The culture was developed by Joseph, who went there as a slave and became the Prime minister. His family and the descendants filled Egypt and left Egypt after which the civilization dwindled. I like your hard work. May GOD BLESS you
@GNANAJEYARAJ Жыл бұрын
அற்புதமான ஆராய்ச்சி! தெளிவான விளக்கம்! அவர்களும் தமிழர்களுக்கும் சம்பந்தம் உள்ளது என்று கருதுகிறார்கள்! அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பிரமிடின் உயரம் கொஞ்ச நஞ்சமல்ல .515அடி உயரம் நம்மபழனிமலையை விட 200அடி உயரம் மேலே அவர்கள் கொண்டுபோன கற்களின் எடை 60 டன் 70டன் சில கற்கள் ஒவ்வொன்றும் 200டன் மனிதர்கள் அசைக்ககூட முடியாது இன்றுகூட இது போன்ற பிரமிடை கட்ட முடியாது என்கிறார்கள் எகிப்து தொல் பொருள் ஆராய்ச்சி தலைவர் ஜாஹி ஆவாஸ் என்ன சொல்கிறார் .5000 years ago egipt was invaded by a strange people .and they built the pramid
@Muthu-jy7xnАй бұрын
2 ton
@NoorPGL Жыл бұрын
அருமையான பதிவு நண்பா, தமிழ் ஆங்கிலச் கலந்து பேசாதீங்க நண்பா. தமிழில் மட்டும் பேசுங்கள் இல்லையெனில் ஆங்கிலச் மட்டும் பேசுங்கள் நண்பா. Speak in English wherever actually required.
@NandhaKumar-ni4wj Жыл бұрын
Thelivana video super bro....
@marimuthu76736 ай бұрын
Brother இந்தியக்கு நாகரிகம் ஒன்றும் இல்லை தமிழர் நாகரிகம் மட்டுமே
@devarajm74455 ай бұрын
இவனுக்கு லைக்(பொ)போட்ட🐕களுக்கு அறிவுகம்மி தனிதமிழ்நாடுநகி. இந்த நாடு இந்துநாடுதேவராஜ்போயர் ஜெய்மோடி400எம்பி ஜெய்பாரத்மாதவுக்குஜெய் பிரிவினை வாதிகளைஒழிப்போம்மடா திராவிட கட்சிகள் ஒழித்தால்தான் நாடு வெளங்கும்
@RajKarthik-n3yАй бұрын
Dai mental
@veltamilan9736Ай бұрын
@@devarajm7445omma😂
@FunnyCanoe-km5do21 күн бұрын
நம்ம ஆளு கண்டுபிடிச்சது பூஜை, புனஸ்காரம் மட்டுமே
@arajkumarvarman54718 күн бұрын
பூசையை கண்டுபிடிச்சதும் எகிப்து மக்களே
@anandanmurugesan417818 күн бұрын
பூஜை புனஸ்காரம் எல்லாம் வந்தேறிய ஆரியர்கள் கொண்டுவந்தது
@mangalamarysagayaraj37634 ай бұрын
எகிப்து அருமையான பதிவு நம் கலாச்சாரத்தில் உள்ளதை பற்றி விளக்கம் கொடுக்கவும் நன்றி 🎉🎉🎉🎉🎉
@kennedy1727 Жыл бұрын
Very nice explanations with details thank you🙏👍
@manitalks0076 ай бұрын
மனிதனுக்கு மேலான சக்தி இந்த பூமியில் உள்ளது
@anbalagapandians120010 ай бұрын
அருமையான தகவல் பதிவு
@ElitesPhotographyManikandanАй бұрын
கடவுள் மறுப்பு கொண்ட உன் சேனலை இனி பார்க்க போவதில்லை,
@jesusiscomingbackjesusisco3619 Жыл бұрын
Bible எடுத்து கொஞ்சம் பாருங்க எகிப்து சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்த சம்பவம் ஒன்று இருக்கு
@RajaSivam-xv9xb Жыл бұрын
ஹ ஹ ஹ ஹ
@thouheedahmed939411 ай бұрын
முதலில் எடுத்து பாரு ம்பிங்க பின்னாடி அதை தூக்கிட்டு வந்துரு ம்பிங்க.. அ அ அ அ அ.... எப்படி எல்லாம் பரப்புறீங்க...😂😢😂😢😂
@banumathisingaram899611 ай бұрын
நல்ல குரல் வளம் .வாழ்த்துக்கள் .
@DPCREATORS-x7e Жыл бұрын
Thanks for information bro
@kameswararao38378 ай бұрын
Thank you very much Sir for your nice information..👏👏👏
@sandhiyas1988 Жыл бұрын
தோழரே இந்திய நாகரீகம் என்பதை தவிர்க்கவும் ஏனென்றால் இந்தியா என்ற ஒரு பெயரே வெள்ளையன் ஆட்சிகாலத்தில் வந்தது இங்கு பல தேசிய இனங்கள் இருக்கின்றன ஒவ்வொரு தேசிய இனமும் ஒவ்வொரு கலாச்சார பண்பாடுகளை கொண்டுள்ளது... எனவே மக்களுக்கு வரலாற்றை கொண்டு செல்லவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை வரவேற்கிறேன் ஆனால் அது தவறான வரலாறாக அமையக்கூடாது...
@Mr.shadow-man Жыл бұрын
*My kind suggestion* If you improve your editing and thumbnail skill means you hit more views *Your voice and content are very good and informative* 👍 ,if you also improve your editing skill means you become *one of most popular Tamil channel* . don't misunderstand it I'm not said about adding more comdy clip I wish God for you and your channel become famous
@Kalamani-bs4vi11 ай бұрын
I like Egypt history
@udyakumarb74875 күн бұрын
அருமை
@cheranbalu Жыл бұрын
சகோ வாழ்த்துக்கள்
@ParanBarai-mo5uv11 ай бұрын
கடைசியில் வேல் குத்துவது மூடப்பழக்கம் என்று கூறி விட்டீர்கள் அதை அக்குபஞ்சர் என்று கூறி இருக்கலாம் ....
@rpandurangan27785 ай бұрын
கடைசியில் நீங்கள் யார்னு காமிச்சிட்டீங்க... rationalist னு சொல்லிக் கிற anti Indian culture and anti Hindu..
@soosaiantonysories2738 Жыл бұрын
ஆரியயர்களிடமிருந்து எதை பெற்றீர்கள்.இந்தியநாகரீகமல்ல தமிழர் நாகரீகம்.
@mommekitchenkilladigal7132 Жыл бұрын
Excellent Explanation Bro🙏
@thala6706 ай бұрын
Puthiya thagavalgal Egypt... Thanks bro...
@pandiyanj36879 ай бұрын
4000 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் வருகைக்கு முன்பே மிக சிறந்த நாகரீகம் இந்தியாவில் இருந்தது எனவே உலகின் மிகப் பழைய நாகரீகம் நமது நாகரீகம் தான் என்று நம்புகிறேன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@kathikuthukandhankkk556129 күн бұрын
இல்லை எகிப்திய நாகரிகம் தான் பழைமை வாழ்ந்தது. இங்கே கற்களை கொண்டு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பே அதாவது 5000ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கற்களால் நேர்த்தியான வடிவமைப்பு சிலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நாம் வாயலவில் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக வரலாற்றை திரிப்பது நல்லதல்ல. நமது நாகரிகமும் பழைய வாழ்ந்தது தான்.
@sparklemoves Жыл бұрын
Background music and small video editing pannunga....paaka interest ah irukkum... Video long ah podathinga... Part 1 and 2...ah podunga
@RJagadeesan-l3o10 ай бұрын
சிறந்த பதிவு🎉🎉🎉🎉
@vadivel7566 Жыл бұрын
அருமை நண்பா......
@maxbenny4506 Жыл бұрын
Bro mayan civilization pathi pesunga bro..all civilization begin to end pathi pezunga bro
@relaxmind8838 Жыл бұрын
Thala super
@savarrajjegenathan42859 ай бұрын
Well said 🎉
@RAJ-sz7vv Жыл бұрын
blessed Voice and presentation.
@shanmugamls7027 Жыл бұрын
அருமையான பதிவு... ஆனால் இடையில் பயண்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்ள ஏற்பட்ட சிரமம் இந்த பதிவு நிறைய பேரிடம் போய் சேர்ந்திருக்காது.......
எகிப்திய நாகரிகம் இந்திய நாகரித்தை விட பழமையானது சரியான வரலாறை சொல்லவும்
@chandrasekaran1787 Жыл бұрын
ஏதுவாக இருந்தாலும் தமிழனை விட குறைவு. தமிழன் பல ஆயிரம் ஆண்டுகள்.
@santhosh9982 Жыл бұрын
Yes.... 15000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவலன் கண்ணகி வாழ்ந்த புகார் என்னும் துறைமுக நகரம் கடலினுள் உள்ளது... இந்த புகார் நகரம் தற்போது 15000ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது
@ganesamoorthi5843 Жыл бұрын
எகிப்திய கட்டிடக்கலை அணைத்தும் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது.... எகிப்திய கட்டிடக்கலைக்கு பண்ட் என்ற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதே கருங்காலி மரங்கள் மற்றும் வெள்ளைப்போளம் என்ற சாம்பிராணி கட்டிகள்... இதில் பண்ட் என்ற நாடு பாண்டிய நாடு ஆகும்... எகிப்திய அரசன் இரண்டாம் ராம்சே அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிரமிடில் மிளகு, கருங்காலி மர இருக்கைகள், சாம்பிராணி இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வரலாற்று பதிவுகள் மற்றும் உண்மை ஆவணங்கள்.... பெரிய மேடு என்ற தமிழ் சொல் பிரமிடு என மருவி மற்ற மொழிகளில் பிரமிட் ஆனது. பழைய வரலாறு அணைத்தும் வென்றவர்கள் விருப்பப்படி எழுதப்பட்டது... உண்மை வரலாறு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் திருத்தி பதிவிடப்படும்.
@Heloguys-zm4wt Жыл бұрын
@@chandrasekaran1787 அதான் தினம் தினம் பார்க்கிறேனே கண்கொள்ளா காட்சி! 👁தமிழ்நாட்டுல👁... தமிழன் பெரிய ஆளு தான்😄😜
@Heloguys-zm4wt Жыл бұрын
@@ganesamoorthi5843 ஏன் அதை இப்படி சொல்லலாமே! பிரமிடு ல இருந்து தான் பெரிய மேடு என்ற சொல் வந்துச்சுனு...😄
@mkmMkm-s9h11 ай бұрын
எல்லோருக்கும் உதவும் வகையில் உள்ளது.
@Mr.shadow-man Жыл бұрын
Bro please put a video about *Ramco company*
@rejinrl6123 Жыл бұрын
grekar romaniar வரலாறு போடுங்க அண்ணா
@ranjithkumarc53410 ай бұрын
சூப்பர் ப்ரோ வரலாறு பற்றி ஒண்ணுமே தெரியாதவனுக்கு இது புரியாது 👍
@king0107t7 ай бұрын
🙋🏻♂️😅
@rameshkumar-lb5kf2 ай бұрын
True
@syedenam79935 ай бұрын
Allha says in Quran ) உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.
@sivaramang2306 Жыл бұрын
Aramco company pathi sollunga bro
@ThunderxMarkid9997 ай бұрын
Polysthene hamas இன் வலி நிறைந்த வரலாறு இப்போ கண் முன்னே நடந்து கொண்டு இருக்கிறது
@evelynevelyn3359 Жыл бұрын
Valltukal koorugerom Brother 🤳
@rbhanumathi8348 Жыл бұрын
No civilization is older than Egyptians
@madhanraj171710 ай бұрын
super sir mikka nandri
@karthikak9579 Жыл бұрын
One who views this channel give likes for his hard work
@s.k.thirunavukarasu.s.k.th8784 Жыл бұрын
Mmmm
@sundarsundarkamal3819 Жыл бұрын
Super Anna 👍
@mangalamarysagayaraj37639 ай бұрын
நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉
@babut505010 ай бұрын
Very nice.
@jagadeesanm5814Ай бұрын
Ellam super. But last ah naathigam pesunathu. Not right
@SivaSiva-e7b6w Жыл бұрын
Supper bro
@jacinthajacintha316910 ай бұрын
Excellent
@MassMohamed-o4w2 ай бұрын
Now Egypt people’s don’t follow ancient religion because Egypt population is 90 percentage of Islam and 10 percentage of Christian
@johnprakashrajkumarr1131 Жыл бұрын
Our Tamil civilization is older than this read Tholkapiam
@Krishnakumar-wc1vp10 күн бұрын
நம்ம ஊர் மண் சட்டி அங்க கிடைச்சது எதுக்கு சொல்லல
@ஜில்ஜங்ஜக்-ழ4ழ Жыл бұрын
நவம்பர் கண்டுபிடித்தது 15ஆம் நூற்றாண்டில் ப்ரோ
@MassMohamed-o4w2 ай бұрын
Why don’t believe god
@aravindsamson61849 ай бұрын
Final sama msg
@45tamil Жыл бұрын
👌
@lakshmimohan59126 ай бұрын
Good one
@Stayhappy_33 ай бұрын
Intha mari stories edhula edukuringa
@senthilmurugan4802Ай бұрын
Voice bold a illa g
@ArunArun-mn1zx Жыл бұрын
Last punch semma. 100% true
@newlifeinchristministries Жыл бұрын
super ❤
@manivannanc753410 ай бұрын
Last 5 min total waste. Also u mentioned about bagavad gita against book of dead. I think you wrongly compared. As per your view I think it should be Garuda puranam where you can see details like after death.
@divyadharshini9176 Жыл бұрын
U r tells are right
@mutharasisudalaikan648 Жыл бұрын
Sorry appa ulagam eppadi urruvachi 😢
@burningtorchintamil6156 Жыл бұрын
Indo Arianism was Migrated from Egyptian Arianism, and also Egyptian last empire of pharaoh god Ram is known as Indo Aryan Ram. 👉 இந்தோ ஆரிய கலாச்சாரமும்,.... எகிப்திய ஹரிஷ்வாகு வம்ச ஆரியர்களும் எகிப்தியர்களின் கடைசி அரசன் பாரோ'வான.... 'ராம் சேஷ் ' * Ram' zesh ( zeus in greek ).... மற்றும் ஹரி'ஷ்வாகு, லவணர், யவனர், குப்தர், குஷானர், முதலான வம்சத்து எகிப்திய மக்கள் கூட்டமும்,..... அவர்களோடு கூடி கலந்த " அசீரியர்களின் வழி மரபில் வந்தப் பல்வேறு பிரிவினர்களான : அக்காத்திய, களப்பிர, சாலி வாகன, சௌராஷ்டிர, பாண்டவ, கௌரவ, மக்களினங்களின் கூட்டமைப்பே.....தற்கால இந்திய ஸ்ரீ ராம்..என்னும் கோசமிடும் இந்திய ஆரியர்கள். ((( ***தென் கிழக்கு ஆசியாவின் லெமுரிய குமரி கண்டத்திலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்பு ஆழிப் பேரலையில் மெசெப்படோமியா சென்ற மக்களின் வழி மரபினரில் : மைதானியர், மிஸ்ரயிமர், இஸ்வாகுகள் முதலானோரின் வழிமரபினர்களே எகிப்தியர்கள்...... அவர்களில் கடைசி அரசனும் கடவுள் என்று நம்பப்பட்டவனுமான "ராம் ஸியூஸ் "தான் கிபி 78 ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் குடியேறிய............. 👉 ஹரி(அரி)யர்களின் ராமர். )))
@arunkumar-gq5ut Жыл бұрын
Yethana panam sambarichalum ippa onnum konduttu pola yegipthiyargal
@subramanianv3793 Жыл бұрын
😛😛😛🤣🤣🤣
@maxbenny4506 Жыл бұрын
Bro neenga neraya research pannitha video podringa..ana book pathu apdiye oppikura mari pesuringa..athanala video bore adikuthu..athanala tha views kammiya poguthu..interestinga video poda try pannunga bro.
@NirubanTalks Жыл бұрын
thank u for ur advice & idea
@Rosywillims-pi1mp5 ай бұрын
Tq sir
@rajkaveryrajkavery Жыл бұрын
கொஞ்சம் தமிழிலேயே பேசியிருந்தால் ஏதாவது புரிந்திருக்கும்
@prasathguru3188 Жыл бұрын
L
@KabeesanAkshiGobi Жыл бұрын
மடு + தரணியன் = மடுத்தரணியன் (Mediterranean) இந்த பெயர் வைத்ததே தமிழன்.
Bro Quran unlock the secret of Egypt.. Quran la A to Z yellam iruku... Discovery panni paruga..
@sibichak-11 ай бұрын
Ha ha ha 🤣🤣 Siluvai maranathai pathi irukku...muhhamed bible ah copy adicha adhuvu ozhunga. Copy adikala
@sunflower-10-12.11 ай бұрын
9kiragam yaru kandu puducha....
@malick48211 ай бұрын
@@sibichak- you can search in net bro..
@ajomorly946710 ай бұрын
Unmai than muhammed appidiyae jews and christiansa parthu copy adicha book than quran
@selvaraja8285 Жыл бұрын
அது என்ன bc ad கிமு கிபி. முடிந்த அளவு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொல்லுவது எல்லாம் உண்மையா பொய்யா ஆராய நேரம் இல்லை.சுவாரசியமாக இருக்கு ஆனால் வருடத்தை மட்டும் மெதுவாகவே சொன்னால் நன்றாக இருக்கும் .ஒரு குறும் படம் ஓடினாள் போல் இருக்கு.
கிரேதாயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம், கிமு,கிபி இல்லாம4 யுகமும் ஆண்டுக்கு 1 பெயரும் இருக்கு 1700க்கு முன்னாடி அவர்களுக்கு காலண்டரே கிடையாது நேரத்தையும் காலத்தையும் எல்லா மதமும் சொல்லும் எனவே இந்த மாதிரி சொல்லி அவமானப்படாதீர்கள் நண்பரே
@estemilliard5 ай бұрын
What you trying to say mula nambikkai with Murugan kavadi picture
@Munirajarathnam-w3o7 ай бұрын
HI INDION INTERNOIN FINGER PIRINT MUNIRAJARATHNAM BESTTASS WORLD'S KALEE MOZHE KLEE BASEY DEAYR" SIR SUPREM COURT THAY NEER KUDAA RAJARANI POWER' NAAMEY PASS WORLD FINGER PIRINT MUNIRAJARATHNAM 🎉