அன்புடைய மருத்துவர் கூறிய அறிவுரை மிகவும் அருமை. மக்களுக்கு ஒரு சிறந்த விழிப்புணர்வு. அத்துடன் இதை வினாக்களை எழுப்பி பதிவு செய்த சகோதரர் தெளிவாக,லாவகமாக, பண்புணர்வுடன் பதிவு செய்து வழங்கியது அருமை,நன்றி. ஆனால்,மக்களின் வரிப்பணத்தில் மருத்துவத்தை படித்து முடித்து கடவுளுக்கு நிகரான புனிதமாக கருதி அன்றைய மருத்துவர்கள் புனித சேவையாக கருதி பணியைச் செய்தார்கள். எனவே அன்றைய காலத்தில் மக்களுக்கு தன் குடும்ப அழுத்தத்தை மட்டும் எதிர் கொண்டனர். ஆகவே, மருத்துவத்திற் கான செலவை எதிர் கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை நலமுடன் வாழ்ந்தனர். மேலும் அன்றயவர்கள் கடுமையாக உழைப்பும், அதற்கேற்ற உணவு முறையும் இருந்தது. இன்றைய காலத்தில் மனிதர்கள் மனித நேயத்தை தொலைத்து விட்டு, பணம் தின்னும் கழுகாய் மாறிவிட்டனர். புனித தொழிலை , பிணம் தின்னும் கழுகு போல் பணம் தின்னும் நாயும், நரியுமாக மாறி, ஏழைகளை மருந்து வாங்கவே காசில்லா தவரிடம் மருத்துவ ஆலோசனை கட்டணம் யென்று பல நூறு பெருவதினால் ஏழைகள் மருந்தகத்தில் தனது நோய் களைக் கூறி மருந்து பெற்று தன்னை யும்,தன் குடும்பத்தாரை யும் அவல நிலைக்கு தள்ளப் படுகின்றனர். இதை மத்திய அரசு கவனம் ஈர்த்து, அனைத்து மருத்துவர்களும் அரசு கட்டுப் பாட்டில் இயங்க வேண்டும்.அனைவரையும் காப்பீடு செய்ய வைத்து, அந்த நபரின் காப்பீட்டு எண்களைப் பதிவு செய்தும்,அதன் வழியாக அரசு மூலமாக digital code முறையில் அவர்களுக்கு கட்டணம் மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். இதன் மூலம் மன நோயும்,பண நோயும் கட்டுபடுத்த முடியும். வாழ்க பாரதம் வளமுடன், நன்றி. .
@madhavansadagopan32989 ай бұрын
நீங்கள் குறிப்பிட்ட தகிடுதத்த வேலையில் மத்திய மாநில அரசுகள் அனைத்துக்கும் பங்கு உண்டு. பிரச்சினை என்னவென்றால், கடவுள் அயோக்கியர் பக்கமே!
@Colachel_RAJASINGH9 ай бұрын
Very good😊
@heromuzammil20119 ай бұрын
Nandri sir unga command.
@rajurams46 ай бұрын
Arumai....tholare.....
@RubikscubiksBheroz5 ай бұрын
🎉❤ நன்றி ❤️🎉அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள் 🎉❤ அற்புதமான வார்த்தை இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அனைத்து கிடைக்க அவன்தான் உதவ வேண்டும் ❤️🎉❤
@rpalani88719 ай бұрын
டயாலிஸ் கிட்னி சம்மந்தமாக நிறைய விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி M.R பழனி
@georgejose4334Ай бұрын
தொகுப்பாளரின் கேள்விகளும், டாக்டரின் பதில்களும், மற்றும் ஆலோசனைகள், தடுக்கும் முறைகள், எதிர்கொள்ளும் முறைகள், இவைகள் அனைத்தும், சாதாரண மக்களுக்கு புரியும்படி, மிகவும் எளிமையாக சொன்னீர்கள், இது மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். இருவருக்கும் வாழ்த்துக்கள் பல !!!
@karthikeyana78889 ай бұрын
யோகா மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. வியர்வை சுரப்பிகள் மூலமாக வியர்த்தல் செய்யும் நமது தோல் எனும் உறுப்பும் மிக முக்கியமானது. உடற்பயிற்சி யோகா செய்வதால் வியர்த்தல் மூலமாக தேவையற்ற உப்பு மற்றும் நீர் வெளியேறும், தேவையற்ற கொழுப்புகள் கறையும் அதன் மூலமாக இரத்தம் சுத்தமாகும்.
@sivakamimurugan6827 ай бұрын
👍🤝
@KNJS-p1f5 ай бұрын
உண்மை
@fatimahanim21845 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉
@rajendranr4743 ай бұрын
இரவில்சிறுநீர்கழித்தபின்நீர்அருந்தலாமா. கூடாதா. இதனால்சிரமங்கள்ஏற்படுமா. விளக்கம் தெரிவிக்கவும். தங்களின்தெளிவானவிளக்கத்திற்கு நன்றி🎉🎉🎉
@suryasnarayanan54539 ай бұрын
Questiners doubts and doctor's explanation are fantastic. useful message
@rahmanabdulrahman2529 ай бұрын
மேடம் வந்து பதில் சொல்றதை விட கேள்வி நீங்க கேக்குறீங்க இல்ல அதே சூப்பரா இருக்கு
@thulasiramankandasamy66939 ай бұрын
உண்மை உண்மை
@gopaljameez96653 ай бұрын
Useful interview for diabatic people, very nice
@elavarasankarunanithi67203 ай бұрын
தெள்ளதெளிவாக கேள்வி கேட்ட நெரியாளார் அதற்கு சரியான பதில் அளித்த டாக்டர் இருவருக்கும் மனமாற்ந்த நன்றி.
@muthiahchinnaiah153310 ай бұрын
மருத்துவர் மற்றும் நெரியாளர் க்கு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல்கள் 👍👍
@velp51685 ай бұрын
நெறியாளர்
@bishsiggusfus385510 ай бұрын
நன்றி உங்கள் இந்த அரிவுறைக்கு இது போன்ற நிகழ்ச்சியை மேலும் மேலும் தரவேண்டும் என்று விரும்புகின்றனர் 👍👍🙏🙏🙏🌹♥️
@velp51685 ай бұрын
அறிவுரை
@vijayakumarp754410 ай бұрын
கேள்வி! கேள்விக்கான பதில். பேட்டி எடுத்தவர். பதில் அளித்த மருத்துவர .. அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@balajimonick21969 ай бұрын
Mam Saved me from dialysis... Creatinine reduced from 5.7 5o now at 2.1 Tq Dr
@vignesharumugam50239 ай бұрын
@@balajimonick2196where brother
@allwinraj3577 ай бұрын
, மிக அருமையான வுரயாடல்
@mathinasowkath25813 ай бұрын
Super ma nalla msg
@ramarvelumayil445010 ай бұрын
இன்னைக்கு நல்ல பிரயோஜனமாக இருந்துச்சு உங்களுக்கு ரொம்ப நன்றி டாக்டர் அவர்தான் அவர்களுக்கும் நன்றி
@cscelin52419 ай бұрын
Ya correct sudden kidney failure achunna 💯 reverse pannalam.
@ramyaeditz016 ай бұрын
Epdi
@saravanabavakuhan53588 күн бұрын
டாக்டரின் பதில் எல்லோரும் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.அருமை.அதிலும் உங்கள் கேள்விகள் மிக மிக அருமை.டயாலிசிஸ் என்ற பயம் போக்கி விட்டீர்கள்.நன்றி.
@jeslovdiv99910 ай бұрын
அருமையான பதிவு.எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍💐🙏👍
@n.raveendranonthiriyar53529 ай бұрын
இதிலே கூடவா பிரச்சாரம்..பாவிகளா
@arokiasamysdb19679 ай бұрын
Amen
@jeyakumari.g67198 ай бұрын
இங்கேயுமா உங்கள் மத பிரச்சாரம். வாழ்க உங்கள் மதவெறி.
@gdrgdr41778 ай бұрын
இயேசு அல்லா ஈஸ்வரா எல்லாரும் சேர்ந்து காப்பாத்துங்க நாட்டு மக்களையும் டாக்டரையும்❤🎉😢😮😊😊
@parimaladevi87607 ай бұрын
@@arokiasamysdb1967 loose
@namamadhuram2 ай бұрын
சமூக அக்கறை கொண்டு நீங்கள் இடும் இப்பதிவு மிகத் தெளிவாக உள்ளது. நன்றி.வாழ்க வளமுடன்.
@SheikDawood-y1y4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்த மருத்துவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டயாலிசிஸ் செய்ய பயப்படுவதற்கு முக்கிய காரணம் பணம் பணம் அதிகமாக தேவை இருக்கும் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு கஷ்டமாக இருக்கும் இருவருக்கும் நன்றி நன்றி தம்பி
@milobarathi802Ай бұрын
I accepted my condition when was told by my doctor. Went ahead with dialysis. I was not worried. Anybody can have any medical issues. No need to be scared and must be positive. Life has to go on. My doctor was impressed by my positive attitute.
@Jamesjames669003 ай бұрын
நன்றிகள் சொல்ல வார்த்தையல்லை வாழும் கடவுள் டாக்டர்❤
@sofiaarockiamary71259 ай бұрын
கேள்வி கேட்ட தம்பிக்கு நன்றி ❤❤❤ டாக்டர் அவர்களின் தெளிவான பதில் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி டாக்டர் 🎉🎉🎉🎉🎉
@karpagammamli554810 ай бұрын
I am dialysis patients .on 13yrs of going for dialysis. thankyou for this message ❤❤❤❤
@blessyfranklin498010 ай бұрын
Take care
@Tharasuman96910 ай бұрын
Take care stay strong
@karpagammamli55489 ай бұрын
@@blessyfranklin4980 thankyou
@karpagammamli55489 ай бұрын
@@Tharasuman969 thank you so much.
@Razhavee9 ай бұрын
What is ur age mam
@vasanthiamuthan37789 ай бұрын
எனக்கும் சலரோகம் என்ன செய்தால் சலரோகம் குறையும் காவ 1000 50 மில்லிகிராம் மாலை 1000 50 மில்லி கிராம் போடுகிறேன் அதோடு பிறசர் குழு சை கொலஸ்ரோல் குழுது போடுகிறேன் என்ன செய்யலாம் டாக்டர்❤❤❤
@GSSURESH-tc8qj3 ай бұрын
அருமையான பதிவு. மதிப்பிற்குரிய மருத்துவர் அபிராமி அம்மா.... இப்படிக்கு உங்களிடம் மருத்துவ சிகிச்சையை ஏற்க்கும் புற நோயாளி...
@Neelakrishnan-w1x10 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி, நன்றி. டாக்டருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீலகிருஷ்ணன், கனகமணியின் கணவர், சேலம்
@theneeridaivelai10 ай бұрын
நன்றி 🙌
@babuphanuel665610 ай бұрын
கனகமணி யார்? சேலத்தில் இந்த பெயரை நாற்பது வருடங்களாக கேள்விப்பட்டதே இல்லையே? சேலத்தில் ஒருகாலத்தில் ஜமீன்தாரா?
@81arani10 ай бұрын
@@babuphanuel6656😂😂
@Rayan-pn4kl5 ай бұрын
@@theneeridaivelai urinela protein poguthu naraya peruku kidney doctor kitta interview pannunga bro pls
@sivakumar-ne7xdАй бұрын
மிக சிறப்பாக தெள்ளத் தெளிவாக பதில் சொல்லும் அளவுக்கு கேள்விகளை வடிவமைத்தவருக்கு நன்றி அனைவருக்கும் பாராட்டுக்கள்
@senthilrajas959910 ай бұрын
மிகவும் நன்றி இந்த பதிவு ஒரு 7 மாதம் முன்பு வந்து இருந்தால் ஒன் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் டையலிஸ் புரிதல் இல்லை எங்களுக்கு இதன் மூலம் நன்கு விளக்கியிருக்கிறார் நன்றி 😊
Madam abirami intelligent doctor and she worked for patients 24hrs.god bless you madam
@chandrasekarank85009 ай бұрын
Really informative and excellent doctor . The interviewer is also a knowlegable person. We salem people feel happy for having met this team.
@sushiladevi20389 ай бұрын
We gather some useful.points.about this
@rvmani210 ай бұрын
வருமுன் காப்பது நல்லது வந்த பின் வாழ்வதே வீன் என் அனுபவம் 😢
@kathireshkani612810 ай бұрын
என்ன செய்ய இப்படி எல்லாம் பேசுவதை கேட்டால் மக்களுக்கு நோய் இருப்பது போலவே இருக்கும் எனவே மக்களை பயப்படுத்த வேண்டாம் என்று தோன்றுகிறது. 🙏. நாம் பிறந்தாச்சு இனி இறப்பு நிச்சயம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது...
@vimalkumar97887 ай бұрын
😭😭😭 பயமாக இருக்கிறது .. இறப்பதற்கு😭
@kathireshkani61287 ай бұрын
@@vimalkumar9788 இறக்கும் தருவாயில் பயம் தெரியா தே 🙏
@vimalkumar97887 ай бұрын
நினைத்தாலே பயம் வருது
@isella88257 ай бұрын
ஆமா பயமா இருக்கு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@harshimachannel5 ай бұрын
Correct naane ipathan konjam thyriyama irunthenb
@reshma36649 ай бұрын
அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில், அருமையான பதிவு.🙏
@Vaalga10 ай бұрын
Bro 👍👌👌👌, கிட்னி ப்ராப்ளம் வராமல் இருக்க எதெல்லாம் செய்யணும்னு இன்னும் clearaa சொல்லி இருந்தா நல்லா இருக்கும் for all youngsters, anyway thanks a lot 👏👏👏 good job 👏👏👏
@rvmani210 ай бұрын
ஒரு நள் 2ltr தண்ணீர் மட்டும் குடித்தால் போதும்
@sriram614810 ай бұрын
Reduce/stop all type of fast foods. Reduce/stop all maidha items including bread and biscuits Do daily exercises Reduce the salt intake Have food only 2 times a day. Avoid night food.
@arumugamkrishnan991210 ай бұрын
@@sriram6148Eat only veg mainly fruits and vegetables.
@pravinprathap479310 ай бұрын
@@rvmani2no bro 20kg wight ku 1liter thani kudikanum neenga 40kg na 2liter 60kg na 3 liter
@Vaalga10 ай бұрын
@@pravinprathap4793 🙄 முடியுமா பாஸ் i am 83 kg, உங்க கணக்குப்படி OMG ரொம்ப கஷ்டம்
@LebbeThasleema7 күн бұрын
மிகவும் தெளிவாக சொல்லி விளக்கம் கொடுக்த உங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர்
@Elumalaivadivu6 ай бұрын
கிட்னி பற்றிய விழிப்புணர்வு விளக்கம் தந்த டாக்டர் அம்மா அவர்களுக்கும் தேனீர் தோழருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🤝👍
@nagarajansundararaj577310 ай бұрын
மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள். தொடருங்கள். இந்த நிகழ்ச்சியில் உடல் தானம் செய்ய என்ன செய்ய வேண்டும், உறுப்புகள் தானம் செய்ய என்ன செய்ய வேண்டும், அரசு மருத்துவமனையில் செய்வது சுலபமா என்று நம் அமைச்சர் மா.சு அவர்களிடம் கேட்டு போடவும். விளக்கமாக போடவும். தங்கள் தொடர்பு எண்ணை தெரிவித்தால் உங்களுக்கு சில உள்ளீடுகள் அளிக்க தயாராக உள்ளேன்.
@jamunaranisaravanan12459 ай бұрын
❤ super questions explanation super anna
@balasubramaniam79719 ай бұрын
மகச் சிறப்பான தெளிவான பதிவு நன்றிகள் பல 🎉
@SubashiniRajan-nu4fw4 ай бұрын
Very useful Question answer session... Anchor did a very good job for raising those useful questions👌
@DNRP-d6r9 ай бұрын
Excellent video... Keep uploading more medical-related videos.
@vr643110 ай бұрын
ஆரம்பகட்ட பாதிப்பு அதை சரி செய்வது பற்றி கேள்வி பதிலும் இதனுடன் சேர்ந்து இருந்தால் உதவியாக இருந்திருக்கும்
@Rayan-pn4kl5 ай бұрын
Ungaluku enna problem irruku bro sollunga
@geetamanokar93703 ай бұрын
exactly..... I also think like that...
@geetamanokar93703 ай бұрын
Same... Blood
@vendag-xt4op10 ай бұрын
Your advice is very useful to everyone thankyou
@rajvelrajvel663510 ай бұрын
முடிந்த அளவுக்கு உங்கள நீங்களே மனச சந்தோஷமா வச்சுக்கோங்க...எல்லாரும்❤ மகிழ்ச்சி இருந்தா போதும்...❤
@elangovanprelangovanpr515110 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றிதம்பி ஆவடி
@naveensnehanavesne9 ай бұрын
Super 👍
@thamodharank71449 ай бұрын
👍
@baskaranshanmugam95148 ай бұрын
8:01
@mahendranpoongavanam96205 ай бұрын
ஐயா, உண்மைதான் அரசாங்கம் டயாலிசஸ் செய்யும் நோயாளிகளுக்கு மாவட்டம்தோறும் மூன்று நான்கு டயாலிசஸ் மையத்தை அமைத்து கொடுத்தால் குறைந்தது 100ரூபாய் கட்டணத்தில் ஏழைகளுக்கு உயிர் வாழ பெறுஉதவிகளாக இருக்கும் .இது ஒரு முக்கிய முயற்சியாக அரசு கவணத்திற்க்கு எடுத்து செல்ல மக்கள் தயராக வேண்டும். நன்றி!
@abrahamyagappan884110 ай бұрын
Doctor and the questioner are best.
@vasanthiamuthan37789 ай бұрын
நன்றி டாக்டர்❤❤❤❤❤
@parakitssongspara10904 ай бұрын
This is very useful for every human body live, thank you Dr.and reporter.
@shanmughamchinnathambi82769 ай бұрын
போகரின் மருத்துவம் மூலம் செயல் இழந்த சிறுநீரகத்தை மீண்டும் செயல் படுத்த முடியும்
@shanmugamn27639 ай бұрын
Details pls
@jeyamtelecom20219 ай бұрын
உங்ளிடம் மருத்வ குறிப்பு உள்ளதா
@antonycruz46729 ай бұрын
Awareness creating good dialogue.
@shanmugamshanmu31629 ай бұрын
போகரின் மருத்துவ முறை என்ன தயவு செய்து சொல்லுங்கள்
@annamalaiv49569 ай бұрын
Eppadi anna
@matildawilson18999 ай бұрын
Thank you doctor
@MalarvizhiThamarai-wi6uv5 ай бұрын
அருமையாக விளக்கத்தை தொகுத்து விளக்கினீர்கள் நன்றி
@theneeridaivelai5 ай бұрын
நன்றி!
@bavabugardeen10 ай бұрын
மாஷாஅல்லாஹ் அருமையான தகவல் வாழ்த்துக்கள் சகோதரி டாக்டர் அபிராமி மற்றும் வாழ்த்துக்கள் சகோ
@theneeridaivelai10 ай бұрын
நன்றி 🙌
@rumaladevi34219 ай бұрын
Thank u.so much very useful explanation ..❤🎉
@gnanammalasaithambi62829 ай бұрын
Thank you madam very very important topic via media thank you sir super questions u tasked with madam my husband now DM type 2 with insulin but stil not control sometimes he obesity Abd big BMI High madam age 50 going to reach now a days getting mild wheeze frequently geting cold cough blood investigations normal so for creat normal limits but his Abd more obesity madam leg and hand size started to get small getting tension not interested to do job give me solutions...thank you🎉
@nazeerjon11469 ай бұрын
Kelvi keattavitham Arumai Thanks
@SelvambalR-di7ol9 ай бұрын
டயாலிஸ் பண்ணாமலே இறந்து போவது நல்லது தான் பணம் இருப்பவர்கள் அதை செய்து கொள்ளலாம் அதை செய்தாலும் தோல் சுருங்கி சாப்பிட முடியாமல் போய் ஒரு அஞ்சாறு வருஷம் மாத்திரை மருந்துன்னு சாப்பிட்டு வாழ்வதற்கு பதிலே கிட்னியை மாத்திட்டு போயிடலாம் ஏழையாய் இருப்பவர்களுக்கு இது முடியாத ஒன்று 10 வருடம் நான் மருத்துவத்தில் தாதியர் ஆக பணிபுரிந்து பணிபுரிந்து உள்ளேன் முடிந்தவரை மக்களே மருந்து மாத்திரையை குறைத்து இயற்கையான உணவை நல்ல முறையில் மென்று தின்னே வியாதி கிடையாது நமக்கு எனக்கு தெரிஞ்சு எத்தனையோ வயதானவர்கள் ஏழு வருஷம் அஞ்சு வருஷம் காசு இருப்பவர்கள் வருவார்கள் நாங்கள் அதை செய்து அனுப்புவோம் காசு இல்லாத ஏழை மனிதர்கள் என்ன செய்வார்கள் நாம் இயற்கையாகவே நல்ல இருக்கும் பொழுதே அதை நம்மை பாதுகாத்து வைத்துக் கொள்வோம் சுரக்காய் அடிக்கடி வேகவைத்து சூப் மாதிரி தண்ணியாக குடித்து வந்தாலே போதும் வாரத்தில் இரண்டு முறை நார்மலாக நாம் இருக்கும் பொழுதே நாம் உணவோடு சேர்ந்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான் அது வாழ்க வளமுடன் தமிழகம்
@sofiaarockiamary71259 ай бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏
@leelavathyethiraj8707 ай бұрын
🙏🙏🙏
@Mekala3706 ай бұрын
Ipollam free dialysis GH la iruku pa
@Mekala3706 ай бұрын
Ist two dialysis risk.Adhulapuram bayapadath thevai illa
@Mekala3706 ай бұрын
Alagana interview ma.God bless u 🎉🎉🎉🎉
@jeganathannathan99746 ай бұрын
டயாலீஸ் பேசண்ட்டுக்கு அரசு தனியாக பென்சன் கொடுக்க வேண்டும்.ஏன் என்றால் அந்த குடும்பமே வறுமையில் தள்ளப்படும்.
@SANGEETHADHASARADHAN-d3g6 ай бұрын
Correct nanga enga appaku one year ah pannitu irukum one monthku mattum 30k kita selavu aguthu engaluku endha background kidayathu middle clas Anna salary full ah hospital expenses kuthan pogum 😞
@arumugamb80726 ай бұрын
ஆசிரியர் கள் மாணவ வயதிலயே புதியபுதிய... மக்கள் நலமாக வளர... பள்ளிகளில... நிறையவே.. மனசுள்.. பதியவே.. கற்றுக்கொடுக்கனும்.
@NandaKumar-ec9hh5 ай бұрын
Dialysis ku kaapidu kudopagala
@NandaKumar-ec9hh4 ай бұрын
Kudopaga bro 8800 for 8 dialysis
@Rthanabal-q3w4 ай бұрын
Kidney sale my blood group B- ve
@nationalelectronicssrilanka10 ай бұрын
நான் டயாலிசிஸ் டெக்னீசியன் 💉டயாலிசிஸ் ல ரெண்டு ஆப்ஷன் இருக்கு 1.ஹீமோ டயாலிசிஸ் 2. பெரிடோனியல் டயாலிசிஸ் இந்தப் பெரி டோனி டயாலிசிஸ் வீட்டிலிருந்தே செய்யக்கூடியது மிகவும் எளிமையானது இதைப் பற்றி நிறைய விழிப்புணர்வுகள் இல்லைநாக்கை அடக்கினால் உணவு கலர் மற்றும் வாசனை உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும் சாக்லேட் பிஸ்கட் ஹோட்டல் உணவகங்கள் தவிர்க்க வேண்டும்
@TVKTHALAPATHY9 ай бұрын
Epdi sir
@JayanthiS-bv3qw2 ай бұрын
❤
@selvarajv-5886Ай бұрын
Great interview and well explained by the doctor.
@boothalingammahathevan5928 ай бұрын
இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கும் மருத்துவருக்கு நன்றி. வாழ்த்துக்கள். எல்லோரும் இன்பமாக வாழ்க!!
@RubikscubiksBheroz5 ай бұрын
❤🎉 நன்றி ❤️🎉 டாக்டர் 🎉 உங்களிடம் கேள்வி கேட்ட தம்பி க்கு நன்றி 🎉❤ இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️🎉❤ ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அனைத்து கிடைத்து வளமான வாழ்க்கை நீ தான் ஆண்டவா🎉 கொடுக்க வேண்டும் ❤🎉 இரண்டு பேரும் நல்லா அழகா தான் பேசுறாங்க தமிழு ஆனால் நேரில் சென்றால் ஆங்கிலத்தில் பெரும்பாலும் பேசுறாங்க 😢😮 பயம் பாதிமீதி புரிதல் 😢😮கம்மி😢 யாருக்கும் வரமா காப்பற்ற வேண்டும் ❤️🎉 இறைவா ❤
@abiramasundarir49904 ай бұрын
மேடம்ப் 28:17 யூரின்இடத்தில்அரிப
@k.p.thukasingamk.p.thulasi69675 ай бұрын
கேள்வி கேட்பவர் அருமை அருமை தரமான கேள்விகள்
@nagarajansundararaj577310 ай бұрын
Thanks
@theneeridaivelai10 ай бұрын
நன்றி 🙌
@sathiyamurthygsathiyamurth404310 ай бұрын
venmathi sathiyamurthy vaniyambadi happy good advice dr
@GmeryMerya3 ай бұрын
It's a really useful topic. Doctor cleared all doubts with in short time as much as possible. Thank you 🙏 doctor. Thanks to KZbin Channel 🙏 The questionswas very very focused . Thanks to the brother.Always he is very sharp and clear
@gopinathgopinath207110 ай бұрын
நான் டயாலிசிஸ் டெக்னீசியன் 💉டயாலிசிஸ் ல ரெண்டு ஆப்ஷன் இருக்கு 1.ஹீமோ டயாலிசிஸ் 2. பெரிடோனியல் டயாலிசிஸ் இந்தப் பெரி டோனி டயாலிசிஸ் வீட்டிலிருந்தே செய்யக்கூடியது மிகவும் எளிமையானது இதைப் பற்றி நிறைய விழிப்புணர்வுகள் இல்லை
@saravanan_0510 ай бұрын
Risk Factor Athugamaga Irrukum
@sasikala-ou4of10 ай бұрын
Hemo tha best ah bro
@reborntwin6010 ай бұрын
I am dialysis patient hemo is best
@sivakumarthiru415810 ай бұрын
உண்மை. நானும் 50-வருடம் முன்பு CMC-யில் சிகிச்சை எடுத்து இன்றுவரை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறேன்! நன்றி CMC, Vellore 🎉
@HealthExpressTamil2010 ай бұрын
டயாலிசிஸ் தேவையில்லை
@sakthivelk7817Ай бұрын
நன்றி தெளிவான கருத்துரை
@parisyt152010 ай бұрын
Very useful video.Thank you so much.
@mathimathiyazhagan54269 ай бұрын
Thelivana kelvi pathil super bro
@selvakumarm35283 ай бұрын
Theneer idaivelai all time super useful content video
@janakibalasubramanian98669 ай бұрын
V good explanation.
@Lakshman_Handle10 ай бұрын
very basic early symptoms, that can be identified in home itself by self 1.foamy urine 2.color of the urine 3.frequency of the urine 4.volume of urine
@GKR-g5j10 ай бұрын
Haiyo Ivana .. Ivan avanave pesuttu iruppan..dr Kitta pathila solla vidamattan ...Ivan video vaya kattittu iruppan..ethire iruppavarhal asareeri mathiri pesutte irukka vendiyathu than ...aala vidu Samy
@Rayan-pn4kl5 ай бұрын
Yes protein urine 😊
@santhaumarsvf99094 ай бұрын
தமிழில் விளக்கம் சொல்ல முடியுமா? மேடம்
@neelanmano286110 ай бұрын
டயலிஸ் செய்யும் போதுஉடம்பு சோர்வாகிவிடும் இது ஒரு நரகவாழ்க்கை.
@Mekala3706 ай бұрын
Nalla sapidanum
@senthilkumar5797 ай бұрын
என்ன பழங்கள் சாப்பிடணும்னு சொல்லும் போதே, இடை மறித்து, topic ஐ, jump பண்ணியதால், இந்த வீடியோ முழுமை பெறவில்லை.
@malathimurugan784910 ай бұрын
Thanks for the information about dialysis
@theneeridaivelai10 ай бұрын
நன்றி 🙌
@sriharini68907 ай бұрын
Indha vedio potadhuku romba romba thanks iam suffering from ckd more than two years and i am afraid too much doctors advice made me to have hope,and confidence
Very nice advice and very useful mam thank you so much❤❤❤
@abdulgafoor32309 ай бұрын
Very good advice mam
@BASKARANRAMAR-j2cАй бұрын
Thank you Dr Mam 🇮🇳🌹🙏👍
@kaverisathishkanna87734 ай бұрын
Thanks lot spr na arumaiyana pathivu na ellarukkum helpful a irukkum
@manthrasalamrengaraju669610 ай бұрын
Amazing Nice
@anvardeen1723 ай бұрын
நல்ல பதிவு. மருத்துவரை விட நெறியாளர் அதிகம் பேசுகிறார். தவிர்ந்து கொள்ளவும்.
@VelmuruganVelvizhi5 ай бұрын
அருமையான பதிவு மக்களுக்கு பயனுள்ள பதிவு
@somasundaramvisvendra-sl5tm9 ай бұрын
கேள்வி கேட்டவர் அருமை👍
@krupakarangovindarajan266410 ай бұрын
ஆரம்பகட்ட பாதிப்பு உணவு கட்டுப்பாடு மற்றும் உப்பு கட்டுப்பாட்டின் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். மூக்கிரட்டை, சிருகண்பீலை போன்ற மூலிகை எடுத்துக்கொள்ள வேண்டும். Naturopathy இயற்கை மருத்துவம் நுங்கம்பாக்கம் சென்று மருத்துவ சிகிச்சை பெறலாம்.
@sanjeevkumarjayabalan925810 ай бұрын
Please address solluringala
@RajamaniP-k6j9 ай бұрын
T
@RajamaniP-k6j9 ай бұрын
Aweranes
@15jay245 ай бұрын
Mookirattai is good
@Rayan-pn4kl3 ай бұрын
@@sanjeevkumarjayabalan9258ungaluku kidney problem irrunthucha bro enakku kidney problem irruku bro pls reply me
@anantharajanramaratnam203110 ай бұрын
Blood Pressure தான் முக்கிய காரணம் கிட்னி செயல் இழக்க. அடிக்கடி அதை பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயி இருப்பவர்கள் இன்னும் ஜாக்கிரதை. !
@chelladuraik86389 ай бұрын
Presenting queries and the explanations are commendable.
@marymohame56489 ай бұрын
Tq mam very useful your massage mam Tq so much mam
@yaathumoore36010 ай бұрын
சுகர், bp மட்டுமே காரணம் இல்லை, ஹார்மோன் பிராபிளம் கூட இதற்கு ஒரு காரணம். இதையும் கேளுங்கள் டாக்டரிடம் please