இட்லி, தோசைக்கு க்கு மாவு அரைப்பது எப்படி?

  Рет қаралды 1,027,050

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 89
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
இட்லி தோசை அருமையா இருக்குறதுக்கு இதான் ரகசியமா Full Video: kzbin.info/www/bejne/epTdpqpjesdofZI
@reshmamonica18
@reshmamonica18 Жыл бұрын
என் மாமியார் 10 க்கு 1 இல்லைன்னா 12 க்கு 1 போடுவாங்க ஆனால் நீங்க சொன்ன பக்குவம் தான் என் அம்மா செய்வாங்க ..நல்லா பூ மாதிரி இருக்கும்... என் மாமியார் ஓட இட்லி ய வச்சு அடிச்சா மண்டை💀 உடஞ்சுடும்😂
@vigneshvigneshwaran4542
@vigneshvigneshwaran4542 8 ай бұрын
😂😂
@Piranavan_Sharma
@Piranavan_Sharma 8 ай бұрын
😂😂😂😂😂 sema comedy
@KarthigaSivasankar1826
@KarthigaSivasankar1826 7 ай бұрын
பரவா இல்லை சகோ வீடு கட்டிட கல்லை வச்சுக்கோங்க 😂😂😂😂😂😂
@buvi.1103
@buvi.1103 7 ай бұрын
😂😢😂😢😂😢
@manikandanganapathy6370
@manikandanganapathy6370 6 ай бұрын
Super
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 Жыл бұрын
அருமை உங்க அம்மா சொல்லித்தந்த பக்குவம் அப்படி உங்க வியாபாரம் சிறப்பாக இருக்கனும் தம்பி 👌💪
@rajeshj3468
@rajeshj3468 8 ай бұрын
எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தை, ரொம்ப பரபரப்பாக்கி over எமோஷன் ஆக்கி சொல்றீங்க.. எல்லா வீடியோ வும் இப்படி தான்.
@PavithraPavi-kh9hv
@PavithraPavi-kh9hv Ай бұрын
Tqs bro and sis ❤
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
😂😂😂🤣🤣🤣 இதெல்லாம் சரி வராது. 3-1 இப்பலாம் 34 வருட அனுபவம்
@theindianvlog5990
@theindianvlog5990 Жыл бұрын
Na bachelor nga Intha oora vaikkrathu - wait pannrathu - appro grinder la 2hrs araikkrathu ku lam time illa poruma illa Same ratio 4: 1 dry ah irukkum pothe mixie la powder pannipen ,hardly 10 - 15 minutes Atha apdiye thanni oothi over night oora vacha Maavu ready 1 varathuku fridge la vachu use pannipen ...
@siva2076
@siva2076 Жыл бұрын
இட்லி யே வேணாம் சாமி
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
நன்றி
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar Жыл бұрын
4 கப் அரிசிக்கு 1 கப் உளுந்து னா அது எப்படி 4ல் 1 பங்கு ஆகும்!? 5ல் ஒரு பங்கு னு சொல்லணும் இல்லனா 3கப் அரிசிக்கு 1 கப் உளுந்து னு இருக்கணும்..
@siva2076
@siva2076 Жыл бұрын
பணக்கார பசங்க
@pazhanikumar1070
@pazhanikumar1070 Жыл бұрын
Ithula Dr. Vera
@pazhanikumar1070
@pazhanikumar1070 Жыл бұрын
It's means 1kg arisiki 250gm ulundhu 4 il oru panguna ¼ vaasiya kurikum
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar Жыл бұрын
@@pazhanikumar1070 illa bro! பங்கு என்பது proportion. விகிதம் என்பது Ratio. Understand the difference. Ratio defines the quantitative relation between two amounts, representing the number of time one value contains the other. Conversely, Proportion is that part that that explains the comparative relation with the entire part. Ratio defines two different things whereas Proportion defines two things where one is a part of an another. 4ற்கு ஒன்னு ன்ற விகிதத்துல இருக்கணும் னு அவரு சொல்லிருந்தார்னா சரியானதா இருந்து இருக்கும். நாம இப்படி தான் தமிழ் ல பல வார்த்தைகளை இழந்து தப்பு தப்பா பயன் படுத்திக்கிட்டு இருக்கோம். எனக்கு தெரியாம லாம் நான் இந்த comment அ போடல. ஒரு சின்ன முயற்சி தான்..
@pazhanikumar1070
@pazhanikumar1070 Жыл бұрын
@@Dr.Rajasekaran_Mudhaliyar enta 1000 rs iruku ungalauku 250 rs venum Itha epdi pangula kepeenga? 4 la oru pangunaa? Or 5 la oru pangunaa?
@visalatchivisalatchi8526
@visalatchivisalatchi8526 Жыл бұрын
உளுந்து ஊற வச்ச தண்ணீர் ஊற்றி அரைக்கனும்.
@padmab8266
@padmab8266 Ай бұрын
நல்ல அரிசி என்றால்1 kg க்கு 150 grm உளுந்து ஆனால் உளுந்து நல்லா பொங்கி வரணும் அரைக்கும்போது😢. ரேசன் அரிசி என்றால் புழுங்கல் அரசி 500grm patcharisi 500grm உளுந்து 250grm idly & dosai nalla varum கண்டிப்பாக வெந்தயம் சேர்க்கவேண்டும் 1ஸ்பூன்
@tamilaruvi9895
@tamilaruvi9895 8 ай бұрын
5 கப் ரேஷன் புழுங்கல் அரிசி, 1 கப் பச்சரசி, 1/2 கப் உளுந்து 1ஸ்பூன் வெந்தயம். இட்லி அருமையா வரும்.
@RilwanViwes
@RilwanViwes 8 ай бұрын
Thosaiku epdi mauv araikanum soluga
@sugee1726
@sugee1726 Жыл бұрын
ஒரு கிலோ ரேசன் அரிசிக்கு 100கிராம் உளுந்து. சிறிது வெந்தயம் சேர்ப்போம். இட்லி சூப்பரா வரும்.
@kannan-pk8en
@kannan-pk8en 10 ай бұрын
Apdina 10 kg arisiku 1 kg uluntha
@kalaimathi8125
@kalaimathi8125 6 ай бұрын
எந்த ஊருங்க
@Mani1985-io2gf
@Mani1985-io2gf Ай бұрын
ஒரு டம்ளர் உளுந்து போட்டா கல்லுமாதிரிதான் இட்லி வரும் ஏனா உங்கள மாதிரி ஒருவர்சொன்னாங்க நா ட்ரை பன்னிபார்த்தேன் நோ யூஸ்
@ourtaste7287
@ourtaste7287 4 ай бұрын
😂-இதைவிட சோறையே சாப்பிட்டு விடலாமே. இதைத்தான் எங்கட ஊர்ல சொல்வாங்க , கடையில இட்லிக்கு உழுந்தக் கண்ணில காட்டுவானுகள் என்று, அது இதுதான் போல இருக்கு😂
@kalaimathi8125
@kalaimathi8125 6 ай бұрын
இல்ல தர்மபுரி dist அரிசி உளுந்து ஒன்னா போட்டு அறைக்கிறாங்க. சொன்னா என்ன losu னு சொல்லுவாங்க
@itsmethilaka
@itsmethilaka Жыл бұрын
3 பங்கு இட்லி அரிசி 1 பங்கு சாப்பாடு அரிசி 1 பங்கு ரேஷன் அரிசி 1 பங்கு உளுந்து
@andril0019
@andril0019 Жыл бұрын
Ivlo ulundhu kammiya pota idli kallu mathiri irukum! 4 la oru panga korachu use pani parunga! Inum soft a irukum!
@itsmethilaka
@itsmethilaka Жыл бұрын
@@andril0019 nalla soft ah irukum
@NalamPenu
@NalamPenu Жыл бұрын
5:1 ratio ulundhu romba kammi illaya
@arokialion6895
@arokialion6895 Жыл бұрын
நான் இப்படித்தான் போடுறேன் அரிசியின் முதலில் ஆட்டிவிட்டு உளுந்தை பிறகு ஆட்டுவேன்
@celineceline8966
@celineceline8966 Жыл бұрын
Naan innaiki than maavu arachen oru pangu pacha arisi moonu pangu puzhungal arisi oru pangu ulundhu
@allubharu3870
@allubharu3870 Жыл бұрын
Super anna en mameyar vitukku vanthathum enga amma epti than solli kututhanga
@CelebrateX_events.surprises
@CelebrateX_events.surprises Жыл бұрын
4 la oru pangku nimu sollete 4 cup rice um 1cup ullunthe epidi kananke 3/4-1/4 thana
@GowthemAnitha
@GowthemAnitha 7 ай бұрын
2 peruku aluvu sollunga
@jenifernedun
@jenifernedun Жыл бұрын
One more tip for those who grind in mixie... use ice water instead... to avoid heating... my in law taught me this 😇
@TheWORLD-ro3ij
@TheWORLD-ro3ij Жыл бұрын
super bro kicten tips um irukka !!! 😁super
@pandian101010
@pandian101010 Жыл бұрын
Inthu yenaku puthusu thaan, i buy Atta from shop & prepare, dosa, but was unaware of grinding ratio 👍🏽 thx
@myilu456
@myilu456 Жыл бұрын
Idli arisi illama, nalla rice vechu araikalama ?
@diokarthik8554
@diokarthik8554 Жыл бұрын
Evaloo per valkaiya edukaranu theriyama video podreenga da
@ranjithrubaranjithruba2999
@ranjithrubaranjithruba2999 5 ай бұрын
Aiyooo yoo naavera uluthuku thanni neraiyaa othitenney
@eyeofbala
@eyeofbala Жыл бұрын
Hi bro: Ti family la enna madhiri yoga artist join panna mudiyungla
@irfan7080
@irfan7080 Жыл бұрын
Idly saapdra bro romba naal paaka mudiyalaye enna aachu bro
@kiddyfascinate1315
@kiddyfascinate1315 Ай бұрын
Nice thank u
@mahavishnu8899
@mahavishnu8899 Жыл бұрын
வாய்ப்பு கொடுப்பவன் தலைவன்
@thendralbecse
@thendralbecse Жыл бұрын
I am also in Chennai .. getting coconut for 25.rupees only bhuvan anna
@marycatherine3393
@marycatherine3393 Жыл бұрын
Cathy p frm Chennai super super bro, very good information, keep going bro waiting for more good cooking tips,u all maje a good team gd bls u n all around u tc.
@ushapradeep2508
@ushapradeep2508 Жыл бұрын
Add I cup flat rice or aval to it. Idly and dosa will be soft and fluffy.
@nikithanikithaa9602
@nikithanikithaa9602 Жыл бұрын
I used to add flattened rice
@sathyamoorthyks2434
@sathyamoorthyks2434 Жыл бұрын
4:1 appadinna, 5 la oru pangu ulundhu
@chendurarts
@chendurarts Жыл бұрын
Wrong ratio 6:1 tha ratio ulunthu adhigam achuna idly amingi varum
@nanditharengan913
@nanditharengan913 Жыл бұрын
Only 4:1
@chendurarts
@chendurarts Жыл бұрын
@@nanditharengan913 apdi poota enaku sariah varathu na fridge la vechitu atha tha araipen nallah mavu kanum athe madhiri thanni uthama thelichu araicha spr ah varum
@revathisankaran770
@revathisankaran770 Жыл бұрын
Idhu than correct 6:1
@ravi7264
@ravi7264 Жыл бұрын
3:1 ennoda formula. Aana dosa konjam kevalamaa irukkum.
@chendurarts
@chendurarts Жыл бұрын
@@ravi7264 apdi illa oru orutharkum oru oru food method ungaluku ungalodathu best ah irukum
@agelesus9314
@agelesus9314 Жыл бұрын
Grinder one month la out hah
@MuruganMurugan-cd3tj
@MuruganMurugan-cd3tj Жыл бұрын
thanks for this video
@remembranceofallah3452
@remembranceofallah3452 11 ай бұрын
Nan 2 +1 cup ration rice ,1cup idly rice,1cup uzundu . finally idly super ah irukum ...ipdi try panunga.soft idly ku full ah idly rice poda thevala ...nan sonna ratio la podunga.mavu super ah irukum
@geethageethakutty2782
@geethageethakutty2782 Жыл бұрын
Super bro idly arisiku solringala illa ration arisiya??????
@mahalakshmirajangam4566
@mahalakshmirajangam4566 Жыл бұрын
Enathu ulunthu 2.30hrs oora vaikanuma idhu theriyama ithana varusham maavu aatirukane Nan 30min too much nu ninachen
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
Super அண்ணா
@vanithavedha16vv76
@vanithavedha16vv76 Жыл бұрын
Oh சூப்பர் brother
@abianu7335
@abianu7335 Жыл бұрын
Tqu
@kanagavalli228
@kanagavalli228 Жыл бұрын
Super pro
@safrinmubassir8191
@safrinmubassir8191 Жыл бұрын
🙏 Thankyou
@ashok6072
@ashok6072 Жыл бұрын
👌👌👏👏
@haniascooking2978
@haniascooking2978 Жыл бұрын
Good tips👌
@tamizhapachatamizha8065
@tamizhapachatamizha8065 Жыл бұрын
உருட்டு உருட்டு...
@CandellaSpark
@CandellaSpark Жыл бұрын
lol. content. people are going crazy for content.
@vigneshkumar087
@vigneshkumar087 Жыл бұрын
bgm music keka punda mari iruku
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Why your Idli is not soft? - 10 Mistakes | Chef Sunder | Recipecheckr
9:06
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН