Thamarumamarum - Thiruppugal | Lyrical Video |Arunagirinathar | L Krishnan | Chithra

  Рет қаралды 83,184

Audiotracs

Audiotracs

Күн бұрын

Thamarumamarum - Thiruppuga | Arunagirinathar | L Krishnan |Chithra
Lyrical Video
Lyrics : Arunagirinathar
Composer: L Krishnan
Singer: K S Chithra
Label: Audiotracs
#kschithra #audiotracs #kschithratamilsongs
Subscribe to our KZbin Channel
bit.ly/31Rxtku
Enjoy and stay connected with us!!
Like us: / audiotracs
Follow us : / audiotracs
Circle us : plus.google.co...

Пікірлер: 31
@Thambimama
@Thambimama Жыл бұрын
பாடிய தலம் - பழநி, இராகம் - ஹமீர் கல்யாணி. ❤❤❤ தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும் குமர சமர முருக பரம குலவு *பழநி மலையோனே* கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே.
@SheelaK-t2v
@SheelaK-t2v Ай бұрын
Wondurful voice of our chithramma❤❤❤❤❤
@manokarana6378
@manokarana6378 8 ай бұрын
வேற்றுமொழி தேசத்தில்இருந்து வந்துஇருந்தாலும் தமிழ்உச்சரிப்பு பிரமாதம்.
@SudharsanSu
@SudharsanSu 4 ай бұрын
மலையாளம் என்பது பண்டைய தமிழின் பாதுகாக்கப்பட்ட வடிவமே. தமிழ்மொழியின் அழகிய பல பழஞ்சொற்கள் இன்றும் கேரளத்தில் அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. இது வட இலங்கையிலும் பொருந்தும். எனவே அழகிய தமிழை மலையாளிகள் சரளமாகப் பாடுவதொன்றும் விசித்திரம் அல்ல. எனினும் உமது கருத்து பாராட்டத் தக்கது.
@varuntce1
@varuntce1 3 ай бұрын
Chitraji,jeaudas our baby sujata, jayachandran they r all gems.....🙏🙏🙏🙏🙏
@kumares8552
@kumares8552 Жыл бұрын
இனிமையான குரல் வளம் இசை மற்றும் தொகுப்பு
@RAJ-gr5wj
@RAJ-gr5wj 5 ай бұрын
I listened many tirupugazh versions of singing but this❤
@vishwanathanp3776
@vishwanathanp3776 2 жыл бұрын
Muruga Saranam 🙏🙏🙏🙏
@ponerulan.1986
@ponerulan.1986 6 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி கருணை கடலே கந்தா போற்றி போற்றி ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@ponerulan.1986
@ponerulan.1986 5 ай бұрын
ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி ஓம் குருவே சரணம் போற்றி போற்றி
@kumares8552
@kumares8552 Жыл бұрын
அற்புதம் 👌
@nataraj831
@nataraj831 10 ай бұрын
ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
@veenairani5435
@veenairani5435 4 ай бұрын
Wow ,excellent induja❤❤❤❤🎉
@smalarvizhi6077
@smalarvizhi6077 2 жыл бұрын
Arumai Amma 🙏🏻🙏🏻🙏🏻
@rekha_rajan
@rekha_rajan 2 жыл бұрын
Chitra ji, your voice is always music to ears and the soul. You are an inspiration too 🙏🙏🙏 #AnnapūrnāKshètra
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 2 жыл бұрын
அற்புதம்
@hemalatanatarajan8724
@hemalatanatarajan8724 6 ай бұрын
Excellent 🙏🙏
@Gayathri-m4u
@Gayathri-m4u 6 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤
@gayathri7415
@gayathri7415 9 ай бұрын
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Жыл бұрын
Muruga saranam 🙏🙏🙏💥💥💥🦚🦚🦚
@archanaramkchandrran5054
@archanaramkchandrran5054 10 ай бұрын
Hamirkalyani ragam❤❤ beautiful amma❤❤❤
@meenakashishankar9292
@meenakashishankar9292 11 ай бұрын
Om Muruga saranam saranam saranam 🙏
@jayaomnamasivayajaya2738
@jayaomnamasivayajaya2738 6 ай бұрын
❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ShyamalaMurugan-un4br
@ShyamalaMurugan-un4br 8 ай бұрын
Saranam saranam saranam ayya
@sundhersundher7670
@sundhersundher7670 10 ай бұрын
Superma Murugan saranam
@vipinrajkt8221
@vipinrajkt8221 2 жыл бұрын
🙏🙏🙏
@chelvik3975
@chelvik3975 10 ай бұрын
@dhivyasri2171
@dhivyasri2171 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sundhersundher7670
@sundhersundher7670 10 ай бұрын
Superma en namasgarams
@sajinair870
@sajinair870 2 жыл бұрын
what happen 👉🏻😭
@CutequeenDharshini
@CutequeenDharshini 8 ай бұрын
முருகன் முருகன் முருகன்
Thirupugazh | K S Chithra | L Krishnan | Traditional
18:01
Audiotracs
Рет қаралды 334 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
THIRUPPUGAZH | Thamaraiyin Mattu | Darbari Kaanada | Aadhi
6:57
RagamalikaTV
Рет қаралды 48 М.
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 192 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН