பவுலின் கடைசி 8 வாழ்க்கைப் போதனை /அவசியமான செய்தி / Last words of Paul / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 18,718

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

#Solomontirupur #theosgospelhall #PaulsLastWords
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#Election #lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #ellenGWhite

Пікірлер: 83
@JeyaKumar-ud4uw
@JeyaKumar-ud4uw 3 жыл бұрын
நிறைய பேர் பேசும் போது, பைபிள் லுள்ள மனிதர்களைக் குறித்து அவன் இவன் அங்கே போனான், இங்கே வந்தான் என்றுதான் பிரசங்கிக்கிறார்கள்;ஆனால், சகோதரர் நீங்கள் பவுலை அவர் என்று மரியாதை நிமித்தமாகவே பேசி சத்தியத்தை விளக்குகிறிர்கள்;மிகவும் சம்பூர்ண சந்தோஷமாக உள்ளது;கர்த்தர் ஆசீர்வதிப்பாராக, ஆமேன்!
@Romar-ee2eb
@Romar-ee2eb 2 жыл бұрын
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@jeymajeyma9534
@jeymajeyma9534 3 жыл бұрын
Jeyalakshmi Puducherry தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! பரிசுத்தமான தங்கள் பிரசங்கம் மேலும் ,,,,,மேலும் ,,,,,வளர்க! வளர்க! மேலும் மேலும் பெருக! பெருக! வானத்து நட்சத்திரம் போல! கடற்கரை மணலைப் போல! நன்றி சகோதரா,,,,, வலிமையாய் தொடரட்டும் தங்கள் பிரசங்க யுத்தம்!! அதுவே தேவனின் பரலோக திட்டம்!
@user-un1vp4og7r
@user-un1vp4og7r 3 жыл бұрын
மிகவும் அவசியமான சத்தியம் காணிக்கையை மட்டுமே பிரதானப்படுத்தி ஊழியம் என்று வியாபாரம் செய்கிற ஊழியக்காரர்களுக்கு இந்த சத்தியம் கட்டாயம் தேவை
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
Paul is christian roll model. Thank you HOLY SPIRIT. Thank you pastor.
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 жыл бұрын
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you
@lucasbaskar1687
@lucasbaskar1687 2 жыл бұрын
ஆரோக்கியமான சத்யம்💐💐💐
@gandhidass1422
@gandhidass1422 Жыл бұрын
தெளிவான விளக்கம் கர்த்தருக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென்
@prababeaulah
@prababeaulah 2 жыл бұрын
அருமையான மற்றும் சரியான விளக்கம். மிக்க மகிழ்ச்சி சகோதரா
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Жыл бұрын
நன்றி brother God bless you and your family 🙏🙏🙏🙏💖♥️♥️
@Angel-so7xc
@Angel-so7xc 2 жыл бұрын
Thanks brother, Arumaiyaane pathivu
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 3 жыл бұрын
தீத்து 2: 8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. நன்றி சகோதரரே 🙏🙏🙏
@ranidonranidon1239
@ranidonranidon1239 3 жыл бұрын
ஒரு அதிகாரத்தில் எத்தனை உபதேசம் விளக்கி சொன்னதுக்கு நன்றி🙏அண்ணா🙏
@gomathygracy3472
@gomathygracy3472 3 жыл бұрын
Super message bro
@sumathypaul3629
@sumathypaul3629 2 жыл бұрын
God bless you brother
@SaravanaKumar-bu8ju
@SaravanaKumar-bu8ju 3 жыл бұрын
இதை பார்த்து ஒருவர் மனம் திரும்பினாள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக praise the lord
@respect6376
@respect6376 3 жыл бұрын
மிகவும் அருமை! மனந்திரும்புதலுக்கு அவசியமான தேவசெய்தி தந்தமைக்கு நன்றி சகோதரரே. All glory to heavenly Father Jesus Christ 🙏
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
நேற்று நான் பவுலின் கடைசி நாட்களை குறித்து பார்த்து கொண்டு இருந்தேன். இன்று தேவன் ஊழியகாரர் மூலமாக பேசுகிறார்.
@tamil4361
@tamil4361 3 жыл бұрын
அருமையான விளக்கம் brother🙏
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
தேவ ஆவியானவர் உங்கலோடு இருக்கிறார் 🙏
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Thankyou Brother
@gurusamynatarajan4166
@gurusamynatarajan4166 2 жыл бұрын
அருமையானவிலக்கம்
@reaganchristy6340
@reaganchristy6340 3 жыл бұрын
God bless you brother 🙏 and your ministry 🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@PrincePrince-nr6ke
@PrincePrince-nr6ke 3 жыл бұрын
Amen 👍👍👍
@whitey1676
@whitey1676 3 жыл бұрын
Super message
@user-un1vp4og7r
@user-un1vp4og7r 3 жыл бұрын
ஆச்சர்யம் என்ன என்று சொன்னால் ஊழியக்காரர்கள் வேதத்தில் இருக்கிற தேவ பரிசுத்த பாத்திரமான தேவ ஊழியர்களை அவன் இவன் என்று சொல்லி பிரசங்கிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.... நீங்கள் அப் பவுல் அவர்களை அவர் என்று சொன்னதினால் உங்களை வாழ்த்துகிறேன்
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
An appropriate Mssg. Praise God.
@karusamuel2771
@karusamuel2771 3 жыл бұрын
Super hit. Lord be exhalted. God bless you brother.
@vimalraj-td3ot
@vimalraj-td3ot 3 жыл бұрын
Super pastor 👍 praise the lord 🙏
@subbiahshunmugasundaram9996
@subbiahshunmugasundaram9996 3 жыл бұрын
It is useful to young Christians of today.
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Amen THANK YOU JESUS CHRIST ✝️🕎😘💖
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
God bless you continually and abundantly dear brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ebenalfred
@ebenalfred 3 жыл бұрын
Very very important message for these last days...
@sjaiprakash3214
@sjaiprakash3214 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 3 жыл бұрын
அருமை 👍
@venilda6071
@venilda6071 3 жыл бұрын
It's a very very true.
@nelsons375
@nelsons375 3 жыл бұрын
Good I learned much
@gracejoshua5172
@gracejoshua5172 2 жыл бұрын
Glory to God..
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Yes Paul was reflecting jesus christ as it is we will follow him and reflecting jesus christ in our lives. Amen,thanks brother
@devasangeetham8040
@devasangeetham8040 3 жыл бұрын
அப் பவுலை போன்ற ஊழியர்கள் இன்றைக்கு திருச்சபைக்கு தேவை .. ஜெபிப்போம் 🙏🙏
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Amen n Nandri Pastor 🙏
@dvinodh7310
@dvinodh7310 2 жыл бұрын
Praise the Lord, thank you brother
@helenhelen9861
@helenhelen9861 3 жыл бұрын
thank bro faith increase mind
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
Amen Amen Praise the lord
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen Praise the lord thank you Jesus.
@Athisaya19
@Athisaya19 3 жыл бұрын
Super 👍
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@gunamaryguna9164
@gunamaryguna9164 3 жыл бұрын
கர்த்தரே என் குரு அவரே எனக்கு அனைத்தையும் சொல்லித்தருவார்.
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🙏🏻
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amen
@jalithaathisayarasa7282
@jalithaathisayarasa7282 3 жыл бұрын
Praise the Lord 🙏🏽
@gopinathant6562
@gopinathant6562 3 жыл бұрын
Praise to God.. Amen.
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
Praise the lord
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@rodgednathan288
@rodgednathan288 2 жыл бұрын
Praise the lord 🙏 please send this message in English translation pastor. God bless you
@juliamary3735
@juliamary3735 3 жыл бұрын
Priase the Lord Jesus Christ Amen
@zero7749
@zero7749 3 жыл бұрын
Vanakam
@davidjohn9844
@davidjohn9844 3 жыл бұрын
Praise God 🙏
@servantofchrist8262
@servantofchrist8262 3 жыл бұрын
Glory to God
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
Glory to God almighty
@tamilarasis4836
@tamilarasis4836 3 жыл бұрын
Even during the lockdown period, some pastors are asking money for construction of multi crores worth church and other buildings through all available payment options. , quoting references of David and Nehemiah. If God permanently closes the church service, who will come and attend the church. Give to CM's relief fund ..to treat the poor patients. , when there is not enough Revenue. God will bless us even if we give to the Govt., and take care of his honest servants like He took care of Apostle Paul.
@dayalanswamy851
@dayalanswamy851 3 жыл бұрын
Amen and Amen 🙏
@tamilselvitamilselvi3109
@tamilselvitamilselvi3109 3 жыл бұрын
Amen ❤️
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 3 жыл бұрын
2கொரிந்,11,4, எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவை பிரசங்கித்தானால், அல்லது வேறொரு ஆவியையும் பெற்றீர்களானால்,,எப்படி இருக்கும்
@wordofgodchruch4155
@wordofgodchruch4155 3 жыл бұрын
உங்கள் கைபேசி எண் தருவீர்களா அய்யா....
@gomathygracy3472
@gomathygracy3472 3 жыл бұрын
Ungalai pola yelarum elubinale podhum ulagam marum pastor
@sundarkani2649
@sundarkani2649 3 жыл бұрын
🙏🙏🙏
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 Жыл бұрын
💫💫💫💥💥💥
@gomathygracy3472
@gomathygracy3472 3 жыл бұрын
Eppo epadi patta podagar galuku dan romba maintain tharanga pastor
@nobelsandilian7026
@nobelsandilian7026 3 жыл бұрын
What bible say about decision making
@msantony8348
@msantony8348 2 жыл бұрын
Please put all your jewelry in to the offering bucket they want to travel on their own jet Only for ministry
@gracegospeltamilchurchtoro2537
@gracegospeltamilchurchtoro2537 3 жыл бұрын
Hi pastor do you have any English messages
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
No bro
@whitey1676
@whitey1676 3 жыл бұрын
Apostle 20.33.34
@srinivasanrao9490
@srinivasanrao9490 3 жыл бұрын
God gave permission to satan to destroy in Job's life except his soul and spirit.Satan is responsible for his children's death not God..
@SureshSuresh-mc7xw
@SureshSuresh-mc7xw 3 жыл бұрын
சத்தியம் சேனல் நியூஸ் சேனல் தானே
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
சகோதரரே உங்களை தேவன் ஊழியத்துக்கு அழைத்ததை குறித்து பேசுங்கள்.
@vimalavimal2872
@vimalavimal2872 3 жыл бұрын
Praise the lord brother
@jemimahstephen7172
@jemimahstephen7172 3 жыл бұрын
Praise God. Thank you brother.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37