இந்த படம் வெளியான போது எனக்கு 7--வயது. முதன்முதலில் எனது 12--வது வயதில் இந்த படம் பார்த்தேன். மிக சிறந்த படம். சிறந்த கலைஞர்கள் நடித்த படம். இதுபோன்ற படத்தை இந்த காலத்தில் காணவேமுடியாது. 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
@shajithperiyathra11154 ай бұрын
October or 😊on oo😊oio8899😅😅😊😮
@vijayankv2397 Жыл бұрын
அருமையான படம், இப்படிப்பட்ட படங்களை இக்கால இளைஞர்கள் பார்க்கவேண்டும்
@Jessij13 Жыл бұрын
புரட்சித் தலைவர் போல் ஒருவர் இதற்கு முன்.. இப்போது ...எப்போதும் கிடையாது...என்ன ஒரு கலையான சிரித்த முகம்....சாந்தமான ஒரு வெளிப்பாடு ....வால் வீச்சில் என்ன சுறுசுறுப்பு ....இனி ஒருவரை பார்க்க முடியாது.
@chockalingamnachiappan20508 ай бұрын
10.apr.24.....முதல் தடவை பார்க்கிறேன். நல்ல படம். ஆனாலும் பொறுமை வேண்டு்ம்.
@ramanijamnatesan143 Жыл бұрын
ARUMAIYAANA SUPER HIT THIRAIPADAM THAIKKUPIN THAARAM. NALLA PAADALGAL ADANGIYA SUPER MOVIE 🎦 OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE ISTAM TAHNE YES.
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga