The Multiverse Proves The Existence Of God! 🔭 | Stephan Hawking vs. Michio Kaku

  Рет қаралды 10,450

The Kevin Paul Show

The Kevin Paul Show

Күн бұрын

Yes, science proves the existence of God! The debate between science and religion has always led to the mockery of religion in the name of progress and secularism. But there is a scientist who believes in an intelligent mind behind the creation of the universe (and multiverse). Michio Kaku's string theory dismantles Stephan Hawking's atheism and ultimately proves the existence of an all-powerful, all-knowing God.
| Stephan Hawking | Science vs religion | Michio Kaku | Mr. GK |
Please support my work by subscribing.
Write to me: thekevinpaulshow@gmail.com
____________________________________________________________________
'The KEVIN PAUL Show' aims to provide social commentary and well-researched insights on history, religion, and wokeness. My goal is to destroy leftism and restore truth and sanity in a world that has gone insane. The channel primarily sets out to show the dangers of leftist woke ideology and encourage people to stand on the side of TRUTH.

Пікірлер: 293
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 Ай бұрын
அருமை.நமத வள்ளலார் எழுதிய திருவருட்பா மற்றும் உரைநடை பகுதியை படியுங்கள் இன்னும் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ளலாம். எண்ணிலடங்கா பேரண்டங்கள் பற்றிய செய்தியை பாடலில் கூறியுள்ளார். மரணமில்லா பெருவாழ்வு போன்ற உயர் நிலையை அடைந்தார் பிறருக்கு எடுத்துரைத்தார். உலகிலேயே மரணமில்லா பெருவாழ்வு பற்றி பேசும் திறன் படைத்த உயிர் இரக்கம் படைத்த உத்தமர்கள் பிறந்த மண் இது. உங்களின் தேடல் தொடரட்டும் ஏக ஓர் இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கிடைக்கட்டும் ஆனால் ஒரு நிபந்தனை சீவகாருண்ய ஒழுக்கத்தை பின்பற்றி வாழ வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@arumugamm6040
@arumugamm6040 Ай бұрын
@@parthibanvijayan2784 நீங்கள் மட்டும் வேண்டுமானால் கொல்லாமையை கடைபிடித்து வாழலாம். ஆனால் பல் உயிர்கள் வாழ்கின்ற இந்த மண்ணில் உயிர்களை கொடூரமாக கொன்று தின்று உயிர் வாழும் மற்ற உயிர்களின் பிறவி குணத்தை மாற்ற எவர் நினைத்தாலும் ஆகாது.
@chan4052
@chan4052 Ай бұрын
மனிதனின் அனைத்து இன்பம் துன்பங்களுக்கு அவனின் எண்ணங்களும் சிந்தனையும் செயலுமே காரணம். ஒரு மனிதன் போல இன்னும் ஒரு மனிதன் இல்லை. ஒருவன் பிறந்த இடம் சூழல் மரபணு சமூகவியல் கல்வி உறவு நட்பு வாழும் காலம் வாழும் சூழலே அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது முடிந்த முடிவு
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Ай бұрын
Appreciate your different perspective on this complicated topic. You nailed it. It's easy to make people believe God does not exist, but it's very tough to make people believe there is no logic that God does not exists.
@codenukes5701
@codenukes5701 Ай бұрын
வணக்கம் சகோ. I was an atheist before. A serious one. But I always had something disturbing my brain .. the science community felt toxic somehow even though I didn't believe in god... How come this mind-blowing piece of work; our universe popped out of nothing ?? It didn't make sense to me. Answering every question with science felt nonsense to me too . I can't explain why I felt that way but after that I started studying about the things I avoided as an atheist. I met people like you. I came to an understanding. Now I believe.. there must be a CREATOR.
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
That’s absolutely fantastic, சகோ. I’m glad you pondered over big questions and have come to the light. You cannot resist thinking about God when you just look around us. It all cannot be an accident. There’s an all-powerful mind behind it. Though you were blinded by atheism, now you can see and seek the Creator. I’m happy for you! 🤗🫂
@codenukes5701
@codenukes5701 Ай бұрын
@@thekevinpaulshow 🙏
@cmpunk7875
@cmpunk7875 Ай бұрын
வணக்கம் மட்டும் தான் தமிழ் மத்தது எல்லாம் இங்கிலீஷ்😂 ஒன்னும் puriyala?
@codenukes5701
@codenukes5701 Ай бұрын
@@cmpunk7875 😅my bad sago. Tamil la type panna vendum endu than asa but athukana porumai illa. Vanakam English sonna nallava irukum. 🙏 Thamizhil aangila kalappu enakum arave pidikathu..
@arumugamm6040
@arumugamm6040 Ай бұрын
கடவுள் இருப்பதையே நம்ப மறுக்கும் ஒருவரை ஆதாரமாக எதனையும் முன் வைக்க இயலாமல் வெறுமனே விளக்கங்களை மட்டுமே அடுக்கிக்கொண்டு போகின்ற இந்த விடைகளற்ற புத்தகங்களை படித்து கடவுளின் இருப்பை உணர்ந்துகொள்ளுங்கள் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. நமது சிந்தனைக்கு உற்பட்டு காரண காரியங்களை ஒப்பிட்டு பார்த்தாலே இங்கு கடவுளின் கட்டுப்பாட்டில் எதுவும் நிகழ்வதில்லை என்பது விளங்கும்.
@DJ555.
@DJ555. Ай бұрын
"While I understand your perspective, it raises an interesting question about the nature of existence and our relationship with a creator. Why do we feel compelled to follow or serve a higher power? Is it truly for their happiness, or is there a deeper purpose? If our lives are mere particles in the vast universe, does sacrificing ourselves bring joy to the creator? It's a profound reflection on the meaning of our existence and the value of our lives."
@narenn7208
@narenn7208 Ай бұрын
கடவுள் மறைந்தே இருக்க வேண்டிய அவசியம் என்ன?? உலக மக்கள் முன்பு தோன்றி " இங்க பாருங்க நான் தான் கடவுள். யாராச்சும் எதாச்சும் தப்பு பண்ணீங்கனா தொலச்சிடுவேன்" னு சொன்னா அதுக்கு அப்புறம் இப்ப இருக்க மாதிரி பிரச்சனைகள் இருக்குமா?? ஏன் கடவுள் அப்படி பண்ண மாட்றாரு?? மனுசங்க ஒருதவங்கள ஒருத்தவங்க அடிச்சிகிறத பாக்கறதுல அவருக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்??
@maniamts3342
@maniamts3342 Ай бұрын
நீங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்த்து அது சில குட்டிகள் போட்டு வளரும் போது அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அதில் தாய் நாயின் பங்கு என்ன, வேடிக்கை பார்க்கும் உங்கள் பங்கு என்ன?
@venkatachalamsubramanian7588
@venkatachalamsubramanian7588 Ай бұрын
அவர் ஒரு தனியாளாக இல்லை.இருக்கும் அனைத்திலும் ஊடுருவிஇருக்கிறார்.அனுபவங்கள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்...அறிவில் உயர்ந்தோர் கண்டுசொன்னவை.
@ajithajith9907
@ajithajith9907 Ай бұрын
❤❤❤❤🎉
@narenn7208
@narenn7208 Ай бұрын
@@maniamts3342 என்னதான் சொல்ல வரீங்க?
@narenn7208
@narenn7208 Ай бұрын
@@venkatachalamsubramanian7588 abstract அ சொல்லாதீங்க. தெளிவா சொல்லுங்க
@englishlapesutamil474
@englishlapesutamil474 Ай бұрын
தமிழ் ல சிவஞான மாபாடியும் என்ற book இருக்கு. Einstain genaral relativity theory and special relativity theory கொடுத்தது போல இந்த book la பொது இயல்பு and சிறப்பு இயல்பு என்று 2 types கொடுத்து இருக்காங்க...இதுல நமக்கு ஏதாவது answer கிடைக்குமா என்று பார்ப்போம்...
@trendyshootout007
@trendyshootout007 Ай бұрын
Jesus is redeemer🎉
@TamizhanGokul
@TamizhanGokul Ай бұрын
கடைசி வரை நம்பிக்கை தான்டா 😂😂 Prove பன்னவே முடியாது 😂
@MCSPrakashV
@MCSPrakashV 27 күн бұрын
உனக்கு பகுத்தறிவு இருக்கிறதா? என்பதை முதலில் நிருபி பின்பு நான் கடவுள் இருக்கிறாரா? என்பதற்கு விடையளிக்கிறேன்.
@androidemulators-tt9ps
@androidemulators-tt9ps 17 күн бұрын
​@@MCSPrakashVThis is you people Bound by beliefs You can't prove anything other Than asking atheists questions 😂 Anyways here's your answer: When a normal man wants to buy a product he compares the price and quality of the product in various available means And chooses the one better suited for him which comes through reasoning and that's shows the presence of rationalism
@aneesahamed9620
@aneesahamed9620 5 күн бұрын
உண்மைதான். கடவுள் உண்டு. பகுத்தறிவால் அவரைத் தெரிந்துகொள்ள முடியும். கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் எனக் கூறுவது பகுத்தறிவல்ல. இந்த உலகின் இயங்குவிதிகளை அறிந்து அதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரும் ஆற்றலை அறிந்து கொள்ளலாம்.
@Vicky-vd9fu
@Vicky-vd9fu Ай бұрын
பாவத்தை மாட்டு மூத்திரத்தால் சுத்தம் செய்யும் ஆன்மீகம் வாழ்க🎉
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Ай бұрын
🙆‍♀️ பூமி மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை/ சிவ கீதை போதனை ..ஏன்..படி 👉 இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் ஞான மற்ற/ பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension,Quantum physics, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் நித்தியமாக இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 வில் ..𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள் . இந்த பகவத் கீதை / சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.👍🏼🇮🇳.இறைவன் மனிதனை படைத்தால் அவ்விறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை...ஏன்?படி👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் திருந்தாமல் குண்டு போட்டு தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக மனிதனை படைக்கும் முன்பே மனிதனின் எதிர்கால செயலை இறைவன் அறிவான் இதை படைக்கும் முன் அறிந்த இறைவன் அத்தீயமனிதனை படைத்து அவனை குண்டு போட..தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக அம்மனிதன் பிறக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துகிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என தீர்க்க தரிசனமாக முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த பின்பும் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் திருந்தவே மாட்டான் / தன்னை நம்ப மாட்டான் என தீர்க்க தரிசனமாக அறிவான் ஆனால் அம்மனிதனை முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..சோதித்து..நீதி தீர்த்து..பாவி என அக்கினி குளத்தில் கொலை செய்தால் அந்த இறைவன் அறிவாளியா.?
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Ай бұрын
𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 (𝗕𝗚) 𝗿𝘂𝗹𝗲𝘀 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱.𝗙𝘄 𝗽𝗿𝗼𝗼𝗳𝘀 👉 𝟭.𝗕𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮'𝘀 (𝗕𝗚'𝘀) 𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 𝗮𝗯𝘁 𝗹𝗶𝗳𝗲_𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 👉𝗚𝗼𝗱 𝗣𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗕𝗶𝗴 𝗕𝗮𝗻𝗴𝘀 ,𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ,𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲, 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 , 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀, 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 𝗼𝗻𝗹𝘆 𝗯𝗲𝗶𝗻𝗴 𝘁𝗮𝘂𝗴𝗵𝘁 𝗶𝗻 𝗲𝗱𝘂𝗰𝗮𝘁𝘂𝗼𝗻𝗮𝗹 𝗶𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻 𝟮. 𝗕𝗚'𝘀 𝘄𝗼𝗺𝗲𝗻=𝗺𝗲𝗻 , 𝗪𝗼𝗺𝗲𝗻'𝘀 𝗟𝗶𝗯𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗔𝗰𝘁 (𝗪𝗟𝗔) 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗶𝗻𝘀𝘂𝗹𝘁𝘀 𝘄𝗼𝗺𝗲𝗻 𝗮𝘀 "𝗪𝗼𝗺𝗲𝗻 𝗿 𝗶𝗻𝗳𝗲𝗿𝗶𝗼𝗿 𝟮 𝗺𝗲𝗻" 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀 𝟯. 𝗕𝗚'𝘀 𝗔𝗻𝗶𝗺𝗮𝗹𝘀" 𝗵𝘃 𝗿𝗶𝗴𝗵𝘁 𝟮 𝗹𝗶𝘃𝗲 𝗪𝗔𝗣𝗔 𝘄𝗶𝗹𝗹 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗵𝘂𝗿𝘁 𝘄𝗶𝗹𝗱 𝗮𝗻𝗶𝗺𝗮𝗹𝘀 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀 " 𝗔𝗻𝗶𝗺𝗮𝗹𝘀 𝗿 𝘁𝗼 𝗯𝗲 𝗲𝗮𝘁𝗲𝗻 " .𝟰.𝗕𝗚'𝘀 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗶𝘀 𝗼𝗻𝗲 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 𝗛𝗥𝗔 𝘄𝗶𝗹𝗹 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲, 𝗰𝗮𝗽𝘁𝘂𝗿𝗲𝘀 𝘀𝗹𝗮𝘃𝗲𝘀 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀.𝟱.𝗕𝗚'𝘀 𝘄𝗼𝗺𝗲𝗻= 𝗺𝗲𝗻 , 𝗪𝗥𝗔 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵𝗲𝘀 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝘀𝗵𝗮𝗿𝗲𝘀 𝘄𝗼𝗺𝗲𝗻 𝗮𝘀 𝘀𝗲𝘅 𝘀𝗹𝗮𝘃𝗲𝘀 𝗻 𝗯𝗲𝗮𝘁 𝘄𝗼𝗺𝗲𝗻 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀. 𝟲.𝗕𝗚'𝘀 𝗠𝗲𝗻 𝗰𝗮𝗻 𝘄𝗼𝗿𝘀𝗵𝗶𝗽 𝗮𝗻𝘆 𝗳𝗼𝗿𝗺 𝗜𝗥𝗙𝗔 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵𝗲𝘀 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗶𝗻𝘀𝘂𝗹𝘁𝘀 𝗼𝘁𝗵𝗲𝗿'𝘀 𝗳𝗮𝗶𝘁𝗵 𝗮𝘀 𝗳𝗮𝗸𝗲 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀. 𝟳.𝗕𝗚'𝘀 " 𝗡𝗼 𝘀𝗮𝘁𝗮𝗻 𝗰𝗼𝗻𝗰𝗲𝗽𝘁 " 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵𝗲𝘀 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝗶𝗳 𝘁𝗵𝗲𝘆 𝗺𝗶𝘀𝗴𝘂𝗶𝗱𝗲 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗰𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻 𝘄𝘁 𝘀𝘂𝗽𝗲𝗿𝘀𝘁𝗶𝘁𝗶𝗼𝗻 𝗦𝗮𝘁𝗮𝗻 𝗺𝗶𝘀𝗴𝘂𝗶𝗱𝗲𝘀 𝘂 𝗼𝗿 𝘀𝗮𝘆𝘀 𝗦𝗮𝘁𝗮𝗻 𝗺𝗮𝗱𝗲 𝗺𝗲 𝘁𝗼 𝗱𝗼 𝘁𝗵𝗶𝘀 𝗺𝗶𝘀𝘁𝗮𝗸𝗲 𝗯𝗳 𝗷𝘂𝗱𝗴𝗲𝘀 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀. 𝟴.𝗕𝗚'𝘀 𝗡𝗮𝘁𝘂𝗿𝗲 𝗶𝘀 𝗱𝗶𝘃𝗶𝗻𝗲 𝗡𝗣𝗔 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗶𝗻𝘀𝘂𝗹𝘁𝘀 𝗱𝗲𝘀𝘁𝗿𝗼𝘆𝘀 𝗻𝗮𝘁𝘂𝗿𝗲 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗼𝘁𝗵𝗲𝗿 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝗻𝘀 𝟵. 𝗦𝘁𝗮𝘁𝘂𝗲 𝗼𝗳 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗲𝘆𝗲𝘀 𝗶𝘀 𝗯𝗹𝗶𝗻𝗱 𝗳𝗼𝗹𝗱𝗲𝗱 𝟮 𝘀𝗵𝗼𝘄 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗶𝘀 𝗲𝗾𝘂𝗮𝗹 𝗮𝘀 𝗽𝗲𝗿 " 𝗠𝗮𝗵𝗮𝗯𝗵𝗮𝗿𝗮𝘁 𝘄𝗮𝗿 𝗳𝗿 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 " 𝟭𝟬..𝗜𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗺𝗮𝗸𝗲𝘀 𝗯𝗼𝗺𝗯/𝗴𝘂𝗻 𝗠𝗮𝗵𝗮𝗯𝗵𝗮𝗿𝗮𝘁 "𝗘𝗸𝗮𝗹𝗮𝗶𝘃𝗮 𝗶𝗻𝗰𝗶𝗱𝗲𝗻𝘁 " 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵𝗲𝘀 𝘁𝗵𝗲𝗺 𝟭𝟭.𝗧𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 𝗼𝗯𝗲𝘆𝘀 𝗴𝗼𝗱 𝗞𝗿𝗶𝘀𝗵𝗻𝗮'𝘀 𝗠𝗮𝗵𝗮𝗯𝗵𝗮𝗿𝗮𝘁 𝘄𝗮𝘆 𝗼𝗳 𝘄𝗮𝗿 𝗺𝗲𝘁𝗵𝗼𝗱 𝗯𝘆 𝗱𝗼𝗶𝗻𝗴 𝗽𝗲𝗮𝗰𝗲 𝘁𝗮𝗹𝗸 𝗻 𝗱𝗼𝗶𝗻𝗴 𝗠𝗮𝗵𝗮𝗯𝗵𝗮𝗿𝗮𝘁 𝘄𝗮𝗿 𝗳𝗿 𝗷𝘂𝘀𝘁𝗶𝗰𝗲 𝗶𝗳 𝘁𝗵𝗲 𝘁𝗮𝗹𝗸 𝗳𝗮𝗶𝗹𝘀 𝟭𝟮..𝗧𝗵𝗲 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗹𝗶𝗳𝗲 𝗼𝗳 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝘄𝘁 𝗺𝗮𝗻𝘆 𝗳𝗮𝗶𝘁𝗵𝘀 𝗻 𝗮𝘁𝗵𝗲𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 𝗽𝗿𝗼𝘃𝗲𝘀 𝗕𝗚'𝘀 " 𝗡𝗼 𝗿𝗲𝘄𝗮𝗿𝗱 𝗳𝗿 𝗳𝗮𝗶𝘁𝗵 𝗶𝗻 𝗴𝗼𝗱 𝗯𝘁 𝗿𝗲𝘄𝗮𝗿𝗱 𝗶𝘀 𝗼𝗻𝗹𝘆 𝗳𝗿 𝗱𝗲𝗲𝗱 𝗰𝗼𝗻𝗰𝗲𝗽𝘁" 𝗿𝘂𝗹𝗲𝘀 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 .𝟭𝟯..𝗕𝗚'𝘀 𝗺𝗲𝗻 𝗰𝗮𝗻 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 𝗮𝗻𝘆 𝗳𝗮𝗶𝘁𝗵 (𝗜𝗥𝗙𝗔) 𝘄𝗶𝗹𝗹 𝗽𝘂𝗻𝗶𝘀𝗵 𝗶𝗳 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲 𝗰𝗼𝗻𝘃𝗲𝗿𝘁 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲 𝗻 𝗯𝗿𝗶𝗻𝗴 𝗿𝗲𝗹𝗶𝗴𝗶𝗼𝘂𝘀 𝘃𝗶𝗼𝗹𝗲𝗻𝗰𝗲 𝟭𝟰 . 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗵𝗮𝗽𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗼𝗳 𝟯𝟬 % 𝗰𝗵𝗿𝗶𝘀𝘁𝗶𝗮𝗻𝘀 𝗰𝗮𝗻'𝘁 𝗹𝗶𝘃𝗲 𝘄𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗹𝗽 𝗼𝗳 𝟳𝟬 % 𝗻𝗼𝗻𝗯𝗲𝗹𝗶𝗲𝘃𝗲𝗿𝘀 𝗻 𝟮𝟲 % 𝗺𝘂𝘀𝗹𝗶𝗺𝘀 𝗰𝗮𝗻'𝘁 𝗹𝗶𝘃𝗲 𝘄𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗹𝗽 𝗼𝗳 𝟳𝟲% 𝗻𝗼𝗻𝗯𝗲𝗹𝗶𝗲𝘃𝗲𝗿𝘀 𝗽𝗿𝗼𝘃𝗲𝘀 𝗕𝗚'𝘀 𝗰𝗼𝗻𝗰𝗲𝗽𝘁 "𝗪𝗼𝗿𝗹𝗱 𝗶𝘀 𝗼𝗻𝗲 𝗳𝗮𝗺𝗶𝗹𝘆 ".𝟭𝟱 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗼𝗯𝗲𝘆𝘀 𝗕𝗚'𝘀 "𝗡𝗮𝘁𝘂𝗿𝗲 𝗶𝘀 𝗱𝗶𝘃𝗶𝗻𝗲 𝗰𝗼𝗻𝗰𝗲𝗽𝘁 " 𝗻 𝗰𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗲𝘀 𝗺𝗼𝘂𝗻𝘁𝗮𝗶𝗻, 𝗿𝗶𝘃𝗲𝗿𝘀 ,𝘁𝗿𝗲𝗲𝘀 ,𝘀𝗼𝗶𝗹 𝗶𝗻 𝘀𝗽𝗲𝗰𝗶𝗳𝗶𝗰 𝗱𝗮𝘆 𝟭𝟲.𝗕𝗚'𝘀 𝟰 𝗩𝗔𝗥𝗡𝗔𝗦 𝗶𝗲 𝗺𝗲𝗻 𝗰𝗵𝗼𝗼𝘀𝗲 𝗵𝗶𝘀 𝗷𝗼𝗯 𝗮𝘀 𝗹𝗲𝗮𝗱𝗲𝗿𝘀. .𝗽𝗿𝗲𝗮𝗰𝗵𝗲𝗿𝘀 ..𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 𝗺𝗮𝗻 𝗻 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲𝘀..𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗵𝗶𝘀 𝗸𝗮𝗿𝗺𝗮 𝗼𝗻𝗹𝘆 𝗿𝘂𝗹𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘄𝗼𝗿𝗹𝗱 .𝗲𝘁𝗰
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Ай бұрын
பிற மதம் உலகை ஆளும் பகவத் 🇮🇳👍🏼 பகவத் கீதை பாவம் என்பதை அந்நிய மதம் செய்யச் சொல்கிறது😢 . . 1 விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற பகவத் கீதையின் சட்டமான விலங்கு நலச் சட்டம் பிற மத போதனை போல் யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது .. 2.😭 உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதையின் உலகம் ஒரு குடும்பம் என்ற மனித உரிமைச் சட்டம் பிற மத போதனை போல் மனிதனை அடிமைகளாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 ஆணும் பெண்ணும் சமம் என பெண் தெய்வங்களை தந்த பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் பிற மத போதனை போல் பெண்ணை இழிவு செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது 🇮🇳👍4 மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என்று பகவத் கீதை கூறுவதற்கு அடிபணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அழித்து அஞ்ஞானத்தை அழித்து சாத்தான் என்னை தவறு செய்ய வைத்து விட்டது என நீதி பதியிடம் கூறினாலோ .. கல்வி கூடங்களில் குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் இல்லை என பேசும் பகவத் கீதையின் சட்டம் தவறாக வழிநடத்தியதற்கு கைது செய்து தண்டிக்கிறது 👍🏼 5 ...ஆன்மா சுதந்திரமானது அது யாரையும் வணங்கலாம் எல்லா பிரார்த்தனையும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என பிற மத போதனை போல் சொல்பவரை கைது செய்து தண்டிக்கிறது👍🏼 6. பிற மத போதனை போல் பிற மதத்தவரை பொய் இழிவு செய்தால் .நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை மத நல்லிணக்க சட்டம் கைது செய்து தண்டிக்கிறது👍🏼. 7..பிற மத போதனை போல் மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் 10 ஆண்டு சிறை தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க பாரபட்சம் காட்ட கூடாது என்ற பகவத் கீதை சட்டம் நீதி மன்றத்தில் நீதி தேவதையின் கண்களை கட்டச் செய்து பிற மத போதனை போல் மத பாகுபாடு பிரிவினை செய்வோரை தண்டிக்கிறது 👍🏼. 9.. ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை சொல்லும் சாதாரண மக்கள் பிறரை தண்டிக்க கூடாது ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் பிற மதத்தவரை தண்டிப்போரை அணுகுண்டு துப்பாக்கி செய்வோரை கைது செய்து தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. பிற மத போதனை போல் யாரும் பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற பகவத் கீதை சட்டம் கைது செய்து தண்டிக்கிறது. 11 மனிதன் உண்ணதமானவன் என்ற பகவத் கீதை சட்டம் பிற மத போதனை போல் குற்றமற்ற மனிதனை பாவி என இகழ்வோரை கைது செய்து தண்டிக்கிறது 12..உயிர் அண்டம் வந்த 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற பகவத் கீதையின் விஞ்ஞானத்தை உலகம் பள்ளி கல்லுரியில் கற்பித்து உலகை ஆள்வது உண்மை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதை சட்டமே என நிருபிக்கிறது. 13.பகவத் கீதையில் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் மனித பிறப்பு இறப்பிற்கு நான் காரணம் இல்லை ஆனால் மனிதன் தான் செய்த கர்ம வினைக்கு ஏற்ப தன் பிறப்பு உடல் தொழில் இவற்றை தேர்ந்தெடுக்கிறான் என 4 வர்ணத்தை தந்துள்ளார் இந்த 4 வர்ணம் தான் உலகை ஆள்கிறது 1 வர்ணம். க்ஷத்ரியர்.. இவர்கள் தன் கர்மா விற்கு ஏற்ப அரசர்/இராணுவ வீரர்கள் ஆக விரும்புவோர். 2..அந்தணர் இவர்கள் கர்மா விற்கு ஏற்ப போதிக்க விரும்புவோர். 3.வைசியர் இவர்கள் சொந்த தொழில் செய்ய முனைவோர் 4 சூத்திரர் இவர்கள் தன் கர்மா விற்கு ஏற்ப சொந்த தொழில் செய்ய திறன் அற்று பிறருக்கு கீழ் வேலை செய்வோர் மற்றும். பஞ்சமாபாதகர் இவர்கள் தன் தீய கர்மாவால் கீழ் பிறவி பிறக்க கொலை கொள்ளையில் ஈடுபடுவோர்.
@jhonkarthick1614
@jhonkarthick1614 Ай бұрын
இந்த உலகில் கடைசியக நிற்கும் கேள்வி எல்லோரையும் படைத்தது கடவுள் ஆனா கடவுளை படைத்தது யார்?.
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
இது இரகசியம் யாரிடமும் சொல்லாதீர்கள் கடவுள் ஒரு உயிர் இல்லாத புனித ஒளி மற்றும் சப்தம் உயிரும் இல்லை உடலும் இல்லை கடவுளை காண முடியாது ஏன் என்றால் அது உருவ பொருள் இல்லை மாறாக அருவப் பொருள் அதாவது கடவுளை உணர முடியுமே தவிர பார்க்க முடியாது அப்படி பார்க்க முடியாத கடவுள் தன்னை தானே இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இயக்கி கொண்டும் இருக்கிறது இது பரம இரகசியம் யாரிடமும் கூற வேண்டாம்
@jyothsna_jb
@jyothsna_jb Ай бұрын
Singularity= Hiranya Garbha Pindam Space= Vishnu Time= Shiv Matter= Brahma Energy= Shakti Information, consciousness= Ganapati Significance of Information is recently being recognised in cosmology. Are Hindus worshiping the science?
@grinfotech
@grinfotech 3 күн бұрын
In the beginning (Time) God created the heavens (Space) and earth (Matter) - Genesis 1:1
@MrValourguy
@MrValourguy 6 күн бұрын
இந்த youtube-லயே உள்ள உருப்படியான சேனல் இது மட்டும் தான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@thekevinpaulshow
@thekevinpaulshow 6 күн бұрын
உங்கள் அன்புக்கு நன்றி சகோ ❤️
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
Kevin அண்ணா அந்த mr ck எனது இறைவ நம்பிக்கையை இழிவு படுத்தி விட்டார் அவர் சொல்வது உண்மை என நினைத்து விட்டேன் ஆனாலும் நான் இரை நம்பிக்கையை விட வில்லை இனி நித்தமும் இரை நம்பிக்கையை வளர்ப்போம் அனைவருக்கும் இதை புரிய வைத்த உங்களுக்கு இறைவனின் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளும் நலமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் மாறாக கடவுள் இருக்கா இல்லையான்னு குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் கடவுள் பதில் சொல்லும் ஏன் என்றால் கடவுள் ஒரு புனித பொருள் இல்லையா நாம் அதை சந்தேகம் படுவது மகா பாவம்
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
உங்கள் அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி! இறைவன் கருணை உங்களுக்கும் உண்டாகட்டும். 😊 அறிவியல் என்கிற பெயரில் நித்தமும் இறை நம்பிக்கையை கேலி செய்யும் மற்றுமொரு தற்குறியே இந்த Mr. GK. இந்த நாத்திகக் கூட்டம் திருந்தப்போவதில்லை. இறை நம்பிக்கையை வளர்ப்பதில் நாம் தொடர்ந்து செயல்படுவோம்.
@TechTamizhan1
@TechTamizhan1 Ай бұрын
நீங்களும் nathiga vathi than
@narenn7208
@narenn7208 Ай бұрын
​@@thekevinpaulshow😂😂
@narenn7208
@narenn7208 Ай бұрын
​@@thekevinpaulshowஅறிவியலின் முன்பு ஆன்மிகம் மண்டியிட்டு பல வருசம் ஆச்சி. அதை ஏற்க உங்களுக்கு மனம் இல்லை அவ்ளோதான் 😂😂. அதற்கு காரணம் உங்களுக்கு இருக்கும் மதவெறியும் கையாலாகாதனமும் தான்.
@venky1973
@venky1973 Ай бұрын
​@narenn7208 dravidiya dei.. மணியம்மையை புணர்ந்த பின் மணந்தாரா மணந்த பின் புணர்ந்தாரா?
@sp-sg3mt
@sp-sg3mt Ай бұрын
Bro ரெம்ப குழம்ப வேண்டாம். கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கு இறைவன் இருக்கின்றான். கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் இல்லை. இது இரண்டுமே உண்மை. இரண்டு தரபிணறும் உண்மையை தான் சொல்கிறார்கள். நான் சொல்வதை உணராத வரை இது புரியாது. நான் சொன்ன இந்த பதிலை புரிய தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு இது கிறுக்கு தனமாக தெரியும். ஆனால் எதார்த்த உண்மை இது தான்.
@MohammadSiDh
@MohammadSiDh Ай бұрын
@@sp-sg3mt matured Ans !!
@Dr.Dinesh_Kowsky-Tamil
@Dr.Dinesh_Kowsky-Tamil Ай бұрын
Good video brother, It will be nice if, you could tell people who the true God is. I understand, it may lead to controversies. Appreciate your stand for Him! May God bless you.
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Thank you, Dr. Dinesh. 😊 Though I have my own personal faith, the purpose of this channel is not to promote any one particular religion because in doing so I might exclude others. In a world where atheism is aggressively promoted and religious beliefs are mocked as irrelevant, the first step is to acknowledge the existence of an omnipotent, omnipresent, and an omniscient creator God. I’m trying to push people towards that realisation. I will always stand for Him and may God bless you too. 👍🏻🙂
@Dr.Dinesh_Kowsky-Tamil
@Dr.Dinesh_Kowsky-Tamil Ай бұрын
@@thekevinpaulshow appreciate your principles brother. May your work reach many!
@biomirrorinfinity9618
@biomirrorinfinity9618 Ай бұрын
What do you mean by God .. ?!discuss that first of all ..
@rprabaharanprabu4475
@rprabaharanprabu4475 8 күн бұрын
Galaxy கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது எதனால்? அதுவும் ஒரு விதி என்றால்... விதிகள் மாறுவது ஏன்?
@johnedward4171
@johnedward4171 Ай бұрын
For those who think that universe is such a perfect system and must have been created by a creator: Stars along with its planets die all the time. Our star has been around for a long time and the earth has been habitable only for a tiny fraction of that time. Does seen like an intentional creation to me.
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar Ай бұрын
எறும்பு தன் ஆயுள் நாட்களில் சில கிலோ மீட்டர் பயணிக்கும். அதற்கு உட்பட்ட விடயங்கள் அது அறிந்திருக்கும். அதுபோல் மனிதன் தன் வாழ்நாளில் சில ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறான். அவன் அறிந்தது அதற்கு உட்பட்டது. இதற்கு வெளியே உள்ள காரியங்களை ஒருவர் அறிவித்தால் நேரம் கழியாமல் சோர்வாக இருப்பவர்களுக்கு அது நல்ல ஒரு கதையாக அமைகிறது. கதை மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்க புதிய கதைகளுடன்.
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
திடீரென ஒரு நாள் இந்த பேரண்டம் அதுவே தானாக உருவாகி உயிர்களும் அணுக்களும் நட்சத்திரங்களும் எங்கிருந்தோ குதித்து வந்துவிட்டார்கள் என இந்த so-called scientists-கள் சொல்லும் கதையும் சுவாரசியமாகவே இருக்கிறது, நாடார் சார். வாழ்க உங்கள் கதைகளுடன்...
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar Ай бұрын
@@thekevinpaulshow who has created every thing ?
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
Hi
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் நீங்கள் விடயத்தை வைத்து போக போகிறீர்கள் நீங்கள் சாகாவரம் பேற்ற அறிவியல் அரசோ ஆடங் கோடி உயிரினம் ஆனால் மனிதன் மட்டும் ஆள பிறந்தவர்கள்
@samannababyrani6594
@samannababyrani6594 Ай бұрын
விஞ்ஞானத்தால் ஆன்மீகம் செழித்தது கடவுளைக் காட்டு என்றால் விஞ்ஞானத்தால் உயிரை காட்டமுடியுமா
@mohamedrifkhan5285
@mohamedrifkhan5285 8 сағат бұрын
Super anna.charles darwinin evolution theory ,God and stephen hawking (sir jhon lennox ) pathi pesuga
@Dr.Dinesh_Kowsky-Tamil
@Dr.Dinesh_Kowsky-Tamil Ай бұрын
You may consider making a video on how scientists are still clueless about the origin of life(Refer Dr. James Tour YT channel)
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Thanks for recommending James Tour (I never knew him until now). Yes, I’m planning a series of videos on God’s existence and the origin of life. 👍🏼😎
@VijayaKumar-bj6it
@VijayaKumar-bj6it Ай бұрын
கடவுளை அல்லது கடவுள் தன்மையை பற்றி தெளிவாக தெரிய வேண்டுமெனில் வேதாத்திரி மகரிஷியின் புத்தகங்களை படிக்க வேண்டும். வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் மற்றும் கருத்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுத்தவெளியே தெய்வம். சித்தர்கள் அதனை வெட்டவெளி என்று கூறுவார்கள். மேலும் அத்வைதம் பற்றிய புரிதல் வேண்டும். புத்தர் கடவுள் தன்மையை பற்றி கூறும் பொழுது சூன்யம் என்று கூறுவார். பகவத்கீதை கடவுளை பரப்பிரம்மம் என்று கூறும். அரூப நிலையே கடவுள் ஆகும்.
@BM-et3vb
@BM-et3vb Ай бұрын
If God existed without creator...why cannot the universe/ existence sxists without creator... God is just a projection of human mind....
@sabaridossramadoss4488
@sabaridossramadoss4488 Ай бұрын
Ipothan unga first video pakuren unmaiyaga neraya information theinjuthu thanks brother
@Mythili-g9j
@Mythili-g9j Ай бұрын
பேரண்டப் பெரு நாயகன் , இன்றைய நாட்களில் வாழ்ந்து வரும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிறவாமை என்ற ஒரு வரத்தைத் தந்து விட்டு வேறு மனிதர்களைப் படைக்கச் சொல்லுங்கள். அனைவருக்கும் பிறப்பறுத்து மரணமில்லாப் பெருவாழ்வு தரச் சொல்லுங்கள்.
@danieltiphagne8265
@danieltiphagne8265 Ай бұрын
Science has its own principle for its Proof so also Proof for God must be given which There is nothing means of Logic or Principles to Prove God's Existence. If God is there then we must have principles of Law to prove. Your logic that that there must be a Creator for Universe is not at all acceptable logic. We must find out Scientific Principle for God's Existence Just like Scientists found the Priinciples for their Proof. (DR.DANIEL Beliver of God)
@TheSree1969
@TheSree1969 21 күн бұрын
Mr.Gk once he get married he will realize God exists
@visukorgify
@visukorgify Ай бұрын
Super bro vera level explanation அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் , கடவுளை பற்றி இதற்க்கும் மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. .இந்த வீடியோ விற்க்கும் மாற்று கருத்து சொல்பவர்கள் நல்ல மனநல மருத்துவரை அணுகவும்
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Thank you, brother. 😄👍🏻
@narenn7208
@narenn7208 Ай бұрын
😂😂😂 எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று(கடவுளால்) என்று சொல்றவன் கூட ரோட்டுக்கு இரண்டு பக்கமும் பாத்துதான் (கடவுள் உருவாக்கிய விதியை நம்பாமல்) கடப்பானாம்😂😂😂 அது யாருனு சொல்லுங்க பாப்போம்??
@naveenaj3629
@naveenaj3629 Ай бұрын
Rottuuku renddu paakkaum partu i poda innu solvaravanm kadaulthan
@Ahamed_junior
@Ahamed_junior Ай бұрын
எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பது தவறான புரிதல். மனிதனுக்கு முழு சுதந்திரம் கடவுள் அளித்துள்ளார். நான் எவ்வாறு நடக்க வேண்டும் என்று கடவுள் coding பண்ணி வைக்க வில்லை. முக்காலமும் அறிந்த கடவுள் நான் என்ன செய்ய இருக்கிறேன் என்று அறிந்த கடவுள் அதை எழுதி இருக்கிறார். உதாரணம்: வீதியில் இவன் இரண்டு பக்கமும் பார்க்காமல் நடக்க வேண்டும். வாகனம் மோதி இவன் இறக்கவேண்டும் என்று எழுதப்பட்டிருக்க முடியாது. வீதியில் இரண்டு பக்கமும் பார்க்காமல் சென்றதால் வாகனம் மோதி இறந்தான் என்று தான் இருக்கும்.
@johnedward4171
@johnedward4171 Ай бұрын
Its clear that most of the questions related to the origin of universe are unanswered. And it is possible that human race might not be around before all of it is answered. But how is it any better to call all that is unknown as god? Doesn't that kill all of the scientific, spiritual and philosophical quest on these big questions? How is that any beneficial to human race?
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 Ай бұрын
கடவுள் இருந்தார் என்றால் எதற்காக பிக்பாங் நடத்தி அதை வெடிக்கவைக்கவேண்டும். நேரடியாகவே கோள்களை படைத்து இதேபோல் நிறைய உயிர்வாழ் பூமியை படைத்திருக்கலாமே.?
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Ай бұрын
Apadinu scientists tha soldranga😂 big bangnu onu nadakave ila entha atharamume ilama ohh ipdi irukalamnu avangala oru mudivuku vandhanga oru experiment pani😂 kadavul directa tha padacharu ulagatha big bang mooliyamala padaikala big bang enna soluthu suriyanla irunthu veduchu sithariya siru thugal gal than intha ulagamnu soluthu apdi patha? Ithu suriyan epdi nerupu bandha irukutho athu mari thana athuvum irukanum epdi ivalo alagana natruea iruku😂?
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Ай бұрын
பிக்பாங் என்பது ஒன்று நடக்கவே இல்லை இது விஞ்ஞானிகளின் கற்பனை பிக்பாங் நடக்க வேண்டும் என்றால் ஒரு கருப்பொருள் ஒன்று வேண்டும் அந்த கருப்பொருள் எப்படி தோன்றியது? அந்த கருப்பொருள் நிலை கொள்ள இந்த வெட்டவெளி எப்படி உருவானது? பொருட்கள் உருவானதைப்பற்றி ஆராயும் விஞ்ஞானம் இந்த வெட்டவெளி எப்படி உருவானது என்பதை விளக்க முடியாது..
@karthikeyana8759
@karthikeyana8759 Ай бұрын
இவ்வளவு அறிவியல் விதிகளையும் உள்ளடக்கிய brief answers to the big questions புத்தகம் அறிவியல் விதிகளை உள்ளடக்கிய பிரபஞ்சம் மூல காரணம் இல்லாமல் தானாக உருவாகியது போல் ஸ்டீபன் ஹாக்கிங் உதவி இல்லாமல் தானாக உருவாகி இருக்குமோ
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
அப்படித்தான் இருக்குமோ?! ஒரு வேளை ஹாக்கிங் அவர்களே திடீரென ஒரு நாள் விண்வெளியில் இருந்து குதித்து வந்தார்ன்னு கூட இவனுங்க சொல்லுவானுங்க 🙃
@rajkumar.a892
@rajkumar.a892 Ай бұрын
​@@thekevinpaulshowappo kadavul engirunthu vanthar sir
@karthikeyana8759
@karthikeyana8759 Ай бұрын
ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது என்று அறிவில் தானே சொல்கிறது கடவுள் ஒரு ஆற்றல் அவர் சுயம்பு அவரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அப்படின்னு நினைச்சா பிரச்சனை தீர்ந்திட்டுது
@PremKumar-lx3hv
@PremKumar-lx3hv Ай бұрын
Thanks Bro....God Bless
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran Ай бұрын
Existence itself is a miracle. Why question about it? Either it creates confusion when we aruge like there is god or there isnt one. Let us all enjoy our existence. Wars, poverty are all nonsense. But im imagining what would happen if we stop argue about God. Conflict is essence which keep moving us towards what ? 😅
@maxwellchef
@maxwellchef Ай бұрын
then who created God as per your question?
@indianhypocrisy3918
@indianhypocrisy3918 Ай бұрын
இயற்கை விதி படித்தான் இந்த பிரபஞ்சம் இயங்குகிறது. அப்போ இந்த விதியை உருவாக்கியது யார் ? இந்த கேள்விக்கு யாரும் பதில் கூற முடியாது , ஏன்னா இந்த கேள்வியே தவறு. இந்த கேள்வியே causation (cause and effect ) என்ற பிரபஞ்சதின் ஒரு பண்பில் இருந்து வரையறுக்க படுகிறது. இந்த causation பிரபஞ்சண்டிற்கு வெளியே இருக்கா என்றே தெரியாது. பிரபஞ்சத்திற்கு வெளியே வேறுஒரு இயற்கை விதிகள் இந்த பிரபஞ்சதின் இயற்கை விதிகளை கட்டுப்படுத்தக்கூடும். இங்கே கடவுளுக்கு எந்த இடமும் இல்லை
@selvamonipillai6140
@selvamonipillai6140 Ай бұрын
தம்பி நீங்கள் கடவுள யார் என்று தெரிவதற்கு வேதாத்ரி மகிரிஷியின் விளக்கங்களை கேட்டால் நன்றாக புரியும் கடவுள என்பது சூழ்ந்து அழுததும் அழுத்தம் என்று தெரியும் வாழ்க வளமுடன் என்பதை
@jayaprasath7032
@jayaprasath7032 Ай бұрын
What ever it simply I trust on GOD and the existence of GOD
@ajithajith9907
@ajithajith9907 Ай бұрын
போன வாரம் மதுரை நெடுஞ்சாலை ஹைவே ரோட்டில் ஒரு பஸ் எடுத்து 11 குழந்தைகள் இறந்தார் ஏன் இருக்க வேண்டும் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் கடவுளுக்கு கண் இல்லையா😢 கடவுள் இருந்தால் இப்படி எல்லாம் கண் முன்னே ஏன் அழிகிறது எல்லோரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதானே ஏன் முடியவில்லை உன் கடவுளுக்கு
@Rabonykannan
@Rabonykannan Ай бұрын
கடவுளை படைத்தது யார் ????? கடவுளை படைத்தவரை படைத்தவன் யார்????😮😮😮
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
இதற்கான விரிவான பதில் எனது அடுத்த வீடியோவில்.. 😊
@balakogul
@balakogul Ай бұрын
John c Lennox எளுதிய god and Stephen hawking whose design is it என்ற புத்தகத்தையும் படித்துப்பாருங்கள் பதில்கள் உண்டு
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ஜான் லென்னாக்ஸ் அவர்களின் God’s Undertaker: Has Science Buried God என்கிற புத்தகம் நாத்திகத்திற்கு எதிராக வலுவான கருத்துக்களை முன்வைக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது.
@VinveliPaarvaiTamil
@VinveliPaarvaiTamil Ай бұрын
Michio kaku my favourite
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Good to find a fellow fan of Kaku. 😊
@VinveliPaarvaiTamil
@VinveliPaarvaiTamil Ай бұрын
Kevin paul is correct
@kishorekeeran2201
@kishorekeeran2201 Ай бұрын
Good brother ❤
@thesecret1705
@thesecret1705 Ай бұрын
Whenever I debate with athiests, I am unable to answer this one particular question. Me: There has to be creator for everything. Athiest: Then god should be created by a "creator". Who is that?
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
This is one of the most common tharkkuri arguments, brother. If someone had created God A, who created that God? God B? If God B had created God A, who created God B? In this way it will be going back endlessly. So, there must be an uncreated supreme being. If he is to be uncreated and independent, he must possess characteristics that are beyond the created beings’ grasp. This is what I mean when I say that God is an unmoved mover.
@narenn7208
@narenn7208 Ай бұрын
​@@thekevinpaulshow இதுதான் actually tharkuri argument😂😂
@narenn7208
@narenn7208 Ай бұрын
​@@thekevinpaulshowநான் ஒரே ஒரு கேள்வி கேக்கறேன் பதில் சொல்லிடுங்க. அதோட game over. 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும்போது உங்க கடவுள் என்ன பண்ணிட்டு இருந்தாரு??
@narenn7208
@narenn7208 Ай бұрын
​@@thekevinpaulshowWhat was your God doing when a four-year-old child was raped and killed? Please give your answer to this one question.
@visukorgify
@visukorgify Ай бұрын
@@narenn7208 That and all happening because of Psychological patients like you. Wrongly understanding the nature's law like you
@cctvyoges
@cctvyoges Ай бұрын
நீங்க பேசுகிற விடயம் நான் சின்ன வயசில கேட்ட கேள்விகள்தான். தத்துவவிவேகம், drg drshya vivekam, vivega soodamani, atma bhadam வேதாந்தம் கற்றால் நல்லா புரியலாம்.
@asanmohamed3875
@asanmohamed3875 25 күн бұрын
Mr gk மட்டுமல்ல science facts tamil , Mr scientific thamizhan , tamil random thoughts, போன்றவர்கள் அறிவியல் பேசுறேனு அப்பப்ப கடவுள் மீது வன்மத்தை கக்குவார்கள்,,, அறிவியலில் எது hypothesis எது theorys எது படி நிலை ஆதாரங்களுடன் நிறுபிக்கப்பட்டது என சொல்லமாட்டானுக
@spotlight1997
@spotlight1997 4 күн бұрын
Stephen Hawking is saying like Sj.Suriya Illa aana Irruku 😂😂😂
@VinveliPaarvaiTamil
@VinveliPaarvaiTamil Ай бұрын
நாங்க நாத்திகர் அமைப்போட இதை குறித்து விவாதம் செய்திருக்கிறோம்
@DP-gz4ku
@DP-gz4ku Ай бұрын
கடவுள் யார்?விஸ்ணுவா,சிவனா,பராசக்தியா,அல்லாவா,கர்த்தரா?
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 Ай бұрын
🇮🇳 🙆‍♀️ பூமி மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை போதனை ..ஏன்.. 👉 இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை கூறுகிறது 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் ஞானம ற்ற பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension,Quantum physics, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் நித்தியமாக இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் ..உன் கர்மா பிறப்பு இறப்பு வவாழ்க்கையைதீர்மானிக்கிறது..கர்மாவில் கவனம் வை என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 வில் ..𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள் . இந்த பகவத் கீதை / சிவ கீதையின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.👍🏼🇮🇳.🎉இறைவன் மனிதனை படைத்தால் அவ்விறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை...ஏன்?👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் திருந்தாமல் குண்டு போட்டு தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக மனிதனை படைக்கும் முன்பே அவனின் எதிர்கால செயலை இறைவன் அறிவான் இதை படைக்கும் முன் அறிந்த இறைவன் அத்தீயமனிதனை படைத்து அவனை குண்டு போட..தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக அம்மனிதனை படைக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துகிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என தீர்க்க தரிசனமாக அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த பின்பும் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் தன்னை நம்பவே மாட்டான் என தீர்க்க தரிசனமாக அறிவான் ஆனால் அம்மனிதனை முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..சோதித்து..நீதி தீர்த்து. அக்கினி குளத்தில் கொலை செய்தால் அந்த இறைவன் அறிவாளியா.?
@muthuvelrajasekaran
@muthuvelrajasekaran Ай бұрын
ஆனா ஒன்னு மட்டும் புரியுது,,, கடவுள் இருக்காரா இல்லயங்கிர விவாதம் மட்டும் முடிவிலி. Big bang முன்னாடி என்ன இருந்துச்சினு scientist கும் புரியல, இவரு சொல்ற uncreated creater nu சொல்ற power கும் அர்த்தம் புரியல. ஆக மொத்தம் இந்த விவாததுகுள்ள போன்ன நிம்மதியா வாழ முடியாது😂. We must remain silent and love each other. No harm.
@doctorstrange5462
@doctorstrange5462 Ай бұрын
Philosophical question about Waiting for your next philosophy video God exist or not
@Rajesh-ol8bk
@Rajesh-ol8bk Ай бұрын
Good,who created god? If God came self,then why did not other things came self?
@raviravi-rt6hk
@raviravi-rt6hk Ай бұрын
Super bro, i appericiate u
@manigandanmani9718
@manigandanmani9718 Ай бұрын
நன்றி 🎉
@risheerox8755
@risheerox8755 Ай бұрын
Arumai sir ❤
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
❤️🙂
@sureshr5328
@sureshr5328 Ай бұрын
wonderful explain,.....
@priyamuni1133
@priyamuni1133 Ай бұрын
Connectivity between astrology and the galaxy. Is it true or not. Please upload a video on this topic bro
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Sure. Thanks for the suggestion 👍🏼😊
@kalaivanank62
@kalaivanank62 Ай бұрын
Super bro..👍
@hrk4475
@hrk4475 25 күн бұрын
ஆனா நீங்க பைபிள் கூறும் தேவனை நம்பவில்லை. அடுத்து பைபிள் போதனைகளை சரியாக அறியவில்லை. கிறிஸ்தவ விடுதலை இறையியலை முறையாக நல்ல இறையியல் கல்லூரியில் இணைந்து படியுங்க. இது அன்பு வேண்டுகோள். படித்து பாஸ் ஆக வாழ்த்துகள்.
@rajkumar.a892
@rajkumar.a892 Ай бұрын
Who is god that's god have any specific shape can u explain and what is the gender of god .
@swaminathn1973
@swaminathn1973 Ай бұрын
In quantum event there is no need of creator
@funny3012
@funny3012 Ай бұрын
Excellent. .
@dheenakaran8775
@dheenakaran8775 Ай бұрын
1000 tha sonnalum aenaku therinji god ila iruntha naa pathuu irupen
@life-pv2oi
@life-pv2oi Ай бұрын
Do you accept religion or not?
@mohanrajr3540
@mohanrajr3540 Ай бұрын
நான்கூட புதுசுன்னு நெனச்சேன். நீங்க சொல்ரது அறிவியலோ ஆன்மீகமோ இல்லை. ஏற்கனவே பல பேரு உருட்டுன உருட்டதான் பட்டி டிங்கரிங் பாத்து உருட்டிகிட்டு இருக்கீங்க. ஆனாலும் உன்னோட வீடியயோவ 5 நிமிடம் பார்த்தேன். அதுக்கு மேல பாக்க முடியல. வேற எதாவது condent இருந்தா try பண்ணு. வாழ்த்துகள்.
@dannaswamy
@dannaswamy Ай бұрын
Brother, 1 Don't waste your energy, explaining things to un interested persons. 2. Ask them fight with pancha booths make win against them. 3. I see God through them only....bye
@praveenv007
@praveenv007 Ай бұрын
Michio kaku is a theoretical physicist, he is keeping theory, which may work or may not work, Theory is not equal to proof
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Uh?! 🫢 appo Hawking yaaru? Hawking is also a theoretical physicist. Has he ever seen a black hole in his lifetime? How did he come to the conclusion that a black hole exists at the centre of the universe? Solely through theoretical physics. First go and read Dr. Kaku. You want to disprove a scientist without even trying to read his works because you don’t want there a God. 😄 You don’t even know the scientific lexicon. Scientists don’t call even a verifiable result a proof. They call it a “theory.” Calling it a theory in a scientific sense doesn’t mean it doesn’t have sufficient evidence. They call it theory because it’s the most plausible explanation for a phenomenon. Even Darwin called his biological discoveries the “theory of evolution.” 🥲
@praveenv007
@praveenv007 Ай бұрын
@@thekevinpaulshow yeah that is the meaning of theory could be or couldn't be
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
So you agree that the “theory” of evolution is also just a theory and it has no scientific basis? 🫣
@praveenv007
@praveenv007 Ай бұрын
@@thekevinpaulshow Imperial evidence which is verifiable by others as well. And not just a day dream or propagation of theory by single person
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
@praveenv007 That’s empirical evidence, not “imperial evidence.” Day dream of one person? Now I can see that you don’t know nothing about string theory. It’s now a widely accepted theory that’s being proposed by not only Kaku, but also by many other reputed physicists like Brian Greene.
@karthikeyanvj2513
@karthikeyanvj2513 Ай бұрын
MR G K ORU DMK ADIMAI
@abineshprabhas731
@abineshprabhas731 Ай бұрын
Who created god?
@krishnarajkrish7249
@krishnarajkrish7249 Ай бұрын
That's Emty
@solovallalar7124
@solovallalar7124 Ай бұрын
👍
@RamachandranMurugayah
@RamachandranMurugayah Ай бұрын
அருமையான பதிவு சகோதரா❤
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
நன்றி சகோதரர். 😊❤️
@samannababyrani6594
@samannababyrani6594 Ай бұрын
அது அது எண்று சொல்கிறோமே அதுதான் கடவுள் திருவிளையாடல் புரானத்தில் சிவன் நெற்றிக்கண் வெடித்து பிரபஞ்சம் தோன்றியது இதுவே பெருவெடிப்பு படலம்
@uttamans5725
@uttamans5725 Ай бұрын
கடவுள் சொன்னார். கடவுள் இருக்கிறார் என்று. கடவுள் இல்லை என்பது சரி. கடவுள் என்றால் என்ன
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Ай бұрын
உன் மூச்சை மூன்று நிமிடம் நிறுத்திப்பார் உன் வாழ்வை தீர்மானிப்பது நீயா கடவுளா என்பது புரியும்...
@dhanyakumar8965
@dhanyakumar8965 Ай бұрын
Thanks for making this video
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
Many thanks for watching. I’m glad you liked it. 😊
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
Sanghi thambi,கடவுள் இருக்கான் என்று proof பண்ணு என்று சொன்னால் நீ science a பற்றி yeanda pesara?onga பூசாரி வேலை கும் science ஹெல்ப் பண்ண வேண்டும் அப்படி தானே?😂😂
@visukorgify
@visukorgify Ай бұрын
@@kamarajm4106 பகுத்தறிவு பைத்தியமா
@Today-good_day777
@Today-good_day777 Ай бұрын
அறிவியல் என்பது மனிதனின் உச்ச கட்ட (அறிவு | பொறி) அதை கொண்டு கடவுளை புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறில்லை.
@visukorgify
@visukorgify Ай бұрын
@@Today-good_day777 விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானம் அறிந்த கொள்ளலாம்.. இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் மனித அறிவு பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும்
@farookali1799
@farookali1799 Ай бұрын
❤❤❤❤❤❤❤👍👍👍👍
@VinveliPaarvaiTamil
@VinveliPaarvaiTamil Ай бұрын
Small particles illa. அங்க பொருளே இல்ல. அதான் பிக் பேங்
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Ай бұрын
தம்பி கடவுள் உருவாக்கிய சட்டப்படிஇயற்கை நகர்கிறது அல்லது இயங்குகிறது என்றால்; இன்று பசியோடு அழுது கொண்டிருக்கும் குழந்தைக்குஉணவு அளிப்பதற்காக கடவுள் என்ன சட்டத்தை வைத்திருக்கின்றார் தம்பி?
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Ай бұрын
அந்த குழந்தைக்கு பெற்றோர் என்ற விதி வைத்திருக்கிறார்
@Vicky-vd9fu
@Vicky-vd9fu Ай бұрын
Super sir👌
@Rabonykannan
@Rabonykannan Ай бұрын
குழந்தை பிறந்தவுடன்​ பெற்றவர்கள் இறந்துவிட்டால் @@sathiyamoorthy9345
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 Ай бұрын
Antha sattam dha love and care , adha namma panroma????
@Rabonykannan
@Rabonykannan Ай бұрын
@@sathiyamoorthy9345 அப்போ அனாதை குழந்தைகள்???
@praveenv007
@praveenv007 Ай бұрын
U pushed the book it moved, then you are the god to that book..
@kandasamym6600
@kandasamym6600 Ай бұрын
கடவுள் என்றால் இயற்கை பல கிராமங்களில் கற்பனைக்கு ஏற்ப பல வடிவங்களில் சிற்பம் வடிக்கப்பட்டு வணங்குகிறான் அவ்வளவு தான் புரிபாமல் பேசக்கூடாது
@velmuruganjs7506
@velmuruganjs7506 Ай бұрын
Super bro
@codenukes5701
@codenukes5701 Ай бұрын
Worth the wait 😊
@kichenamourty3291
@kichenamourty3291 Ай бұрын
விடை தெரியாத கேள்விகள்!! இந்த கேள்விகளுக்கு ஆயிரம் பதில்கள். போங்கடா போய் சம்பாதிக்க வேண்டிய வேலையை பாருங்க.. டைம் வேஸ்ட்.
@biomirrorinfinity9618
@biomirrorinfinity9618 Ай бұрын
Infinity eternity .. space and time are eternal .. nothing is been created or destroyed, just changing forms .. think or read about these topics and come to a conclusion and talk about it.. because propagandist are there in both sides
@ManiselvamM
@ManiselvamM Ай бұрын
சரி கடவுள் இருக்கிறார் என்றால் hindu, jesus, halla எந்தக் கடவுள் இருக்கிறார்
@pravithkumar8044
@pravithkumar8044 Ай бұрын
Nice
@narenn7208
@narenn7208 Ай бұрын
நீங்க கடவுளை கும்பட்றீங்கனா....கும்பிட்டுட்டு போங்க. அதுக்கு எதுக்கு அறிவியல உள்ள நுழைக்கறீங்க??
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Ай бұрын
தம்பி ஒரு பயலுகளும் கடவுளாக இல்லையே!
@Dr.antonyrobin
@Dr.antonyrobin 27 күн бұрын
☝️☪️
@narenn7208
@narenn7208 Ай бұрын
நான் ஒரு Clinical psychologist. கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு எப்படி உருவானது? ஏன் உருவானது? சில மனநோய்களோடு கடவுள் நம்பிக்கைக்கு எப்படி தொடர்பு வந்தது? அப்படிங்கிற உளவியல் காரணம் இருக்கு. அதை எல்லாம் படிச்சி பாத்துட்டு அதுக்கு அப்புறம் காணொளி போடுங்க நண்பரே.
@visukorgify
@visukorgify Ай бұрын
@@narenn7208 நானும் psychologist தான் உங்கள் உளவியல் காரணத்தை தூக்கி குப்பையில் போடவும்.. நிறைய படிங்க.. படித்து அத அனுபவ அறிவுக்கு கொண்டு வாங்க ஐயா
@gtranandgtr9544
@gtranandgtr9544 27 күн бұрын
தம்பி ... நல்லா அறிவா பேசுறீங்க .. I subscribed your channel .. But நீங்க இருக்கவேண்டியது எங்க பக்கம் ( Atheist side ) . 😂😂
@karthikdurai9180
@karthikdurai9180 Ай бұрын
Mr. Scientist over here! I bet you found that proof while browsing the depths of the internet, huh? 😂 Keep searching, maybe one day you'll stumble upon some real evidence and not just a moment! one day you start lose all support then you will think reverse. i guess you going right way keep going. 😊😊😊
@narenn7208
@narenn7208 Ай бұрын
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு போதை. குடிக்கிறேன் கிட்ட போயி ஏன்டா இப்படி பண்றனு கேட்டா அவனுக்குனு ஒரு நியாயம் வச்சி இருப்பான். அதே மாதிரிதான் நீங்களும்.
@kasiarunachalam4738
@kasiarunachalam4738 Ай бұрын
உலகம் இப்போ தட்டையா இல்ல வட்டம் இல்ல கோள வடிவமா
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar Ай бұрын
What is the height of god.
@ARAVINDARAVIND-zs5lo
@ARAVINDARAVIND-zs5lo Ай бұрын
Infinity alavula alavae ilatha periyavaravum irupaar kanuku theriyayatha alavuku siriyathavum irupar
@sathiyanm
@sathiyanm Ай бұрын
​​@@ARAVINDARAVIND-zs5loஅப்படி இருந்தால் மட்டுமே இறைவன்ஆக இருக்க முடியும் எல்லை இல்லாத வரையறைகள் இல்லாத ஒன்று ஒப்புமை இல்லாத ஒன்று
@naveenaj3629
@naveenaj3629 Ай бұрын
You never defined him
@aananthcn
@aananthcn Ай бұрын
He is taller than the universe, but shorter than an atom; simultaneously. This is impossible for an ordinary human mind with ordinary intelligence to perceive. This is what exactly happened to Stephen Hawkins. But the 1st statement above, is true, because HE is not definable. Not describable. Not measurable. Not visible, not hearable, not smellable, not touchable... all sorts of NOTs. It will take several years to write all NOTs for people like me. Read the 18th line of Siva puranam by Manickavasagar. Try reading the full poem with "some" efforts to truly understand it. Then as time passes on, HE will start revealing himself based on the the seriousness of your search. Else, questioning like this will not lead you anywhere.
@MohammadSiDh
@MohammadSiDh Ай бұрын
@@naveenaj3629 Defined panna mudiyathe oru vishayam Yen kadavula irukkenumnnu yosikkirenge Adhu Namekku ennenu therile avlo than
@DE-shorts
@DE-shorts 27 күн бұрын
That law's made by it self da,,
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
அண்ணா இனி KZbin அழியும் வரை இறைவனை யாராலும் இறைவன் இல்லை என்று பொய்யான தகவல்களை பரவாத அளவிற்கு ஒரு உறுதியான பதிவு ஒன்று தயார் செய்யுங்கள் ❤
@thekevinpaulshow
@thekevinpaulshow Ай бұрын
நிச்சயம் இது குறித்து தொடர்ந்து பேசுவேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. 👍🏻
@narenn7208
@narenn7208 Ай бұрын
😂😂
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
அண்ணா கடவுள் இருக்கோ இல்லையோ ஆனால் நம்பிக்கையின் பெயரில் நண்மை பிற உயிர்களை துன்புறுத்த ஆம்பல் இருக்கிறார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத இடத்தில் கருணைக்கு இடமில்லை பகுத்தறிவு படைத்தவர்கள் சட்டத்திற்கு பயந்து தவறு செய்யாமல் இருக்கிறார்கள் சில நாய்கள் இரண்டையும் கடைப்பிடிக்காமல் செய்யும் தவறுகள் நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது
@mohendranganesh7482
@mohendranganesh7482 Ай бұрын
உங்களை போன்ற மனிதர்களின் தான் வருங்கால சிறுவர்கள் அறிவியலில் நாட்டம் இல்லாமல் மூட நம்பிக்கையில் போய்விடுகிறார்கள்
@santhakumarnira9491
@santhakumarnira9491 Ай бұрын
அறிவியலுக்கு மனமார்ந்த நன்றிகளும் மற்றும் அறிவியலின் தேடல்கள் மற்றும் படைப்புகள் அத்தனைக்கும் பாதம் தொட்டு வணங்குகிறேன் வணங்குகிறேன் அறிவியலும் பகுத்தறிவும் ஒரு அற்புதமான செயல் இல்லையா அதை எப்படி மறுக்க முடியும் ஐயா மூட நம்பிக்கை வேறு இறை நம்பிக்கை வேறு இறை நம்பிக்கையில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் யாரையும் கட்டாய படுத்தி இறை நம்பிக்கை இருக்கவே இருக்கூடாது ஐயா நிறைய இருக்கிறது அறிவியலை வளர்ப்போம் கூடவே கருனை இறக்கம் உதவும் மனப்பான்மை வேறும் சட்டத்திற்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பதை விட இறைவனுக்கு பயந்து இருப்பதை நான் மேன்மையானது என நினைக்கிறேன் நன்றிகள்
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 107 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 11 МЛН
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 486 М.
Parallel Worlds and Multiverse | Explained in Malayalam
1:10:29
Nissaaram!
Рет қаралды 308 М.