"இந்த APP எல்லாம் வச்சிருந்தா உடனே டெலிட் பண்ணுங்க" - டிஜிபி சைலேந்திரபாபு கடைசி எச்சரிக்கை

  Рет қаралды 3,045,969

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 1 900
@muthukumarkanagaraj2689
@muthukumarkanagaraj2689 2 жыл бұрын
ஒரு டிஜிபியே காணொளியில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுக்கு உரியது.. Thank you sir
@nsebse1065
@nsebse1065 2 жыл бұрын
இதைக்கூட ஒரு டிஜிபி தான் செய்ய வேண்டிய நிலை.
@princes6434
@princes6434 2 жыл бұрын
விழிப்புணர்வு அல்ல இயலாமை
@santhoshpandurangan4449
@santhoshpandurangan4449 2 жыл бұрын
Thank u sir
@Psychologysaravanan
@Psychologysaravanan 2 жыл бұрын
Manaketta payaluga govn ban pana thupu ila
@princedavidson5896
@princedavidson5896 2 жыл бұрын
@@Psychologysaravanan Ama modi ku adutha naatu App mela dhan kannu… inga irukuravanunga create panra app ellam kandukka matanunga
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
ஐயா நீங்க மக்கள்மீது கொண்ட உங்க அக்கறையும் கருத்தும் சரியாக சொன்னீங்க நீங்க 😊🙌😊🙌😊🙌
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Unmai Sir
@kandasamymuthappa3534
@kandasamymuthappa3534 2 жыл бұрын
Thanking you DGP sir
@sudhermoni3518
@sudhermoni3518 2 жыл бұрын
Thinks.sar
@pandianrajagopalan5397
@pandianrajagopalan5397 2 жыл бұрын
விழிப்புணர்வு அவசியம்.திரு சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றி
@Karthikmaran7337
@Karthikmaran7337 2 жыл бұрын
Hmm interesting
@bharathik.2911
@bharathik.2911 2 жыл бұрын
தங்களுடைய விழிப்புணர்வு காணொலி மிகச்சிறப்பு!! தங்களை போன்ற நல்லவர்கள் இது போன்ற பதவிகளில் இருப்பது தமிழனாய் தமிழால் பெருமையடகிறோம்!!
@Dr.K.Saravanakumar.PHDAUC
@Dr.K.Saravanakumar.PHDAUC 2 жыл бұрын
மிக அவசியமான விழுப்புணர்வு பதிவு. இதை தாங்களே முன்னின்று பேசியிருப்பது இதன் அவசியத்தை உணர்த்துகிறது. மிக்க நன்றி சார்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க😊🙌
@Dr.K.Saravanakumar.PHDAUC
@Dr.K.Saravanakumar.PHDAUC 2 жыл бұрын
@@ganesanmedia5616 🙏🙂
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
ஒரு போலீஸ் அதிகாரி மக்கள் மீது மக்களுக்காக இந்தளவு காணொளியில் வந்து பேசியது அருமை. இவர் போன்ற அதிகாரிகள் நம் நாட்டில் இருப்பது நமக்கு பெருமை. சார், உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. போலீஸ் அதிகாரிக்கு எங்களின் சல்யூட்.
@SelvamSelvam-cl7ny
@SelvamSelvam-cl7ny 2 жыл бұрын
விவரம் தெரியாம நிறைய பேரு இருகாங்க மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.. நன்றி காவல் துறை தலைமை ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏
@youtubeuser615
@youtubeuser615 2 жыл бұрын
ஒரு டிஜிபியே காணொளியில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது!! Thank You Sir!
@ksm7615
@ksm7615 2 жыл бұрын
Great. Thanks for your advice, Thank you sir.
@skmlifestyle16
@skmlifestyle16 2 жыл бұрын
தமிழ் நாட்டு டிஜிபி மட்டுமே இல்லாமல் மக்களின் ஒருவராக இருந்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கூறும் sir சைலேந்திரபாபு அவர்களுடைய பணிகள் மீண்டும் மீண்டும் துவங்கட்டும் 💯💯🙏
@Suseendhiran1987
@Suseendhiran1987 2 жыл бұрын
சிறந்த மனிதர் நீங்கள்...பெருமையாக இருக்கிறது ஐயா... தங்களின் வழிகாட்டுதல் எங்கள் அனைவருக்கும் தேவை... மிக்க நன்றிங்க ஐயா...
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
Sir உங்களுக்கு மிக்க நன்றி சார். பணியில் இருந்து மக்கள் நலன் கருதி நீங்கள் இந்த மாதிரி எதாவது மக்கள் பிரச்சினையில் சிக்கிக்க கூடாது என்று நீங்கள் கூறிய அறிவுரைக்கு எங்கள் மனாமார்ந்த நன்றி சார். 🙏🙏
@sathyavsathya
@sathyavsathya 2 жыл бұрын
ஆமாம் இவர் சொல்வதும் சரிதான்... உங்கள் சிம்கார்டு முடக்கப்படும் உங்கள் kyc பதிவு பண்ண இந்த ஆப் ஏத்துங்க அந்த ஆப்பை ஏத்துங்கனு மெசேஜ் ல வரும் அதை நம்பியும் யாரும் எந்த ஆப்பையும் ஏற்ற வேண்டாம்
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து...😍😍👍⛳
@mohanavelus8149
@mohanavelus8149 2 жыл бұрын
தமிழக மக்களுக்காக தேவையான நேரத்தில் உரிய அறிவுரைகளை எடுத்துரைத்து மக்களை விழிப்படைய செய்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்த்துக்கள் ஐயா.
@RaviKumar-xu9lh
@RaviKumar-xu9lh 2 жыл бұрын
தமிழ் நாட்டு டி ஜி பி மட்டும்இல்லாமல் தமிழக மக்களுக்கா தேவையான நேரத்தில் உரிய அறிவுரைகளை எடுத்துரைத்து மக்களவை விழிப்படைய செய்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்த்துக்கள் ஐயா.R.G.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க 😊🙌
@பானை
@பானை 2 жыл бұрын
மக்களின் ஏழ்மையை குறிவைத்து அவர்களின் எதிர்பார்ப்பை சாதகமாக்கி பொழப்பு நடத்தும் இவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். காணொளியில் விழிப்புணர்வு தந்த திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏
@kv.dhayanithi265
@kv.dhayanithi265 2 жыл бұрын
மதிப்பிற்குரிய சைலேந்திர பாபு ஐயா இது போன்ற விழிப்புணர்வு செய்திக்காக நன்றி ,ஆன்லைன் ரம்மி மற்ற சில விழையாட்டுகளையும் தடை பண்ணுங்க ஐயா
@prabhakarankalidass9378
@prabhakarankalidass9378 2 жыл бұрын
My first request is to stop advertising such online games..then everything will come into control..
@Raj-hs1ed
@Raj-hs1ed 2 жыл бұрын
உங்கள் அறிவுரைக்கு நன்றி சார்😍இதுமாதிரி ஆப்களை ஏன் தடைசெய்ய கூடாது.
@DHANALAKSHMI-wv1ju
@DHANALAKSHMI-wv1ju 2 жыл бұрын
, மக்களைக் காக்கும் மகத்தான பணி வாழ்த்துக்கள் ஐயா
@kumarkumar3994
@kumarkumar3994 2 жыл бұрын
ஆமா ஐயா🙏....App install pantrathey nammaku ஆப்பு வைக்கத்தான் போல..😢
@riyasriyas6698
@riyasriyas6698 2 жыл бұрын
Romba tq sir
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 2 жыл бұрын
நீங்க சொல்ற இந்த மாதிரி ஆப்பு களை கவர்மெண்ட்டே மொத்தமா தடை செஞ்சா என்ன?
@dineshdina3478
@dineshdina3478 2 жыл бұрын
Avanga vera name vachu adhula ipdi panlam.namma personal information photos ah share Panama irukradhudhan namaku safe
@subash1907
@subash1907 2 жыл бұрын
Play store enna tamil nadu la head ah iruku enn bro neenga play store la download pannittu govt mela thappu sollringa
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 2 жыл бұрын
@@subash1907 நான் கவர்ன்மெண்ட் என்று சொன்னது சென்ரல் கவர்மெண்ட்ட தமிழ்நாடு கவர்மெண்ட் டப் பத்திதான் தெரியுமே தமிழ் நாட்டில் நடக்கிற லாக்கப் டெத்துக்கு காரணமாக இருக்கிற போலீஸ்காரர்களையே இவங்களாள தடுக்க முடியல இவங்க எப்படி ஆப்புகல தடுப்பார்கள்.? அதற்குத்தான் இவர்களுக்கு ரைட்ஸ் இருக்கா?
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க 😊🙌
@என்உயிர்இந்தியா
@என்உயிர்இந்தியா 2 жыл бұрын
அதை செய்ய மாட்டார்கள்
@jayaprakash1716
@jayaprakash1716 2 жыл бұрын
உங்களுடைய விழிப்புணர்வு எங்களை மென்மேலும் தெளிவுபடுத்துகிறது ஐயா நன்றி
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Super
@banurekas7983
@banurekas7983 2 жыл бұрын
மக்கள் பணி மகத்தான பணி! வாழ்த்துகள் ஐயா! வாழ்க!
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 2 жыл бұрын
Without Videos Your Channal has 24 Subscribers the Reason Is 👩
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Super
@manikandanv3911
@manikandanv3911 2 жыл бұрын
🙏🙏மிக்க நன்றி ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க வாழ்வாங்கு..🥰🥰👍👍
@Maxmixcookery
@Maxmixcookery 2 жыл бұрын
சமீபத்தில் என் நன்பர் ஒருவர் இதில் மிகவும் பாதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கூட இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய தொகையை இழந்துவிட்டார்
@saarasworld970
@saarasworld970 2 жыл бұрын
Ena app bro
@90sKid-k8d
@90sKid-k8d 2 жыл бұрын
Yenna app bro? Yevalo amount loss Aachu?
@kavithasekar7758
@kavithasekar7758 2 жыл бұрын
Ungal nanbarai pol palakodi per ullargal ayya veliyil therivathillai avvalavuthan avasara thevaikum seetukattuku adimayaagium pala thunbangalil sikkikondu veliyil solla assingapatukondum kumurugirathu pala ullangal😔🙏
@pkpandya4345
@pkpandya4345 2 жыл бұрын
My friend also
@bobsz197
@bobsz197 2 жыл бұрын
My frnd loss Mr then 10k
@vigneshms138
@vigneshms138 2 жыл бұрын
இந்த BYJUIS APP INSTAL பன்னிடா கூட ரொம்ப TORCHER பன்றாங்க அய்யா இதுக்கும் கொஞ்சம் ACTION எடுத்தா நல்லா இருக்கும்🙏
@narasisudarsan2927
@narasisudarsan2927 2 жыл бұрын
பணம் ஏமாந்தவரின் Mind Voice : ஆப்பு ன்னு சொல்லும் போதே லைட்டா சந்தேகம் வந்தது.
@cdrajaraja826
@cdrajaraja826 2 жыл бұрын
சார் பொதுமக்கள் என்று கருதாமல் அவருடைய குடும்பத்தினருக்கு அறிவுறுத்துதலாக நினைத்து‌விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றி..
@v.ravishankar1897
@v.ravishankar1897 2 жыл бұрын
Thank you very much Mr DGP Sir. Very useful information.
@sathyanarayananramakrishna8414
@sathyanarayananramakrishna8414 2 жыл бұрын
Hats off to DGP for creating an awareness. But a press release also should be given by DGP. Tku
@ammujai6454
@ammujai6454 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா, உங்கள் பணிகளுக்கிடையே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணம், பாராட்டத்தக்கது. நன்றி ஐயா
@ராவணன்-ய7ந
@ராவணன்-ய7ந 2 жыл бұрын
ஃபேஸ்புக் முகநூலில் இதுபோன்ற பிரச்சினைகளும் உள்ளது இதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கலாம் சார் 🙏
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
unmai Sir
@senthamizhan75236
@senthamizhan75236 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@murugeshwarikoundar3975
@murugeshwarikoundar3975 2 жыл бұрын
இது போன்ற போலீஸ் அதிகாரிகள் தன் நாட்டுக்கு தேவை வாழ்த்துகள்👏 சார்
@lokerkey5339
@lokerkey5339 2 жыл бұрын
நன்றி சார்.
@savariammal3239
@savariammal3239 2 жыл бұрын
Thankyou so much for your concerned love towards the public. God bless you
@regi3.1
@regi3.1 2 жыл бұрын
Creating awareness is the key, DGP is doing the right thing.
@எல்லாம்அவன்செயல்-ற3ங
@எல்லாம்அவன்செயல்-ற3ங 2 жыл бұрын
குற்றத்தை தடுக்கு எங்களால் முடியாது, நீங்களே உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்...... அப்படி தானே சொல்லவரிங்க சார். எந்த ஆப் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று லிஸ்ட் கொடுப்பது இருக்கட்டும். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது .......?
@vg_ajai7473
@vg_ajai7473 2 жыл бұрын
Adhu periya process play store la request pannanum
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 жыл бұрын
PLAY STORE IL REQUEST PANNI PINBU MEDICAL STORE LA MARUNTHAAAAAA VANGANUM
@எல்லாம்அவன்செயல்-ற3ங
@எல்லாம்அவன்செயல்-ற3ங 2 жыл бұрын
@@vg_ajai7473 அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த பின்பு தான் பிளே ஸ்டாருக்கு தகவல் அனுப்பி நீக்க முடியும். அதுபோன்ற ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதா
@vg_ajai7473
@vg_ajai7473 2 жыл бұрын
@@எல்லாம்அவன்செயல்-ற3ங neraya case potrukanga
@syedanoorjahanfarook9645
@syedanoorjahanfarook9645 2 жыл бұрын
Thank you sir. God bless you
@sivajithebosspmk2427
@sivajithebosspmk2427 2 жыл бұрын
தமிழ்நாட்டு முதலமைச்சர் இதை நினைச்சாலே எப்பயோ தடை செய்யலாம்
@shivaprakash8060
@shivaprakash8060 2 жыл бұрын
It comes under central government
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
Avarukku yenna pesanum nale yaravathu ezhuthi kuduthal than pesuvaru.. avvalo arivu avarukku.
@easwar7
@easwar7 2 жыл бұрын
@@manikandanm6160 😂😂😂
@rajathin646
@rajathin646 2 жыл бұрын
Great awareness sir Thank you sir மக்களுக்காக தங்களின் பணி சிறப்பானது
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Great salute to you DGP Sylendra Babu sir. Take care sir while taking awareness video in terrace
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Super information sir Thank-you 👍
@suryasaran4811
@suryasaran4811 2 жыл бұрын
நல்ல பதிவு ரொம்ப நன்றி சார்👏🙏
@magadavan7672
@magadavan7672 2 жыл бұрын
எல்லா பவர் இருந்தும் வீடியோ மட்டும்தான் போட முடியுதா sir உங்களாலே
@anandtobra
@anandtobra 2 жыл бұрын
Thank You Sir,, அருமையாக எச்சரிக்கை கொடுகிரீங்க மிகவும் நன்றாக இருக்கிறது Sir,. IPS என்பதற்கு மிகவும் அருமையான எடுத்துக்காட்டு நீங்க Sir.. நீடூழி வாழ்க..உங்கள் நல்ல சேவை தொடரட்டும்..
@nnkmmk5478
@nnkmmk5478 2 жыл бұрын
UVlPUTNDGP
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
உண்மையாக சொன்னீங்க 😊🙌
@vdtoname1644
@vdtoname1644 2 жыл бұрын
Super Sir
@malavikakandasamy5203
@malavikakandasamy5203 2 жыл бұрын
The awareness created here by DR Sylenra babu sir is very much appreciated as himself took responsibility in making people know this. This indicates the importance of digital fraud that are increasing in this modern mobile era. You are my role model since my school days. I have been watching your videos and post continuously. Such a good and brave person ever seen. Hands off to you sir.
@santhakumarkesavan7237
@santhakumarkesavan7237 2 жыл бұрын
A wonderful information from you, Thank you!💓💓💓💓💓
@venkatap3952
@venkatap3952 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் மகத்தான சேவைகள் தொடரட்டும் வணங்கி வாழ்த்துகிறோம்
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 2 жыл бұрын
பொது மக்களுக்காக நேரம் ஒதுக்கி விழிப்புணர்வு செய்வது பாராட்டுக்குரியது தொழில் நுட்ப வளர்ச்சியை நல்லதுக்காக பயன்படுத்துவதை விட தவறான செயல்களுக்கு பயன் படுத்துவது வருத்தம் அளிக்க கூடிய ஒன்று
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 жыл бұрын
உங்கள் உதவி க்கு மிக்க நன்றி 🙏🙏🙏சார்
@meenatchikumar5759
@meenatchikumar5759 2 жыл бұрын
Thank you sir very useful for your message 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏👌👍
@dhanujasree6937
@dhanujasree6937 2 жыл бұрын
thank you sir 😊😊😊🙏🙏👌🏼
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
டிஜிபி சைலேந்திரபாபு ஐயாவுக்கு நன்றி
@kumara4202
@kumara4202 2 жыл бұрын
Great. Salute to our DGP sir. Thanks...🙏
@che6320
@che6320 2 жыл бұрын
சார் லாக்கப் மரணங்கள் அதிகமாகிறது காவல்நிலையத்தை எல்லாம் இழுத்து மூடலாமா?
@kaviyarasu2659
@kaviyarasu2659 2 жыл бұрын
வேண்டாம் நீதிமன்றங்களை மூடிவிட்டு நீதிபதி சம்பளத்தையும் அவர்களுக்கே கொடுத்து விடலாம் ஏனென்றால் தண்டனை வழங்கும் வேலையும் சேர்த்து பார்கிறார்கள் அல்லவா
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 2 жыл бұрын
Thanks for you sir.
@enothrajav6570
@enothrajav6570 2 жыл бұрын
இத சொல்றதுக்கு ஒரு அரசு.... ரொம்ப பயங்கரமா இருக்கீங்களேப்பா
@vishvajithmp6675
@vishvajithmp6675 2 жыл бұрын
பின்ன யாரு ப்ரோ சொல்லணும் எதும் சொல்லலானா அரசு புடுங்கவா செய்துனு கேபிங்க🙄
@enothrajav6570
@enothrajav6570 2 жыл бұрын
@@vishvajithmp6675 தடை செய்ய துப்பு இல்லையானு சின்ன கொழந்த கூட கேக்கும்.. நீங்க என்ன சின்ன புள்ளைய விட மோசமான கேள்விய தூக்கிட்டு வந்துருக்கீங்க.. ஆன்லைன் ரம்மியவே ஒன்னும் பண்ண முடியாத அரசுகள் இத கண்டுக்கவா போகுது..
