வடபழநி முருகன் கோயிலை உருவாக்கிய 5 சித்தர்களின் ஜீவ சமாதி ரகசியங்கள் Vadapalani Murugan Temple

  Рет қаралды 18,736

Temple Xpress

Temple Xpress

Күн бұрын

வடபழநி முருகன் கோயிலை உருவாக்கிய 5 சித்தர்களின் ஜீவ சமாதி ரகசியங்கள் Vadapalani Murugan Temple

Пікірлер: 25
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 7 ай бұрын
நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் கொடுங்கூற்றம்‌ என்ன செய்யும் குமரேசன் இருக்கையிலே என அருணகிரிநாதர் வணங்கிய செந்தூர் முருகனை எப்போதும் வேண்டுமானாலும் தரிசிக்கலாம்
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 7 ай бұрын
Muruga ..... இரண்டு ஜோதிடர்களும் அறை குறை என்று தெரிகிறது முருகனை பற்றி பேசும்பொழுது எந்தவித உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான பக்தி இல்லாமல் பேசுகிறார்கள் விளக்கமும் தெளிவாக இல்லை முருகனே இவர்களை சரி செய்ய வேண்டும் ஓம் சரவணபவ ஓம் ஓம் முருகா🙏 ....
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 7 ай бұрын
நாழிக்கிணற்றில் குளித்து விட்டு பின்பு கடலில் நீராடி விட்டு மூவர் சமாதியில் வழிபட்டு தூண்டுகை விநாயகரையும் வணங்கிய பின் ஆலயத்திற்குள் சென்று முருகனை வழிபடவேண்டும்
@Trlrider9215
@Trlrider9215 7 ай бұрын
ஐயா இது வட பழனி கோவில் சென்னை
@tamilselvisankar4631
@tamilselvisankar4631 7 ай бұрын
​@@Trlrider9215First Half la Vadapalani Temple pathi sonanga and Second half la Tiruchendur temple Vazhipadu pathi sonanga
@r.muthunathanmuthu4451
@r.muthunathanmuthu4451 10 күн бұрын
தவறான தகவல் மொத்தம் 3சித்தர்கள் தான், 3 சித்தர் ஜீவ சமாதி இருக்கு அந்த சித்தர் பெயர் அன்னசாமி ரத்தினச்சாமி பாக்யாலிங்கம்
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 7 ай бұрын
Sir 5 siddhar illa. 3 Siddhar than vadapalani Kovil uruvakkunathu...plz don't speard false information. Without known anything don't speak
@vigneshudayakumar8998
@vigneshudayakumar8998 7 ай бұрын
Ayya 3 jeevasamadhi only there
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
ஓம்சரவணபவ
@SundarHarris
@SundarHarris 7 ай бұрын
Dubakur josiyar vadapalani no sidthargal only sathugal
@ramyam9046
@ramyam9046 7 ай бұрын
No... Siddhargal dhan.... Koviluku back side jeeva samaadhi iruku amavasai pournami pooja nadakum...
@prabudeva3256
@prabudeva3256 7 ай бұрын
வடபழனி முருகன் கோவில் பொதுவாக 5 சித்தர்
@dhavakumard9229
@dhavakumard9229 7 ай бұрын
வெட்டிப்பேச்சை முருகனும் சித்தர்களும் மறந்து மன்னிப்பு அருள்வர்.. ஒரு பக்தன் 🙏
@ravananraju1436
@ravananraju1436 6 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@dhavakumard9229
@dhavakumard9229 7 ай бұрын
முதலில் 5 சித்தர்களின் பெயர் சொல்லட்டும்
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@smartnaresh97
@smartnaresh97 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 7 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚
@vijivijay5390
@vijivijay5390 7 ай бұрын
எல்லாம் முருகக்கனோட செயல் 🦚🙇🏻‍♂️🙏
@sowmynarayananbadrinarayan6092
@sowmynarayananbadrinarayan6092 7 ай бұрын
🕉 muruga 🕉 muruga 🕉 muruga
@selvirajan06
@selvirajan06 7 ай бұрын
OM SARAVANWBAVA.
@dhinagaran9594
@dhinagaran9594 7 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@srinivasm5496
@srinivasm5496 7 ай бұрын
🙏🙏🙏🙏
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 7 ай бұрын
Super,sir
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
I saw the  secret siddhar in  vadapalani Murugan Temple
14:55
muthulapaul stories
Рет қаралды 4,6 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15