எப்போ சமைத்தாலும் சங்கடப்படாமல் அப்பவே துடத்தெடுத்தாலே இப்படி கஷ்டப்பட தேவையில்லை. சுத்தமாக இருந்தால் அடுப்படியில் நின்று சமைப்பது மனசுக்கும் சந்தோஷமாக இருக்கும் நல்லாவும் சமைப்போம்
@rajithiruvenkadam1479 Жыл бұрын
Me too.
@S.INDIRANI7433 Жыл бұрын
சரியா சொன்னீங்கப்பா...🙏
@umamaheswari6739 Жыл бұрын
அப்போதே துடைத்து விடுவது நல்லது. எங்கள் வீட்டில் எப்போதும் அப்படித்தான். 🌷🙏
@samiprani7615 Жыл бұрын
Yes nanum
@udhayanidhi3221 Жыл бұрын
Vitulaa amma gas stove ahh clean pana sonadha apdiyae video kaga pana madhirii match panitaa apdiii dhalaa 🤣🤣🤣 Good information thankyou ❤️
@umanathyalaan8198 Жыл бұрын
அடுப்பு பர்னரை தண்ணீரில் போட்டு கழுவ கூடாது.அதற்கு பதிலாக ஒரு அடுப்பை எரிய விட்டு அதன் மேல் அழுக்கடைந்த பர்னரை வைத்து எரிய விட்டால் பர்னரில் உள்ள அழுக்கு எரிந்து சாம்பலாகிவிடும் இப்படி செய்த பர்னரை தண்ணீரில் போடக்கூடாது
@பாண்டியன்முத்துசிங்காரம் Жыл бұрын
தோழர் அருமை... இனிது வணக்கம்...
@priyankadevib7766 Жыл бұрын
Cooker service pathi konjam awareness video podunga bro. ( Maintenance and safety)
@kumarkumar-nn2wn Жыл бұрын
நன்றி நண்ப மிகவும் பயனுள்ள தகவல் 👏👏👏😀😀😀🙏🙏🙏🤝🤝🤝
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@msenthilkumar3316 Жыл бұрын
வெட்டி பதிவு வரிசையில் நீங்கள்...
@devikadevika1866 Жыл бұрын
Ithey sentence Street light laium pottu irrukinga
@vino-bgm3141 Жыл бұрын
@@devikadevika1866 Ella video comments laum ivaru indha sentence oda irupparu😂
@vivek....K Жыл бұрын
Vada Comment psycho ingayum ithey comment ah
@lakshminarayanan97 Жыл бұрын
New stove sends the water ,milk from burner to below pipe and get struck in between, every 3 months once we need to clean it else burner will not glow fully
@balastrikes Жыл бұрын
Stove backside also clean panalam. Angayum gas release aagura idathula dust iruka vaaipu iruku adhayum clean panna inum nalla save panalam
வருடத்திற்கு வரூமாதிரி ஒரு ஆராய்ச்சி பண்ணூங்க எரி வாயு விலை₹₹₹₹₹₹அடிக்கடி எகிறுது
@mohan.m4206 Жыл бұрын
வாங்கி 7 வருடம் ஆகிறது ஆனால் ஒரு தடவை கூட சுத்தம் செய்தது கிடையாது.
@tylerdurden12 Жыл бұрын
Me too
@sweetyvictoria7492 Жыл бұрын
Nanumthan bro nerayo per ovoru tips podurangala edhu bestnu theriyama edhuna pani nala irukardha nondi vaika venanu apadiyea vituduvean🤭🤭🤭
@MaheshwaraSiva Жыл бұрын
Appo daily swiggy'ah 😜🤭
@jebamalaimaryr4689 Жыл бұрын
New gas stove than but nega sonnathu polathan erithu odanea gas kalaiyakiduthu
@happyraj3853 Жыл бұрын
Due to heavy cold breeze in this winter season... So adupu eriya athigama temperature theva padum so athigama gas agirukum ...summerla normal agidum don't worry.. reason is atmospheric room temperature 🌡️