Рет қаралды 148,958
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Thanjavur District Tourist Places
1. தஞ்சை பெரிய கோயில் // Thanjavur Big Temple
2. சிவகங்கை பூங்கா // Sivaganga Park
3. தஞ்சாவூர் அரண்மனை // Thanjavur Palace
4. ராஜராஜன் மணிமண்டபம் // Rajarajan Manimandabam
5. தஞ்சபுரீஸ்வரர் கோயில் // Thanjapureeswarar Temple
6.ஷ்வார்ட்ஸ் தேவாலயம் // Schwartz Church
7. முள்ளிவாய்க்கால் நினைவகம் // Mullivaikkal Memorial
8. திருவையாறு ஐயாறப்பர் கோயில் // Arulmigu Airayappar Thirukkovil, Thiruvaiyaru
9. பூண்டி மாதா பேராலயம் // Poondi Matha Basilica
10. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் // Punnainallur Mariyammam Temple
11. ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் // Sri Airavateswarar Temple
12. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் // Arulmigu Sarangapani Swamy Temple
13. ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் // Aadhi Kumbeswarar Temple
14. நாகேஸ்வரன் கோயில் // Nageswaran Teme
15. அருள்மிகு சக்கரபாணி கோயில் // Arulmigu Chakrapani Swamy Temple
16. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் // Arulmigu Kasi Viswanathar Temple
17. திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில் // Sri Vellai Pillaiyar Kovil
18. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் // Swamimalai Temple
19. ஒப்பிலியப்பன் கோயில் // Oppiliappan Temple
20. தென்பெரம்பூர் அணை // Thenperambur Dam
21. வடுவூர் பறவைகள் காப்பகம் // Vaduvur Bird Sanctuary
22. திட்டை குரு பகவான் கோயில் // Thittai Guru Temple
23. சூரியனார் கோயில், திருமங்கலக்குடி // Suryanar Kovil
24. மனோரா கோட்டை, மல்லிப்பட்டினம் // Manora Fort
25. மனோரா கடற்கரை, Manora Beach
26. மனோரா மீன்பிடி துறைமுகம் // Manora Fishing Harbor
27. அருள்மிகு ஆபத்சஹ்யேஸ்வரர் கோயில் // Arulmigu Aabathsahyeswarar Temple
28. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் // Maha Linga Swamy Temple, Thiruvidaimaruthur
29. ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோயில் // Sri Thenupureeswarar Durgaiamman Temple
30 அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், திருக்கருக்காவூர் // Sri Garbarakshambikai Temple, Thirukarukavur.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#thanjavurtouristplaces #tamiltouristguide #thanjavur #thanjavurbigtemple #thanjavurdistricttouristplaces #touristguide
___________________________________________________________________________________
Thanks To All