட வடை போட்டு பழக training வரலாமானே ப்ளீஸ் reply
@TeaKadaiKitchen0074 күн бұрын
வாய்ப்பு வரும் போது சொல்றோம் சகோ
@tameemansaari50734 күн бұрын
@TeaKadaiKitchen007 thanks anna
@nagarasan4 күн бұрын
சுடுங்க! சுடுங்க! சுட்டுகிட்டே இருங்க
@TeaKadaiKitchen0073 күн бұрын
😆😆😆 நன்றிகள்
@bloodshotff1214 күн бұрын
இந்த டிஸ் ஏற்கனவே ஒரு சேனல் 1 month முன்னாடி வந்திருக்கு து
@TeaKadaiKitchen0074 күн бұрын
ok
@khadershareef54393 күн бұрын
The quantity of oil used is too much.
@eswarishekar504 күн бұрын
இதில் காரபணியாரம் செய்யலாமா
@TeaKadaiKitchen0074 күн бұрын
ட்ரை பண்ணலாம் மேடம்
@SudiRaj-195233 күн бұрын
பாசிப்பருப்பு வெண்பொங்கலுக்கு போலவே வறுத்து சேர்த்தால்இன்னும் சுவையாயிருக்கும் தானே?😊
@TeaKadaiKitchen0073 күн бұрын
இது நல்ல டிப்ஸ். அடுத்த முறை வீட்டில் செய்யும் போது இந்த மாதிரி செய்கிறோம்
@MargretRani-k9n4 күн бұрын
👌🎉🫡
@TeaKadaiKitchen0074 күн бұрын
thank you
@kumuthaj10443 күн бұрын
Soda salt is not good for health. Why didn't use banana to soft.