புற்றீசலாய் கிளம்பும் புதுபுது மோசடி கால்கள்.. லட்சக்கணக்கான ரூபாய் அபேஸாகும் அபாயம் - மக்களே உஷார்

  Рет қаралды 201,613

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

புற்றீசலாய் கிளம்பும் புதுபுது மோசடி கால்கள்.. லட்சக்கணக்கான ரூபாய் அபேஸாகும் அபாயம் - மக்களே உஷார்
#spamcall #mobile #phonecalls #thanthitv
Uploaded On 17.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 154
@snsct
@snsct 2 ай бұрын
முடிந்தவரை தெரிந்த நபர்கள், தெரிந்த எண்கள் என்றால் மட்டுமே பேசுவது பாதுகாப்பானது...
@Baraakparak
@Baraakparak 2 ай бұрын
இறைவா, இனி என் நாட்டை நீயே காப்பத்தனும். நவீனம் என்கிற பெயரில் நடக்கும் அக்கிரமங்களை நீயே தடுத்து நிறுத்த வல்லவன். இந்த பூமியில் எந்த தீங்கையும் தடுக்க வல்லவனும் நீயே.
@user-5GFR
@user-5GFR 2 ай бұрын
நம்ம phoneலயே blance இல்லை அப்புறம் நம்ம bank ல Blance இருக்குன்னு நினைச்சு நமக்கு call பண்ணினான்னா அவனை போல ஒரு "இளிச்சவாயன்" உலகத்தில் இருக்க மாட்டான் 🤔
@karthikeyankarthikeyan2859
@karthikeyankarthikeyan2859 2 ай бұрын
😂😂😂
@Vigneshwaran18019
@Vigneshwaran18019 2 ай бұрын
நம்ம ஆதார் தெரிந்தால் அதை வைத்து கடன் வாங்கி நம்மை கடன் வாங்கியவர் ஆகவும் செய்வார்கள்.
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 2 ай бұрын
😂😂😂😂
@g3speaks
@g3speaks 2 ай бұрын
😂😂😂😂
@ssktvvideos
@ssktvvideos 2 ай бұрын
Balance irukura mathiri plans laam ippo poiduchey. BSNL la 397 mattum thaan validity pack. Other than that, yelaa packum unlimited calls thaan
@anjugamkothandapani1271
@anjugamkothandapani1271 2 ай бұрын
எந்த இழுவையும் இல்லாமல் சாதாரணமாக செய்தி கேட்பதே நிம்மதியாக உள்ளது.
@sanjaygaming8758
@sanjaygaming8758 2 ай бұрын
மக்களுக்கு இதுபோல் விழிப்புணர்வு செய்திகளை வழங்குவதில் தந்தி டிவி முதன்மையாக உள்ளது. இதுபோல் செய்திகளை நான் தந்தி தொலைக்காட்சியில் மட்டும் அதிகம் கண்டுள்ளேன். ஆனால் தந்தி தொலைக்காட்சி எங்கள் ஊர் கேபிள் டிவியில் நியூஸ் சேனல் லிஸ்டில் கடைசியாக உள்ளது. Ple give importance to thanthi tv👏👏👏🏆🇮🇳
@lakshmim8508
@lakshmim8508 2 ай бұрын
Thanks Thanthi TV for sharing good and useful information.
@scopemindsolutions
@scopemindsolutions 2 ай бұрын
நன்றி தந்தி செய்திகள்.....
@rojadevi2613
@rojadevi2613 2 ай бұрын
வேலை பார்ப்பவர்கள் அரசு வேலை பென்சன் வாங்குபவர்கள் இவர்களுக்கு எல்லாம் நல்ல பதிவு 🙏
@saranyak9350
@saranyak9350 2 ай бұрын
நான் unknown நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்கவே மாட்டேன்
@Senthiil
@Senthiil 2 ай бұрын
En Innam Aiya Neer 😁
@premcdm7563
@premcdm7563 2 ай бұрын
Yes I got the same call. The same way..
@SeenuSirMedia
@SeenuSirMedia 2 ай бұрын
ட்ரூ காலரே..ஒரு டேட்டா திருடும் ஸ்பேம் ஆப் தானாமே ? உண்மையா?
@thilagar1744
@thilagar1744 2 ай бұрын
ஆதார் மற்றும் ஒடிபி செய்ல்முறை பட்டதுமே இந்த மாதிரி பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டது
@s.dbalaji1846
@s.dbalaji1846 2 ай бұрын
சாதாரண மனிதன் அரசு வெப்சைட் போய் பதிவு செய்ய முடியுமா.அரசாங்கம் தன் சைபர் கிரைம் மூலம் இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து ஒழிப்பதுதான் அரசின் கடமை
@kameswarikameswari7864
@kameswarikameswari7864 2 ай бұрын
Enakum vanthuchu unga aadhar use panni illegal medicines anipurukanga nu sonnanga I asked him the courier details
@Siva-wr6jm
@Siva-wr6jm 2 ай бұрын
Bajaj finance la இருந்து அடிக்கடி லோன் வாங்கிக்க சொல்லி தொந்தரவு பண்ணறாங்க வேண்டாம்னு சொன்னாலும் போன் பண்ணிகிட்டே இருக்காங்க இதுக்கு எப்படி புகார் பண்றது சார்
@sridharvivek7240
@sridharvivek7240 2 ай бұрын
Loan vangi vidavum 😂😊
@senuvaasan6483
@senuvaasan6483 21 күн бұрын
பச்ச பச்சையா திட்டிகிட்டே இருங்க
@jakicaraudios4877
@jakicaraudios4877 2 ай бұрын
Same call came to me.. Last 15 days before. Connect to watsup and spoken one of the police. I am depressed few days.
@dhanasekarandhanasekaran5897
@dhanasekarandhanasekaran5897 2 ай бұрын
Thank you sir
@gorgeousglobe550
@gorgeousglobe550 2 ай бұрын
பணம் எங்கே போனது என்று வங்கி அல்லது ரிசர்வ் வங்கி தெரியாத நிலையில் எதற்கு வங்கி பணம் அனுப்ப வேண்டும்??? உறுதிப்படுத்தப்பட்ட வங்கி கணக்கிற்கு மட்டுமே வங்கி அனுப்ப வேண்டும். இதற்கு தேவையான மென்பொருள் உருவாக்கம் வேண்டும்
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பணத்தை பேங்கில் போட்டு வைக்கிறார்கள் பேங்கில் இருக்கும் பணம் நம்மை அறியாமல் சில பேர் எடுப்பதற்கு வழி இருக்கு என்றால் அந்த வழியை அடைப்பதற்கு தானே முயற்சி செய்ய வேண்டும் அப்போதுதானே பேங்கில் பணத்தை போட்டு வைத்தவர்களுக்கு நிம்மதியாக இருக்கும்
@janakik.janaki4686
@janakik.janaki4686 2 ай бұрын
Regional language ல் இந்த வலைத்தளங்களில் login செய்ய வசதி இருந்தால் நல்லது. 1930 phone செய்தால், line கிடைப்பதே இல்லை. படிப்பறிவு இல்லாதவர்கள், வயதானவர்கள் இவர்களால் இந்த வலைத்தளங்களில் சென்று கேட்கும் விவரங்களை கொடுக்க முடியுமா? Procedure எளிமையாக இருக்கவேண்டும்
@pisaasukutty
@pisaasukutty 2 ай бұрын
Bank sms க்கு ன்னு ஒரு BSNL சிம் வாங்குங்க.. அதுல எந்த கால் வந்தாலும் எடுக்காதீங்க.
@lakshminarayanansvb431
@lakshminarayanansvb431 2 ай бұрын
எங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேசனில் பேசவும் என்று கூறி disconnect செய்து விடலாம் அல்லவா
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Omg
@natarajansugumar5671
@natarajansugumar5671 2 ай бұрын
Unknown கால்களை எடுக்காமல் விட்டுவிட வேண்டும்.பின்னர் Block செய்ய வேண்டும்.😂
@Baraakparak
@Baraakparak 2 ай бұрын
இப்போ நீங்க சொன்ன விவரங்களை கேட்க கொஞ்சம் படித்த எனக்கே தலை ரொம்ப சுத்தறது. ரொம்ப படிச்சவங்களுக்கு கொஞ்சம் கம்மியா சுத்தும். அது சரி படிக்காத பாமரனுக்கு விவரமே தெரியாதே.... அவன் என்ன பண்ணுவான். சஞ்சார் விஹாஸ்வன் வாஸ்தி ஜாம் பாஸ்தி பந்தர்?
@singarajraj9188
@singarajraj9188 2 ай бұрын
அக்கவுண்ட்ல பணம் இருந்தால்தானே கவலை கொள்ள வேண்டும்,அதுதான் யாரிடமும் பணம் இல்லாத அளவிற்கு திறமையாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மத்தியிலும் மாநிலத்திலும்,
@dhineshkumar2053
@dhineshkumar2053 2 ай бұрын
😅🎉
@snsct
@snsct 2 ай бұрын
உண்மை சகோ
@Sivasiva-siva-சிவ
@Sivasiva-siva-சிவ 2 ай бұрын
Correct 300 irunthalum intha charge antha charge nu athayum kaali panni vituranga.
@PavithraPavithra-tf8qe
@PavithraPavithra-tf8qe 2 ай бұрын
Correct 💯
@EasyCodify
@EasyCodify 2 ай бұрын
I don't know what is the use of this website if no one is taking action.
@koilmani3641
@koilmani3641 2 ай бұрын
எதற்கு அந்த மாதிரி பிராடுக்கு போன். நெட்லையன் கொடுக்கிறான் கம்பெனிக்காரன்.
@saigeetha850
@saigeetha850 2 ай бұрын
Last week I received scam call. He asked atm expiry date and 16digit number
@vscplasticworksacrylicshee3892
@vscplasticworksacrylicshee3892 2 ай бұрын
புகார் கொடுப்பதை மிகவும் எளிமைபடுத்தவும் படிக்காதவர்கள் இவ்வளவு விசயங்களை எப்படி பதிவிடுவார்கள்
@JewelDragonOfficial
@JewelDragonOfficial 2 ай бұрын
intha scam mudiyura kaalamay vandhuruchu. ipo next session arambichutanunga ... high courtla case irukkunu courtlerundhu pesuromnu start panitanunga
@syedahamed8639
@syedahamed8639 2 ай бұрын
I also received the same call. I told them I will contact the sim network company
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 2 ай бұрын
இவ்வளவு process எங்களுக்கு என்றால் bank ,government எல்லாம் என்ன செய்வாங்க? இதற்கும் GST வாங்கிக்குவாங்களா.
@kannanyuva1815
@kannanyuva1815 2 ай бұрын
Yes sir...
@JeyaramJeyaram-pq7cc
@JeyaramJeyaram-pq7cc 2 ай бұрын
மிக மிக அவசியம்
@THOMASWINGRIDER
@THOMASWINGRIDER 2 ай бұрын
Excellent host
@balajichermakani7009
@balajichermakani7009 2 ай бұрын
Msg link anupuraga, link press paninanal whatup or other network block aakuthu...
@giovannajason
@giovannajason 2 ай бұрын
இன்று கோவை மாவட்டம் ஸ்கூல் லீவ் இருக்கா சீக்கிரம் சொல்லுங்க, நைட் ல இருந்து malai நிற்கமா பெய்யுது,
@solairaj2160
@solairaj2160 2 ай бұрын
உனக்கும் அந்த போன் பிராடு பயலுகளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு என்று நினைக்கிறேன், அதான் இங்கே சம்மந்தம் இல்லாமல் வேற கமெண்ட்ஸ் போடுற நீ
@VijayKumar01234
@VijayKumar01234 2 ай бұрын
From 3:40 onwards important... 👌
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 ай бұрын
ஸ்மார்ட் போண் எப்போது உபயோகிக்க ஆரம்பித்தோமோ அந்த சமயம்தொட்டு பிரச்சிணைகள் ஆரம்பித்துவிட்டது
@dillikumar1761
@dillikumar1761 2 ай бұрын
Enaku intha madiri call vanthathu enna pannuvan enaku bank la account ella
@sravi8964
@sravi8964 2 ай бұрын
Good information
@kannanyuva1815
@kannanyuva1815 2 ай бұрын
Yes sir ..your number used on some illegal issue they r telling branch in Lucknow to give Aadhaar number they r asking??
@anandarumugam4652
@anandarumugam4652 2 ай бұрын
Nice good information 👍
@js97989
@js97989 2 ай бұрын
Idhu yenaku achi ..same story .Nan aadhar card kudthutan..but aprm avanga bank balance nu keta podhu fraud nu avangala kitta local police la solran nu sonadhum..cut panitan
@naveen4893u
@naveen4893u Ай бұрын
Please don't install app ( alternate sms ) in Play Store. All permission ( message ) allowed.
@rajkanthcj783
@rajkanthcj783 2 ай бұрын
கணினியை கையாள தெரிந்தவர்களுக்கு மட்டும் பயன்படும் மற்றவர்களுக்கு பயன்படாது வேஸ்ட்
@senuvaasan6483
@senuvaasan6483 21 күн бұрын
புதிய செல் போன் எண் வாங்கினா அவன், போட்டோ ஆதார் நம்பர், அட்ரஸ் எல்லாம் வாங்கிட்டுதானே சிம் குடுப்பாங்க அப்புறம் ஏன் அவங்கள கண்டு பிடிக்க முடியல 🙄இதுல தப்பு எங்க நடக்குது 😮
@sasikumar.r5661
@sasikumar.r5661 2 ай бұрын
Enaku oru call vanthusu athula Mumbai la oru parcel vanthuruku nenga pannala na nenga complain pannuganu Aparam online complain register pannuganu sonnan Aparam enaku entha avasiyam illanu cut panniten
@EasyCodify
@EasyCodify 2 ай бұрын
Government call center are unreachable I found a scam and tried to report to cyber crime it's not reachable. Luckily I know it's a scam didn't provided details.
@anandanmg9151
@anandanmg9151 2 ай бұрын
Thanks sir. Jai hind
@SMARTSMILEMEDIA
@SMARTSMILEMEDIA 2 ай бұрын
Yentha account ku panam pochunu kandu pidicha easy a kandupichidalam..but atha gov oru bank saatharna makkaluku panna matanga
@jafarullah72
@jafarullah72 2 ай бұрын
பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கான அனைத்து கதவுகளும் திறந்திருக்கிறது . , , , இதுதான் டிஜிட்டல் உலகம்
@sivamsolar4590
@sivamsolar4590 2 ай бұрын
Ponavaaram vanthathu enaku.same concept,but fedex courier ,unka aadhar usepanni courier foriegn anupidukinkanu.athula suspected material irukkunu solli pesunaan.😅😅
@viswanathan9688
@viswanathan9688 2 ай бұрын
For me the same call comes
@MyFamilyNikkah
@MyFamilyNikkah 2 ай бұрын
அதெல்லாம் கால் வந்து விட்டது.. போன மாதமே..😂
@thanushuthadevi7886
@thanushuthadevi7886 2 ай бұрын
I dont attent unknown number
@graghunath2106
@graghunath2106 2 ай бұрын
Good But how genuine call
@selvamk9920
@selvamk9920 2 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் விழிப்புணர்வு கொடுத்த தந்தி தொலைக் காட்சிக்கு மிக்க நன்றி ஐயா
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 2 ай бұрын
இப்போது பேங்க் ல் இருந்து மெசேஜ் உங்கள் பேலன்ஸைசரிபாருங்கள்என்றுஆனால்மெசேஜ்பாக்ஸில்மெசேஜ்இல்லைஇப்படிஎல்லாம்போலிமெசேஜ்வருகிறது
@tojithomas7951
@tojithomas7951 2 ай бұрын
Ethu ellalam girama makkalukku theariyumaa 😮
@pookuzhimarudhu7923
@pookuzhimarudhu7923 2 ай бұрын
Government அப்போ ஒன்னும் பண்ணாது ... pay பண்ற tax ku வேலை பாருங்கடா
@Rocky-eb9mz
@Rocky-eb9mz 2 ай бұрын
Basic phone 🤳 please convert
@utubeboss4532
@utubeboss4532 2 ай бұрын
Polimer news reader... Ivaridam vaangi kudnga😂
@ganesanm4608
@ganesanm4608 2 ай бұрын
எதுக்கு அந்த போன்காலை அட்டென்ட் பண்ண வேண்டும்
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 ай бұрын
எடுக்கலேன்னா நல்லா தூங்கும் நேரத்துல கைது பண்ணுவேன்னு பயம் தான்....
@brindham8203
@brindham8203 2 ай бұрын
We received a call where, despite his insistence on speaking in Hindi or English, we conversed solely in Tamil. His frustration escalated as he resorted to shouting in Hindi with profane language before abruptly ending the call. Surprisingly, he claimed to be from FedEx (instead of TRAI) and inquired if we had sent or received any packages from Mumbai to Russia containing MDA and banned substances.
@manivannanmurugavel2277
@manivannanmurugavel2277 2 ай бұрын
oru samniya makkal epdi intha page la details fill pannuvanga innum konjam shorta irukkanum i think also the govt giving awareness is not enough, need more from their side
@a.balakrishnanbaalaiya8513
@a.balakrishnanbaalaiya8513 2 ай бұрын
கால் வருது ஆனா எண் பெயர் வருவது இல்லை.கால் இஸ்ட்ரி பார்த்தாலும் மிஸ்டு கால் இருப்பது இல்லை.
@divakargovindarajan5278
@divakargovindarajan5278 2 ай бұрын
Good info
@SarwaanVlog
@SarwaanVlog 2 ай бұрын
Many lost money in Telegram prepaid task scam . Only 3% money recovered by cyber crime. Thanthi must make video about this and ask cyber police what action they are going to take. Why there is delay
@dsk4940
@dsk4940 2 ай бұрын
Now a day tomuch spam and distrabence call. Because of this we really not attend important call.
@SanieeSaniee-so5se
@SanieeSaniee-so5se 2 ай бұрын
இன்றைய தமிழக அரசு இதற்கு துணை போகிறது நீங்க செய்தி பத்திரிக்கை/ஊடகங்கள் எப்படி மக்களுக்கு விளக்குங்கள்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 ай бұрын
Mostly vadakan oor only😅😅😅😅😅
@Anami_01
@Anami_01 2 ай бұрын
No, Tamilnad layum qual ahna scam nadakuthu, Instagram fake ids naala...
@Vkprakash999
@Vkprakash999 2 ай бұрын
அட போங்கடா
@ponvel07
@ponvel07 2 ай бұрын
இப்படி பண்றதுக்கு கிராமத்தில் உள்ள மக்களுக்கு தெரியுமா
@manikodianandavel9548
@manikodianandavel9548 2 ай бұрын
Mudinjavarai accountla 1000 rupees mattum vainga ....idhu yennoda advice ....amount irundhaa cash ah kaila vechukonga or fixed la potrunga ....
@RajuRaju-ql1ch
@RajuRaju-ql1ch 2 ай бұрын
Digital India
@ponnusamytp3847
@ponnusamytp3847 2 ай бұрын
Try to expect incomes for ur basic needs from physical work also
@nishajayaraman413
@nishajayaraman413 2 ай бұрын
Ayyo ennoda husbandku Last month ku vandhadhu
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
Don't worry about the low balance
@hephzipeter7700
@hephzipeter7700 2 ай бұрын
Tv illa advertisement podum podu indha news ya podalam
@thangamariyappan.m5076
@thangamariyappan.m5076 2 ай бұрын
Ennakum month 54 poite irukku
@kakapoochi1279
@kakapoochi1279 2 ай бұрын
Ohhh😂
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 ай бұрын
02.58, en bank account la tha panam mae irukkdhey 😂😂😂
@VarshaB29
@VarshaB29 2 ай бұрын
dont think like that...ipolam account la panam illana kuda scammers nammala cheat pnah vaaipu irku
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 ай бұрын
வெட்க்கம். TRAI பேரை சொல்லியே ஆப்பா ? நல்லா வேடிக்கை பாருங்க. எங்கள சாக அடுங்க😢
@ackermanme-o2f
@ackermanme-o2f 2 ай бұрын
பொய் செய்தி பரப்பும் சேனல்களை என்ன செய்வது????
@Itsrudhra
@Itsrudhra 2 ай бұрын
So Aadhar details leaked
@balamurugan8776
@balamurugan8776 2 ай бұрын
Say wrong otp 3 times then 24 hours will block
@StartNight-df3sv
@StartNight-df3sv 2 ай бұрын
KYC is most dangerous
@SankarSankar-kt7oz
@SankarSankar-kt7oz 2 ай бұрын
Iyya parthiban en mobile nomper la enakku call varuthu
@NixonNixon-o5w
@NixonNixon-o5w 2 ай бұрын
Enakum cl vanthuchi. Na attend pannave ella
@middleclasslife896
@middleclasslife896 2 ай бұрын
நீங்க சொன்ன எந்த போர்டலும் ஓபன் ஆகவில்லை ஐயா
@Stories99988
@Stories99988 2 ай бұрын
என்கிட்ட இருக்குறத 100 amount
@syedahamed8639
@syedahamed8639 2 ай бұрын
Loan giving calls also scam
@gomathibarathan8998
@gomathibarathan8998 2 ай бұрын
Harras unknown number off pannuge.
@ManojvmpManojvmp-l4n
@ManojvmpManojvmp-l4n 2 ай бұрын
எனக்கு 3500ரூபாய் போய்டுச்சு
@K.SivaKumar-jr1qz
@K.SivaKumar-jr1qz 2 ай бұрын
எப்ப இந்த ஆதார் உதார் கருமம்
@RadhaKrishnan-h9i
@RadhaKrishnan-h9i 2 ай бұрын
No use your idea
@RadhaKrishnan-h9i
@RadhaKrishnan-h9i 2 ай бұрын
Thanks
@Rain-Rain1974
@Rain-Rain1974 2 ай бұрын
காடு மேல இருக்க 16 நம்பர் சொல்லுங்க சார்
@damu2000
@damu2000 2 ай бұрын
1111111111111111
@Rain-Rain1974
@Rain-Rain1974 2 ай бұрын
@@damu2000 ஒன்னு ஒன்னா சொல்லு சார்
@anandbabu822
@anandbabu822 2 ай бұрын
my amount 60000 freeze by bank and there is some cyber crime complaint raised on punjab abd utharpradesh. punjab police asking me to come directly to mohali. but am in TN. any one please help me to resolve the issue
@behappy8958
@behappy8958 2 ай бұрын
Fake
@manikodianandavel9548
@manikodianandavel9548 2 ай бұрын
Me too faced same issue .it's fake
@damu2000
@damu2000 2 ай бұрын
காடு மேல இருக்க 16 நம்பரை நம்மள்கி சொல்லிட்டு மொகாலி போ
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 2 ай бұрын
Fake
@nishajayaraman413
@nishajayaraman413 2 ай бұрын
Nanga bock pannitom
@Venkat-ur3zq
@Venkat-ur3zq 2 ай бұрын
Etha scam support ta bjp government tha
@voblack2675
@voblack2675 2 ай бұрын
enakku 15000 potchu😢😢
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 273 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 99 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН
Разобрали новую Lada Granta АКПП-пока не прорыв:))
21:39
Клубный сервис
Рет қаралды 259 М.
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 273 М.