பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் மனக்கவலை சோர்வாகவும்நான் இருந்தாலும் தங்களுடைய கதையும் தங்களுடைய கதையின் பின் புறத்தில் வரும் இசையும் கேட்டால் மனதுக்கு ஒரு ஆறுதல் ஒரு நிம்மதி கிடைக்கும்.. நன்றிகள்.
@ThagavalThalam3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா.. தங்கள் இடுகை எனக்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கிறது
@suriyas61763 ай бұрын
நல்ல கதை.... நல்ல குரலில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது...❤🤝💐👍
@darkgamer27413 ай бұрын
மிகவும் அருமை அக்கா.... என் மனதில் குழப்பங்கள் இருந்தன... சரியான நேரத்தில் இந்த கதையின் மூலம், நான் நிம்மதி அடைந்தேன் அக்கா... மிக்க நன்றி 🙏🙏😢
@ThagavalThalam3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@sankarsubramaniam90093 ай бұрын
Thank you so much Sister for consoled me. நல்ல குரல் வளம் மற்றும் நல்ல பதிவு. வாழ்க வளமுடன்!
@jeyasenthalai76613 ай бұрын
அருமை சகோதரி
@rekathandavarayan3 ай бұрын
Really lifela neraya problem face panra appolam unexpected ahh unga story keakum pothulam god moolam neega solra pola thonuthu 😊thank you sis
அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை ❤️💐
@bodikaranone1one8903 ай бұрын
மிகவும் பிரமாதமாக இருந்தது...
@S.S.JAGAN19923 ай бұрын
அருமை அருமை நன்றி 🙏🙏🙏
@sasikalasenthil8103 ай бұрын
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️
@rajavel9303 ай бұрын
🎉🎉🎉🎉😊😊 nice all stories அக்கா
@divyap85063 ай бұрын
சூப்பர் அக்கா❤❤❤❤❤
@NithyaKrishnan-m4m3 ай бұрын
சரியான நேரத்தில் கேட்டுவிட்டேன்....இன்று நிம்மதியாக உறங்குவேன்.... நன்றி சகோதரி..
@rajendranraj42253 ай бұрын
மிகவும் அருமை சகோதரி அவர்களே! இது போன்ற முக்கிய பதிவுகளை பதிவிடவும் மிக்க நன்றி !...❤
@selvakumari93683 ай бұрын
அன்பான சகோதரிக்கு வணக்கம்.... தங்கள் இனிமையான குரலில் கதைகள் கேட்க தினமும் ஆர்வம்... நான் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன் ...உங்கள் பதிவுகளை யூ-டியூப் சேனலில் வந்திருக்காதா என்று தினமும் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. அருமையான குரலுக்கு சொந்தக்காரரான உங்கள் கதைகளை எனது மாணவர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ... மாணவ சமுதாயத்திற்கு தாங்களும் ஒரு முன்னோடி .... வாழ்த்துகள் சகோ... வாழ்க வளமுடன்....
@ThagavalThalam3 ай бұрын
தங்களின் இடுகைக்கு மிக்க நன்றி அக்கா... தினமும் பதிவு செய்ய ஆசை தான்.. என்ன செய்வது, வேலை அதிகம்
@selvakumari93683 ай бұрын
@@ThagavalThalam தங்கள் குரல் இறைவன் தந்த கொடை... நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள்... காத்திருக்கிறேன்..... வாழ்க வளமுடன்.....
@Dr.villendhi3 ай бұрын
அருமை 👏👏👏
@sasikalasenthil8103 ай бұрын
Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️
@arulkumar37743 ай бұрын
உங்களுடைய இது போன்ற கதைகளை எல்லாம் சேர்ந்து ஒரு புத்தகமாக வெளியிடலாம்... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி சகோதரி...
@ThagavalThalam3 ай бұрын
😂😂😂
@krivanyasri84132 ай бұрын
@@ThagavalThalam😂😂
@maruthigarments783 ай бұрын
மிகவும் இனிமையான குரல் அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி🌷💐🌺👍🙏