மீனாட்சி திருக்கல்யாண விருந்து உபசாரம் மிகவும் சிறப்பு. ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி , வணக்கம்.👍💕🙏🙏🙏
@ranir71832 жыл бұрын
பார்த்த மனமும் நிறைந்தது. உன்னை கான வந்தவரையும் மனமும், வயிறும் நிறைத்து அனுப்ப உனக்கு நிகர் வேறு உண்டோ அம்மா அனைவரும் அனைத்து நலமும் பெற வேண்டும். 🙏
@kalimuthuvelu35392 жыл бұрын
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் போற்றி போற்றி போற்றி
@kumarkumar-qk7pk2 жыл бұрын
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை. மதுரைக்காரன்🙏
@karuppusamysamy76002 жыл бұрын
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சரணம் மக்களுக்கு எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் வையகம் வாழ்க வளமுடன் வையகம் வாழ்க வளமுடன் வையகம் நன்றி
@murugadassmachingalmurugad18602 жыл бұрын
THIRUCHITTRAMBALAM, OHM HARI SHIVA OHM EXCELLENT MESSAGE 👏 WISHES AND 💕✨👏 BLESSINGS 💕✨👏❤ ALL DEVOTEES, AND FULL OF THE TEMPLE TEAM AND MEMBERS 🙏🙌 PRAY TO THE LORD FOR ALL SUCCESS 🙏 THANKS KZbin AND FOR YOUR MESSAGE 🙏
@dhanalakshmidhana11052 жыл бұрын
கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இந்த சுந்தரேஸ்வரர் மீனாட்சி கல்யாண பிரசாதம் இதுவே எனக்கு போதும்...
@thiyagarajantg45432 жыл бұрын
அர்ப்பணிப்பு,தர்மம்,சேவை ஹிந்து மதத்தின் சிறந்த அடையாளம் மீனாட்சிசுந்தரேஸ்வராய நமஹ
@UMA-wf1bs2 жыл бұрын
எனக்கு இந்த அம்மன் அமைதியாக இருக்கும் என நினைத்தேன் இவ்வளவு செய்கிறளா அமைதி இருந்து கொண்டு இவ்வளவு செய்கிறளா மதுரை மக்கள் I love you
@sivakarthi70442 жыл бұрын
தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்... ஐயா!... நமசிவாய....
@ramanathanp72712 жыл бұрын
மதுரை மண்ணின் மாண்பு தொடர்ந்து மிளிர்ந்திட; வரலாற்றுப் பெருமிதம் சிறந்து விளங்கிட; அங்கயற்கண்ணி அம்மன் சொக்கநாத பெருமான் திருக்கல்யாணம் மக்கள் தொண்டாய் மலர்ந்திட வாழ்த்துகள்!
@dhakshaharighaya11412 жыл бұрын
மிகவும் அருமையாக சித்திரை திருவிழா முடிந்தது 👍 from madurai
@limatnasara46792 жыл бұрын
விருந்து போன்றுதல் என்பது தமிழகத்தின் பெருமை.. அதுலயும் மதுரை மிக சிறப்பு.. இந்த மண்ணுல பிறந்ததுக்கு மிக பெருமையா இருக்கு
தீர்க்க சுமங்கலி நித்தியகல்யாணி நாமம் போற்றி போற்றி
@alwarrengan77632 жыл бұрын
மக்கள் நினைத்தால் எதையும் சமாளிக்கும் சாதிக்கும் வல்லமை கொண்ட நிலை.
@sudhakart35442 жыл бұрын
அம்மா மீனாட்சி அப்பா சொக்க உன் திருவடி சரணம்! சரணம்! சரணம்!
@palanisamynachimuthu45242 жыл бұрын
பார்த்து மகிழ்ச்சி அடைந்த மனதோடு '''சோறும் ''போட்டியே சாமி '''சோறு ''தான் நம்மை 'காக்கும் சாமி.
@palanisamynachimuthu45242 жыл бұрын
🤣🤣🤣🙏
@r.tharaniramajeyam55292 жыл бұрын
சேவை செய்யும் அனைவருக்கும் அன்னை அருள் புரிய வேண்டுகிறேன்... நன்றி
@nirmalabalakrishnan40332 жыл бұрын
அடுத்த ஆண்டு இதில் நான் கலந்து கொள்ள எல்லாம் வல்ல மீனாட்சி தாயும் சொக்கநாதர் ஐயாவும் எனக்கு அருள் புரிய வேண்டும்
@thangavel972 жыл бұрын
மக்கள் சேவையே, மகேசன் சேவை🙏
@veera4612 жыл бұрын
இதை பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு
@cviews18702 жыл бұрын
🙏🙏🙏 meenakshi sokkanathar thirukkalyaanam sirappaga nadakkirathu.👍 Hats off to all the donors 👍it is great to watch it👍 Excellent service 👌
@kanchanamalasekar74692 жыл бұрын
எங்கள் அங்கயர்கண்ணியின் திருமண விருந்து இதை செய்பவர்கள் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🙏
@shekarchandran3120 Жыл бұрын
அன்னதானம் வழங்கிய அனைவருக்கும் 🙏🙏🙏
@mahalakshmipandiarajan70832 жыл бұрын
அருமை அருமை தமிழ் வாழ்க வாழ்க
@balakrishnan20892 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalidasskalidass39032 жыл бұрын
Om sakthi Amma meanakshi om namasivaya...🙏🙏🙏🙏👨👩👧👨👩👧👨👩👧
@sureshkumarm90342 жыл бұрын
மீனாட்சிசொக்கநாதர் போற்றி
@manikandanbalasubramanian90682 жыл бұрын
சுவாமி கல்யாணம் மாற்றும் விருந்து ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சேவை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி மதுரை என்றால் சும்மாவா நமது பாரம்பரியத்தை பேணி காப்போம்
@abiramig63072 жыл бұрын
Hospitality is the plus point of tamilians.long live.
@subanamgold42692 жыл бұрын
அங்கயற்கண்ணி சமேத சுந்தரேஸ்வரர் திருவடி போற்றி
@santhanakrishnanraghavacha13502 жыл бұрын
இதை கண்டு வயறு எரியும் கட்சிக்காரர்களும் உண்டு
@shanthim12152 жыл бұрын
Arumai Super Santhoshamaga Erunthathu Meenakshi Thirukkalyanam
@muruganandammariyappan56062 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்தரும் மீனாட்சி அம்மன் சோமசுந்தரக் கடவுள் இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாண உற்சவத்தை வருகை தரும் பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கிய பழமுதிர்ச்சோலை முருகன் பக்தி குழுவிற்கும் அன்னதானத்திற்கு காய்கறி உபயம் செய்த அரிசி மளிகை சாமான்கள் உபயம் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி சொக்கநாதர் மீனாட்சி அம்மன் சோமசுந்தரக் கடவுள் திருவருளால் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி