இனி பயிற்சி மையங்கள் அதிக பணம் வசூலிக்கும்.,, பணம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைத்து விடும் என்ற நிலைமை வந்து விடும்.,
@rajinisathishkumar3 жыл бұрын
Valuable comment bro. Congrats!
@prabhug72403 жыл бұрын
🙄 already apdi than irukku, evan olunga drive pani license vaanguran
@ragragavan27313 жыл бұрын
முதல்ல சாலை ய ஒழுங்கா போட்டாலே விபத்து குறையும்
@dhanababu50833 жыл бұрын
சாலைய ஒழுங்கா போட்ட மட்டும் விபத்து குரஞ்சுடுமா . வாய்ப்பு இல்ல
@aravinds49903 жыл бұрын
political banner culture nala agura accident athigam
@sanjay_snipe64843 жыл бұрын
😓
@estherdecorators98843 жыл бұрын
100%correct
@pkin63863 жыл бұрын
Ll Hi. I'm OK OK
@villagemasalafactory3 жыл бұрын
RTO லஞ்சம் வாங்குனா, இப்போது டைரவிங் ஸ்கூல் லஞ்சம் வாங்குவான், அட பாவிகளா
@vjy00373 жыл бұрын
ஆமா உண்மை
@vishnupalanisamy21773 жыл бұрын
Online apply panunga
@loveyourself-ep6mg3 жыл бұрын
@@vishnupalanisamy2177 online apply easy ah bro
@nmathiyazhagan82663 жыл бұрын
Kudukkadha thala
@divyaganesan7983 жыл бұрын
Sir nanga driving school vechirukom ....enga kastam ysrukum vana sir.plz
@anbuk27733 жыл бұрын
ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு குடுத்துட்டு அவங்க கிட்ட இருந்து கவர்மெண்டு லஞ்சம் வாங்க ட்ரை பண்றாங்க 😂
@tamil22tn3 жыл бұрын
Neenga soldrathu thaan nadakkum..
@yaarnee45043 жыл бұрын
Super
@Justin-ib6el3 жыл бұрын
உண்மை
@kumar.appukutty3 жыл бұрын
மகிழ்ச்சி முயற்சி பயிற்சி தேர்ச்சி 👍 அனைவரும் அவசரம் இல்லாமல் முறையாக பயிற்சி பெற்று வாகனங்கள் இயக்குவது நன்று🤔
@rampadmasrs37873 жыл бұрын
அட போங்க அதாண் தாரை வாத்துடாங்களே இனி பணம் தான் எல்லாம்..
@Just_4_you3 жыл бұрын
ரோடு ஒழுங்கா போடுங்க டா பாதி விபத்து குறையும்
@seemanpalanisamy1113 жыл бұрын
தரமான ஓட்டுனர் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லி தனியாரிடம் ஒப்படைக்கிறது அது மட்டும் தான் தரமாக இருக்கும் பயிர்ச்சி தரமாக இருக்காது ஏற்கனவே ஏழாயிரம் எட்டாயிரம் காண்கிறார்கள் இனிமேல் பத்தாயிரம்20 ஆயிரம் வரையும் போக வாய்ப்பு இருக்கிறது
@tamilan-6511 ай бұрын
😔😔😔உண்மை தான்
@dhavethuraja2533 жыл бұрын
மதுவை குடித்து விட்டு வாகனம் ஓட்டும் போது தான் அதிக விபத்து ஏற்படுகிறது மற்றும் அதிக வேகத்தில் செல்லும் போதும் ஏற்படுகிறது.
@ksmixj94723 жыл бұрын
அப்படின்னா இனிமேல் 5 நிமிடத்துக்கு 5 சாலை விபத்துகள் நடக்கும்...
@rajinisathishkumar3 жыл бұрын
No
@SivaKarthi19983 жыл бұрын
🙄
@vishnudev80643 жыл бұрын
No
@darsinig.darsini13213 жыл бұрын
@@vishnudev8064 Uj
@cvajaleel11813 жыл бұрын
1,அதிகாரிகள் கண்காணிப்பில் நல்ல தரமான பயிற்சிகள் தேவை. 2,ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை 3,அரசாங்கம் பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வழிமுறைகளை எளிதாக்கி உள்ளது இது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாகி விடக்கூடாது.
தனியார் கொள்ளையடிக்க தரமான சட்டம், அரசுக்கு நிரந்தர கமிஷன் Wow.
@vengatakrishnant93693 жыл бұрын
இருப்பவன் அனைத்தையும் பார்ப்பான் இல்லாதவன் வேடிக்கை மட்டும் பார்ப்பார் எல்லாத் துறைகளிலும் லஞ்சத்தை விதைத்துவிட்டு அறுவடைக்கு மட்டும் உண்மையை எதிர்பார்த்தால் எதுவும் முடியாது இதுதான் இன்றைய காலநிலை
@VillageBoyViews3 жыл бұрын
Nxt level corporate plan 🔥
@DopeGOD573 жыл бұрын
Test elana epdi da accident korayum, ena logic da ithu🤔🤔🤔
@tamilequally17673 жыл бұрын
Ithe doubt thaaan enakkum bro 🤣🤣bro pls mudinja namma channel aa video paathu subscribe pannunga 🙏
@MohanKumar-np5xw3 жыл бұрын
நானும் ஒரு லாரி டிரைவர் தான் அசோக் லைலாண்ட் போன்ற பயிற்சி மையங்கள் உள்ளன அவர்களிடம் பயிற்சி எடுத்தாள் தரமாக இருக்கும் என்பது என்னுடைய அனுபவ கருத்து ஏனென்றால் அவர்கள் பயிற்சி மையங்களில் வெளியே ரோடு அதாவது சாலை அமைப்பை அவர்களது பயிற்சி மையங்களில் ஏற்படுத்தி உள்ளார்கள் அதில் பயிற்சி கொடுத்தாள் நன்றாக இருக்கும் இதுபோல நல்ல கட்டமைப்பை கொண்டுள்ள தனியார் அமைப்புகளுக்கு கொடுக்கலாம் மற்றும் கட்டணங்களை அதிகம் இல்லாமல் முறை படுத்தலாம்
@DhukkaraRam3 жыл бұрын
சாலைகள் தரமாக போடவும் குடியை நிறுத்த வேண்டும் இது போதும்
@murugand66333 жыл бұрын
Super
@gps.natureloveredits32643 жыл бұрын
எப்படி பழிர்ச்சி எடுத்தாலும் விதி படித்தான் நடக்கும் இறைவா 🙏
@veerananveeru66143 жыл бұрын
முதலில் rto லஞ்சம் வாங்கி ஓட்டுநர் உரிமம் வழங்குவதை நிறுத்தினல் விபத்துகள் குறையும்.
ஒரு Driving school ல Class atten செய்து Training எடுக்குறோம். Training முடிந்த பிறகு RTO officer முன்னாடி Test இனி கிடையாதா லைசென்ஸ் எடுக்க???
@tntamilnadu33433 жыл бұрын
இப்பவே ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான செலவு அதிகம். இத்தகைய செயலால் மேலும் செலவினங்கள் அதிகமாக வாய்ப்பு அதிகம் ஆகும்.
@Top_Facts_Tamil3 жыл бұрын
🔥🔥 VALIMAI UPDATE🔥🔥
@thennarasanmannagakatti58353 жыл бұрын
சரியான திட்டம்... ஒ௫ மாத காலம் கட்டாய பயிற்சி தேவை.... சாலை விதிகள் அனைத்தும் பயிற்சியில் கற்பிக்க வேண்டும்....
@abubakkar1433 жыл бұрын
ஏற்கனவே அரசாங்கம் சொல்ற கட்டணத்தை விட அதிகமாக வாங்கிட்டு இருக்காங்க இப்போ இது வேறயா 😭😭
@rameshs26663 жыл бұрын
புதிய சட்டம் எல்லாம் நல்லா தா இருக்கும்.... opening yella ok ana finishing sari illayeppa ... பயிற்சி மையங்களின் கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் ... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து...
@senthilkumar-xi1hw3 жыл бұрын
இதே போன்று அங்கிகாரம் பெற்ற நிருவனங்களிலேயே பட்டா .சிட்டா. ரேசன் கார்டு. ஆதார் கார்டு. அரசு மானியம். முதியோர் பென்ஷன்.முடிந்தால் ரேஷன் கடை இங்கு கொடுத்துவிட்டால் மிகவும் மக்களுக்கு பயன்யுள்ளதாக இருக்கும். பெட்ரோல் மிச்சமாகும்.
@sarangraghavan40683 жыл бұрын
Already people paying RTOs , now they have to pay some more to Driving institutions.Nothing extra is going to happen except little time savings.
@jmgj86643 жыл бұрын
தந்தி ல எல்லோரும் Bai mari pesa try panranga aanna Bai தான் Superb
@@laxmanviews6422 என்ன தலைவா நல்ல விசியம்னு சொல்ற... கடைசில தனியாரா ஆக்க போராங்க...
@laxmanviews64223 жыл бұрын
E சேவை ன்னு ஒன்று வந்தது க்கப்பறம்தான் நிறைய amount தாலுகா office and Union office க்கு கொடுக்கிறது நிறுத்திறுக்கோம், தனியாருக்கு கொடுக்கைல ஒன்று மட்டும் நிச்சயம் சேவை fast aa இருக்கும், லஞ்சம் இல்லாம இருக்கும், எல்லாத்துக்கும் மேல அனைத்து amount க்கும் Bill இருக்கும்
காலை வணக்கம். . . முதலில் சாலைகள் அனைத்தும் சீராகனும். வளைவுகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். . . ஆய்வாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் ஊதியம் இல்லாமல் தான் லஞ்சம் வாங்கும் அளவுக்கு போகிறார்கள். . . .
@barathbabu27093 жыл бұрын
ஏற்கனவே Driving School la Kaasu வாங்கிட்டு License தரானுங்க..... இதுல Government Vera அவங்களுக்கு Support Pannudhu💯🤦🏻♂️😂😂🤣🤣🤣
@SigninTamilNadu3 жыл бұрын
என்னுடைய கருத்துபடி வேகமாக செல்லும் வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தலாம். இரண்டு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் பொருத்தி எந்த வாகனம் வேகமாக செல்கிறதோ அதுவே தன்னுடைய வேகத்தை குறைக்கம்படியான கருவி பொருத்த வேண்டும்.
@theindianjackssparrow86303 жыл бұрын
நீங்க டெஸ்ட் பண்ணிட்டு அழகா ஓட்டி கிலிசுடுவீங்க ஒழுங்கா சாலை விதிகளை சாலைகளை சீர் paduthunga மது கடைகள் மூடுங்க விபத்துகள் 70% குறையும்
@karthikeyanv21693 жыл бұрын
இதுவும் ஒரு வகையான தனியார்மயமாக்கள்
@narayanasamygovindaraj53303 жыл бұрын
லஞ்சம் கொடுக்க போற இடம் மாறுமே தவிர விபத்து க்கள் குறைய வாய்ப்பு இல்லை
@sathishd57783 жыл бұрын
சரியா சொன்னிங்க
@manikandan82133 жыл бұрын
நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இருந்தால் இது சாத்தியம், லஞ்சம் வாங்காமல் இருந்தால் போதும் அந்த பயிற்சி மையத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம்
@sathishd57783 жыл бұрын
இந்தியாவின் மறு(பக்கமே)பெயரே லஞ்சம் தான்
@dogslover74483 жыл бұрын
ஏண்டா இப்படி பண்றிங்க டிரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னா டிரைவிங் ஸ்கூலுக்கு போகணுமா அப்ப டிரைவிங் ஸ்கூல் போகாதவன் நிலைமை அப்போ எல்லாம் காசும் டிரைவிங் ஸ்கூலுக்கு போய் கொட்டனும் அதுல கவர்மென்ட் லஞ்சம் வாங்கி காஜனவுல படுக்கி வெச்சி அவங்களே செலவு பண்ணிட்டு மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செஞ்சேன் பாருங்கன்னு சொல்லணும்
@nagarajk15733 жыл бұрын
ஓட்டுநர் உரிமம் மட்டும் வைத்து இருந்தால் போதாது.விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் பெற தகுதி பெற்றவறா என்பதை உறுதி செய்து,சாலை விதிகளை சரியாக கடைப் பிடிக்கிறார்களா என ஆராய்ந்த பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கினால் பெருமளவு விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
@manibharathi52213 жыл бұрын
இதையும் தனியார் மயமாக்கிரிங்க🤦♀️🤦♀️🤦♀️
@rajeshkumar90773 жыл бұрын
Rto la online la 1300 rupees pay pannanum Driving school la more than 3000 rupees vanguva Intha plan accident reduce pannava illa driving school ah increase panna va nu therila
@gjojxduijv91523 жыл бұрын
சாலைகளை சர் திருத்தம் செய்ய வேண்டும் சாலைகளில் மின்விளக்கு கட்டாயம் porutha வேண்டும் அவ்வாறு செய்தாலே பல விபத்துக்கள் குறையும்... இவ்வாறு வட இந்தியாவில் நடந்து உள்ளது
@karthikeyan-sb1us3 жыл бұрын
மதுக்கடைகளை நிறுத்தவேண்டும் அப்போது தான் accident problems erkkathu போவையா
@nanthiniselvaraj52563 жыл бұрын
athivekam etharku? emalogam pogava? vendam. neenga seiyyathinga nnu solratha vida antha option ye neekkitta maximum accident thavirkkalam
@sekarsekar66933 жыл бұрын
இந்தத் திட்டம் ஏற்புடையது அல்ல
@ramyashanmugam85353 жыл бұрын
Traffic rules should be strict to reduce accident cases.
@sriram57663 жыл бұрын
2019 la saalai vibathukal 11,37,092 ethil lancham vaangi maraikapatathu 6,99,695
@rajanjeeva72393 жыл бұрын
Na oru Petrol Lorry driver eanaku License Renivel panna-num athuku 4000 kekaranuga athu EA ??
@user-lc6tz9yq7t3 жыл бұрын
தலைவரே +2 அனைத்து மானவர்கலையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க சொல்லி ஒரு வீடியோ போடுங்க😂
@hajanazibudeenhaja59063 жыл бұрын
விளங்கிடம் இனி தான் Accident அதிகம் நடக்கு லைசன்ஸ் Redடும் அதிகமாகும்
@SivaKumar-hi9hz3 жыл бұрын
அது சரி அந்த மையங்கள் உண்மையாக நடந்து கொள்ளும் என்று எப்படி தெரிந்துகொள்வது. இது அதற்காக அல்ல கார்பரேட் டிடம் ஒப்படைக்கும் முயற்சி. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை செலுத்த வேண்டும்.
@dhanababu50833 жыл бұрын
Amound குடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்காம இருந்தாலே விபத்து குறைவு மக்களே இது என் யாருக்கும் புரிய மாடிங்குது
@nagarajan43973 жыл бұрын
எத்தனை உயிர் இழப்பின் பெட்ரோல் விற்பனை சரிசெய்யும்
@rengaraju23923 жыл бұрын
வேறு வழி இல்லை நாடு முடிரில்லும் தனியார் வசமாகும் இந்த தனியார் ஓட்டுநர் உரிமம் கொடுபவங்கள் எல்லாம் வடக்கே இருந்தான் நாடு முழுவதும் வரபொரான்
@ajithkumarajithram22433 жыл бұрын
நீங்க சொன்ன பிரச்சனைக்கும் அதுக்கு கொண்டுவந்த மாற்றத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை 👎 இதுலையும் தனியாருக்கு முக்கியத்துவம் அவ்வளவுதான்...
@gvbalajee3 жыл бұрын
Open crystal clear policies without BRIBE is MUST
@gopip31813 жыл бұрын
நல்ல முயற்சி சுமார்
@azhhagu63713 жыл бұрын
Muthala rtos first license approve panapodhu give only for 100cc for new bike riders dont give regsistrion for high cc for new bike riders
@muthazhaganmuthu70903 жыл бұрын
தேர்வு இருந்தும் பயணில்லை இல்லையென்றாலும் பயணில்லை
@nanthiniselvaraj52563 жыл бұрын
vaakanangalil ulla speed meterai minimum 80 km nu koraichale maximum accidents thavirkkappadum
@sridhart17103 жыл бұрын
Fixed cost should fix for all over India for car driving schools
@ashokowsi57423 жыл бұрын
தேவையற்ற ஒரு திட்டம் தனியார் மையங்கள் அதிக பலன் அடையும்
@youtubeideas98803 жыл бұрын
Pls put the roads properly
@rajeevgandhik.d.79743 жыл бұрын
தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமான பணம் வசூலிக்கும் நாங்கள் கூறினால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்குவார்கள் எனும் காரணத்தினால்
@tkssbl19283 жыл бұрын
Please tell briefly about the accreditation rules of driving schools?
@packyaraj73703 жыл бұрын
Very simple, please appoint eligible trainers, it is a solution, I am correct?
@sunderm98003 жыл бұрын
Already driving therinjavanga edhuku ya again driving school Ku poi training edukanum 🤦
@jaganathannathan92463 жыл бұрын
லஞ்சம் வங்குவதுக்கு வழிமுறை இந்த திட்டம்
@sathishd57783 жыл бұрын
லஞ்சம் அதிகரிக்க
@tkssbl19283 жыл бұрын
How can we apply for our license renewals?
@gponnusamyponnus423 жыл бұрын
இதுதான் நல்ல வழிமுறை
@yuvaraj13863 жыл бұрын
Scooty ota kathukka driving school poga vendiya avasiyam illa Scooty ota therinjikita bike ota yarum driving school poga matanga 4 wheeler ku matum dhan driving school thevai padudhu
First construct good roads and make Proper Traffic Rules to teaching students
@akashraghuram16923 жыл бұрын
Can u share me how to take license without driving test 8 (without gear) electric
@pjai87593 жыл бұрын
மக்கள் கிட்ட இருந்து காசு வாங்காம் தனியார் பயிற்சி நிறுவனத்தின் இடம் இருந்து காசு வாங்கிகுவான் ஒவ்வொரு வருடம் இரண்டு வருடம் அந்த நிறுவன இயங்க அனுமதிக்கக் கட்டணம் அரசு வாங்கிகொள்ளும் ...அதற்கும் சேர்த்து பயிற்சி நிறுவனம் நம்மிடம் ஆதிக கட்டணம் வாங்கும் ..பல இப்யும் நடக்குற விஷயம் தான் ..லஞ்சம் வாங்குற நாய கண்டிக துப்பு இல்லாத தரகு வேலை செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஓட்டு போட்டு விட்டு தனியார் குடுத்தா தா நல்லதுன்னு சில மூட்டா ....கமென்ட் போட்டு திரிவானுக
@SelvaKumar-vt4xp3 жыл бұрын
Limit speed 50 km உயிருக்கு எந்த ஆபத்தும் வராது
@krparthasarathy59293 жыл бұрын
Good to save the Life
@omsaravanabhavabhavishya58643 жыл бұрын
Nalla bike and car erutha no problem
@suthakar.m60353 жыл бұрын
சாலைகள் தரமாக அமையுங்கள் விபத்துகள் குறையும்
@madhankumar17793 жыл бұрын
பயிற்ச்சி மையங்களுக்கு கொண்டாட்டம் லஞ்சம் வாங்கிட்டு பயிற்ச்சி மையத்திற்க்கு அனுமதி வழங்கிடும் அரசு இவங்க அதிக பணம் வசூல் பன்னுவாங்க
@kmkarupu62163 жыл бұрын
சகோதரி மஞ்சள் நிற ஓட்டுநர் உரிமம் பெற என்ன ஆவணங்கள் தேவை
@kmkarupu62163 жыл бұрын
பதில் கூறுங்கள் சகோதரி
@kannappanak14743 жыл бұрын
2020 ல கம்மியா தான் இருக்கும் கண்டிப்பா!!
@palanimurugan14213 жыл бұрын
Lock down
@muzammils94213 жыл бұрын
ஆங்காங்கே camera vachi speed limits வச்சாங்க அப்டின்னா விபத்து நடகுறது கம்மி ஆகும் . லிமிட்கு மேல வேகமா போற வாகனங்களும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
@arunrajkumard52383 жыл бұрын
Relience entry.... Vaathi coming...
@maheshmani84553 жыл бұрын
Thiran athikarika illa pa amount unauthoriseda extra amount vangatha
@homedecors0073 жыл бұрын
அக்கா எல்லோரும் rools follow பண்ணா விபத்துகள் குறையும்
@HUNTER-rn5kr3 жыл бұрын
If roads are better half the accidents won't happen.
@chyntrlas55643 жыл бұрын
இந்த திட்டம் விபத்தை ௮திகபடுத்த தான். நிச்சயம்.
@kumard39583 жыл бұрын
All driving schools get this
@vedanayagamduraisamypillai78443 жыл бұрын
Those who used to consume mathu items should not be given the driving licence and those who are labelled as diabetics also should not be given the driving licence
@jesus18803 жыл бұрын
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி எவ்வளவு விபத்து நடந்துருக்கு என்று புள்ளி விவரம் சொல்லுங்க
@SivaKumar-lv5tc3 жыл бұрын
you can mention that drink and driving accidental death.
@sunnewsful3 жыл бұрын
சட்டங்களை கடுமையாக்கி நாள் மட்டுமே விபத்துகள் குறையும்
@alagendranayyadurai39703 жыл бұрын
I think most of the accidents happen because of poor road quality.😡😡😡
@skgcreation98593 жыл бұрын
License mattum tha crct ah poitu irunthuchu. Fake Certificate vangara mari fake license kaasu koduthu vangiruvanga inime vandi oota theriadhavangalam road la ootana neraya accident aagum. Govt Ku kaasu vandha podhum yaru iruntha enna settha enna. Enna oru mattamana idea