What a song. Excellent. I would have played more than 1000 times.
@thirunavukarasukmb21422 жыл бұрын
'ரா' எழுத்தில் முடியும் சொற்களைக் கொண்டு எழுதிய அருமையான பாடல். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம். பாடியவர்: ஜானகி. ஜமுனா ராணி என்று குறிப்பிட்டுள்ளது பிழை. - கு.மா.பா.திருநாவுக்கரசு
@jeyakodim19793 жыл бұрын
அருமையான பாடல்..தாரா அவர் வருவாரா??இந்தக் குரல் கேட்டால் கண்டிப்பாக வருவார்!!இந்தக் குரலில் மயங்காதவர் யாரும் இருக்காரா?கேட்டாலே இன்பம் பொங்குதே!!!இளமைக்குரல் ஜானகியம்மா!!தித்திக்கும் தேன்சுவை ...தெவிட்டாத அற்புதமான அருமையான இனிமையான மென்மையான பாடல்..
@rangasamyk49122 жыл бұрын
பாட்டும் நடனமும் ஜானகி அம்மாள் அவர்களின் குரலில் அற்புதமான பாடல்
@helenpoornima51264 жыл бұрын
அரசிளங்குமரியின் வீணை மீட்டல் அழகு வசீகரம்!! ஜானகி க் குரல்! ராஜசுலோச்சனா எத்தனை அழகா இருக்கார்!!!! அழகானப் பாடல்!!
@venkatajalapathip.r6348 Жыл бұрын
பி.ஆர்.வெங்கடாஜலபதி.இனிமையான.பாடல்.
@samaypalani2497 Жыл бұрын
சுப்பர்படல்தலைவ❤❤❤❤
@glorymoncy16352 жыл бұрын
Janaki amma vin kural vera level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vinth1695 Жыл бұрын
🙄 👍🏻👌🏻
@KrMurugaBarathiAMIE4 жыл бұрын
Melodious
@murugangovindaraj5 ай бұрын
Semaiyasong🎉🎉
@logandurairp29514 жыл бұрын
Janakiammavin ilamaikara kural enna vaseegaram
@alagookma23918 ай бұрын
This song is sung by Janaki and not Jamuna Rani as appears in your screen. Correct yourself.
@alagookma23917 ай бұрын
Voice of Janaki not Jamuna Rani as indicated in the slip.