எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க அலுப்பு தட்டாத அற்புதமான பாடல். அபூர்வமான பாடலும் கூட..
@Rajasekarank553 жыл бұрын
This is one of LR ishwari's hit songs... enjoyable
@bhavanibabu6810 Жыл бұрын
@@Rajasekarank55 Kooda yy😅ll
@monikachandran5174 Жыл бұрын
⁹oo
@manorajannadarajah32392 ай бұрын
😊😊😊😊😊 @@Rajasekarank55
@susilasupramani123 ай бұрын
அந்தக் காலம், இந்த மொம்மைநடக்குறது எனக்கு ஒரு ஆச்சரியம். பாத்து கிட்டே இருப்பேன்.
@shanthirathinam2621Ай бұрын
😅😅😅
@jayanthij5395 Жыл бұрын
அருமையான பாடல் இதேபோல் ஒரு பொம்மை என்னிடம் இருந்தது என் இளம் வயதை ஞாபகப்படுத்தி விட்டது இந்த பாடலும் பொம்மையும்
@jayanthi4828 Жыл бұрын
ம் !@
@VenkatM-fk9bz Жыл бұрын
இந்த பொம்மைக்குள் வெடி குண்டு இருக்கும். என் பள்ளிக்கூட வயதில் கேட்டது. இப்போது இந்த பாடலை கேட்கும் போதும் பயம் வருகிறது.
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Beautiful song! L R Easwari’s brilliant singing. Just now watched the whole movie on KZbin. Unique movie, full of novelty. Thriller!
@manoeshwar24973 жыл бұрын
அழகு & திரில்லிங்கான படம்...S Balachandar isai
@jeyakodim19794 жыл бұрын
தத்தி தத்தி தத்தி நடந்து வரும் தங்கபாப்பா!!நான் சிறுவயதில் என் அம்மா எனக்கு பாடியது நினைவில்.. அம்மாவின் நினைவு விழியோரம் நீரில்...
@redsp38863 жыл бұрын
dont cry ma
@jeyakodim19793 жыл бұрын
தத்தித் தத்தி நடந்து வரும் தங்கப் பாப்பா!!இத்தனை நாள் எங்கிருந்தாய் என்இனியதங்கையே....இந்த பாடலைக் கேட்கக் கேட்க மனம் எல்லாவற்றையும் மறந்து இலவம் பஞ்சாய் சந்தோச வானில் பறக்கிறது... எல்லோரும் ஒருமுறையாவது கேட்டு தான் பாருங்களேன்.. அப்புற தங்கப் பாப்பாவோடு நீங்களும் ஒன்றிப் போய்விடுவீர்கள்.. அற்புதமான அருமையான பாடல்...
@muralikrishnan7475 Жыл бұрын
En age is 67 ippothum mattum allathu eppothoum en idayatthil ep padal reenkaram idu kondu irukkum geetham .👍🌹💐🥀🌼🌻
@mytours473 Жыл бұрын
ஆஹா.. உங்களின் இந்த வர்ணனை அந்த பாட்டுக்கு நிகராக அழகு ததும்பி வழியுது . அன்பான வாழ்த்துக்கள்
@esaibalan1167 Жыл бұрын
❤
@suganthar812311 ай бұрын
Okk(ooo
@tejushreeteju15512 ай бұрын
❤❤❤❤❤
@helenpoornima51264 жыл бұрын
சூப்பர் பாட்டு! வீணைப் பாலச்சந்தரின் அருமையான டியூன் !! எல்ஆர் ஈசுவரி பாடுறாங்க! அந்த பொம்மை அழகா இருக்கு! இதுக்குள்ற வெடிகுண்டு இருக்கும்! அப்பமே பாலச்சந்தர் (வீணை)எடுத்துரைக்கார் !! திக் தீக்னு இருக்குறப் பாடல் இது!நன்றீ!!
@ruttravalli40382 жыл бұрын
Omg inthe song enna ivlo nalla irukku 🥺 ivlo naal inthe song eh kekame miss pannitten
@arperumal3 жыл бұрын
இன்றும் இதன் இனிமை உயிர்ப்புடன் இருக்கிறது.
@venkateswaranka946411 ай бұрын
What,an, excellent awesome amazing song lyrics music Why,media,is,not,telecasting These,gems,allot,,one,hour Daily,at,least,dt,on,non,prime,times,to,old,songs
@renugakarthick95983 жыл бұрын
Excellent classical movie forever..... please show this movie in TV..👌
@rajboy98182 жыл бұрын
The movie Bommai was a great success.infact here in Malaysia it ran over 30 days.Every one kid to grandpa enjoyed the movie.The ending was S Balachandar's unique move
@lakshmimani2582 Жыл бұрын
ரொம்ப பாழயபாடவ்மிகவும்அருனமையாஉள்ளது...
@venkateswaranka9464 Жыл бұрын
Alfred, Hitchcock of indian Cinema,s,balachandatr,amazing,song awesome excellent lyrics
I have seen this nice film many years back. Iam very much like the songs of this film.
@arularuls2189 Жыл бұрын
ஈஸ்வரி அம்மாவின் குரல் என்றும் இனிமை.
@Cinemapatti34 жыл бұрын
Sema track... Ending track la again use pannirupanga nalla irukkum.. bommai
@saba66012 жыл бұрын
A lovely song by L R Eswari.Regards Dr Sabapathy.
@karthikiyengar61412 жыл бұрын
Even the small girl with singing good tabla player did very nice job
@rajammalsujitha24533 ай бұрын
அருமை அருமை அருமை ❤❤❤
@sankaransankaran1776 Жыл бұрын
Super songs 100years keckalam
@dilshan4618 Жыл бұрын
Super sweet song ever
@ceswaran66413 жыл бұрын
Super Song & Super L.R mama voice.
@johnlraj24344 жыл бұрын
Super song
@sankaransankaran1776 Жыл бұрын
100 years kekalam super songs
@manoj1239733 жыл бұрын
One of the best crime thriller movie in Indian film industry ❤️
@ruttravalli40382 жыл бұрын
Oh really? I haven't watch this movie definitely will watch after this because I like crime thriller movies
@manoj1239732 жыл бұрын
@@ruttravalli4038 👍 definitely you gonna enjoy
@venkateswaranka94642 ай бұрын
Magnum Opus of , Lreswari Sbalachandrt,the,genius Hitchcock of tinda
@RaveendarA-o4f4 ай бұрын
I gave dance performance in my school days.nastolgia
@thirunavukkarasunatarajan23513 жыл бұрын
என் தாய் தமிழ். நிகர் ஏது
@redsp38863 жыл бұрын
tamizh is sweet
@tamilmani.s22062 жыл бұрын
Arumai
@ChakKa-wp4vo Жыл бұрын
My mother sang this song to make me sleep
@saraswathib12032 жыл бұрын
Enna oru inia ghanam very nice song
@jeyakodim19794 жыл бұрын
துள்ளலான குரலில் இருந்து கொஞ்சும் குழந்தையின் குரலில் கூட எல்.ஆர் ஈஸ்வரின் குரலில் மென்மையாக நம்மை அப்படியே கட்டி போட்டு விடுகிறது.
@murugananthamsubramaniyan50653 жыл бұрын
Egga radio vel ketta song 1989
@srilakshmir82037 ай бұрын
Ceylon radio vil morning piranthanal vazthu nigalchyil intha padalai oliparapuvargal Nan siru vayathil keata paadal
@Shanthi-z9i2 ай бұрын
❤❤❤❤❤
@PadmaRetnamony-yr1fn Жыл бұрын
Super
@shamshadbegum63662 ай бұрын
My mummy 😢😢😢😢😢😢😢
@venivelu45472 ай бұрын
🙏🙏👌👌😊😊
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sharmz82662 жыл бұрын
தத்தி தத்தி தத்தி தத்தி நடந்து வரும் தங்க பாப்பா … நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா …தங்கை எனக்கு இல்லை என்று வந்த பாப்பா …உன் தங்க கைக்கு முத்தம் தரேன் காட்டு பாப்பா - 2 தத்தி தத்தி… கையை வீசி கடைக்கு போகலாம் சின்ன பாப்பா … கம்மல் வாங்கி காதில் மாட்டலாம் செல்ல பாப்பா - 2 சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம் சின்ன பாப்பா… மிட்டாய் வாங்கி மெதுவாய் தின்னலாம் செல்ல பாப்பா…..தத்தி தத்தி… காக்காகிட்டே மை கிடைக்கும் கண்ணுக்கு போடலாம் …குருவிக்கிட்டே பூ கிடைக்கும் கொண்டைக்கு சூடலாம் - 2. பசுவுகிட்டே பால் கிடைக்கும் பசியை போக்கலாம்….கிளியின் கிட்டே பழம் கிடைக்கும் ருசித்து தின்னலாம்… ஆசையோடு வாய் திறந்து பேசு பாப்பா …அழகாக கை கொட்டி ஆடு பாப்பா …சிப்பாய் போல நடந்து காட்டு சின்ன பாப்பா ….அப்பா அம்மா எனக்கு தந்த ஜப்பான் பாப்பா ….தத்தி தத்தி… Sharmini Satgunam !
Hi Sugumar ! ஆமாம் ! உங்கள் ரசனை மிகவும் நன்று ! Have a Happy, Safe, Healthy & Blessed 2022 & many more to come ! God Bless Always ! If interested a few songs of mine are uploaded under - Sharmini Satgunam - ! Links of a few of my uploads are ….below …. Pattu Poochi Polum Rani. =. kzbin.info/www/bejne/gn_XdKeanNJ3e6s Ninaikkum Pothe Aaha =. kzbin.info/www/bejne/bX6bl3iseraaY5o Unnai Paartha Kangal Irendum = kzbin.info/www/bejne/ambKgpiMYsRlnZo Kaveri oram =. kzbin.info/www/bejne/j5m9dYGea56tmLs Vaan Nila Nila alla = kzbin.info/www/bejne/epLUkKV5q8esbsk Raja Raja Solan. - kzbin.info/www/bejne/Z5S0h3Wwj6Z5fbs Unnidam Mayanguhiren - keyboard music - kzbin.info/www/bejne/h6nZlpqpbMZlaqM&feature=share Unnidam Mayanguhiren - Song - kzbin.info/www/bejne/eZqkpYWIjtFla8k&feature=share En Kadhali Yaar Sollava - kzbin.info/www/bejne/h2O7g3qZhLiXjdE Kannana Kanne - kzbin.info/www/bejne/pnabqIWVosp7idk Ponnena Poovenna Kanne - kzbin.info/www/bejne/rZjRY6p4mJiCiZo Neerodum Vaihaiyille. - kzbin.info/www/bejne/p6alenmlapV-h5I. Fusion song of - Poo pookkum Osai and Top of the world - kzbin.info/www/bejne/q4DVhWqAmpqLZ9E&feature=share Top of the world starts at 4.40 Per Vachaallum - kzbin.info/www/bejne/e5-1aqyAoJpqq5I&feature=share Thendrale nee selvai - kzbin.info/www/bejne/mZebfX14d5WKiNk Ethana Santhosham - kzbin.info/www/bejne/iYDclWt7aryZhLc Ilaya nila. - kzbin.info/www/bejne/nnjIYqeip8p4hrM Mannil intha - kzbin.info/www/bejne/h5LGlo2Fr9GHedk Raja Raja Solan. - kzbin.info/www/bejne/Z5S0h3Wwj6Z5fbs Pattu Maamiye - kzbin.info/www/bejne/eqq1gGB_ptp0Zpo Putham Puthu Kaalai - kzbin.info/www/bejne/pmbOlYCciZ1-d7M Poove Sempoove. - kzbin.info/www/bejne/rKjQf5KMqrSoqK8 Malarnthum Malaratha song link - kzbin.info/www/bejne/p4fSnZ1si7iGn9E One day at a time link - kzbin.info/www/bejne/eJaclp6gr6esb6s Paartha gnabagam. - kzbin.info/www/bejne/paWbaINjf8l4gpY Aaha Ennai. = kzbin.info/www/bejne/fWSwnYZ7eJqsm80. Oh Rasikkum Seemaane Vaa - kzbin.info/www/bejne/iZzViIyOoZeNmJY Paruvam Pona Paathaiyille - kzbin.info/www/bejne/b6DYkHSXia6MfMk Thanga Niram Idhal Sempavalam - kzbin.info/www/bejne/iIDFgXiOo5icZ9k Vaaraayo Vennilave - kzbin.info/www/bejne/iKa7n5VrqcmIhLc Sri Lankan National Anthem. =. kzbin.info/www/bejne/j3rWkIuAZbOHaZY Unnai kandu Naan aada. kzbin.info/www/bejne/i2LCZqNqodiqgpI Alayamaniyin kzbin.info/www/bejne/bXyVanmjgpiHm5Y&feature=share