@yuvaranimuthuraman9118
@yuvaranimuthuraman9118 2 жыл бұрын
@@enothrajav6570 pubg a ipdi than bro ban pananga but ellarum vpn potu viladunanga apro avanga Indian version kondu vantanga ....enna pannalum ipo iruka technology la ethunalum pannanum nu nenacha pannalam..so awareness nallathu thana bro
@vishvajithmp6675
@vishvajithmp6675 2 жыл бұрын
@@enothrajav6570 சகோ அவங்க நம்மள எச்சரிக்கையா இருக்க சொல்றாங்க விஷம்னு தெரிஞ்சி அத குடிபிங்களா குடிச்சா செத்துறுவம்னு தெரியதுல
@enothrajav6570
@enothrajav6570 2 жыл бұрын
@@yuvaranimuthuraman9118 ம்ம் சரி தாங்க..
@amberking3704
@amberking3704 2 жыл бұрын
Thanks sir 👌👌👌👌
@ajithmeenukutty3619
@ajithmeenukutty3619 2 жыл бұрын
We proud of you sir Thanks for your awareness sir
@sreejas7296
@sreejas7296 2 жыл бұрын
You are youth generation inspiration sir....keep doing on ur best...God bless you sir..
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 2 жыл бұрын
Antha app ellam description allathu avar solla solla keela wordsaa potta payanullatha irukum🙂
@narunkumarcbi3404
@narunkumarcbi3404 2 жыл бұрын
Thank you so much for giving wonderful awareness sir 👏👏👏👏
@edwardraj8013
@edwardraj8013 2 жыл бұрын
Thank you sir, for your kind advice.
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு நன்றிகள்...
@RamkumarRamachandran27
@RamkumarRamachandran27 2 жыл бұрын
உண்மைதான் உங்க ஆட்சில கூடுமானவரை நாங்கதான் பாதுகாப்பா இருந்துக்கனும்
@govindhank7377
@govindhank7377 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி ஐயா
@superlaxminarayan
@superlaxminarayan 2 жыл бұрын
Thank you very much sir Hope it reach all public and creates good awareness so that 🇮🇳POLICE CAN DO ITS DUTY peacefully
@prabakarans9240
@prabakarans9240 2 жыл бұрын
தாங்களே நேரடியாக வீடியோவில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு ஐயாவுக்கு மிக்க நன்றி🙏 மக்களை பாதிக்கக்கூடிய இந்த மாதிரியான ஆஃப்களையும் ஆன்லைன் சூதாட்டதையும் தடைசெய்ய இன்றைய சூழ்நிலைகேற்ப தமிழக அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து மக்களை காப்பாற்றினால் நன்றாக இருக்கும் ஏனெனில் மக்களுக்காக தானே ஐயா அரசின் செயல்பாடு இருக்க வேண்டும்
@sivanesannesan4362
@sivanesannesan4362 2 жыл бұрын
Sir please advice the person who are shy to have the cuts ' அனுப்புனா அனுப்புடா ' அந்த குரூப் பயத்தை வச்சுதான் பணம் சாம்பாதிக்குது நம்ம கிட்ட பயம் போய்டுச்சுன்னா அவுனுங்க போய்டுவானுங்க!!! Photos contactsla edukurathu periya visayame illa!! மக்களுக்கு தைரியம் வரணும்
@worldwatchers24x77
@worldwatchers24x77 2 жыл бұрын
Super bro
@takethetimetricks
@takethetimetricks 2 жыл бұрын
Yes bro. Same.
@KannanKannan-qq6oz
@KannanKannan-qq6oz 2 жыл бұрын
ஐயா நீங்க சொன்ன மாதிரி இதனால பாதிக்கப்பட்டவன் நானும்
@priyadharthanudayanan1
@priyadharthanudayanan1 2 жыл бұрын
This awareness must for everyone, knowing the importance DGP himself providing awareness is much appreciated.
@sivanmanjula8764
@sivanmanjula8764 2 жыл бұрын
Super sir 👌Tamilnadu police na summava Masssss👍 THANK YOU SIR
@Bretleir
@Bretleir 2 жыл бұрын
This happened to one of my cousin's female best friends about 2 months ago. She is based in Bangalore. She applied for a loan under the influence of alcohol via heavy drinks at 2 AM. After checking the numbers in Truecaller, the criminals are operating in Assam, Arunachal Pradesh & various parts of Northeast India. Still till today, no action has been taken but I'm happy to know that our Tamil Nadu police has taken notice of this scam & fraudulent activity. Hope the same can be done in Bangalore.
@gabriealc8266
@gabriealc8266 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார். உங்களுடைய இந்த விழிப்புணர்வு பதிவுக்கு.
@mgnithya2367
@mgnithya2367 2 жыл бұрын
Enga relative member ku ethu Mari naduthu iruku so be careful everyone thank u sir for ur kind information
@munyswamyseshan2655
@munyswamyseshan2655 2 жыл бұрын
Thank you 💖 sir
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 жыл бұрын
Wow! What a brilliant way to use his place of work as much beautiful as,makes the marina as a beautiful tourist destination while exposing the fraudulent APPS.
@VMUSICPKP
@VMUSICPKP 2 жыл бұрын
நன்றி சார் 😍
@sankaraveilappan1262
@sankaraveilappan1262 2 жыл бұрын
Respected sir.............Super........Super..........Superb..................
@schandran9961
@schandran9961 2 жыл бұрын
அய்யாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@beaularatheesh4574
@beaularatheesh4574 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 Thank you so much sir.👍🙏🙏🙏🙏🙏
@saranvel2740
@saranvel2740 2 жыл бұрын
Thank u sir 🙏🙏🙏🙏...
@tamilsongsreview477
@tamilsongsreview477 2 жыл бұрын
Now a days increasing LOCKUP DEATHS in Tamilnadu ... Pls give some advice how to protect our self.
@rethnaswamy7694
@rethnaswamy7694 2 жыл бұрын
Do not involve in criminal activities.
@gintokisakata3964
@gintokisakata3964 2 жыл бұрын
Don't involve criminal activities
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 2 жыл бұрын
@@rethnaswamy7694 Bennix and Jeyaraj thappu pannanganu solla varingala
@VGM-rz8br
@VGM-rz8br 2 жыл бұрын
Thank you Sir.. superb wording sir..hats off to Chennai police officer
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 2 жыл бұрын
Very many thanks Sir for your timely cautious information.We shall also be bringing this to our friends and neighbours.Very kind of you. With kind Regards .
@Ellamepanrom
@Ellamepanrom 2 жыл бұрын
thank you for information from Dubai boys sir 🙏
@antonysantacruz9230
@antonysantacruz9230 2 жыл бұрын
Respected Sir, Very many thanks for this useful message to our Citizens. Recently I was a victim & lost Rs.23,500/- from my Bank account. Claiming to be from INCOME TAX DEPARTMENT I was told to fill up a form for REFUND OF INCOME TAX online. Gave a complaint to DC, Avadi CYBER crime Branch who are investigating the case.
@mekhalair1392
@mekhalair1392 2 жыл бұрын
Sir good morning, your message everything useful for people. Thank you
@dhamotharanmurugan99
@dhamotharanmurugan99 2 жыл бұрын
Sir, why u r not talking about LOCKUP DEATHS ??
@gowthamraja291
@gowthamraja291 2 жыл бұрын
👏👏👏
@jothiprasad9006
@jothiprasad9006 2 жыл бұрын
Adhu aepde solluvaru
@hitlist9911
@hitlist9911 2 жыл бұрын
ivar oru joker thana. Am from Coimbatore, wen he was in Coimbatore commissioner, I am watching, nly build up.. Nothing he has done, also to TN.
