ஒற்றை வாள் பாடம் - 1 / படை வீச்சு 9 - கட்டம் / விலா வெட்டு_கழுத்து வெட்டு / ஆயுத முறை பாடத் தொகுப்பு

  Рет қаралды 12,731

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

தாமிரபரணி சிலம்பம் பள்ளி

2 жыл бұрын

சிலம்பம் சம்பந்தப்பட்ட கலை பொருட்கள் (ஆயுதங்கள்) தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். ராஜா : 90036-90238
உங்கள் முகவரிக்கே அனுப்பிவைக்கப்படும்.
கலை பொருட்கள் தேவைப்படுபவர்கள் இந்த 👇 whatsapp குரூப் - ல் இணைந்து கொள்ளுங்கள்.
Whatsapp group link 👇
chat.whatsapp.com/D77gcLihLaR...
மேலும் சிலம்பம் கலை பொருட்கள் (ஆயுதங்கள்) விலை பட்டியல் தெரிந்து கொள்ள whatsapp -ல் தொடர்பு கொள்ளவும்.
◾வாள்
◾சுருள் வாள்
◾கேடயம்
◾மான் கொம்பு
◾சக்கர பானம்
◾வேல் கம்பு
போன்ற கலை பொருட்கள் (ஆயுதங்கள்) கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஆயுத முறை பாடங்களும் பயிற்சி எடுக்கும் வகையில் அடுத்தடுத்த காணொளிகளாக வெளியிடப்படும்.
தொடர்ந்து நமது காணொளிகள் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்
"வாழ்க தமிழ் - வளர்க சிலம்பம்"

Пікірлер: 31
@user-np9hn9kx1d
@user-np9hn9kx1d 19 сағат бұрын
Very very useful to all who love Silambam.... traditional defence...
@sendhurapandiyan2832
@sendhurapandiyan2832 2 жыл бұрын
அருமை மிகவும் அருமை வாழ்க தமிழ் வளர்க சிலம்பம்.🤝🤝🙏🙏🙏🙏🙏
@maayon521
@maayon521
அண்ணா இந்த மாதிரி கலைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா கத்துக்கனூனு ஆசை எப்போது நிறைவேறூனு தெரியவில்லை
@DSEC_YogendranM
@DSEC_YogendranM Жыл бұрын
Valuable knowledge ♥️🙏🏿thank you
@ganiyarappasilampatam6996
@ganiyarappasilampatam6996 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க சிலம்பம்
@linguafranca5115
@linguafranca5115
வாழ்க எம் தமிழ்❤
@rdineshbabu5347
@rdineshbabu5347 Жыл бұрын
அருமையாக உள்ளது நன்றி
@arunprasadalagesan3417
@arunprasadalagesan3417
ஹர ஹர மகாதேவ்
@nagarajk1569
@nagarajk1569 Жыл бұрын
வாழ்த்தி மகிழ்கிறேன்
@linga3296
@linga3296 Жыл бұрын
சிறப்பு சிறப்பு sir
@manthiriduraymmanthiri9163
@manthiriduraymmanthiri9163 Жыл бұрын
Very good thank you
@premsundar7455
@premsundar7455 2 жыл бұрын
Thank you
@masanamv-qn8bw
@masanamv-qn8bw
Super ❤
@user-yp8wu5us5y
@user-yp8wu5us5y
@king-mc6yg
@king-mc6yg 2 жыл бұрын
Nanba.. arumai...Ungal vaal paadathuku yethanai naal kaathirukiren...Neenda naala kalithu pathivu saithullier...arumaiiiii
@prakashrajangam2866
@prakashrajangam2866
வாலின் எடை எவ்வளவு
@yuvarajyuvaraj1515
@yuvarajyuvaraj1515 Жыл бұрын
I will interest bro yanaiku vall venum
@royalking-bi4rk
@royalking-bi4rk Жыл бұрын
சுருள் வாள் வேண்டும் bro
@ramasanthiranmg8018
@ramasanthiranmg8018
இலங்கைக்கு அனுப்புவீர்களா
@royalramar3320
@royalramar3320 2 жыл бұрын
Bro your live location.
சிலம்பம் / வாள் கேடயம் / அடிப்படை ஏற்றம் - இறக்கம்
14:30
தாமிரபரணி சிலம்பம் பள்ளி
Рет қаралды 2,1 М.
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
ஒற்றை வாள்ப்பாடம் - கொண்டைப் பிரட்டி சவுக்கு
2:51
ஆதிதமிழர் சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
Рет қаралды 415
சிலம்பம்/மான் கொம்பு/ பாடம்-1 /   ("உள் பிரட்டி_வெளி பிரட்டி")
15:37
சிலம்பம்/ இரட்டை பின்னல் / அடிப்படை / ஏத்தம் - இரக்கம்
8:44
தாமிரபரணி சிலம்பம் பள்ளி
Рет қаралды 8 М.
சிலம்பம் / நடுகம்பு பாடம் - 1 / கவசக்கட்டு முறை / Silambam Middle Stick Rotating
3:47
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН