History of Harappan civilization in Tamil | Indus Valley Civilisation

  Рет қаралды 215,870

Niruban Talks

Niruban Talks

Күн бұрын

Пікірлер: 360
@abdulgaffoor4494
@abdulgaffoor4494 Жыл бұрын
கிடைத்த தகவலின் அடிப்படையில் மிக அருமையான தெளிவான விளக்கம். கண்முன் அந்த மக்களின் வாழ்க்கை முறையை கண்டதுபோல் இருக்கிறது. நன்றி தம்பி.
@jezzant23
@jezzant23 20 күн бұрын
ஹரப்பா, ஒரு நகரமாகவும் பரந்த இந்து ஆறு நதி நாகரிகத்தின் ஒரு பகுதியாகவும், பண்டைய உலகின் மிகவும் முன்னேறிய நகர்ப்புறப் பண்புகளைக் காட்டு ஊராட்சியாக உள்ளது. அதன் சரியான வடிவமைக்கப்பட்ட நகரங்கள், சிக்கலான கழிவு நீர்வழிப் பத்தியமைப்புகள் மற்றும் வணிக வலையமைப்புகள், மிகவும் ஒழுங்காகவும் பண்பாட்டாகும் சமூகத்தினை பிரதிபலிக்கின்றன. Harappa, as a city and part of the broader Indus Valley Civilization, represents one of the most advanced urban cultures of the ancient world. Its well-planned cities, sophisticated drainage systems, and thriving trade networks reflect a society that was highly organized and culturally rich.
@sabesannadar4121
@sabesannadar4121 2 ай бұрын
அருமையான சரளமான மொழி உரைநடை நன்றி
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
இப்பொழுது நாணயங்களும் கிடைத்திருக்கின்றன
@sritharabala895
@sritharabala895 3 ай бұрын
இதை எப்படி திராவிடன் சொல்றனுக ஹரப்பா னு சொல்றனுக எங்க இயற்கை வணங்கும் வழி வந்துச்சி? தமிழன் நாகரிகம் தான், பழமையானது தொன்மையான நாகரிகம் தமிழன் தான். தற்போதைய தமிழன் நிலை வைத்து ஓப்பிட கூடாது. ❤
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 3 ай бұрын
தானியக்களஞ்யங்கள் _ வட்டமாகவும் மேல் பகுதியில் கூம்பு வடிவத்தில் இருக்கும், சதுர வடிவில் இருக்கும் தானியக்களஞ்யங்கள் மேல் பகுதியில் பிரமிட் வடிவில் இருந்து இருக்கும், ஏனெனில் சோழர் அரண்மனையில் மேற்படி தானியக்களஞ்யங்கள் இன்றளவிலும் உள்ளதைக் கண்கூடாகக் காணலாம் _ தமிழர்களின் பாரம்பரிய பரந்து விரிந்து காணப்படுகிறது, நீரரண்கள், குளங்கள், ஆறுகள் வடிவமைத்து வளப்படுத்தில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான், ஆறுகள் இயற்கை சீற்றங்களால் திசைமாறி நகரங்களை அழித்து விடும், எதிரிகளாலும் ஆறுகள், அணைகள் திசைமாற்றி நகரங்களையும் அழித்து விடுகின்றனர். இவை இரண்டில் ஒன்றால் தான் ஆரப்பன், முருகஞ்சதோரா கலாச்சார நாகரீகம் அழிந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது❗👍
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Super message with your. Clear talk. Thanks bro.
@sarojinid1511
@sarojinid1511 7 ай бұрын
Arumai arumai. Thelivana vilakam 👍
@rajeshr8603
@rajeshr8603 Жыл бұрын
Very good presentation, more informative, I could remember and see in pictures that I had studied in my schooling days, keep your good work brother 🙏
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
பாராட்டுக்கள்.நன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@karthikeyankarthikeyan7785
@karthikeyankarthikeyan7785 5 ай бұрын
அதுதான்யா தமிழர்களுடைய மரபு முன்னோர் வழிபாடு இயற்கை போற்றி வழிபடுவது அதன் தொடர்ச்சிதான் பொங்கல் விழா.
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 2 ай бұрын
kzbin.info/www/bejne/Y4TMnKOvdpVggKcsi=845-W_Uyfd1ubOIW
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@Khepri531
@Khepri531 3 ай бұрын
💙💙💙💙💙💙💙தமிழர் நாகரீகம் என்பது சரி 💙💙💙💙💙
@gp_karan2935
@gp_karan2935 2 ай бұрын
Supera explain panringa.. very much inspired by you... Thanks for your video... So informative ❤❤❤
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
Highly decent people lived there. That highly decent people hesitate to interfere others life. That people still living in INDIA.
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 10 ай бұрын
வேதங்கள் வந்த பின் தான் மக்கள் சண்டையிட ஆரம்பித்தார்கள் : அதற்கு முன்பு ஒற்றுமை யாக இருந்துள்ளார்கள் :
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 3 ай бұрын
@@sulthanalaudeen3426 Not true உணவு, உறைவிடம் இதற்காகத்தான் சண்டையிட்டனர். இறைவன் உயிர் இனங்களை பல குலுக்கல் ஆக படைத்தான் காரணம் . ஒருவர் மற்ற வரை தெரிந்து கொள்வதற்காக Recognize each other. எதற்காக நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்???
@pvs313
@pvs313 Жыл бұрын
Good and clear information.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 ай бұрын
இப்படி பல சம்பவங்கள் பல வரலாற்றில் நடந்திருக்கின்றன .தொடரவும் செய்யும்.இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்ன.உடனடியாக நேரடியாக அநியாயம் அவலங்களை இறைவனால் தடுக்க முடியாதென்பதே.
@mangalakumar3127
@mangalakumar3127 6 ай бұрын
இன்று வரையிலும்
@addsmano3710
@addsmano3710 Жыл бұрын
அருமையான தகவல். நன்றி.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 11 ай бұрын
கல் தோண்றா மண் தோண்றா காலத்தில் உருவாக்கப்பட்டது தமிழ் மொழி. இதுவே உலகின் முதல் மொழியாகும்.
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 3 ай бұрын
@@KumarasamyKumarasamy-y2d கல் தோன்றி மண் தோன்றா காலத்தில். சந்திரனில் கல்லு மட்டும் தான் உள்ளது. பலிங்கு கற்கள்.
@MyPhone-ml6pd
@MyPhone-ml6pd 3 ай бұрын
@@KumarasamyKumarasamy-y2d Absolutely
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல்பதிவுதமிழில்பேசுங்கள்
@jerungmas1651
@jerungmas1651 Жыл бұрын
Sindhu Tamilar Civilization
@karikalan8830
@karikalan8830 4 ай бұрын
Enakum Tamil patru iruku bro but history padi athu Tamil civilization nu solla proofs venum, avanga language eh inum decode pannala
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 Жыл бұрын
It is only our Pandiya king who moved to north with his people and settled there. After that area became dry they moved in all directions- West(Mesapadomia,Egypt),South(Gujarat,Maharashtra,Karnataka,Tamilnadu,Srilanka) and East(ganges delata, Malaysia,Korea, Vietnam,Astralia). After Egypt was occupied by Romans they travelled and moved back to India- Tamilnadu, Kerala, Srilanka,Gujarat,Maharashtra through sea routes.
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
உங்கள் தியரி தான் எல்லா விதத்திலும் பொருத்தமாக உள்ளது. சிலர் தமிழர்களே இங்கே தமிழ் நாட்டுக்கு சிந்து வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது போலெல்லாம் பொருந்தா வகையில் நூல் எழுதி வெளியிட்டு வரலாற்றை குழப்பி மடை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்
@kircyclone
@kircyclone Жыл бұрын
டேய் மூதேவி... அந்த நிலம் வறண்ட பிறகு எல்லா இடத்துக்கும் செண்டார்கள்... இங்கே இருந்து அந்த பாண்டிய மன்னன் அங்கே எதற்கு சென்றான்...சொல்லு....என்னடா பைத்திய ம் மாதிரி pesikittu இருக்கீங்க...
@arulkaliyan2933
@arulkaliyan2933 Жыл бұрын
அருமை!!அருமை!!❤❤❤
@subanivas
@subanivas Жыл бұрын
Very informative Niruban 👏👏👏
@புதுக்குடியிருப்பு
@புதுக்குடியிருப்பு Жыл бұрын
சிந்துவெளி எழுத்துக்கள் முந்தைய தமிழ் எழுத்துக்கள். அது முத்திரைகள் அல்ல சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 ай бұрын
The letters indicate and express many ideas and purposes. Kindly wait for my booklet soon providing solutions to the riddle.
@desinguraja9595
@desinguraja9595 Жыл бұрын
நடு நிலையாக .. இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அருமையான படிவு... இங்கு comment போடும் சிலருக்கு இது தமிழர் நாகரீகம் ஆரியர் வந்து அழித்து விட்டனர் என்று சொல்லி இருந்தால் இனிப்பாக இருந்து இருக்கும்.. ஆனால் நீங்கள் கற்பனைகள் இல்லாமல் தரவு மட்டுமே வைத்து சொனதால் negative comments போட்டு இருகானுக...
@kprakash8067
@kprakash8067 4 ай бұрын
இன்றைய பாரத நாடு, ‌‌ கிழக்கே வங்காள விரிகுடா, ‌ மேற்கே அரபிக்கடல் மற்றும் தெற்கே‌அன்றைய இலெமூரிய‌ கண்டம் ஆகியவை ஒரு பெரும்‌நிலப்பரப்பாக இருந்திருத்தல்‌ வேண்டும். புவியில் ஏற்பட்ட‌மிகப் பெரும் ‌நிலப்பலகைகள் மோதலினால் இலெமூரியக் கண்டம் முதலில் கடலில் மூழ்கி, ‌அதன்பிறகு, ‌ வடக்கே‌ இருந்த மிகப் பழங்கால (கடினப்பாறை) தக்காண பீடபூமியைத்‌தாங்கிய நிலப் பலகையை உடைக்க முடியாமல், அதன் இடப் பக்கமும் வலப் பக்கமும் இருந்த உறுதியற்ற. நிலப் பலகைகள் உடைந்து முறையே அரபிக்‌ கடலாகவும் வங்காள விரிகுடாவாகவும் ஆகி இருக்க வேண்டும். அதனால்தான், ‌ மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ‌ஆகிய பகுதிகள் கடற்கோளுக்கு ஆளாகி இருக்க வேண்டும். அதனாலேயே, ‌ மேற்கு மற்றும் கிழக்காசிய பகுதிகளில் பாரதப்‌பண்பாட்டுச் சின்னங்களும் பண்பாடும் காணப்படுகின்றன.
@Khepri531
@Khepri531 2 ай бұрын
No bharath Nadu bullshit
@shanmugasundaram8888
@shanmugasundaram8888 Жыл бұрын
Very well explained. Keep it up. Try to give more such a details on different civilizations.
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 7 ай бұрын
Excellent ancient our ancestors civilization 🙏🌼💛🤲👏
@Tamil_Nationalist01
@Tamil_Nationalist01 Жыл бұрын
சிந்து சமவெளி நாகரிகம் - தமிழர் நாகரிகம்
@godfather6698
@godfather6698 6 ай бұрын
Ada dei 😂😂😂kandhan story padi apro sollu ella poida dei
@godfather6698
@godfather6698 6 ай бұрын
@bharanidharan-wb8vw correct telugu civilization muruga born in karnataka nah in tamilnadu he grown up in tamilnadu not born in tamilnadu
@sivarajk2270
@sivarajk2270 6 ай бұрын
​@@godfather6698 correct
@chandru1261
@chandru1261 5 ай бұрын
டாஸ்மாக் நாகரிகமா?
@Muthu-m5h
@Muthu-m5h 4 ай бұрын
கவாடபுரம்.. அழிவிற்கு பின்பு... சிந்து சமவெளியில் தமிழர்கள் குடியேறினார்கள் .. ஆறு அப்பா=ஹரப்பா.. ஐயா. பூர்ணசந்திர ஜீவா.. சிந்து சமவெளி.. முத்திரைகளை படித்து..யூடூபில்.. நிறைய விழியங்கள் போட்டுள்ளார்... அவைகளைப்பார்த்து தமிழர்களின் ஆதிவரலாறை தெரிந்துக்கொள் .. யூடூபில்.. தமிழ் அண்டத்தின் திறவு கோல்.. சன்னலில்.. எகிப்திய சித்திர எழுத்துக்கள் தமிழ் என்று நிறைய விழியங்கள் போட்டுள்ளார்.. . எகிப்திய பழைய பெயர் காமத்தை ஏரி.. ஆக்கிய நாதன் துடியன் காமன் ஆகியோர்.. தமிழ் மன்னர்கள்.. பெரியமேடு.... பிரமீடு.. .. தம்பி கிணத்து தவளையாக இல்லாமல்... தமிழர்களின் ஆதி வரலாறை அறிந்துக்கொள்.....
@DS-no3dc
@DS-no3dc 11 ай бұрын
Good information
@viswakani476
@viswakani476 9 ай бұрын
போர்கள் பெரிய அளவில் நடக்கப்படவில்லை என்றால் அது வணிகர்கள் ஆட்சி புரிந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
தமிழர்நாகரிகம்
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 2 ай бұрын
kzbin.info/www/bejne/Y4TMnKOvdpVggKcsi=845-W_Uyfd1ubOIW
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 күн бұрын
பாராட்டுக்கள்நன்றி
@elavarasans6545
@elavarasans6545 Жыл бұрын
ருமையான விளக்கம்.
@parthibanpalani8786
@parthibanpalani8786 11 ай бұрын
Useful video for upsc students..
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
நன்றி.வணக்கம்
@ELP1791
@ELP1791 Жыл бұрын
Not Aryan invention , It is Aryan Invasion
@mtamil8409
@mtamil8409 11 ай бұрын
அருமை! முழுக்க தமிழிலும், கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருந்தால் மிக அதிக பயன் விளைந்திருக்கும். மேலும் கலியுக கணக்கில் கிருஷ்ணரின் துவாரகா அழிந்ததை வியாசரின் மகாபாரதம் விளக்கும். ஆண்டு கணக்கு 3102 கி.மு. ( துவாரகா வேறு இடம்தான். ஆனால் காலகணக்கு இந்திய துணைக்கண்ட கண்ட திசை ஒன்றே) ஆரியன் (ஆசிரியன்) என்ற கல்வியாளர்கள்; திராவிடம் என்ற மூன்றுபேரரசு எல்லைகள் கூடுகிற இடத்தை, நிலத்தை வேறு விதமாக திரித்த காலனித்துவ காலத்தில் எழுதப்பட்ட வரலாறு என்றைக்கு சரியாக மாற்றப்படுமோ? ஆக்ஸ்போர்டு, கேம்ரிச் பல்கலை வைத்திருக்கும் வரலாற்றை இந்திய பல்கலை வளர்ந்து ஆதாரங்கள் காட்டி என்றைக்கு சரியாக எழுதுமோ? தக்சசீலம், நாலாந்தர, மதுரை மூன்றாவது தமிழ்ச்சங்கம் பற்றியே இந்தியர்களுக்கு தெரியவில்லை? பேச்சுதமிழ், தமிழ்/செந்தமிழ், வடவம்(வடதமிழ்?) என பாஅசை == பாஷை வளர்த்திருக்கின்றனர். அசோகர் பிறகு ஒரு அழிவு, பாரசீக படைஎடுப்புகளோடு காலணிய்துவ திரிபுகளும் சேர்ந்ததுதான் இன்றைய குழப்பம். பழைய பாரசீகத்தில் சௌராஷ்டரம் மதம் இந்திய வேதத்தின் விரிவாக்கம் தான் என படிப்பவர்களுக்கு தானே விளங்கும். அப்ப எது இந்தியர்களுக்கு தங்கள் தொன்மை உண்மை தெரியாதவாறு தடுக்கிறது? பல்கலை வளராதது, தற்கால சனநாயக அரசியல் முதிர்ச்சி அடையாதது, பொருளியல் வளம் போதாதது, தனிபட்ட இந்தியர் தம் உண்மை வரலாறு நாடாதது, இவை தடுக்கின்றன. இந்திய வரலாறு பௌத்தம், ஜைனம், சொராஷ்ரம், முகமதியம், கிறித்துவம், சீக்கியம்.... என பல மத வரலாற்றோடு பிண்ணி இருக்கின்றது. அதில் இந்து மதத்தை தனித்து ஆராய்வது கடினம். ( இந்து மதம் 1939ல் தான் அங்கீகரிக்கப்பட்டது காரணம் ஆங்கிலேயன் அப்பதான் அப்படிதான் அங்கீகரித்தான். இதை அறியாத மூடர் இந்தியமதம் முன்பு இல்லை என்பர். ஆனால் அதே மூடர் முகமதியத்தை இஸ்லாம் என்று சொல்லி அது அரேபியாவில் முன்பே இருந்தது என வக்காலத்து என்பர். முகமதியம் 632 வாக்கில் வந்தது. சமீப காலத்தில்தான் முகமதிய மதம் வன்ம மதமல்ல உண்மையில் இஸ்லாம் என பிரபலமாக்கினர்.) தன்னை அறிக! தம் வரலாறு அறிக. பின்னடைவு மாயா வரலாறு. முன்னையது செம்பொருள்.
@AbdulMajeed-mm9hd
@AbdulMajeed-mm9hd Жыл бұрын
Very nice video
@sayars369
@sayars369 Жыл бұрын
Bro anga erukkavanga elumbu kooda vera endha nattu makkal dna othupoguthunu check panna mudiyatha
@kumarsmt3855
@kumarsmt3855 Жыл бұрын
Good 🎉🎉
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Very nice brother ❤️
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 6 ай бұрын
Very fine and enlightening narrative. My appreciation and congratulations.
@loveindia3948
@loveindia3948 9 ай бұрын
Nandraga aayivu seithal athu Tamil nagarigam❤
@sivaperuman7978
@sivaperuman7978 Жыл бұрын
Super Weldon
@rajalakshmi9851
@rajalakshmi9851 7 ай бұрын
Clear explanation tq
@ஜெயந்திஅங்கப்பன்
@ஜெயந்திஅங்கப்பன் Жыл бұрын
Hi நிருபன் ஓஷோ பற்றி ஒரு காணொலியை பதிவிடுகள் எதிர்பார்கிறேன் நன்றி🎉உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை👍
@NirubanTalks
@NirubanTalks Жыл бұрын
soon...video pandren madam
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 Жыл бұрын
சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் பண்டைய தமிழ் நாகரீகத்துக்கும் இடையே ஆன தொடர்பு பற்றியும் நீங்கள் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முயற்சி செய்யுங்கள்...
@mariajosepharuland9826
@mariajosepharuland9826 Жыл бұрын
தமிழர்களோடு ஒத்து செல்லும் அகல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகளை இப்பொழுது உள்ள நாடுகளும் சொல்ல மறுக்கின்றது.அது அவர்களோடு ஒத்துப்போகவில்லை என்பதுதான் உண்மை.
@sviswanathan2925
@sviswanathan2925 Жыл бұрын
இவனுக்கும் தெரியும் .... திராவிடியாப் பயலாக இருப்பதால் அதை சொல்ல மாட்டான்... Proto Dravidian language என்று சொன்னால் மட்டும் தான் இவன் பேசுவான் ...விவசாயம், ஆற்று நாகரீகம், பானைக் கீரல் காளை- இரட்டை மீன், சுட்ட செங்கற்கல், எழுத்து வடிவம், பசுபதி உருவம், எடைக்கற்கள்.... எல்லாம் (பாசுபதி உருவம் தவிர்த்து) கீழடியோடு ஒத்துபோனாலும் இவன் வாயைத் திறக்க மாட்டான்.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 6 ай бұрын
Many of the teaching institutes and training centres should update their knowledge of the curriculum. Latest research findings and informations also should be considered. The Sindhus valley civilisation consisted traders settlements to trade with western countries. Together with them their attendants dependents and artisans also settled seeking their livelihood. For some valid reasons the traders groups had to migrate. Quite naturally they travelled home bound Tamilnadu. Some people who found themselves un disturbed remained far north of the region. On the way some chose to remain in some prospective places. The main traders groups the nucleus of the Indus civilisation reached an eastern seaport KAVERIPUHUM PATTINAM and continued their trade with the eastern countries.
@RajKarthik-n3y
@RajKarthik-n3y 4 ай бұрын
சிந்து சமவெளியில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு நம்ம நடந்து வந்திருக்காங்க நம்ம முன்னோர்கள்
@muthukumar2316
@muthukumar2316 2 ай бұрын
😊😊
@krishnamacharsr526
@krishnamacharsr526 11 ай бұрын
Top takker enjoy your post it is😫🙏🙏💓
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 Жыл бұрын
அவர்களுக்கு போாிடும் அவசியம் இல்லாமல் இ௫ந்தி௫க்கலாம். ஆனால் வளமான பூமிமீது ஆசை கொண்டு மற்றவர்கள் படையெடுத்து வந்தால்..? அவர்களை ௭திா்த்துப் போாிட வேண்டிய அவசியம் இல்லையா?
@Tvinodnaidu-j5n
@Tvinodnaidu-j5n 8 ай бұрын
❤great. Peoples history is hidden it would come to light sometimes
@KrishnaPrasad-je5yh
@KrishnaPrasad-je5yh Жыл бұрын
Nice 👍
@Sulthan-j3i
@Sulthan-j3i 8 ай бұрын
Super
@abdulrazack6984
@abdulrazack6984 3 ай бұрын
Gathered all good information. Good luck
@sanjays3429
@sanjays3429 8 ай бұрын
Accurate information bro super bro. Any UPSC ASPIRANTS
@drarokiarajp2915
@drarokiarajp2915 Жыл бұрын
Harappan civilization is actually the Tamil civilization.
@1006prem
@1006prem Жыл бұрын
Not only that,American,russian everything is Tamil civilization😂😂😂😂😂
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
Not only that.....entire world...moon..Mars... Jupiter and Saturn also Tamil civilization ... தமிழன்டா 💪
@தமிழ்வீரன்-ட5ந
@தமிழ்வீரன்-ட5ந Жыл бұрын
@@BM-et3vb டேய்... நீங்கள் எல்லாம் மிருகங்களை வேட்டையாடி உங்கள் தெய்வமான அக்கினிக்கு பழி கொடுத்து பின் உண்ணும் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த போது தமிழன் மொழிக்கு எழுத்து வடிவம், இலக்கணம், இலக்கியம் படைத்து பண்பாடு நாகரீகம் கலாச்சாரம் விவசாயம் வானவியல் என அனைத்தும் அறிந்தவர்களாக வளர்ந்து இருந்தனர்.. அதனால் உனக்கு எரியதான் செய்யும்.... 😄😄😄😄
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 Жыл бұрын
Super 🖤🔥
@sathankumar7429
@sathankumar7429 Жыл бұрын
Anna cold war and veto power pathi....
@zahirhussain5913
@zahirhussain5913 29 күн бұрын
தோழர்! மொகஞ்சதாரோவுக்கு நேராக போய் பார்த்து வீடியோ போட்டால் நல்லது. இதற்கு முன் கீழடியில் பள்ளி சந்தைக்கு சென்று அங்கு கிடைத்துள்ள எழுத்தை அறிந்து கொள்வது நல்லது.
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
வாழ்த்துங்கள்
@amuthavanmsk8964
@amuthavanmsk8964 Жыл бұрын
நல்ல விளக்கம்.... வாழ்த்துக்கள்
@Tvinodnaidu-j5n
@Tvinodnaidu-j5n 8 ай бұрын
City of dead our fore father's r great parents were temple builders great Temple's of TN were built by by them for king's v r naidus community people's v had both farming farmers, builder and trading community's bricks potrys manufacturing were also done by our fore father's people's different size bricks should have been used for different building's public building's should have been using bigger bricks and medium size bricks should have used to any other places and smaller Brock's should have been used for house's of people's😮😮😮😮❤
@e.s.mohanashri
@e.s.mohanashri 11 ай бұрын
இன்று பொக்லின் வசதியும் இருக்கிறது ....மொபைல் லிங்க் வசதியும் இருக்கிறது ....முதலிலேயே ....அனைத்து இளைஞர்களும் கூடி ......மெரினா கடற்கரையில் ...கூடி ...நமது பாரம்பரியத்தை ...காப்பாற்றினீர்கள் அல்லவா ...அதேபோல் .... சுற்றுச்சூழலையும் ...காப்பாற்றும் வண்ணம் ....பயன் தரும் வண்ணம் ...ஒன்று கூடுவோம் ....இதை நீங்கள் ஒரு படிக்கலாக நினைத்து ...நல்லதை பரிமாறுவோம் ....உண்மையை உணர்த்துவோம் ....
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f Жыл бұрын
Tamils land
@os177
@os177 Жыл бұрын
Rombo fast ah pesuringa bro
@karuthannagu4383
@karuthannagu4383 7 ай бұрын
Bro enga irundhu information edukkureenga.. Dhool pannittinga🎉
@umarsheriffanes1886
@umarsheriffanes1886 6 ай бұрын
இதெல்லா ஐம்பது வருசத்துக்கு முன்னமே பள்ளி பாடப்புத்தகத்தில் படித்ததுதான்
@karuthannagu4383
@karuthannagu4383 6 ай бұрын
@@umarsheriffanes1886 mm ama adhuvum unmathan
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 4 ай бұрын
Thank u sir
@rdartsandcollections1021
@rdartsandcollections1021 3 ай бұрын
அந்த சீல்கள் ஒருவேளை நாணயங்களை போல பயன் படுத்தியிருக்கலாம் அந்த மக்கள்.
@VenkatesamoorthyVenkatesamoort
@VenkatesamoorthyVenkatesamoort 4 ай бұрын
எவண்டா சொன்னது மனிதர்களின் உடல் தான் அழிந்தது உயிர் அப்படியேதான் இருக்கிறது இதுதான் இறைவனின் சித்தம் எல்லாம் அவன் செயல்
@SelvaNathan-p1c
@SelvaNathan-p1c 6 ай бұрын
Ithu Thamilar naagareegamthan. No invaders destroyed it.only natural dicsasters and weather changes devastated. There was idolatry worship. No chance for Christianity and Islam. There were no horses. So no Arabs. Or central aAsians. Mother Goddess was worshipped. .So they were not Brahmins.Comparatively that culture was as well as of the ancient Tamils of Sangam era.Above all range of our contemporary research workers ' contribution is very inadequate as to probe the matter. Rather than others the entire Hindu Valley scripture is to be decoded. If not we would have to bother for ever without ,a proper conclusion.
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 4 ай бұрын
Why there is no ganga valley civilisation..
@veerashaivanews5375
@veerashaivanews5375 6 ай бұрын
Tamil civilization
@veerashaivanews5375
@veerashaivanews5375 3 ай бұрын
@bharanidharan-y1c your language baby
@VaidyaNathan-ob9pm
@VaidyaNathan-ob9pm 6 ай бұрын
We areindian so not care by british govt
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 11 ай бұрын
Thanks a lot sir.
@nareshkumarthangayah6705
@nareshkumarthangayah6705 3 ай бұрын
Sindhu sama valli alittehu Aryan... Aryan invention, they killed, buried Tamil culture
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 2 ай бұрын
வேதக் குறிப்பில் அணை உடைக்கப்பட்ட குறிப்பு உள்ளதாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியுள்ளார்.
@sureshkrishnacs7068
@sureshkrishnacs7068 Ай бұрын
Murugesa that Aryan invasion
@ramachandran427
@ramachandran427 6 ай бұрын
Mananala Pathippu
@nareshkumarthangayah6705
@nareshkumarthangayah6705 4 ай бұрын
Ungge appa aa.. Poda punde
@90s_kids_lifestyle
@90s_kids_lifestyle Жыл бұрын
⚠️தவறான தகவல் 🤦🤦🤦
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 күн бұрын
இதுதமிழர்நாகரிகம்
@DarkkillerInfinitelight-w3d
@DarkkillerInfinitelight-w3d Ай бұрын
SINDHU endral kadal...pakisthan ...Sindhu kadal prapil mel irruntha idam..chandra vamsam inam vasith oor..inguthan.unmaiyana madurai irruntha pandiyarkal nadu....israel karan Egypth natil irrunthu thirudiya Arc of covance endra petaiyai samatha petti endru ooraium ulagathaium ematrum israel karan ..siru anu kundu petiyai..vedika vaithuvitan...athanal azhintha thirdu rastram endra..Duva oathiya duruyothanan azhinthan.5 and .6 kona sathan ..luzhifer endra arkan..vazhi patavan..seitha suzhchil azhitha chandra vamsam..
@thandeshwaransivam7854
@thandeshwaransivam7854 11 ай бұрын
Whole of south east asia you can find Tamils culture including Australia.
@saleemkhadermohideen3782
@saleemkhadermohideen3782 11 ай бұрын
Best wishes to all. It's very interesting to know about. Also I appreciate you about not coming to the conclusion of the destruction of Indus Valley civilisation without proof. Good. I think one point, may be right or wrong. Only God knows. God created a first man(Adham/Adam) from soil, in the heaven, and a woman from the man, telling them to live in the paradise. When they disobeyed a command, the God put them in the earth to live. They asked for forgiveness and the God forgave them. God ordered them to believe in me(the only one God), worship HIM alone. From them population grows,migrated to river sides making different civilisation. Until certain thousands of years, people believe in one God and worshipped HIM alone. After certain period people started worshipping idols, nature/creations of God. May be the people of Indus believe in one and worshipping the true God without idols/creations/imaginary things. Also God says in the Quran, HE destroyed many civilisation because when they disobey, making corruption in their land, when doing wrongful etc.... God mentions destruction of some civilisation and not mentioned others in the Quran and why HE destroyed them. But Indus Valley not the one. HE destroyed people of Nile civilisation at the time of Firoun/Pharoah because he said "I am the God", Aad people at the place between Emen and Saudi Arabia, Thamud people north of Saudi Arabia, Mesopotamia civilisation, Madyan people, people of Lood/Lot etc.. because some people didn't agree for One God, because some making homosexuality as their culture, some making corruption in weighing and measuring etc.... GOD says, HE won't change the status of the people unless they change themselves. Only God knows the real reason.
@BM-et3vb
@BM-et3vb 11 ай бұрын
தமிழ் முட்டா பசங்களா
@sivagamisekar1889
@sivagamisekar1889 8 ай бұрын
​@@BM-et3vbஅடி செருப்பால
@robbinghook3571
@robbinghook3571 6 ай бұрын
There were no religions among the Tamils until 2,500 years ago. The religion is a concept from the steppe nomadic people. We revered and worship elders, mother , father, guru, good social worker. IVC, Sumerian civilization, Egyptian civilization didn't have any god. They were all have one thing in common which is they were all existed dome 11,500 years ago. Pyramids are not tombs of Kings. They were Astrological Observatory. All the Pharaohs were saints who successfully raised Kundalini Snake. See the snake and Raven symbols in their head gears. They are very similar to Sivan, Murukan, Ravanan, Indiran, Krishnan and Thirumal. Rituals story are the smear tactics of the Western historians.
@panidpanid6377
@panidpanid6377 6 ай бұрын
Good sure sir. 2500 years ago india beautifu sweet. City's l
@sivagamisekar1889
@sivagamisekar1889 6 ай бұрын
they worshipped pasupathi. pasupathi is sivan sivan belongs induism
@robbinghook3571
@robbinghook3571 6 ай бұрын
@@sivagamisekar1889 Pasupathi is a combination of 2 words Pasu and Pathi. Pasu is Cow and Pathi is Tamil Muthu Siddha, Sivan. Cow gives the precious milk and Sivan gave the precious 4 Vethams. It's still not God worship.
@ambujamramiah7142
@ambujamramiah7142 Жыл бұрын
What about the nomadic aryans entering this place?
@NirubanTalks
@NirubanTalks Жыл бұрын
soon i upload related video madam
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 ай бұрын
Please come to know the Indus civilisation people migrated on account of some Solid reasons. One reason may be the intrusion of uncultured thugs like people migrated from Siberian grassland and their uncultured behaviour. The migrated people naturally travelled towards their original homeland Tamilnadu. Their next trade station an eastern seaport KAVERI PUHUM PATTINAM. When later this port city was threatened by natural disaster like sea erosion. Then they migrated down south and settled in an area away from from sea and living rivers. You can find the descendants of Indus Valley people living with their born traditions and practices. This area is called Chettinadu. The people are named as NAGARATHHAR meaning people who live in cities.
@wrajasolomon756
@wrajasolomon756 Жыл бұрын
😁😁😁😁😁😁உங்க ஆசைய நிறைவேற்றிட்டீங்க ......
@sivasub-2018
@sivasub-2018 11 ай бұрын
Kuruvikkarambai velu wrote many aaraitchi books on this subject
@sivsivanandan748
@sivsivanandan748 9 ай бұрын
தம்பி உங்கள் பதிவு நல்லது . ஆனால் முழுக்க ஆங்கிலத்துல விபரியுங்கள்.
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 7 ай бұрын
உன்அப்பன்ஆங்கிலேயனாடா?
@jpshanmugamjpshanmugam1551
@jpshanmugamjpshanmugam1551 Ай бұрын
dei naanum padichvanthan aanal bothroom katnamunnu pulugathe
@SudharshanE-ot6dg
@SudharshanE-ot6dg Ай бұрын
bro proof vachi pesuranga ivc pathi padida thathi
@vairamuthu6646
@vairamuthu6646 11 күн бұрын
Bathroom sinthu samaveliyil irunthuchu.. Athukku proof ipppovum Angaye iruku.. Naa oru chenalla paathen sinthu moganjathora tourist.. Invrstigate pannirukaru
@syamprasath5892
@syamprasath5892 Жыл бұрын
Nova kaalam bible
@maha986
@maha986 6 ай бұрын
திராவிட நாகரிகம் ❤
@nareshkumarthangayah6705
@nareshkumarthangayah6705 4 ай бұрын
Dravidian nagarim =Tevudiya nagarimaa
@sritharabala895
@sritharabala895 3 ай бұрын
Thiravidan lam epo vandhinganu theriyama olaradhiga da
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
😂 அப்படி ஒரு சொல் கேள்வி படல. எது தாய் தமிழ் மண்
@KalyaniM-c2w
@KalyaniM-c2w Жыл бұрын
Sir you also a archaeologist?
@NirubanTalks
@NirubanTalks Жыл бұрын
😍
@orionshiva7412
@orionshiva7412 Жыл бұрын
ஒரு தலைப்பின் கீழ் தெளிவான ஒரு தகவலையும் சொல்ல முடியவில்லை. ஏதோ பாட நூலை பார்த்து படிப்பது போல உள்ளது. இதில் வியூவர்ஸ்க்கு உருப்படியான ஒரு தகவலும் இல்லை
@vijayakumar.m483
@vijayakumar.m483 Жыл бұрын
மூடிட்டு கிளம்புடா.. உனக்கு அந்த மயிரும் கூட தெரியாது
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதுபோல் இருந்திருக்கும் போல.😂😂😂😂😂😂😂😂😂😂😂
@shanmugasundaram8888
@shanmugasundaram8888 Жыл бұрын
Very well explained. Don't spit venom just because this is not in your favour.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
சரியான தகவல் தான் தராங்க.படிக்கற ஸ்டைல் தான் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். ஏதோ கதை படிக்கற மாதிரி படிக்கிறார் இந்த நபர்...
@thakan150
@thakan150 Жыл бұрын
@@vijayakumar.m483 I think you are the guy doing this chanel😂
@RamasamyKalyanasundaram
@RamasamyKalyanasundaram 10 ай бұрын
It may be a calendar with suns and phases of moons
@nara6475
@nara6475 8 ай бұрын
இந்த அச்சு நாணயங்களாக இருக்கலாம்
@rkannan0emc
@rkannan0emc Жыл бұрын
AIT is wrong. But aryan migration happened
@kircyclone
@kircyclone Жыл бұрын
That is not migration... It's Aryan invation...
@Sulthan-j3i
@Sulthan-j3i 6 ай бұрын
வீட்டுகுள்ளேயே எதுக்கு பாத்ரூம் கட்டினார்கள் ? வெளியே இடமில்லையா?
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 6 ай бұрын
2024 technology appave use panni irukaanga well civilization
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 6 ай бұрын
Get enlightened. To that level of cultured lifestyle they had In that remote period itself they totally avoided open defecation. Not only for themselves providing sanitary clean facilities, they had made provisions for visitors also. Do you remember Modi govt wanted to avoid open defecation and offered toilet facilities grants etc. Shed down born and inherited hatred and arrogance. Be Then as a normal human being you will understand , appreciate and feel proud.
@grrrangolis
@grrrangolis 4 ай бұрын
பன்றி கரி தின்ன இப்படி தான் யோசிப்பா அது எங்கள் தமிழரின் முன்னோடிகள் வாழ்ந்தது டா பன்னி ‌கரி திங்கும் பாய்
@sritharabala895
@sritharabala895 3 ай бұрын
முஸ்லிம் தமிழர்கள் ல நல்லவங்களு இருகாங்க உங்களை மாதிரி யோசிக்கிறவங்களு இருக்க தான் செய்றங்க
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 2,9 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН