😭😭😭😭🥰Thank u universe, என்னை யாராவது புரிந்துகொள்ள மாட்டார்களா என ஏங்கி, ஓய்ந்திருந்த எனக்கு, ஓர் அற்புத மனிதரைக் காணும் வாய்ப்பைக் கொடுத்த, இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. Sir , how s it possible?!!!!! 100% correct ✅, நாங்கள் இந்த புரிதல் ஒன்றைத் தவிர, யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை…. எப்பொழும்😎. இரக்கம், உண்மையான அன்பு, உறவுகள் வேண்டும் என்னும் எண்ணம், நல்ல மனது இருக்கும் காரணத்திற்காக , கெட்ட பெயர் எடுக்கும் ஆச்சர்யத்தை நிதமும் உணர்ந்து கொண்டிருக்கும் ஞானி😭😂 but , எப்பொழுதும் நிமிர்ந்த நடையுடன் …. நாங்கள் பாரதியின் கனவுப் பெண்கள்…என்ற திமிருடனும்😎😎✨ நன்றி
@Megalaskitchen11 ай бұрын
Super ga நானும் மகரம் thiruvonam
@chitravicky287811 ай бұрын
Me too@@Megalaskitchen
@jagannathan597111 ай бұрын
Sir romba sariyana unmaiya sonninga idhula yennai nane unardhukitten anbu irakkagunam idhudhan valkai yenakku supper sir
@jayalakshmibalamurugan652511 ай бұрын
100% true sir.
@jayanthisivam775211 ай бұрын
Thank you bro 100% jayanthi
@user-jayam11 ай бұрын
நீங்கள் சொல்லுறது எல்லாம் உண்மை sir.. யாரும் புரிந்து கொள்ள வில்லை யே என மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகளோடு தினமும் வாழுறேன்..
நன்றி ஐயா கண் எதிரே தவறு செய்து விட்டு நல்லவர் போல் நடிப்பவரை நம்பும் உலகம் உண்மையாக நேர்மையாக செயல்களை செய்து வாழும் எங்களை ஏற்றுக்கொள்ள நம்ப மறுக்கிறார்கள் என்ற கவலை இருந்தது இப்போது விடை கிடைத்தது
@KogilavaniKogilavani-ld5ki9 ай бұрын
Athu unmai I also magaram rasi bit I not believe any one all not perfectly, god only knows that😢
@jothyumashankar411 ай бұрын
உண்மை தெய்வமே நான் மகரம் திருவோணம்
@MuthuesakkiMuthuesakki-iz2kz11 ай бұрын
நீங்க எந்தனாவது பாகம் 😊
@mcube439510 ай бұрын
தெய்வமே நீங்களுமா 😮😢
@umapriyadharshinimariappan6 ай бұрын
I am also thiruvoanam
@dhivyanelson43311 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார். எங்கள யாருமே புரிஞ்சிக்க மாட்றாங்க.... எங்களுக்கு சொல்லி புரிய வைக்க வாய்ப்பும் கொடுக்காத அளவுக்கு அடி மேல் அடி விழுது.... ரொம்ப நொந்து போய் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. 🙏👌💯 உண்மை... இது வரைக்கும் யாருமே புரிந்து கொள்ளவில்லை.. இனிமேல் அந்த வாய்ப்பு வருமா என்று தெரியலவில்லை.. உமது பதிவிற்கு நன்றி... இந்நிகழ்ச்சி ஒரு சில சகோதரி, என்னை போல் மனம் கசந்து, நம்மல யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்று வாழும் ஒரு சில சிஸ்டர்ஸ் உண்மையான பதிவு......
@malinic609411 ай бұрын
100% correct sir.நான் ரொம்ப ஞாயமா இருக்கேன் ஆனா எனக்கு நடக்குறது எல்லாம் அநியாயமா இருக்கு.எப்பதான் எனக்கு விடிவு காலம் வரும் தெரியல...
@kavitha343810 ай бұрын
Same
@kayalk222110 ай бұрын
Same enakum.....❤.
@keerthanakeerthana77637 ай бұрын
Same
@umamageswari64604 ай бұрын
Yes
@மலர்தையல்பயிற்சிநிலையம்11 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 👍.... எப்படி உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்... எப்படி இவ்வளவு சரியா சொன்னீங்க.... நான் மகரம் ராசி பெண் 👍 இரக்கம் கொண்டு என் வாழ்க்கையை இழந்தவள் நான் 😔😔
@bhuvanakalai532711 ай бұрын
Unmai also me
@bharathibharathi120011 ай бұрын
Nanum dhan sis😢
@bornfreenaturally11 ай бұрын
Naanum
@jansiranik217811 ай бұрын
Naanum thaan . 💯
@arunamathanraj876311 ай бұрын
Naanum thaa 😢
@subbulakshmi284310 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@sumathir59211 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 மகரம் ராசிக்கு இந்த alavuku யாரும் சொல்லி கேட்கவில்லை குருஜி..100 % உண்மை. ஒவ்வொன்றும் அருமை.. 🙏🙏🙏👌👌
@priyaganesh143410 ай бұрын
100 சதவீதம் உண்மை.நீங்கள் கூறியது நன்றி நண்பரே
@manivannans85611 ай бұрын
சத்தியமான உண்மை அய்யா ❤❤
@sivaaarul810410 ай бұрын
CRT... Ena panalam enaku kedaitha paeyar thimiru pidithaval
@fireloveedits533210 ай бұрын
உண்மையான விஷயம்
@vasanthinisivagnanam328810 ай бұрын
உண்மை சேர், கருத்துக்கள் அத்தனையும் உண்மை. நன்றி 🙏
@kavitharajavalli100610 ай бұрын
துல்லியமான 100/- சரியான தகவல்❤
@PushpalathaRatnasingam11 ай бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை ❤❤❤
@smkanagavalli981310 ай бұрын
💯ஐயா தெய்வமே வந்து சொன்ன மாதிரி இருந்தது ஐயா ரொம்ப நன்றி ❤🙏🙏🙏
@vaniarun872511 ай бұрын
100percent true.Exact prediction..Hats off to you Sir
@karaikudibuss340010 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா அவமானம் கெட்ட பெயர் வாங்கின மத்தியில் நீங்க கொடுத்த ஆறுதல் இந்த ஜென்மத்தில் வாழ்ந்த புண்ணியம் கிடைத்தது
@umasubramanian623211 ай бұрын
My eyes are filled with tears hearing your accurate prediction about us magara rasi women.. Thank you very much for focussing the eyes of the world on us magara raasi women... Thanx a lot bro 🎉.. All our blessings and wishes will be with you bro!!
@kayalk222110 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் என்னோட வாழ்க்கை இருக்கு.....❤
@sangeethakrishna620311 ай бұрын
100%உண்மை தியாகம் உண்மை நேர்மை😊❤ஆராய்ச்சி செய்து தான் ஒரு விசயம் செய்வார்😊நன்றி ஐயா.வாழ்க வளமுடன் ❤வாழ்க பல்லாண்டு❤
Unmayana visayam sir.romba nandri sir.anbu ondray thavira edhayume edhirparppadhu kidayadhu.romba nondhu poi than valndhu kondu irukkiren
@SureshKumar-lm5yz10 ай бұрын
100% Correct .my wife Is magar rasi. I loved her becoz of these characters.
@shanthibalasubramani605311 ай бұрын
Exactly correct, excellent explanation sir thankyou very much
@palanisamy77959 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை
@punithaapunitha17511 ай бұрын
மிக மிக அருமை.அனைத்து வார்த்தைகளும் நிதர்சனமான உண்மை
@muthumuruganandham585611 ай бұрын
உண்மை Sir 😊 இரக்க குணம் மற்றும் கூட்ச சுபாவம் 😊
@vanitham45511 ай бұрын
சத்தியமா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை
@mahadhanam192911 ай бұрын
நீங்கா சொல்லுவது எல்லாம் உண்மையான தகவல் தான் என்ன தான் யாருமே purinsikiratha இல்லை மனசு ரொம்ப வலிக்குது
@bhuvanaparamesh557111 ай бұрын
Same feeling
@yaminimanikandan972810 ай бұрын
I’m a magaram girl.. whatever u said is exactly true
@balan816410 ай бұрын
உண்மை தான் சார் யாரும் இல்லை .
@mathisubra733510 ай бұрын
100% perfectly said ! 👏 🙌 👌 💯 👍 ❤️
@Kasthoori-l3q10 ай бұрын
100%. Unmai nantry thanks Anna.
@nagalakshmithangavel198311 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோ🙏... உண்மையான உறவுகளுக்கும் நட்பு களுக்கும் எப்போதும் விசுவாசமாக வும் அன்பாகவும் இருப்போம்... ரியலி கரெக்ட் கெஸ்ஸிங்.... இதுவே நடிக்கிறார் கள் என்று கண்டு பிடித்து விட்டால்... ஆயுளுக்கும் திரும்பி பார்ப்பதில்லை... மீண்டும் நன்றி சகோ...👍👏 எங்களை நாங்களே உற்று நோக்கி பார்க்க உதவிய தற்கு🙏🙏🙏
@ngsr736211 ай бұрын
Unmai
@jothilakshmis10 ай бұрын
Sariyaka sonneerkal sir s i am love and arrange marriage Marketing and vivasayam pAla prachanikal anupavuthuviten sir kaiyil oru Pisa kooda illa nakai ellam vitru adaku vithu salavu aiduchu pakathu veetukaranga sandaipotu adithu vittarkal kanavanum pillaikalum adikadi kobapaduthukirarkal
@indraindra470710 ай бұрын
Thank you brother neengal solvadu unmai
@subbulakshmi284310 ай бұрын
நிதர்சனமான உண்மை.
@jayakumaran80558 ай бұрын
100percentage உண்மை sir.
@deepadeepa.k898710 ай бұрын
Super sir ennoda rasi magara rasi than na yeppadi irukkeno atha neenga sollitinga thank u❤
@pitchairajan960910 ай бұрын
Vera level prediction 👏
@lakshmiss173611 ай бұрын
உண்மையை அப்படியே சொல்லி இருக்கீங்க, நன்றி🙏, . புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐
@swethachandra382010 ай бұрын
1000% sir.. perfectly briefed..🎉
@purple_arts230111 ай бұрын
100% உண்மை அதனால் தான் இன்று வரை பல வகைப் போராட்டங்களை பார்த்தாச்சி...இன்னும் நிறைய waiting😂😂😂😂😂
@abithakaliyaperumal971611 ай бұрын
Me too
@nageswarinagu543110 ай бұрын
Your,prediction isnot countable🎉🎉🎉🎉😢😢😢😢😢
@sivaramsiva401610 ай бұрын
அன்பு ஒன்றைய் தவிர எதுமே எதிர்பார்ப்பது இல்லை ஆனால் அது லைப் அது எப்பவுமே நமக்கு கிடைக்காது எவ்ளோ உண்மையா இருந்தாலும் யாருமே புரிஞ்சிக்க மாட்டாங்க
@GeethaGeetha-x3t10 ай бұрын
அருமைஐயாநன்றி
@lathamanimahesh66811 ай бұрын
உண்மை ங்க sir...இரக்க குணத்தால் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறேன்...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம்.....😔😣
@arunachaya996610 ай бұрын
100% true sir thank you🙏 for your promise true words
@2Wheeler.Doctor_11 ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் அப்படியே என்னை தெளிவுபடுத்தி இருக்கீங்க ஐயா
@Shankari_ganyajakshan11 ай бұрын
நீங்க சொன்னது 💯 மிக சரி 😂 என் husband க்கு 1st அனுப்பிட்டேன் sir 😂😂 We want part 2 இன்னும் நிறைய சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்
Sir all your videos are so relatable..We need for Magaram Aangal 😊
@farahjeya996011 ай бұрын
வெட்கத்தை விட்டு சொல்றேன் sir.... நீங்க சொன்னது அனைத்தும் 100%....... என் வாழ்வில் நடந்த அனைத்தும் நீங்கள் சொன்னது போல் நடந்தது..... இந்த நொடி வரைக்கும் உண்மையான பாசத்துக்கு ஏன்கி கொண்டிருக்கிறேன்..... ஒவ்வொரு நொடியும் என் ஆயுள் முடிவதுகுள் சந்தோசமான நிம்மதியான நாட்கள் வராத என்று ஏக்கதுடன் காத்து கொண்டிருக்கிறேன்....அந்த நாள் வருமா?
@manchutanabalesingham315411 ай бұрын
உண்மை தான் நானும் இப்படி ஒரு நாள் என் வாழ்வில் வர தா என ஏங்கித்தவித்த வண்ணம் தான் என் வாழ்நாளும் செல்லுகின்றது 100% உண்மை
@MeenaMeena-wf8dk11 ай бұрын
Epdi sir enna pathi ivlo correcta soldringa...nan thiruvonam...
@poorneshgayathri263610 ай бұрын
Thank u sir❤
@sunithasundar722311 ай бұрын
It's true , I can't explain my way of living,my thoughts, always getting hurt with my husband and family members,finally u said about interaction with husband,100 percent true
@swethachandra382010 ай бұрын
Same with me
@RamuRamu-fb3yc10 ай бұрын
Neenga sonnadu 100%sari sir erakka kunaththal en vazhkkai disai mari vittadu.
@rajeraji9711 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா.நன்றி ஜயா.
@AdlineEben11 ай бұрын
100% Correct Sir 🙏 ena patthi apdiye sonna mathiri irunthuchu
@badmintonlover477711 ай бұрын
மிகவும் சரியானது Sir 💯
@geesmirt6832Ай бұрын
நன்றி brother its, true 100% im thirukonam
@lingabhairaviinfotech826611 ай бұрын
நன்றி ஐயா!.. 🙏🏻 100% உண்மைதான்
@lathanatan436710 ай бұрын
Naanum magararasithan sir neengal sonnathu anithum 💯 unmai sir
@RajKumar-mo9kl11 ай бұрын
மிகவும் சரியான கணிப்பு💯
@kumaripalanivelpillai471911 ай бұрын
200%correct sir.Thanks for the information.thankq sir🙏🏻
@pgtrbbotanywithmj521911 ай бұрын
Absolutely 100% crct sir.we want part 2 about magara rasi pengal ❤
@vinothrajiv915811 ай бұрын
நான் அடுத்த மாதம் மகர ராசி பெண்ணை திருமணம் செய்யபோகிரேன் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இறுக்கிரது
@kuganeshwarirajan2411 ай бұрын
Superb thambi congratulations 🎉
@activeathulyashorts560711 ай бұрын
Rmba decipline na irka thayaragikonga brother😂😂illena life kaali
@manchutanabalesingham315411 ай бұрын
வாழ்த்துகள்
@kavithadevisubbaraj28639 ай бұрын
Super bro.
@sivashankar657811 ай бұрын
Super தலைவா ❤❤ சரியா சொன்னீங்க
@jeevithabalaji964811 ай бұрын
💯 True my character for magaram rasi
@sundariramani254611 ай бұрын
Neenga chonnathu 100 percent correct thank you sir.
@kiruthikar448411 ай бұрын
Unmai than sir naan yaaraiyum avlo sikiram nambamaten neega sonnadhellam true 😮
@sekarsekar-tz4uf11 ай бұрын
100%உண்மைதான் ஜயா
@UshaUsha-tg7bk10 ай бұрын
Super excited sir.thanks
@Priscilla883649 ай бұрын
Neenga sonnadhu 200% correct sir en life la enna yaarumea purujukala....
@sakthisabari221911 ай бұрын
Super sir ellam unmai tan niraiya adi en valkkaiyil inimel marinal nalla irukkum
@RajaRam-tn4ty11 ай бұрын
Magaram rasi pathi evalo unmai sonnega great sir
@arunnithakannan918811 ай бұрын
Super sir am also magaram thiruvonam neraya person enna thimuru puduchivanga dhan solranga
@saraswathysaravanan244811 ай бұрын
God bless you brother 100000 % true
@ambikasmpambikasmp676110 ай бұрын
Correct sir❤ anbuku naan adimai
@jegadeeswarig26896 ай бұрын
Naan ennai patri yosikkum anaithaium appadiyae sonnatharkku nandri😊
@indra-rj2hy8 ай бұрын
100% correct sir love marriage visayam matha ellamae 100% correct
@arumugam1811 ай бұрын
நீங்க ள்சொன்னது எல்லாமேஉண்மைசார்நன்றி
@anshusweety142311 ай бұрын
Well said sir, I'm really proud be ... Intha gunagalodhu , Nalla valarapu muraiyumnu sernthu irunthu viddal avargalai pola entha pennum illai, antha vagaiyil, naan perumai padhukuren, yenn perrorku nandri ❤ thku sir 🙏
@gishnuraj60835 ай бұрын
சரியா சொன்னீங்க சார் நன்றி
@kmalinisaravanan733610 ай бұрын
Sir Im in shock because your prediction about magara rasi woman is 100 percent true . Thanks a lot sir.🙏
@rakshanam936210 ай бұрын
💯 💯 sir mudiyala maharam uthradam 2 m patham Tq
@vidhya5377-l1n9 ай бұрын
Excellent prediction
@pusphamalathyv111011 ай бұрын
Thank you so much ennai patri appadiye sonnatharku
@geethagitha175311 ай бұрын
💯 great sir .perfect thanks sir . En valkayila nadantha soningga.
@kalaikalai135910 ай бұрын
En Manasula irukarathula sollitunga sir super sema
@jeevigv47489 ай бұрын
Sir excellent evlo perfectah yarum sonnathillaa
@kumudhalakshmi70128 ай бұрын
Super sir . What u have told is 💯 correct
@gardening011 ай бұрын
💯நீங்க சொன்ன வரை சரிதான்.இன்னும் நிறைய சொல்லுவீங்க னு எதிர்பார்தேன்
@elsydavid977010 ай бұрын
Very correct . thank you sir.
@measwari516811 ай бұрын
Sssssss sir enaku nambhikkai illaina naan sathyama kalatti vitruven sir ur very super
@deepikalifestyle573411 ай бұрын
100% True Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@annaitrust374611 ай бұрын
Nandrigal Kodi Kodi sir
@DurgaiPriya11 ай бұрын
All are true sir very very correct sir 100000 times true sir. Thank you sir 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👌👌