@hitlist9911
@hitlist9911 2 жыл бұрын
Mr. Sailethra babu, kindly have guts talk about the lock up death, simply don't blabber some thing, people are more, cautious now.. No need ur advice
@SKT_I_Love_India
@SKT_I_Love_India 2 жыл бұрын
சபாஷ் சரியான கேள்வி, ஆனால் அவரே ஒரு encounter specialist என்பதால் அதைப்பற்றி பேசமாட்டார் என்பதே உண்மை
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்🎉🎊 மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
Photos are public and available in all social networks. So anyone's photo can be morphed. But the key here is that the victim shares his contact number and contacts which makes way for the scam.
@MUHAMMADIBRAHIM-gn7lt
@MUHAMMADIBRAHIM-gn7lt 2 жыл бұрын
No one shares the contact.. After installing the app.. It asks our contacts permission to access. If we give allow.. Then its done
@asathalanachannel4351
@asathalanachannel4351 2 жыл бұрын
@@MUHAMMADIBRAHIM-gn7lt even facebook whatsapp asks permission to access galary if dont allow u cant use whatsapp. ithellam onnum pana mudiathu. whatsapp use pananum na allow kuduthu than aganum
@itsmevd9916
@itsmevd9916 2 жыл бұрын
👍
@ushakrishnan4246
@ushakrishnan4246 2 жыл бұрын
நல்ல அறிவுரை. மிக்க நன்றி ஐயா
@vijayunofficial1814
@vijayunofficial1814 2 жыл бұрын
Ayya lock up death nirutha Unga police ku oru video podunga
@jayeshgauswami3794
@jayeshgauswami3794 2 жыл бұрын
அருமையானயோசனை அனைவருக்கும்பாதுகாப்பான சாதனை
@SarathKumar-eb5js
@SarathKumar-eb5js 2 жыл бұрын
அப்படியே சுடலை கிட்ட சொல்லி இந்த ஆப்களை தடை செய்தால் என்ன சார்
@jayanhlipc4349
@jayanhlipc4349 2 жыл бұрын
உன் அப்பா செத்திட்டேனே அதுனால தான்
@subash1907
@subash1907 2 жыл бұрын
Athu unga modi kitta sollunga central govt than panna mudium
@karthiofficial007
@karthiofficial007 2 жыл бұрын
Anna neenga soldra visiyam romba usefull ha na . Thank u brother
@prabhakarankalidass9378
@prabhakarankalidass9378 2 жыл бұрын
Respected Sir, Thanks a lot for sharing this information and remedies plan to take by self.. Kindly try catch them and punish them please..
@johnbasket5955
@johnbasket5955 2 жыл бұрын
THANK YOU SIR. மிகவும் நன்றி
@crazyincars
@crazyincars 2 жыл бұрын
Thank you Sir. Please look on the lockup death also.
@balajis9894
@balajis9894 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@velmuruganvelmurugan7336
@velmuruganvelmurugan7336 2 жыл бұрын
நல்ல பதிவு
@t.roshansabiha1343
@t.roshansabiha1343 2 жыл бұрын
Stalin ayya clg students ku paper valuation normal ah irukka announced pannuga ayya
@sangeesangee470
@sangeesangee470 2 жыл бұрын
ஐயா அதெல்லாம் இருக்கட்டும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. அதை பாருங்க முதலில்.
@murugesannitheesh6585
@murugesannitheesh6585 2 жыл бұрын
Yes
@Mathyreviews
@Mathyreviews 2 жыл бұрын
Hello avaru evolo periya visayam soluraru theriuma ungalugu en frd epudi tha photo edit panitu avaga contact fulla anupitaga
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 139 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН
How to make LUST thoughts disappear | Buddha Story | Enlightenment world
13:22
Enlightenment World
Рет қаралды 2,2 МЛН
10 Ways To Make Anyone LIKE YOU (தமிழில்)
6:49
Animate Aishu
Рет қаралды 1,4 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 139 МЛН