தேசியக்கொடியோடு வேகமாக நடந்து சென்ற முதியவர்.. நிறுத்தி யார் என கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

  Рет қаралды 379,771

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#krishnagiri #nationalflag
தேசியக்கொடியோடு வேகமாக நடந்து சென்ற முதியவர்..!
நிறுத்தி யார் என கேட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
Uploaded On 22/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 454
@tamilkani4773
@tamilkani4773 2 жыл бұрын
இதே வயதில் உள்ள அரசியல்வாதிகளை முதியவர் என்று சொல்வீர்களா?
@nubatamil5989
@nubatamil5989 2 жыл бұрын
முதியவர் முதல்வர் என்ன செய்கிறார்?
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
@@nubatamil5989 கிழவன் என்று சொல்லுங்க அண்ணா
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Modijikku sweet sixteen !
@lovelymaids3914
@lovelymaids3914 2 жыл бұрын
நல்ல கேள்வி
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 жыл бұрын
சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்ககுக்கு 60க்கு மேல்தான் ஆட்டமே தொடங்குகிறது.
@Dan-bc8sd
@Dan-bc8sd 2 жыл бұрын
இதோ உண்மையான தேசபக்தர் இந்திய குடிமகன் புறப்பட்டு விட்டார் போதை மதுவில் சிக்கிய இளைஞர்கள் விழிப்படையட்டும் இவருடைய நடைபயணம் வெற்றி பெறட்டும்
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு இந்தியா வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@arasukkannu7256
@arasukkannu7256 2 жыл бұрын
பாரத தாயின் பெருமை மிகுந்த தவபுதல்வன்.JAI HIND.
@wolverinevivek6192
@wolverinevivek6192 2 жыл бұрын
உண்மையான தேச பக்தர் உங்களை கண்டு இத்தேசம் பூரிப்படைகிறது.ஜெய் ஹிந்த்.
@sasims3727
@sasims3727 2 жыл бұрын
உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
தேசபக்தி என்று கூறுவது சரி. இந்தக் காலத்தில் இளைஞர்களை தனி ஒருவராக மாற்றமுயற்சிக்கும் இந்த வழிதான் எப்படி சரியாகும் எனத் தெரியவில்லை. எப்படியோ அவருக்கு நமது இதயபூர்வ வணக்கம்.
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@muruganmurugan590
@muruganmurugan590 2 жыл бұрын
மூன்று நாட்கள் வீடுகளில் கட்டிய கொடிகள் இன்றும் கட்சி கொடி போல் பறக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@subramani135
@subramani135 2 жыл бұрын
உண்மை அதன் பெருமை அறியாமல் இவ்வாறு நடக்கிறது.
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 Жыл бұрын
இரவிலும் நமது இந்திய தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. சட்டப்படி மாலை 4: மணிக்குள் ளாக இறக்கிடவேண்டும்.
@ameganathan6459
@ameganathan6459 2 жыл бұрын
உங்கள் உடல் நலமும் வளமும் பெற்று நல்லமுறையில் தங்கள் பயணம் அமைய ஈசன் அருள் புரியட்டும் ஜெய் ஹிந்த்
@historyclicks9852
@historyclicks9852 2 жыл бұрын
ஐயா நேதாஜியின் கனவு நினைவாகும் காலம் கூடிய விரைவில் ஜெய்ஹிந்த் வாழ்க எம் பாரதநாடு வளர்க எம் இந்தியா
@muthukumar654
@muthukumar654 2 жыл бұрын
இவர் முதியவர் அல்ல தேசபக்தன் இவர் தேசத்தின் இதயம் என்று பெருமையாக சொல்லலாம் வாழ்த்துசள் ஐயா
@rama_veena
@rama_veena 2 жыл бұрын
If our politicians walk for few metres like this , thousands of police , hundreds of vehicles , lakhs of followers will be with them . Bud so sad, this true patriot is all by himself
@SureshKumar-ke8dz
@SureshKumar-ke8dz 2 жыл бұрын
இந்தியன்தமிழன் சார்பாக வாழ்த்துக்கள்
@govindaramanpn9495
@govindaramanpn9495 2 жыл бұрын
மக்கள் நலனில் அக்கறை கொண்டு தன்னை வைத்துக்கொண்டு நாட்டு இலைஞர் நல் வழி வாழ்வும் ஒற்றுமைக்கும் வேண்டி இந்த இந்தியா முழுவதும் நடைபயணம் என்பது மிக புனிதமான செயல் இது ஒரு ஊரிலும் மக்கள் அவருடன் உரையாட வேண்டும் நம்மாள் முடிந்த அவரின் தேவைக்கு உதவிட வேண்டும். என்னத்துக்கு தலைவனங்கி வரவேற்று வாழ்த்துகிறேன்.
@jeyakumarjeyakumar3217
@jeyakumarjeyakumar3217 2 жыл бұрын
முதலில் இந்த உலகில் யாதி மற்றும் ஆபாச இணையங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் அதன் பின்பு ஐயாவின் ஆசை நிறைவேறும்
@Selvam761
@Selvam761 2 жыл бұрын
Ok but nadu roadula irunthu irangi sidela nadanga....
@explore5670
@explore5670 2 жыл бұрын
🤣🤣
@murthyramchand3843
@murthyramchand3843 2 жыл бұрын
முதியவருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் எனது நமஸ்காரம்.
@krishnanmohan1981
@krishnanmohan1981 2 жыл бұрын
Hats off to u sir!!!!
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 2 жыл бұрын
JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳
@kamalarangachari5101
@kamalarangachari5101 2 жыл бұрын
Real patriot
@devaaanand
@devaaanand Жыл бұрын
வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@georgeselvaraj1147
@georgeselvaraj1147 2 жыл бұрын
Really great its not easy i salute your encourage god bless you 🙏🙏
@Theevukaaran
@Theevukaaran 2 жыл бұрын
Respectable
@veerasamiveer8570
@veerasamiveer8570 2 жыл бұрын
இளைஞர்களேஇதைபார்த்தாவதுமாறுங்கள் பிரிவினைவாதிகளைஅப்புறபடுத்துங்கள்
@sagayselvitheo7947
@sagayselvitheo7947 2 жыл бұрын
We salute sir.
@srajs8138
@srajs8138 2 жыл бұрын
Great man long live☺ best wishes
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@muthukannanrammohan2745
@muthukannanrammohan2745 2 жыл бұрын
Great Salute.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 жыл бұрын
எங்கே தூங்குவார்,குளிப்பார்...
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 2 жыл бұрын
Great effort sir 👍🙏🙏but none of the medias told about this noble gesture. 🙏🙏
@susilarajagopal7401
@susilarajagopal7401 2 жыл бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய்
@s.gnanamanoharan7921
@s.gnanamanoharan7921 2 жыл бұрын
Great salute vijaya kumar sir.
@jayakumari6593
@jayakumari6593 2 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா
@righttospeech-6876
@righttospeech-6876 2 жыл бұрын
லடாக் போரேன்னு சொல்றவங்க இப்படி செய்யலாம் ல
@clashcreations8704
@clashcreations8704 Жыл бұрын
God bless him..give him national Award...
@elavalaganm3825
@elavalaganm3825 2 жыл бұрын
நடு ரோட்டில் போகாமல் ஓரமாக போங்கள்
@kumarankumaran4670
@kumarankumaran4670 2 жыл бұрын
67 வயது இளைஞர் ஐயா நீங்கள் நீண்ட நாட்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 2 жыл бұрын
உண்மையான தேசபக்தரை இனங்கண்டு மரியாதை செய்த நல்ல உள்ளங்களை இந்த ஊடகத்தின் வாயிலாக மனமாற வாழ்த்துகிறேன். வாழ்க பாரதம். வளர்க!! மணித்திருநாடு!! 🛐🛐🛐🙏🙏🙏
@PalaniSamy-do1ud
@PalaniSamy-do1ud Жыл бұрын
Unmaiyana. India. Thesa.partru Kondu. Indai. Dhsam. Muzhuvathu. Nadai. Payanamaga. Varum. Intha Thirumaganai. Adaiyalanm Kondu. Krishanakri. Udaga Nanbarkalukkum. Samooga Arvalarkal. Anaivaraiyim. Paratta. Vaartthaye. Varavillai Vaaltthukiren. Intha. Veera Thiru. Magan. Nadaipayanam Vertri. Pera. Intha. Naattin Kudimagam. Entra. Nilaiyil Pallandu. Palllandu. Vaalka Ena. Vaaltthukiren M. Palanivel. Mathavaram. Chennai. 51
@muthukumar654
@muthukumar654 2 жыл бұрын
இவர் முதியவர் அல்ல தேசபக்தன் இவர் தேசத்தின் இதயம் என்று பெருமையாக சொல்லலாம் வாழ்த்துசள் ஐயா
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
ஆமாம் அதனால் நடுரோட்டில் நடந்து செல்கிறார் முதலில் traffic rules ஐ அறிந்துகொண்டு ஊர் சுற்ற சொல்லுங்கள் இந்த இந்திக்காரனை
@kandaswamy7207
@kandaswamy7207 2 жыл бұрын
வாழ்த்துசள் அல்ல வாழ்த்துக்கள் (பிழைதிருத்தம்)
@P.NAVIN4371
@P.NAVIN4371 5 ай бұрын
​@@kandaswamy7207ரோட்டில் நடப்பது அவரது உரிமை. ரோட்டில் நடக்க கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.
@naveensiva6720
@naveensiva6720 2 жыл бұрын
இது நமது இந்தியா பெருமைக்குரிய தேசம் வெல்லட்டும் இந்தியா
@appasali9644
@appasali9644 2 жыл бұрын
💐💐💐💐💐👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍
@sivasribala1442
@sivasribala1442 2 жыл бұрын
உங்கள் பாதத்தில் ஒரு பூவாய் விழுந்து வணங்குகிறேன் ஐயா
@thillmurugan5631
@thillmurugan5631 2 жыл бұрын
முதியவர் முன் ஒரு இளைஞராக தலைவணங்குறேன்
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
நமஸ்காரம் சார். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தேசப்பற்றுள்ள மனிதர்களால் தான் நம் நாடு இன்னும் பல காலங்கள் பரந்த பாரத தேசமாக இருந்து கொண்டே இருக்கும் என நம்புகிறேன். வணக்கம். நன்றி . நமஸ்காரம்.
@kp.karpagam4675
@kp.karpagam4675 2 жыл бұрын
சரியாக சொன்னிங்க உரவுகளே அவரை பார்த்து இளைஞர்கள் மட்டு ம் மல்ல நாம் எல்லோரும் அவரை வணங்கிடுவோம் தேசப்பற்றை வரும் கல சந்ததிகள் மனதில் விதைத்திடுவோம் வளர்த்திடுவோம் காத்திடவோம் 🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@vandumurugan6233
@vandumurugan6233 2 жыл бұрын
Supper டா அம்பி
@sabarish137
@sabarish137 2 жыл бұрын
@hi avanga kuda paravala thala.. chennaila Pullingo para pasanga pechu ketaa chaii vaandhiye vandhurum
@udhaykumar3886
@udhaykumar3886 2 жыл бұрын
@@sabarish137 சரீயாக சொன்னீர்கள்..ஒரு ஒழுக்கமான தமிழ் மொழியை இவர்கள் நாசம் செய்தார்கள்
@R523-n1w
@R523-n1w 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்கி பேரானந்தம் அடைவோம்
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 2 жыл бұрын
இப்படியும் சிலர் நம்மை மெய்சிலிர்க்க வைகிரார்கள், சிலரோ வீட்டில் தேசிய கொடி ஏற்றுவது குறித்து கேலி செய்கிறார்கள்... மம்...அவர்களை பார்த்து சிரிப்பு தான் வந்தது...வாழ்க வளர்க வெல்க பாரதம்🙏🏼
@RajaSekar-pw7yr
@RajaSekar-pw7yr 2 жыл бұрын
எங்க ஊரு சூளகிரி அவர் வரவேற்று சால்வா அணிவித்து. மதிப்பிற்குரிய அண்ணன் வாழ்த்துகிறேன்.
@pachaiyappang8333
@pachaiyappang8333 2 жыл бұрын
தேச ஒற்றுமை என்பதை மறக்கடிக்க முயலும் தற்குறிகளுக்கு இவர் நடை பயணத்தின் மூலம் அருமையாக உணர்த்துகிறார் .எங்கே உறைக்க போகிறது .
@ordiyes5837
@ordiyes5837 5 ай бұрын
தற்குறிகள் நிச்சயமாக நாங்கள் இல்லை. தேச ஒற்றுமை என்ற போர்வையில் மறைந்து ஏமாற்றுபவர்களையே குறிக்கும்.
@parthibankandasamy9089
@parthibankandasamy9089 2 жыл бұрын
உங்கள மாதிரி தேசியம் தெய்வீகம்னு பேசுறதெல்லாம் இங்க ஆட்சில இருக்கிற திராவிட மாடலுக்கு சுத்தமா பிடிக்காது!! எதுக்கும் தமிழ்நாட்டுல தாண்டுற வரைக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க!!
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 жыл бұрын
Deseeyam Deiveegam karoazhipputhsn seyyum!
@m.saravananmastersaravanan6950
@m.saravananmastersaravanan6950 2 жыл бұрын
ஐயா நம் நாட்டின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறது
@sundararamanganesh2127
@sundararamanganesh2127 2 жыл бұрын
வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!
@govindraju5021
@govindraju5021 2 жыл бұрын
Vanangugindren ayya thangalai.
@RameshRam-ht5uf
@RameshRam-ht5uf 2 жыл бұрын
தலை வணங்குகிறேன் ஐயா....
@rajank9228
@rajank9228 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம் 🙏🙏👍
@muralimanoj5426
@muralimanoj5426 2 жыл бұрын
படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வெற்றியடைய வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த விழிப்புணர்வு படித்து பொறுப்பில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு இருக்க விரும்புகிறேன்..
@jwiejejewkhssk792
@jwiejejewkhssk792 2 жыл бұрын
🙏
@muralimanoj5426
@muralimanoj5426 2 жыл бұрын
@@jwiejejewkhssk792 👍
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
"மயிலே, மயிலே இறகு போடுன்னு கெஞ்சினால், மயில் இறகு போடுமா? போடாது. நாமாக பிடுங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பார் என் தந்தை. அதன் படி தான் ஒவ்வொரு பிள்ளையும் வீட்டிலேயே ஒழுங்கு படுத்தப் படனும். நடை பயணம் மேற்கொண்டெல்லாம் யாரையும் திருத்த முடியாது. சுயமாக பல செய்திகளை சேகரிக்கலாம். அறிந்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கலாம். அவ்வளவு தான். நாம் வாழும் கால கட்டம் அப்படி.
@sivam450
@sivam450 2 жыл бұрын
பார்பவர்கள் இவரை கொஞ்சம் ஓரமாக நடக்க சொல்ல வேண்டும். ஆபத்தான முறையில் நடக்கிறார். இவரை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை.
@suriyasharma8677
@suriyasharma8677 2 жыл бұрын
இந்த மூத்த வயதிலும் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான தேச பக்தி தலை வணங்கி வந்தராய் வாழ வைக்கும் தமிழகத்திற்கு வரவேற்கிறோம்
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 2 жыл бұрын
நடு road இல்..நடந்து போக வேண்டாம். உங்கள் பாதுகாப்பு..முக்கியம். வாகனங்களுக்கு..வழி விட்டு..பாதுகாப்பு..ஆக..செல்லுங்கள்.
@mukundhakumar.m7159
@mukundhakumar.m7159 2 жыл бұрын
நடு ரோட்டில் நடக்கமால் ஓரமா நடந்து போனால் உடம்புக்கு நல்லது
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
நல்ல மனிதர்களை வாழ்த்துவதில் பெருமையாக உள்ளது ஐயா
@snarayanan3315
@snarayanan3315 2 жыл бұрын
ITIhthu koncham over akamathri therkirathu Please take care of your hdalth
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 2 жыл бұрын
பரவாயில்லை இது போன்ற தேசபக்தி மற்றும் தேசிய கொள்கை செய்திகளையும் தந்தி செய்தியில் பார்ப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்
@jayalakshmis7362
@jayalakshmis7362 2 жыл бұрын
ஐயா வணங்குகிறேன்.100 வருடம் வாழ வேண்டும் நீங்கள்.ஜெய்ஹிந்.
@rajamani3922
@rajamani3922 2 жыл бұрын
Ayya ungalai vazhththa enakku vayathillau Anal manam irukkirathu. Neengal pallandu pala pala noorandugal kalam nalamudan vazhavendum ayya.
@muralim2331
@muralim2331 2 жыл бұрын
ஜெய்ஹிந்த்
@DJSongs-zg4jv
@DJSongs-zg4jv 2 жыл бұрын
கனவுகள்நிறைவேறுவதில்லைசங்கிகள்உயிரோடுஇருக்கும்வரைநாங்கள்இந்திய‌இளைஞர்களைஎப்போதும் போதையிலேயேவைத்திருப்போம்கற்பழிப்புகொலைகொள்ளைஈடுபடRSSநாசத்தைஎபோதேதூவிவிட்டோம்இப்படிக்குஈனப்பிறவிதறுதல‌அனாதைநாதேறிமோடி
@sathyaalex1808
@sathyaalex1808 2 жыл бұрын
Evlo naatu patru
@sundaresanchandrasekaran3766
@sundaresanchandrasekaran3766 2 жыл бұрын
பெருமைப்பட‌வேண்டிய விஷயம். விழிப்புணர்விலும் ஒழுக்கத்திலும் சீரில்லை என்பதை சுட்டிக் காட்டவேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது சமூகம். வருந்துவதில் பலன் இல்லை.திருந்துவதில் முனைப்பு வேண்டும்.
@trtgaming2928
@trtgaming2928 2 жыл бұрын
Appa.ungala.partha.kadaul.kannil.dhirigirar.oru.jodhidar.2022.il.kadaul.thaerivar.sonna.andha.vedhavakku.innaikku.kidaitthuvittadhu.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏bandhey.madhiram.indiya.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 2 жыл бұрын
அது என்ன இந்திய தேசியக்கொடி நமது தேசிய கொடி என்று சொல்ல வேண்டியது தானே
@thoughtsprovoking6147
@thoughtsprovoking6147 2 жыл бұрын
Thesa pakthi valaratum ithan mulam
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 2 жыл бұрын
உண்மைதானா என்று இதுவரை நடந்து வந்த மாநிலங்களில் கேட்கலாமே!
@rmadhavan6378
@rmadhavan6378 2 жыл бұрын
சந்தேகமிருந்தால் உடன் நடந்து சென்று விடை பெறலாமே.
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 2 жыл бұрын
@@rmadhavan6378 வடக்கன்ஸ் எதைச் சொன்னாலும் உடனே ஏற்க முடியாதே!
@Ram-ev1cb
@Ram-ev1cb 2 жыл бұрын
இந்திய மக்கள் இவருக்கு பாத நமஸ்காரம் செய்கிறோம்.. மதம் ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ இவர் நம்மை வாழ்த்தட்டும்.. வாழ்க இந்திய மக்கள் வளர்க இந்திய மக்கள் ஒற்றுமை...
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
Good Story. What happened last 8 months? He was just walking without telling the purpose to anyone? People from no other states on the way bothered to ask? Nallaa uruttreengadaa...Kelvi yaarum keka maatanunga theriyum la..Indha moonjinga dhaan shamooga aaravalaragalaaa?
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 жыл бұрын
One intellectual comment 👌👍
@Prash_Videos
@Prash_Videos 2 жыл бұрын
@@shankarnarayanan1732 Got some answers?People looking at my comment be like why would anyone do that! And the video already has 1.Lakh views. Creative work deserves money. Fooling people gets more of them!
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
தேச பக்தர்கள் பக்க்கம் இந்தியாவின் இளைஞர்கள் திரும்புவது நன்றாகவே உணரமுடிகிறது.... மீண்டும் பாரதம் உன்னத பாரதமக மாறும் என்பதில் எனக்கு சிருதும் அச்சமில்லை.... JAIHIND.....🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@deivakuttykutty9529
@deivakuttykutty9529 2 жыл бұрын
Vera vela punda illala atha ipdi yerangitainga pola...apdiye nadu road la nadanthu po
@நபிகள்நாயகம்
@நபிகள்நாயகம் 2 жыл бұрын
ஆனால் நடுரோட்டில் நடக்கிறாரே....அது தவறு.
@lakshmananvenkatasubramani6976
@lakshmananvenkatasubramani6976 2 жыл бұрын
Great Person. We'll Pray For His Health And Sucess On His Tour
@bharathavilas1254
@bharathavilas1254 2 жыл бұрын
நம்ம முதல்வர் இளைஞர்களை நல்வழியில் கொண்டுசெல்ல மதுக்கடையை தொடர்ந்து நடத்துகிறார் வாழ்த்துக்கள் முதல்வரே
@MegaKumar55
@MegaKumar55 2 жыл бұрын
வாழ்ந்து. தயவுசெய்து பாதையின் வலது பக்கம் சரியான முறையில் நடக்க அறிவுறுத்தவும். பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும். பாரவூர்தியில் மோதுவதுபோல் இருந்தது.
@idayathulla3203
@idayathulla3203 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்லபடியாக கைகால் சுகத்தையும் அந்த ஏக இறைவன் தந்தருள்வானாக ஆமீன்
@sundararamanganesh2127
@sundararamanganesh2127 2 жыл бұрын
பிரனாம் மகாராஜ்!
@ashok6687
@ashok6687 2 жыл бұрын
இவரது முயற்சி வெல்ல வேண்டும் என்று பாரத மாதாவை வேண்டுகிறேன்.......
@nandhirajanandhiraja5201
@nandhirajanandhiraja5201 2 жыл бұрын
இங்கிறக்கிர அரசியல் தலைவர்களை ஒரு நாளைக்கு நடைபயணம் செய்யசொல்லுங்கள் பார்ப்போம்
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 2 жыл бұрын
கொடி பிடித்து நடந்து செல்லும் இவரை காண மகிழ்ச்சியாக உள்ளது இங்கே குடி எனும் மது குடித்து நடந்து செல்லும் நம் இளைஞர்கள் மனம் மாறி நாமும் நாடும் மகிழ்ச்சியாக தேசப்பற்றுடன் வாழ்வோமாக வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் நன்றி
@sumimol7171
@sumimol7171 2 жыл бұрын
Teen age karangale daily waking poga mudiyala .evar daily 40 km super evar kinas regard la poduga .plz.super hero
@srameshsramesh7967
@srameshsramesh7967 2 жыл бұрын
ஐயா பாதுகாப்போடு செல்ல வேண்டும் இந்த ராணுவம் உங்களைப் பாதுகாக்கும் ஆனால் உள்ளே இருக்கும் சில காவல்துறை நாதாரிகள் உங்களிடமும் லஞ்சம் கேட்கக்கூடும் கேவலம் இதையெல்லாம் மாண்புமிகு பாரதப் பிரதமர் சரிசெய்ய வேண்டும் இதுவே மக்கள் எதிர்பார்ப்பு ஜெய்ஹிந்த்
@arunkris7299
@arunkris7299 2 жыл бұрын
4km nadathaley danguvar arunthurum evar 40 km 😮 🔥
@umajanardhanan4898
@umajanardhanan4898 2 жыл бұрын
ஐயா உங்களைவாழ்த்தவயதுஇல்லைஉங்கள்காலைதொட்டுவணங்கிறோம்.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
இந்த பாதயாத்திரை தான் உண்மையான நடைப்பயணம். ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
தேசியக்கொடியை பிடித்தால் நடு ரோட்டில் தான் நடக்க வேண்டுமா? சாலை விதிகளை கூட கடை கடை பிடிக்காதவர் கோடி பிடித்து என்ன பயன்.?
@vajravel9057
@vajravel9057 2 жыл бұрын
வணங்கி வாழ்த்துவோம்...... வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டும் இளைஞரை.
@velusamyr3759
@velusamyr3759 2 жыл бұрын
iia ungalen natupatrukku nan thalai vanungugiran Eppati araseil vathi erukkum varai ungalukku antha mariathium ellai Ungalai paratuvum matanga
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 2 жыл бұрын
VAZLTHUKKAL. IYA
@johnboscobosco6086
@johnboscobosco6086 2 жыл бұрын
பெருமையுடன் பாராட்டப்படவேண்டிய நடை பயணம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.மகாத்மா காந்தியே நடைபயணம் செல்வது போல் தெரிகிறது.
@sankarjid7811
@sankarjid7811 2 жыл бұрын
தந்நலம் கருதாமல் மக்களை நல்வழிப்படுத்த முயலும் இந்த மனிதருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!
@poonkodisaravanan507
@poonkodisaravanan507 2 жыл бұрын
Iyya dheivame ungala mathiri 1000 Peru Kodi pidithalum intha thalaimuraya mattruvathu kashtamthan irunthalum unga nalla idhayathukku nandri ungal nadai payanathukku entha idaiurum illamal irukkavendum endru iraivanai en manadhara vendikkolgiren Jaihind
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 2 жыл бұрын
சாலையின் ஓரமாக சென்று தன்னை பாதுகாத்து கொள்ளவும்
@arunachalampalani3158
@arunachalampalani3158 2 жыл бұрын
இறைவன் அருள் புரியட்டும், வணங்குகிறேன்
@suriyajasmine5199
@suriyajasmine5199 2 жыл бұрын
Great people don't make themselves in advertising They're simply following the right path to create awareness to the people. We should bow our heads & let's salute him for his guts in the age 67. This gentleman should be honoured by central government awards.
@elizabethsusilar3097
@elizabethsusilar3097 2 жыл бұрын
வாழ்த்துகிறோம் ஐயா.
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 91 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,5 МЛН